Thursday, July 10, 2008

தோழியின் வலைப்பூ

ஒரு பெயர் சொன்னால் போது இவர் யாருன்னு
உங்களுக்குத் தெரிஞ்சிடும். சித்தார்த் :)

எஸ்ஸூ. யூ ஆர் கரெக்ட். திஸ் இஸ்
மை ஃபிரண்ட் பிளாக்.

பேரைப்போல எல்லோருக்கும் இனிய தோழி.


சினிமாவுக்கு நிறைய பேர் வராங்க.. போராங்க..

இன்னைக்கு நாம் பார்க்க போரது சினிமாவில் இப்போது
இருக்கும் இளம் கதாநாயகர்கள்..

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களை போல,
இன்றைய இளம் நடிகர்கள் நாளைய சினிமாவின் மாஸ்கோட்கள் தானே!!

மொத்தம் 13 பேரை நன்காக இங்கே பிரித்திருக்கிறேன்..
1- பாராட்டுக்கு உரியவர்
2- வளரும் கலைஞர்
3- முயற்சி தேவை
4- தேரவே முடியாது
இப்படி வகை வகையா பிரிச்சி மேஞ்சதை ரசிச்சு படிக்கலாம்.
இங்கே.

*******************************************************

மலேசியாவில் நடந்த ஒரு கடத்தல் சம்பவத்தைப் பற்றிய
இந்தப் பதிவு மிக அருமை.

************************************************************

இவரின் சில கவிதையையும் பாருங்கள்

நட்பு


முதல் மலேசிய விண்வெளி வீரரைப் பற்றிய பதிவுக்கு.


முகம் தெரியா அன்பர்களும் நட்பாகிப் போவது
இந்த வலையுலகில் தான்.

அதனால் கோரமுகத்தை காட்டாமல், நல்ல
நட்பு மாத்திரமே அனைவருக்கும் கிடைக்க
வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறென்.

17 comments:

  1. ஹையா.. மீ தி ஃபர்ஸ்ட்டூ. ;-)

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட் ;-)

    மைபிரண்டு வல்லவங்க, நல்லவங்க, சுஜாவுக்காக உயிரே கொடுப்பாங்க,

    ReplyDelete
  3. //முகம் தெரியா அன்பர்களும் நட்பாகிப் போவது
    இந்த வலையுலகில் தான்.//

    இங்கு பரிமாறிக்கொள்ளப்படுவது ஒன்லி மகிழ்ச்சி மட்டுமே என்பதும் கூட மகிழ்ச்சியான விஷயம்!முகம் தெரியாவிட்டாலும் கூட அழகான குடும்பமாய் அனைவரும் மகிழ்ந்திருக்கும் நல்லதொரு சூழலில்...

    ReplyDelete
  4. வாங்க மை ஃபிரண்ட்

    ReplyDelete
  5. கானா நான் இந்த ஆட்டத்துக்கு வரலை

    :)

    ReplyDelete
  6. இங்கு பரிமாறிக்கொள்ளப்படுவது ஒன்லி மகிழ்ச்சி மட்டுமே என்பதும் கூட மகிழ்ச்சியான விஷயம்!//

    மகிழ்ச்சியை மாத்திரம் பகிர்வது
    நட்பல்ல. சோகத்தையும் பகிர்கிறோம்.


    //முகம் தெரியாவிட்டாலும் கூட அழகான குடும்பமாய் அனைவரும் மகிழ்ந்திருக்கும் நல்லதொரு சூழலில்...//

    ஆமாம் இங்கே நட்பு, உறவு என ஒரு நல்லதொரு குடும்ப சூழல் இருப்பது ஆரோக்கியமானது.

    ReplyDelete
  7. //முகம் தெரியா அன்பர்களும் நட்பாகிப் போவது
    இந்த வலையுலகில் தான்.//

    :)))

    ReplyDelete
  8. வாங்க ரம்யா ரமணி,

    தங்களின் வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.

    ReplyDelete
  9. .:: மை ஃபிரண்ட் ::. பற்றி சொல்ல ஒரு பதிவு போதாது:)

    ReplyDelete
  10. //முகம் தெரியா நட்பு// சரியான
    சொற்றொடர். மை ஃபிரண்ட் போல
    முகம்தெரியா பல நட்புகளை இணைப்பது வலயுலகம்தான்.
    நல்ல பதிவு...புதுகைதென்றல்!!

    ReplyDelete
  11. அத்தனையும் உண்மை தென்றல். நன்றி நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  12. வாங்க நிஜமா நல்லவன்,

    ஆமாம். :)

    ReplyDelete
  13. வாங்க நானானி,

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க அப்துல்லா,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க வல்லி சிம்ஹன்
    அம்மா,

    தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete