இன்னிக்குப் பார்க்கப் போற இடம் ஜல் மஹல்...ஜல் என்றால் தண்ணீர்.....தண்ணீருக்கு நடுவில் அமையப் பெற்றிருப்பதால் இந்தப் பெயர்.தண்ணீர் இருக்கும் காலங்களில் ரொம்ப அழகாக இருக்கும்.....கோடை காலத்தில் தண்ணீர் வற்றி காய்ந்து போய் இருக்கும் ..இந்தப் படத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
சூப்பர்ப் போட்டோஸ்!
ReplyDeleteநன்றி கார்த்திக்.!
ReplyDeleteஅன்புடன் அருணா