இது டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களின்
வலைப்பூ.
சீரியஸான டாக்டர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.
இவங்க பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கின்றன்.
(சிரிச்சு வயிற்றுவலி வந்தால் டாக்டரின் ஈ-மெயில்
ஐடி கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள்)
சிரிப்பு வெடிகள்
********************************************
டாக்டர் தான் ரசித்த ஜோக்குகளை நம்முடன்
பகிர்ந்து கொண்டுள்ளார்.
****************************************************
பிரிஸ்கிரிப்ஷனில் “சிரிங்க”ன்னுதான்
எழுதிக்கொடுப்பாங்க போலிருக்கு....
*****************************************************
குசும்பனுக்காக இந்தப் பதிவைப் போட்டிருக்காங்க.நாமளும் ரசிக்கலாமே!
*****************************************
பெண்களுக்காக அப்போல்லோ மருதுவமனையின்
ப்ர்த்யேக செக் அப் பற்றிய பதிவு இங்கே..
****************************************
வலைச்சரத்தின் 580 ஆவது பதிவு.
நல்வாழ்த்துகள் புதுகைத்தெண்ரல் - 580 பதிவுகள் வலைச்சரத்தில் - இதுவரை பலரும் எழுதியபதிவுகள் - இன்னும் 16 மணி நேரம் இருக்கிறது - இன்னும் 20 பதிவுகள் எழுதுங்களேன் - 600 வது பதிவினை எழுதிய பெருமை உங்களைச் சாரட்டுமே
ReplyDelete