சேல்ஸ் மேளாக்களை பார்த்து பார்த்து பழக்க தோஷத்தில் இப்படி தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது...:P
என்னை தொலைத்து விட்டேன்
இன்னும் தேடுகிறேன்...
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.
- இவள்...
விஞ்ஞானம் பொய்த்தது
நீரின்றி மீன்கள்
அவள் விழிகள் !
- காவேரி
இலக்கை அடைகிறது
கடிகார முள்..
````
இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...
- நவீன்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..
````
இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...
- நவீன்
பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.
~~~~ தெரிந்தே தவறு செய்கிறார் மதுபானக்கடை முதலாளி..
- ராகவன்
பால் குடிக்கும் கன்று
ஏக்கமாய் பார்க்கும்
புட்டிப்பால் குழந்தை!
~~~~
ஜனனமும் மரணமும்
அழகுதான்,
சூரியன்!
~~~~
மேல் இமையில் நீ இருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்
நம் இமைகள் இப்படியே மூடிக்கொள்ளக்கூடாது!
- தனா
கடவுளுக்கு
காணிக்கை
கடனில் ஏழை.....
~~~~
நடிகனுக்கு
கட்-அவுட்
நடுத்தெருவில் ரசிகன்.....
~~~
அவளின் ஆடைகள்
மேலும் கிழிக்கப்பட்டன
அவர்களின் பார்வைகளால்.....
- மில்டன்
மேலும் ரசிக்க... நிலா ரசிகன், ரசிகவ் ....
இப்பத்திக்கு அப்பீட்டு.... :-))
மீ த பர்ஸ்ட்டு?
ReplyDeleteஒகே நானே பர்ஸ்ட்டு!
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteநான் இப்ப செகண்டா தேர்டா அல்ல பர்ஸ்டா தெரில
ஹைக்கூ எல்லாமே அருமை அழகு எளிமை
5 7 5 - இது ஹைக்கூவா
எல்லா ஹைகூவும் அருமை!எனக்கு பிடித்த ஹைகூ ஒன்னு...
ReplyDeleteபிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றில் ஒன்று முகம்பார்த்தன
சலூன்கடை கண்ணாடிகள்!
நா.முத்துக்குமார்
எல்லாம் சூப்பர்.
ReplyDeleteஎனக்குப் பிடித்த பல ஹைக்கூக்கள் உள்லன.
சாம்பிளுக்கு,,
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
-அமுதபாரதி
//அம்மா இங்கே வா வா
ReplyDeleteகுரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.
- இவள்... //
:(!
தொகுப்பு அருமை சஞ்சய்!
நிஜமா நல்லவன் நிஜ்ஜமா வல்லவன்
ReplyDelete"மீ த பர்ஸ்ட்டு?"னு வர்றதில!
[பதிவ படிப்பீங்களா வல்லவன்:))?]
/
ReplyDeleteஇப்பத்திக்கு அப்பீட்டு
/
இந்த இரண்டு வார்த்தை ஹைக்கூவை மிகவும் ரசித்தேன்!
ஒத்தை வார்த்தை ஹைக்கூவால் உன்னை பாராட்டவேண்டும் என நி. நல்லவர் அடம்பிடிக்கிறார்
ReplyDeleteகொய்ய்ய்ய்ய்ய்யால
:)
ReplyDelete:))
:)))
மேல இருக்கிறது ஸ்மைலி ஹைக்கூ
ReplyDeleteகண்கள் இரண்டால்
ReplyDeleteஉன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி பிடித்தாய் -இழுத்தாய்
போதாதென
ReplyDeleteசின்னச் சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்
பேச எண்ணி சில நாள்
ReplyDeleteஅருகில் வருவேன்
கப்பு தாளாமல்
நகர்வேன் ஏமாறி
/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
மீ த பர்ஸ்ட்டு?
/
மீ
த
பர்ஸ்ட்டு?
இப்பிடி போட்டிருந்தா இதே கவிதையா ஆகியிருக்கும்ல??
/
ReplyDeletecheena (சீனா) said...
5 7 5 - இது ஹைக்கூவா
/
32
36
34
இதுதான் ஹைக்கூவாம் சஞ்சய் சொன்னாப்டி
:))))
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஒகே நானே பர்ஸ்ட்டு!//
பாக்கறேன்.. எத்தனை காலத்துக்கு ஃப்ளிக்கர்ல பொழப்பு ஓட்டறிங்கனு.. :P
//cheena (சீனா) said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா
நான் இப்ப செகண்டா தேர்டா அல்ல பர்ஸ்டா தெரில
ஹைக்கூ எல்லாமே அருமை அழகு எளிமை
5 7 5 - இது ஹைக்கூவா//
வேணாம்.. நிஜமாவே ஹைக்கூ எழுதறவங்க அழுதுடுவாங்க.. :(
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஎல்லா ஹைகூவும் அருமை!எனக்கு பிடித்த ஹைகூ ஒன்னு...//
நன்றி தலைவரே.. :)
// பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றில் ஒன்று முகம்பார்த்தன
சலூன்கடை கண்ணாடிகள்!
நா.முத்துக்குமார்//
ஆஹா.. அற்புதம்.. பகிர்வுக்கு நன்றி.. :)
//பரிசல்காரன் said...
ReplyDeleteஎல்லாம் சூப்பர்.//
நன்றி கேகே.. :)
//எனக்குப் பிடித்த பல ஹைக்கூக்கள் உள்லன.
சாம்பிளுக்கு,,
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
-அமுதபாரதி//
அழகான ஹைக்கூ.. நன்றி.. :)
//ராமலக்ஷ்மி said...
ReplyDelete//அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.
- இவள்... //
:(!
தொகுப்பு அருமை சஞ்சய்!//
ரசித்தமைக்கு நன்றி லக்ஷ்மியக்கா.. :)
//மங்களூர் சிவா said...
ReplyDelete/
இப்பத்திக்கு அப்பீட்டு
/
இந்த இரண்டு வார்த்தை ஹைக்கூவை மிகவும் ரசித்தேன்//
அம்புட்டும் கொழுப்பு.. :(
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஒத்தை வார்த்தை ஹைக்கூவால் உன்னை பாராட்டவேண்டும் என நி. நல்லவர் அடம்பிடிக்கிறார்
கொய்ய்ய்ய்ய்ய்யால//
ஆஹா.. அருமையான பாராட்டு.. நன்றி மாமா...
இருங்கடி.. 2 பேரும் என்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க? :)
// மங்களூர் சிவா said...
ReplyDeleteகண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி பிடித்தாய் -இழுத்தாய்//
அடங்கவே மாட்டிங்களா மாம்ஸ்..:)
//போதாதென
சின்னச் சிரிப்பில்
ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்//
ஜனங்களே.. இதெல்லாம் சினிமா பாட்டு... :)
//மங்களூர் சிவா said...
ReplyDelete/
நிஜமா நல்லவன் said...
மீ த பர்ஸ்ட்டு?
/
மீ
த
பர்ஸ்ட்டு?
இப்பிடி போட்டிருந்தா இதே கவிதையா ஆகியிருக்கும்ல??//
அடடா.. ஆஹா ஓஹோ ஐடியா மணிகள்ல சேக்க வேண்டிய மேட்டராச்சே.. :))
//மங்களூர் சிவா said...
ReplyDelete/
cheena (சீனா) said...
5 7 5 - இது ஹைக்கூவா
/
32
36
34
இதுதான் ஹைக்கூவாம் சஞ்சய் சொன்னாப்டி
:))))//
கொய்ய்ய்ய்ய்ய்யால :P
present sir
ReplyDeleteஹைக்கூ எனக்கும் பிடிக்கும்...!
ReplyDeleteநல்ல உதாரணங்கள்...
ReplyDeleteசிவாவும் நீங்களும் ஆடியிருக்கிங்க...
ReplyDeleteகலக்கல்...:)
ReplyDeleteநன்றி இம்சை அண்ணா..:)
ReplyDeleteநன்றி தமிழன்..:)