Wednesday, July 9, 2008

சில முக்கியமான விடயங்களின் தொகுப்பு.

இணையத்தில கிடக்கறதே பொழப்பா போன நமக்கு
நெட்வாக்கில் சில உபயோகமான தகவல்கள்
கிடைக்கும். அவற்றின் சில தொகுப்புக்கள்.
உங்களுக்காக:

கைபேசி தொலைந்தால் உலகமே இருண்டது
போல ஆகிவிடும். எனவே தவறாமல்
படிக்க வேண்டிய பதிவு இது.

*******************************************************


நுகர்வோர் நலனுக்காகவே இந்த வலைப்பூ.
நுகர்வோர் பிரசினைகளில் சிக்கி போராடி வெற்றி
பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் தங்கள்
அனுபவங்களை இங்கு பதியலாம். உங்கள
அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடமாகும்.

சந்தேகங்கள் உள்ளவர்கள் தெளிவு பெறலாம்.
என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

உபயோகப் படுத்திக்கொள்வது நம் புத்திசாலித்தனம்.


***********************************************

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு என்று
தலைப்பிட்டு இருந்தாலும் இந்த மென் இதழில்
நாமும் பங்களிக்கலாம் என்று நினைக்கிறேன்.

பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

**********************************************
இந்த டெம்ப்ளேட்டுகளால் வலைப்பூ படிப்பவர்கள்
அடையும் பயன்கள்: இந்த வலைப்பூவின்
டெம்ப்ளேட்(வெட்டு & ஒட்டு, அம்புட்டுதேன்.
Use ctrl-A inside the textarea below to
select all, then ctrl-C to copy):

இதையும் பாருங்க. ஒருவேளை உங்களுக்கு
உபயோகமா இருக்கலாம்.

***************************************************

நண்பர் ஹரியின் இந்தப் பதிவு நமது மூளையில்
இருக்கும் மாயாவியைப் பற்றியது.

*********************************************

ஏதோ நாலு பேருக்கு உபயோகமா இருந்தால் சரி.

7 comments:

  1. //காற்றுவாக்கில் சில உபயோகமான தகவல்கள்//


    நெட் வாக்கில் சில உபயோகமான தகவல்கள் - இது இன்னும் சூப்பரா இருக்கும் :)))


    நுகர்வோர் நலன் பற்றிய சுட்டி எனக்கு புதிய தகவல் நன்று தென்றல் அக்கா!

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப உபயோகமுள்ள விஷயங்களை தொகுத்ததற்கு நன்றி. சூப்பர்

    ReplyDelete
  3. வாங்க ஆயில்யன்,

    அதுவும் நல்லாதான் இருக்கு.

    மாத்திடுவோம்.

    நன்றி.

    ReplyDelete
  4. வாங்க ராப்,

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  5. வாங்க பிரபா,

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. நுகர்வோர் சுட்டி எனக்கும் புதுசு(அதுக்காக மத்ததெல்லாம் நல்லா தெரியுமோன்னு கேக்கப்படாது)

    ReplyDelete