அடுத்ததா ரொம்ப ரொம்ப அழகான மஹல்கள் நிறைய இருக்கிறது...ஜெய்ப்பூரில்னு உங்களுக்குத் தெரியும்தானே????...
அதிலே ரொம்ப சிறப்பு வாய்ந்தது இந்த ஹவா மஹல்....
மேல் உச்சி வரைக்கும் ஏற முடியும்.
இந்த மஹலின் மிகச் சிறந்த அம்சம் என்னான்னா......
இந்த மஹலின் உள்ளே எங்க நின்னாலும் காற்று சும்மா பிச்சுக்கிட்டு போகும்.
"ஹவா" அப்படின்னா ஹிந்திலே காற்றுன்னு அர்த்தம்.....
காற்று மஹல்...... நல்லாருக்கா??
நல்லாருக்கா? சூப்பரா இருக்குங்க..!
ReplyDelete:)
Karthik said...
ReplyDelete//நல்லாருக்கா? சூப்பரா இருக்குங்க..!
:)//
நன்றி கார்த்திக்.
அன்புடன் அருணா