Sunday, July 20, 2008

நன்றி+மன்னிப்பு=எஸ்கேப்பு


ஒரு வாரம் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க வலைச்சரத்தில் எழுத எனக்கு வாய்பளித்த "பெரியவர்" சீனா அவர்களுக்கும் அதை சகித்துக் கொண்ட வலைச்சரம் நிர்வாகிகளுக்கும் இந்த ஒரு வாரமும் எனக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய இரண்டாயிரத்தி சொச்சம் ரசிகப் பெருமக்களுக்கும் :P இந்த ஒரு வாரமும் சுட்டி கொடுக்க அழகான பதிவு எழுதி உதவிய நண்பர்களுக்கும் இன்னும் விடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இரண்டு நட்களாக கடுமையான குளிர் காய்ச்சலால் அவதிபட்டுக் கொண்டிருபப்தால் கொடுத்த ஒரு வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்பதால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் விரைவில் அது நிறைவேற்றப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நன்றிகளையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுன் வலைச்சரத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறேன்.. ;))

19 comments:

  1. மாம்ஸ் முதல் பதிவில் சொல்லி இருந்த “கிப்ட்” இன்னும் வந்து சேரவில்லை:)))

    மற்றபடி நீங்க பொருமையாகவும், மிகவும் தேர்ந்து எடுத்து கொடுத்த சுட்டிகள் அனைத்தும் அருமை.

    கொடுத்த வேலையினை அருமையாக முடித்து இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இரண்டு நட்களாக கடுமையான குளிர் காய்ச்சலால் அவதிபட்டுக் கொண்டிருபப்தால் //

    உடம்ப பார்த்துக்குங்க மாம்ஸ் எனக்காக கிப்ட் வாங்க அலைய வேண்டாம்

    ReplyDelete
  3. ஆஹா...வலைச்சரத்தைச் சூப்பராக் கொண்டு போனீக தல..வாழ்த்துக்கள் அண்ணாத்த..!

    இதுல போட்டிருக்குற ஒரு போட்டோ மட்டும் தான் கொஞ்சம் எகிடுதகிடா இருக்கு...

    கடசீல அழகா எஸ்கேப் ஆகுறீகளே...பொழச்சிப் போக விட்டுடறோம்...

    ReplyDelete
  4. ஆமா சஞ்செய் - குசும்பன் ரிஷான் சொல்றதெல்லாம் கேட்டு நல்ல பிள்ளையா நடந்துக்க ஆமாம்

    எஸ்ஸானா வுட்டுடுவாங்களா ?

    என்ன கிப்ட் அனுப்பினாலும் எனக்கு பங்கு வரணும் ஆமா சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  5. /
    இந்த ஒரு வாரமும் எனக்கு பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்திய இரண்டாயிரத்தி சொச்சம் ரசிகப் பெருமக்களுக்கும்
    /

    இதெல்லாம் எப்ப நடந்துச்சு? எனக்கு தெரியாம?

    ஓவரா இல்ல..

    ReplyDelete
  6. மாம்ஸ் முதல் பதிவில் சொல்லி இருந்த “கிப்ட்” இன்னும் வந்து சேரவில்லை:)))

    மற்றபடி நீங்க பொருமையாகவும், மிகவும் தேர்ந்து எடுத்து கொடுத்த சுட்டிகள் அனைத்தும் அருமை.

    கொடுத்த வேலையினை அருமையாக முடித்து இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சஞ்சயின் வாரம் சகல சப்ஜெக்ட்களையும் தொட்ட வாரமாக இனிதே முடிந்தது.

    "சஞ்சய்+சரங்கள்=சூப்பர்"

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நல்ல வாரம் அண்ணாச்சி வித்தியாசமான விசயங்களை தொட்டிருக்கிங்க....
    கலக்கல் எண்ணிக்கைகள் குறைவென்றாலும் தரமான பதிவுகள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணன்...

    ReplyDelete
  10. குறைவான பதிவுகளாக இருந்தாலும் நிறைவான பதிவுகளாக இருந்தது. வாழ்த்துகள் சஞ்சய்.

    ReplyDelete
  11. @ குசும்பன் :
    //மற்றபடி நீங்க பொருமையாகவும், மிகவும் தேர்ந்து எடுத்து கொடுத்த சுட்டிகள் அனைத்தும் அருமை.

    கொடுத்த வேலையினை அருமையாக முடித்து இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்


    உடம்ப பார்த்துக்குங்க மாம்ஸ் எனக்காக கிப்ட் வாங்க அலைய வேண்டாம்//

    மிக்க நன்றி மாமா.. :)

    ------

    ReplyDelete
  12. //எம்.ரிஷான் ஷெரீப் said...

    ஆஹா...வலைச்சரத்தைச் சூப்பராக் கொண்டு போனீக தல..வாழ்த்துக்கள் அண்ணாத்த..!

    இதுல போட்டிருக்குற ஒரு போட்டோ மட்டும் தான் கொஞ்சம் எகிடுதகிடா இருக்கு...

    கடசீல அழகா எஸ்கேப் ஆகுறீகளே...பொழச்சிப் போக விட்டுடறோம்...//

    நன்றி பெரியவரே. .:)

    ReplyDelete
  13. //cheena (சீனா) said...

    ஆமா சஞ்செய் - குசும்பன் ரிஷான் சொல்றதெல்லாம் கேட்டு நல்ல பிள்ளையா நடந்துக்க ஆமாம்

    எஸ்ஸானா வுட்டுடுவாங்களா ?

    என்ன கிப்ட் அனுப்பினாலும் எனக்கு பங்கு வரணும் ஆமா சொல்லிபுட்டேன்//

    :))

    ReplyDelete
  14. //மங்களூர் சிவா said...

    இதெல்லாம் எப்ப நடந்துச்சு? எனக்கு தெரியாம?

    ஓவரா இல்ல..//

    ஹிஹி.. இதெல்லாம் கண்டுக்கப் படாது :)
    //கொடுத்த வேலையினை அருமையாக முடித்து இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்//

    காப்பி கேட் சிவா மாமாவுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  15. //ராமலக்ஷ்மி said...

    சஞ்சயின் வாரம் சகல சப்ஜெக்ட்களையும் தொட்ட வாரமாக இனிதே முடிந்தது.

    "சஞ்சய்+சரங்கள்=சூப்பர்"

    வாழ்த்துக்கள்//

    ரொம்ப நன்றிக்கா.. எல்லா பதிவுகளுக்கும் உங்கள் ஆக்கப் பூர்வமான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்டியது. :)

    ReplyDelete
  16. //நிஜமா நல்லவன் said...

    வாழ்த்துக்கள்!//

    எதுக்கு? வலைச்சரத்தை விட்டு போறதுக்கா? என்னா ஒரு வில்லத் தனம்? :)

    ReplyDelete
  17. // புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    குறைவான பதிவுகளாக இருந்தாலும் நிறைவான பதிவுகளாக இருந்தது. வாழ்த்துகள் சஞ்சய்.//

    என்னை தொடர்ந்து உற்சாகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி அப்துல்லா சார். :)

    ReplyDelete
  18. // இன்னும் விடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். //

    ம்.... சரி! சரி! :)

    படங்களெல்லாம் ரொம்ப நல்லாருந்தது.

    ReplyDelete