Sunday, December 28, 2008

படிப்பானில் படிப்பான்

கூகிள் படிப்பான் மூலம் தான் பதிவுகளை படிப்பேன். அதிலுள்ள பதிவுகளை படித்து முடித்து விட்டுத்தான் தமிழ்மணம். படிப்பானில் பிடித்துப் போட்டிருக்கும் சுட்டிகளில் தமிழ்மணத்தின் 'தலய்'களின் சுட்டி தவிர்த்து மற்றவற்றை தருகிறேன்.

எட்டயபுரம் - கலாப்ரியாவின் வலைத்தளம். நெல்லை மொழி கொஞ்சி விளையாடும்.

சுதாங்கன் - ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயங்களுடன் இருக்கும் பதிவுகளில்.

மெளளீ - பயணப் பதிவுகள், கிராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற பதிவுகளும் நன்றாக இருக்கும்.  இப்போது பதிவுகள் ஏதும் வருவதில்லை.

திரைப்பார்வை - உலகத்திரைப்படங்களின் விமர்சனம்.

நடிகர் - நடிப்பனுபவங்களையும், மற்றவைகளையும் எழுதுகிறார்.

அஞ்சறைப்பெட்டி - பெயரை விட வேறு விளக்கங்கள் தேவையில்லை.

அத்துவானவெளி - அந்தாரவின் கவிதைகள்.

ஆதலினால் - காதல் கவிஞன்

ராம் - கற்றது தமிழ்

இயற்கை நேசி - இயற்கை வினோதங்கள்

ஈ தமிழ் - பாபா

உருப்படாதது - நரேனின் தளம்

என்னைச்சுற்றி - மனோகரின் தளம்

ஒருபக்கம் - ஸ்ரீதர் நாராயணன்

மணற்கேணி - பிரபு ராஜதுரை

வினையான தொகை - வளர்

கிருஷ்ணமூர்த்தி - பெயரற்ற யாத்ரிகன்

ஞாயிறு தபால் - ஏவிஎஸ்

தமிழ்மகன் - சினிமா பற்றியது

தம்பி - அபுதாபியிலிருந்து

தேசிகன் - சுஜாதா பற்றிய பதிவுகள்

நாடோடி - தஞ்சாவூரிலிருந்து

நேர்நிறை - நாகராஜன்

பட்டாம்பூச்சி - ரெஜோவாசன்

மரியாகேண்டீன் - பாபு

மருதன் - எழுத்தாளர்

மா.சி - உள்ளதை எழுதுகிறேன்

தங்கள் அன்புள்ள - முரளிகண்ணன்

ரவி - நெதர்லாந்திலிருந்து

வீணாப்போனவன் - கவிதைகள்

வேணுவனம் - சுகா

14 comments:

  1. ஒரு மினி பதிவர் டைரக்டரி மாதிரி இருக்கு... இவ்வளவு படிப்பீங்களா வெயிலான்? நேரம் கிடைக்குதா? உங்களை பெருமையோடு நிமிர்ந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. //Mahesh said...

    ஒரு மினி பதிவர் டைரக்டரி மாதிரி இருக்கு... இவ்வளவு படிப்பீங்களா வெயிலான்? நேரம் கிடைக்குதா?//

    தலை சுத்துதே :-) சுட்டிகளுக்கு நன்றி வெயிலான்

    ReplyDelete
  3. இந்தப் பதிவை புக்மார்க் செய்து கொண்டேன்...

    பெரிய ஆளுங்க விலாசம் எல்லாம் இருக்கு!!!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி

    (தமிழ்மணத்துக்குப் போட்டியாகவா இது? ஹிஹிஹி)

    ReplyDelete
  5. // இவ்வளவு படிப்பீங்களா வெயிலான்? நேரம் கிடைக்குதா? //

    கூகிள் ரீடர் பதிவுகளை சேமித்துக் கொள்வதால் நேரமிருக்கும் போது படிக்கலாம்.

    நன்றி மகேஷ்!

    - வெயிலான்
    http://veyilaan.wordpress.com

    ReplyDelete
  6. // பெரிய ஆளுங்க விலாசம் எல்லாம் இருக்கு!!! //

    நிறைய வடிகட்டித் தான் விலாசங்களை கொடுத்திருக்கிறேன். இன்னும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் கொடுத்து விடலாம்.

    நன்றி விஜய்!

    ReplyDelete
  7. // தமிழ்மணத்துக்குப் போட்டியாகவா இது? //

    தமிழ்மணக்கடல் எங்கே? துளி நான் எங்கே?

    நன்றி! ஆனந்தன்.

    - வெயிலான் http://veyilaan.wordpress.com

    ReplyDelete
  8. அதானே இவ்வளவும் படிப்பிங்களா நானெல்லாம் கொஞ்ச நாளைக்கு கொஞ்ச பதிவர்னு நேரம் ஒதுக்கினாலும் சில பதிவர்களை மறந்து போயிடறேன் எப்படி நினைவு வைத்து படிக்கிறீர்கள்?!இப்படி பார்க்கும் போதுதான் தெரிகிறது திரட்டிகளின் அருமை...

    ReplyDelete
  9. நன்றி தமிழன் - கறுப்பி!

    ReplyDelete
  10. செம சூப்பர் கலெக்ஷனா இருக்கு வெயிலான்! பல வலைப்பூக்கள் புதிது..எனக்கு!!

    ReplyDelete
  11. நன்றி சந்தனமுல்லை!

    ReplyDelete
  12. உங்கள் பட்டியலில் எனக்கும் ஓர் இடம் கொடுத்தது மகிழ்ச்சி! அன்புடன் மரியா கேண்டீன் முருகேஷ் பாபு

    ReplyDelete