Friday, July 11, 2008

இம்சை- Friends of children

இம்சைக்கு அறிமுகம் தேவையா. ஐயோ நான் ”இம்சையைச்”
சொல்லவில்லை.
நமது சக பதிவர் இம்சை அவர்களைச் சொன்னேன்.

உலக நீர் நாள் என்று கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?(இம்சையோட இந்தப் பதிவை படிக்கும் வரை எனக்கும்
தெரியாது:) )

****************************************************

நம் உடம்பிலிருந்து தேவையற்றவை வெளிக்கிடா விட்டால்
ரொம்ப கஷ்டம். மனச்சிக்கல் இருந்தாலாவது ஒத்துக்குவாங்க.
ஆனா மலச்சிக்கலை கண்டுக்கவே மாட்டாங்க.
அது பெரும் தவறு. இந்தப் பதிவை பாருங்க.

***************************************************

ஒரு பிரபலமானவரை இம்சை சந்தித்தது இந்தப் பதிவு.
அது என்னதுன்னு போயி ஒரு எட்டு பாத்தா தெரிஞ்சிடப்போவுது.

****************************************

நம்ம நண்பருக்கு ஒரு உதவி வேணுமாம்!!
என்னன்னு பாத்து கொஞ்சம் உதவிட்டு போங்களேன்.

3 comments:

  1. வெற்றிகரமான 30வது பதிவு!!

    இன்னும் ரெண்டு பதிவு போடுங்க ஆயில்யன் சாதனைய (31) முறியடிக்க!!

    ReplyDelete
  2. வாங்க சிவா,

    31 போட்டுடேன்.

    ReplyDelete