இப்பதிவில் எல்லோருக்கும் பயனளிக்கும் சில வலைப்பூக்களைப்பற்றி காண்போம்.
முதலாவது சூடான செய்திகளுக்கு நீங்கள் ஓட வேண்டிய வலைப்பூ சற்றுமுன்...
இவ்வளவு மெனக்கெட்டு மத்தவங்களுக்காக தங்கள் நேரத்தை செலவு செய்து செய்திகளைப் படித்து தருபவர்கள்
மணியன்
பெருசு
----------------------------------
இந்த விக்கி(wiki) யுகத்தில் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காக " தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ!" என்பதை குறிக்கோளாக வைத்து செயல்படும் வலைப்பபதிவர்கள் யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தா கீழே படிங்க.
வலைப் பூ : விக்கி பசங்க
உங்களுக்கு வேணுங்கற தகவல்களை தர்றவங்க
இப்பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள கேள்விக்குறியினைச் சுட்டி, அதிலுள்ள பதிவில் விக்கிப்பசங்களுக்கான உங்கள் கேள்விகளைக் கேட்கலாம், கேட்டு சந்தேகத்தை தீர்த்துகிட்டு எல்லோருக்கும் சொல்லுங்க.
-------------------------------------------
இப்பொழுது எல்லாருமே ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ முடிவதில்லை எனவே இவங்கல்லாம் சேர்ந்து
பரங்கிப்பேட்டை ஹ. பஃக்ருத்தீன்.
-------------------------------------------------
இன்றைய தினம் ஜூன் மாதத்தில் ( பனி முழுவதுமாக உருகாத காலத்தில்) திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட ஒரு அன்பர் தனது தரிசன காட்சிகளை கொடுத்து அருளினார் அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.
சிவசக்தியின் திருவடி நீழலில் உறங்கும் அனபர்கள்
இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து ஐயனின் தரிசனம்
மானசரோவரத்தில் அற்புத ஆனந்த தீர்த்தமாடல்
பின் புறம் குர்லா மாந்தாதா மலைத்தொடர்
ஆலமுண்ட நீலகண்டரின் தெற்கு முகம் ( முக்கண்கள், கங்கை இறங்கிய ஜடாமுடி, இராவணன் வடக்க்யிற்றின் வடு அகியவற்றை இம்முகத்தில் காணலாம்)
இந்துக்களாகிய நாம் நடந்து கயிலாய கிரிவலம் வருவோம் இது பரிக்ரமா என்று அழைக்க்ப்படும் 52 கி. மீ கிரி வலத்தை நாம் மூன்று நாட்களில் முடிக்கிறோம்.
ஆனால் திபெத்தியர்கள் அடி விழுந்து கும்பிட்டு கிரி வலம் வருகின்றனர். இவ்வாறு பனியிலும் கோரா செய்யும் இரு திபெத்தியப் பெண்களை படத்தில் காணலாம் , இவர்கள் ஒரு தடவை கோராவை முடிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னே இவர்கள் பக்தி.
//பங்கு மார்க்ட்டில் பணம் செய்ய விரும்புவர்களுக்கு ஏற்ற வலைப்பூ. //
ReplyDeleteகொஞ்சம் பயமா தான் இருக்கு!
//இன்றைய தினம் ஜூன் மாதத்தில் ( பனி முழுவதுமாக உருகாத காலத்தில்) திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட ஒரு அன்பர் தனது தரிசன காட்சிகளை கொடுத்து அருளினார் அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.//
ஆஹா! ரம்யமான படங்கள்.
கடந்த இருவாரங்களாக பல நல்ல இமயமலை(கைலாஷ்) படங்களோடு, கிட்டத்தட்ட அனைத்து வித பதிவர்களின் பதிவுகளை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
வாருங்கள் சிவமுருகன் ஐயா
ReplyDeleteவந்து தரிசனம் பெற்றமைக்கு நன்றி.
அருமை!!
ReplyDeleteசம்போ சிவ சம்போ!