இந்த ஜனாவைப் பற்றிப் படித்தால் அப்படியே புது ரத்தம் உடம்பில் பாய்கிறது....குழந்தை சாதனையாளர் இவர்.
அடுத்து அந்தோணிமுத்துவின் இந்தப் பதிவைப் படித்தவுடன் உடனே நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் எனத் தோன்றுவதென்னவோ நிஜம்....
"இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.
எப்போது இல்லாமையும், இயலாமையும்...
இல்லாமல் போகிறதோ...
அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்"
நல்ல விஷயங்களை விஷுவலாக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்..இந்தக் கடைசிப் பக்கத்தில்
நன்றி,
ReplyDeleteவலைசரம் அறிமுகப்படுத்தியதற்கு. இவர்கள் இருவரும்(ஜ்னா/அ.மு) முன்னமே அறிமுகமானவர்கள். மறுபடியும் தாக்கும் சோகம்.
அடுத்து கணிமை.காம் . நல்ல பயனுள்ள அறிமுகம் .bone marrow பயனுள்ள பதிவு.
இதுவும் முன்னமே படித்து .நெறைய படிப்பதால் கொஞ்சம் தெரிகிறது.
கடைசி பக்கம்: படங்கள் அருமை .சில படங்கள் ........1. அது எதொபியா பஞ்சத்தை பற்றியது .ஆனால் தலைப்பு .......சரியில்லை .
2."நீங்கள் தத்தெடுப்பவர்கள்" பொருந்தவில்லை .ஒரு அன்பு தாயும் தந்தையும் என்றால் ஓகே .
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ரவிஷங்கர்..
ReplyDeleteஅன்புடன் அருணா