அன்பின் நண்பர்களே !
ஒரு வார காலம் அருமை நண்பர் நவீன் பிரகாஷ், அவருடைய பணிச்சுமைகளுக்கு நடுவிலேயும், அருமையாக பதிவுகள் இட்டு, அதில் அழகான காதல் கவிதைகளின் சுட்டிகள் கொடுத்து, பல பதிவர்களை அறிமுகம் செய்து, மெல்லிய காதலினை பல நேர்த்தியான படங்களுடன் பதிவு செய்து காதல் மழையில் பதிவர்களை நனைய வைத்துச் சென்றிருக்கிறார். கொடுத்த பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி இருக்கிறார்.
அவருக்கு, அருமை நண்பர் நவீன் பிரகாஷுக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து வழி அனுப்பி வைக்கிறோம்.
--------------------------------------------------------------------------------
10.11.2008ல் துவங்கும் வாரத்திற்கு அருமைச் சகோதரி சந்தன முல்லை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் சித்திரக்கூடம் என்றொரு வலைப்பூவினில் எழுதி வருகிறார். அழகான பெண் குழந்தையான பப்புவின் விரிந்த உலகத்தினைப் பற்றியும் தன் குறுகிய (??) உலகத்தினைப் பற்றியும், சூலை 2006 முதல் எழுதி வருகிறார். இது வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார்.
சகோதரி சந்தனமுல்லையை வாழ்த்தி வரவேற்கிறோம்.
சீனா ( Cheena )
சோதனை மறுமொழி
ReplyDeleteதங்கச்சி வாங்க
ReplyDeleteதமிழ் பதிவமுது தாங்க!
லாலலா
லாலலா
லாலலா
லல்லல்லால்ல்லால்லா
(வார்த்தை இன்றி திணரும்போது இதை போட்டு நிரம்பணுமாமாம் எனக்கு தெரியுமே!!!)
நவீன் பிரகாஷூக்கு நன்றிகள்! சந்தனமுல்லைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆயில்யன் அண்ணன் சொன்னதுக்கு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
ReplyDeleteதங்கச்சி!!!! ஓடிவாங்க !ஓடி வாங்க!
ReplyDelete:))
தங்கள் பெயரைப்போல சரம் மணக்கட்டும் தங்கையே!
ReplyDelete