அபுஅஃப்சர்
- என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார் இவர் கருவறை குழந்தை சொல்லும் கவிதை இருக்கு.
சிறந்த வழிக்காட்டியாக தனது தந்தையை அறிமுகப்படுத்துகிறார்.
நல்லா கனவுகாண்பார் இவர்.
து. பவனேஸ்வரி - கணைகள் இவர் எழுதும் கவிதைகளில் விரக்தி தெரிக்கும். இவர் வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமையாக இருக்கும். ”
நீ இல்லாததால்” என்னவாயிற்று எனப்பாருங்கள். இவர் எழுதும் தொடர்கதை மிகவும் விருவிருப்பாக செல்கின்றது
எங்கே செல்லும் – அது இன்னும் தெரியவில்லை.
ப.அருள்நேசன் -
எனது ஈழத்து தோழர், மாணவர் இவர். இந்த வயதுக்குறிய விடயங்களை அதிகம் அனுபவிக்க இயலாமல் ஈழத்தின் நிலையை தன் வார்த்தைகளில் வடித்திருப்பார்.
என் ஒருவனுக்குள்ளே யார் என்று பாருங்கள்.
நகரத்தை தின்ற சாத்தானை பாருங்களேன்.
அ.மு.செய்யது -
மழைக்கு ஒதுங்கியவர் இவர் அதுவும் வெட்டவெளியில் நனைவதற்காக,
இன்று ஒரு நாள் மட்டும்னும் சொல்லுவார்,
நெல்மணியிடம் அன்பாக இருப்பார்.
ஜீவகாருண்யம் பற்றி சொல்கிறார்.
சாய்ரபாலா - கடல் புறாங்க இவரு, காதலின் காதலன் என சொல்லும் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னை என்னாக்கியவன், இப்படி பண்ணாதான் லவ்-வுன்னு சொல்றாரு. இவர் கண்ட கனவு எப்படி இருக்கு.
இன்னும் இன்னும் வரும் - தினம் வாருங்கள். பார்த்துட்டு சும்மா போகக்கூடாது
1) ஓட்டு போடனும்
2) பின்னூட்டனும்
3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.
--- இன்னும் விரியும்
என்னையும் மதித்து அறிமுகம் செய்ததற்கு ஆயிரம் நன்றிகள்...
ReplyDeleteகண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..
( நாந்தான் ஃபர்ஸ்ட்டா ?? )
து. பவனேஸ்வரி
ReplyDeleteப.அருள்நேசன்
சாய்ரபாலா
இவர்களும் மூவரும் எனக்கு புதியவர்கள்..அறிமுகம் நிச்சயம் பயனளிக்கும்.
தொடர்ந்து கொள்கிறேன்.
அபுஅஃப்சர் - அழகான வலைப்பதிவாளர். இவரின் அனைத்துப் பதிவுகளுமே உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும்.
ReplyDeleteகடல்புறா - சாய்ரா பாலா- காதல் அப்படின்னா என்ன, காதல் கவிதை அப்படின்னா என்ன அப்படின்னு இவரிடம் நான் படிக்க போக வேண்டும்.
மற்ற மூவரையும் இதுவரை படிக்க வில்லை.
படித்தபின் அவர்களைப் பற்றி எழுதுகின்றேன்.
மிக அருமையாக அறிமுகப் படுத்துகின்றீர்கள் ஜமால்.
வாழ்க உம் தொண்டு, வளர்க உம் புகழ்.
நன்றி செய்யது
ReplyDeleteது. பவனேஸ்வரியின்
ReplyDeleteநீ இல்லாததால் என்னும் கவிதை இப்பொழுது படித்தேன்
/பூவில் வாசம் இல்லை
வானில் நிலவு இல்லை
இரவில் கனவு இல்லை
நீ என்னருகில் இல்லாததால்!
தென்றல் சுடுகின்றது
நிலவு கொதிக்கின்றது
தேன் கூட கசக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!/
அருமையான வரிகள்
......................................
அபுஅஃப்ஸர் அவர்களின்
அப்பா பற்றி கவிதையில்
இந்த வரிகள்
/நடை வண்டியாய் நீயே இருந்து
நடைபயிற்றுவித்தாய்../
அருமை
....................................
அ.மு.செய்யது அவர்களின்
களவு கவிதை
/வானம் கிழித்து
வின்மீண் திருட்டு.
மதியும் முகிலும் புகார் செய்ய
பகலவன் சிறையில் பாவம் விடியல். /
அருமை
இவர்களின் கவிதை
இப்பொழுது தான் படித்தேன்
இவர்களை அறிமுகம் (எனக்கு )
செய்தற்கு நன்றிங்க
கண்கள் பனிக்கிறது..
ReplyDeleteஇதயம் கனக்கிறது..
அதே.....................
நன்றி திகழ்மிளிர்
ReplyDeleteநானும் புதியவனாக அடியெடுத்து வைத்தேன், பிரமிப்பூட்டுகிறது, பரவசத்திலாழ்துகிறது இவ்வுலகம்..
ReplyDeleteஎன்னை இவ்வுலகத்திற்கு ஏதாவது எழுது நல்லதா எழுது என்று தூண்டுகோலாக இருந்ந்து அறிமுகப்படுத்திய நட்புடன் ஜமால் அவர்களுக்கு என்னுடைய அதிககதிகமான நன்றிகள்...
இந்த அறிமுகத்திலும் பல அறிமுகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... காத்திருக்கிறேன்..
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅபுஅஃப்சர் - அழகான வலைப்பதிவாளர். இவரின் அனைத்துப் பதிவுகளுமே உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும்.
//
ராகவன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை.. தாங்களின் பலத்த பின்னூட்டமே எம்மை மேலும் எழுத தூண்டுகிறது... நன்றிகள் பல
நன்றி திகழ்மிளிர்...வலைப்பக்கம் வந்தமைக்கும் கருத்துகளுக்கும்..
ReplyDelete\\இந்த அறிமுகத்திலும் பல அறிமுகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... காத்திருக்கிறேன்..\\
ReplyDeleteநிச்சியம் கிடைக்கும் அபுஅஃப்சர்.
//தெருவழியாக
ReplyDeleteஇழுத்துப்போய்
சூரியனைக் கொன்றுவிட்டு
திசைகளெங்கிலும்
வௌவால்களை தொங்கவிட்டு
விழாக்கோலம்
சூடுகிறது தேசம்
//
சகாராவின் புன்னகை ப.அருள்நேசனின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
அ மு செய்யது, து.புவனேஸ்வரி ஆகியோருக்கு பின்னூட்டமிடும் அளவிற்கு இவர்களின் எழுத்துக்கள் என்னை கவர்ந்தன...
ReplyDeleteஇன்னும் எழுதுங்கள், படிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
ப.அருள்நேசன்
ReplyDeleteசாய்ரபாலா
இவர்களின் அறிமுகம் கிடைத்தது பற்றி மிக்க சந்தோஷம், அவர்களின் பதிவுக்கு சென்று படித்துவிட்டு வருகிறேன்..
//உன்னை நினைத்தவுடனேயே பேனா உயிர் கொள்கிறதே !
ReplyDeleteஎங்கேடி பயின்றாய் ? உன் கண்ணாலேயே என் வாயே கட்டிபோடும் கலையை
உனைப்பார்த்தவுடன் நா எழவே மறுக்கிறது !//
சாய்ரபாலா..
நான் ரசிச்ச வரிகள், வாழ்த்துக்கள், பின் தொடர்வேன் உங்கள் பதிவை
hi
ReplyDeletehi
hi..
kadaiyil yaaravathu irukkingala??
மிக அருமையாக அறிமுகப் படுத்துகின்றீர்கள் ஜமால்.
ReplyDeleteவாழ்க உம் தொண்டு, வளர்க உம் புகழ்.
சகாராவின் புன்னகை... வலிகள் மிகுந்த வரிகள்..
ReplyDeleteபின் தொடர்வேன்
வாழ்த்துகள் ப.அருள்நேசன்
// PoornimaSaran said...
ReplyDeletehi
hi
hi..
kadaiyil yaaravathu irukkingala??
//
நாங்க இருக்கோம் களத்துல..வாங்க..
நன்றிகள் பல திகழ்மிளிர், என் பதிவிர்க்கு வந்து வாழ்த்தியதற்கு
ReplyDelete//இலக்கண சுமைகளின்
ReplyDeleteவரைமுறை தடங்கள் ஏதுமின்றி
புதுக்கவிதைகளென புணர்ந்து
பொய்களாய் பெயரிட்டு
எப்படியாவது கவிதை வேண்டும்
//
அருமை ஜீவா..
http://gg-mathi.blogspot.com
வார்த்தை விளையாட்டு உங்கள் கவிதையில்...
இது போன்ற பொக்கிஷங்களை வெளிக் கொணரும் ஜமாலின் முயற்சி ஓங்குக !!!
அன்பிற்கு விலை கேட்கிறான்
ReplyDeleteஆசைகளை அடகு வைக்கிறான்
இதுதான் வேண்டுமென்று
கிடைத்ததெல்லாம் தொலைக்கிறான்! //
து. பவனேஸ்வரியின் கவிதை..
நிதர்சனத்தை அழகாக சொல்கிறீர்கள்..எளிமை ஆனால் வார்த்தைச் செறிவு..
து. பவனேஸ்வரி இவங்க கவிதை அருமையா இருக்கும்... அ.மு.செய்யது இவரோட பிளாக் பக்கம் இப்பொழுதுதான் போக ஆரம்பிச்சிருக்கேன். மத்தவங்க பிளாக் பக்கம் இன்னும் போனதில்லை..
ReplyDelete// அ.மு.செய்யது said...
ReplyDelete// PoornimaSaran said...
hi
hi
hi..
kadaiyil yaaravathu irukkingala??
//
நாங்க இருக்கோம் களத்துல..வாங்க..
//
அதானே பார்த்தேன்!!
//து. பவனேஸ்வரி இவங்க கவிதை அருமையா இருக்கும்... அ.மு.செய்யது இவரோட பிளாக் பக்கம் இப்பொழுதுதான் போக ஆரம்பிச்சிருக்கேன்//
ReplyDeleteவாங்க..வாங்க...கடை ரிபப்ளிக் டே அன்னிக்கு கூட லீவு விடல..
nanbargale naan kavanikavillai mannikavum thaamathathiku
ReplyDeletenandri seiyathu
nadri raghavan
nandri abu
nandri jamal
என்ன பற்றியும் கொஞ்சம் எடுத்து உடு மாப்ள
ReplyDeleteசும்மா டைம் பாஸ் பண்றதுக்குத்தான்
என்ன சாய்ரபாலா நீங்க..
ReplyDeleteஇங்க உங்க கவிதைய போட்டு பிரிச்சி மேய்ஞ்சிட்ருக்காங்க...எங்க போனீங்க..
வாங்க சாய்ரபாலா
ReplyDeleteஉங்களோட அறிமுகம் கெடச்சது ரொம்ப சந்தோஷம்
நீங்களும் வந்து களத்துலே குதிங்க..
Wow, Congrats Jamal.
ReplyDelete:))
/அ.மு.செய்யது said...
ReplyDeleteஎன்னையும் மதித்து அறிமுகம் செய்ததற்கு ஆயிரம் நன்றிகள்...
கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..
( நாந்தான் ஃபர்ஸ்ட்டா ?? )/
ம்ம்ம்...நான் தான் மீ த பர்ஸ்ட் போட வேண்டியது.....வீட்டு வேலைகள் வாட் வதக்கியதில் 31 st தான் வர முடிஞ்சுது......நீங்க பர்ஸ்ட்டா வந்ததை நினைச்சி........கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..:)
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDelete// நிஜமா நல்லவன்
ReplyDeleteவீட்டு வேலைகள் வாட் வதக்கியதில் 31 st தான் வர முடிஞ்சுது......நீங்க பர்ஸ்ட்டா வந்ததை நினைச்சி........கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..:)
தலைவா...வாங்க...
போன பதிவில் என்னையும் அறிமுக(ப்) படலத்தில் சேர்த்து இருந்தீர்கள், நன்றிகள் பல உங்களுக்கு......
ReplyDelete/// அ.மு.செய்யது said...
ReplyDelete// நிஜமா நல்லவன்
வீட்டு வேலைகள் வாட் வதக்கியதில் 31 st தான் வர முடிஞ்சுது......நீங்க பர்ஸ்ட்டா வந்ததை நினைச்சி........கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..:)
தலைவா...வாங்க...
///
தலைவாவா யாருங்க அவரு.....
சரி சரி உங்கள வலைச்சரம்ல ஆசிரியரா நியமிச்சு இருக்காங்கன்னு சொல்லுரீங்க.
ReplyDeleteஆனா நீங்க எந்த பாடத்துக்குன்னு சொல்லவே இல்லையே.......
;))
// தமிழ் தோழி said
ReplyDeleteதலைவாவா யாருங்க அவரு.....//
அறிமுகப்படலம் முதல் பாகத்துல போய் பின்னூட்டத்த பாருங்க..உங்கள வச்சே ஒரு சிறு கும்மி போச்சு..லேட்டா வந்துட்டு என்னாதிது..??
/// PoornimaSaran said...
ReplyDeleteமிக அருமையாக அறிமுகப் படுத்துகின்றீர்கள் ஜமால்.
வாழ்க உம் தொண்டு, வளர்க உம் புகழ்.//
வாழ்க.......
வாழ்க........
// அ.மு.செய்யது said...
ReplyDelete// PoornimaSaran said...
hi
hi
hi..
kadaiyil yaaravathu irukkingala??
//
நாங்க இருக்கோம் களத்துல..வாங்க..///
வந்துட்டோம்ங்க....
/// அ.மு.செய்யது said...
ReplyDelete// தமிழ் தோழி said
தலைவாவா யாருங்க அவரு.....//
அறிமுகப்படலம் முதல் பாகத்துல போய் பின்னூட்டத்த பாருங்க..உங்கள வச்சே ஒரு சிறு கும்மி போச்சு..லேட்டா வந்துட்டு என்னாதிது..??///
அண்ணா நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கோம்ல.......
naan kelambureenungkoo
ReplyDeleteதமிழ் தோழி அப்படியெ உலா வாருங்களேன் நம்ம வீட்டுக்கும்
ReplyDeleteஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முகங்களின் இரண்டாம் தொகுப்பா படித்துவிட்டு வருகிறேன்...
ReplyDeleteஅபுஅஃப்ஸர் ஏற்கனவே எனக்கு அறிமுகமான பதிவர் தான்
ReplyDeleteஇவருடைய கருவறை குழந்தையில் எனக்குப் பிடித்த வரிகள்...
//இந்த சுகங்களை கடந்து,
வர மறுக்கிறேன்
இரைச்சலான வெளி உலகிற்கு..//
அபுஅஃப்ஸரின் என் மதிப்பிற்குரிய வழிகாட்டி...என்று தந்தையை பற்றிய வரிகளைப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன்...
ReplyDelete//வலிகளின் இழைகளுக்குள் இறுக்கப்பட்டு
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்
உன் பிரிவின் நினைவில் கவிழ்ந்தழுகின்றேன் உன் வெற்றிடத்தை நினைத்து.. //
வாருங்கள் புதியவன்.. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல
ReplyDeleteஇவருடைய கனவுவில் எனக்கு எல்லா வரிகளையும் பிடித்தாலும் ரொம்ப ரொம்ப பிடித்தது...
ReplyDelete//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//
இந்த கடைசி வரி தான்...
Hey Coooooooooool Just For Fun...
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteவாருங்கள் புதியவன்.. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல
//
அபுஅஃப்ஸர் ஆன்லைன்ல தான் இருக்கீங்களா...?
இவ்வலைத்தளதிற்கு என்னுடைய வருகைக்கு புதியவனுடைய பதிவும் ஒரு காரணம், அவருடைய கவிதைகளின் வரிகளில் தடுக்கிவிழுந்து நிறைய காயங்களுடன்....
ReplyDeleteநன்றிகள் பல.. என்னுடைய பதிவுகளை ரசித்து பின்னூட்டமிட்டது மட்டும் இல்லாமல் வலைச்சரத்திலும் அதைப்பற்றி குறிப்பிட்டதுக்கு...
து. பவனேஸ்வரி-இவருடைய எழுத்துக்களை தவறாது வாசித்திருக்கிறேன்
ReplyDeleteஅழகான நடையில் கதை எழுதுகிறார்...இவரும் அறிந்து
கொள்ள வேண்டிய முகம் தான்...
//அபுஅஃப்ஸர் ஆன்லைன்ல தான் இருக்கீங்களா...?//
ReplyDeleteஇருக்கோம்லே...
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஇவ்வலைத்தளதிற்கு என்னுடைய வருகைக்கு புதியவனுடைய பதிவும் ஒரு காரணம், அவருடைய கவிதைகளின் வரிகளில் தடுக்கிவிழுந்து நிறைய காயங்களுடன்....
நன்றிகள் பல.. என்னுடைய பதிவுகளை ரசித்து பின்னூட்டமிட்டது மட்டும் இல்லாமல் வலைச்சரத்திலும் அதைப்பற்றி குறிப்பிட்டதுக்கு...//
//அவருடைய கவிதைகளின் வரிகளில் தடுக்கிவிழுந்து நிறைய காயங்களுடன்....
//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
அடுத்து உங்கள் காயங்களுக்கு மருந்தாக
மயிலிறகின் மென்மையோடு ஒரு கவிதை
விரைவில் பதிவிடுகிறேன்...
//புதியவன் said...
ReplyDeleteஇவருடைய கனவுவில் எனக்கு எல்லா வரிகளையும் பிடித்தாலும் ரொம்ப ரொம்ப பிடித்தது...
//பி.கு.: இது கற்பணை மட்டுமே...//
இந்த கடைசி வரி தான்...
Hey Coooooooooool Just For Fun...//
எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க இப்படி...
Dont worry நீங்க என்னா சொன்னாலும் அதை நான் Fun எடுத்துக்கொள்வேன்
//அடுத்து உங்கள் காயங்களுக்கு மருந்தாக
ReplyDeleteமயிலிறகின் மென்மையோடு ஒரு கவிதை
விரைவில் பதிவிடுகிறேன்...//
ம் ம் பதிவிடுங்கள்.. இருந்தாலும் முன்னர் சொன்னது போல் மேலும் மேலும் உங்கள் வரிகளில் தடுக்கி விழ வேண்டிவரும், ஹோ.. அந்த காயமே வடுவாகி மறத்துப்போய்விடும்
அ.மு.செய்யது இவருடைய இன்று ஒரு நாள் மட்டும் கவிதையில்
ReplyDelete//யாருக்கும் தெரியாமல்
பின்னிரவில் அழுது நனைத்த போர்வைகள்
நினைவுக்கு வராமலிருந்தால்
இன்று ஒருநாள் மட்டும்.....//
வலிகளுடன் இந்த வரிகளைப் படித்து என் கைக்குட்டையும் நனைந்திருக்கிறது...
ப.அருள்நேசன் மற்றும் சாய்ரபாலா இவர்கள் இருவரும் எனக்கு அறிமுகமில்லாத பதிவர்கள்...அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஜமால்...
ReplyDelete//1) ஓட்டு போடனும்//
ReplyDeleteஓட்டு போட்டார்ச்சு...
//2) பின்னூட்டனும்//
ReplyDeleteஇதுவும் ஆகிவிட்டது...
//3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.
ReplyDelete//
கண்டிப்பா பார்வையிடுகிறேன்...பதிவர்களை ஊக்கப் படுத்த பின்னூட்டம் மிக அவசியமான ஒன்று...
60 போட்டாச்சு மற்றதை நாளைக்கு பார்த்துக்கிறேன்...
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteம் ம் பதிவிடுங்கள்.. இருந்தாலும் முன்னர் சொன்னது போல் மேலும் மேலும் உங்கள் வரிகளில் தடுக்கி விழ வேண்டிவரும், ஹோ.. அந்த காயமே வடுவாகி மறத்துப்போய்விடும்//
அழகான வடுக்கள் மறத்துப் போனாலும் மறைக்கத் தேவையில்லை...
வருகிறேன் அபுஅஃப்ஸர்...சமயம் கிடைத்தால் மீண்டும் சந்திபோம்...
Take Care...Have A Nice Day...
ஜமால் அடுத்த பதிவை தொடருங்கள் சந்திபோம்...நன்றி...
ReplyDelete//புதியவன் said...
ReplyDelete//3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.
//
கண்டிப்பா பார்வையிடுகிறேன்...பதிவர்களை ஊக்கப் படுத்த பின்னூட்டம் மிக அவசியமான ஒன்று...//
கண்டிப்பாக பின்னூட்டத்தினால்தான் பதிவர்கள் வாழ்கிறார்கள்..
//புதியவன் said...
ReplyDelete//3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.
//
கண்டிப்பா பார்வையிடுகிறேன்...பதிவர்களை ஊக்கப் படுத்த பின்னூட்டம் மிக அவசியமான ஒன்று...//
பின்னூட்டத்தினால்தான் பதிவர்களின் திறமை வெளிக்கொணரப்படுகிறது..
நல்லா பின்னூட்டமிடுங்கள், வாழ்த்துங்கள்
உங்கள் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும் எம் போன்ற புதிய பதிவர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம், நன்றிகள்..
//அ.மு.செய்யது இவருடைய இன்று ஒரு நாள் மட்டும் கவிதையில்
ReplyDelete//யாருக்கும் தெரியாமல்
பின்னிரவில் அழுது நனைத்த போர்வைகள்
நினைவுக்கு வராமலிருந்தால்
இன்று ஒருநாள் மட்டும்.....//
வலிகளுடன் இந்த வரிகளைப் படித்து என் கைக்குட்டையும் நனைந்திருக்கிறது... //
இப்படி கூட நடந்திருக்கா ??? நன்றி புதியவன்..
ஒரு பெஸ்ட் ரொமான்டிக் பதிவரிடமிருந்து ( கவிஞரிடமிருந்து )வந்த கருத்துகளை
என்றென்றும் மறவேன்.
அய்யா ஜமால்!
ReplyDeleteகொஞ்ச
நேரம்
தூங்கி
எழுந்து
பார்த்தா
ஏகப்பட்ட
விஷயம்
நடந்து
இருக்கே!!
மேலே சும்மா மடிச்சு மடிச்சு எழுதினேன்! கவிதை அருமைன்னு
பதில் போட வேண்டாம்.(கிண்டல்,நக்கல் விடமாட்டேங்குதே)
ஓட்டு போட்டச்சு!!!
ReplyDelete//
ReplyDeleteஅபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார்
//
அருமையான அறிமுகம்
இனிமேல் நிறைய நண்பர்கள்
ஜமால் உதவியால் கிடைத்து
இருக்கிறார்கள் நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் அபுஅஃப்சர்
//
ReplyDeleteஅ.மு.செய்யது
//
இந்தன் அருமை நண்பர்
நேற்றுதான் ஒரு கும்மி
பதிவில் அறிமுகம் ஆனார்
இந்த அறிமுகமும் superrrrrrr!!
வாழ்த்துக்கள் அ.மு.செய்யது
அறிமுகம் ஆகி இருக்கும் எல்லாருக்கும்
ReplyDeleteஎனது வாழ்த்துக்கள்
ஜமால் உங்கள் சேவை மேன் மேலும்
மிளர ஒளிர என் வாழ்த்துக்கள்!!
//thevanmayam said...
ReplyDeleteஅய்யா ஜமால்!
கொஞ்ச
நேரம்
தூங்கி
எழுந்து
பார்த்தா
ஏகப்பட்ட
விஷயம்
நடந்து
இருக்கே!!//
வாங்க தேவா.. நல்லதா போச்சு, இப்போவவது எழுந்தீங்களே..
நாடே (நம்ம வலைத்தளம்தான்) விழாக்கோலம் பூண்டிருக்கும்போது இப்படி நீங்க தூங்கலாமா?
//RAMYA said...
ReplyDelete//
அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார்
//
அருமையான அறிமுகம்
இனிமேல் நிறைய நண்பர்கள்
ஜமால் உதவியால் கிடைத்து
இருக்கிறார்கள் நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் அபுஅஃப்சர்//
நன்றிங்க ரம்யா தாங்கள் வாழ்த்துக்கு
அப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..
RAMYA said...
ReplyDelete//
அ.மு.செய்யது
//
இந்தன் அருமை நண்பர்
நேற்றுதான் ஒரு கும்மி
பதிவில் அறிமுகம் ஆனார்
இந்த அறிமுகமும் superrrrrrr!!
வாழ்த்துக்கள் அ.மு.செய்யது
//
நன்றி டீச்சர்...
// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஅப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..//
உங்க ஊடு துபாயில கீது ...எப்டி வர்றது,,,?
//RAMYA said...
ReplyDeleteஅறிமுகம் ஆகி இருக்கும் எல்லாருக்கும்
எனது வாழ்த்துக்கள்
ஜமால் உங்கள் சேவை மேன் மேலும்
மிளர ஒளிர என் வாழ்த்துக்கள்!!//
ஆமாம்..
குடத்தினுலிட்ட விளக்காய் இல்லாமல்
குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிர... வாழ்த்துக்கள்
//அ.மு.செய்யது said...
ReplyDelete// அபுஅஃப்ஸர் said...
அப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..//
உங்க ஊடு துபாயில கீது ...எப்டி வர்றது,,,?//
ஹா.. நம்ம ஊடுன்றது.. என்னோட வலையை சொன்னேனப்பூ...
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார்
//
அருமையான அறிமுகம்
இனிமேல் நிறைய நண்பர்கள்
ஜமால் உதவியால் கிடைத்து
இருக்கிறார்கள் நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் அபுஅஃப்சர்//
நன்றிங்க ரம்யா தாங்கள் வாழ்த்துக்கு
அப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..
//
கண்டிப்பா உங்க வீட்டுப்பக்கம் வரேன்
நல்ல காப்பி கிடைக்குமா நண்பரே!!!
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????
ReplyDelete//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஆமாம்..
குடத்தினுலிட்ட விளக்காய் இல்லாமல்
குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிர... வாழ்த்துக்கள் //
இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா !!!
நோட் பண்ணுங்கப்பா !!!
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
RAMYA said...
//
அ.மு.செய்யது
//
இந்தன் அருமை நண்பர்
நேற்றுதான் ஒரு கும்மி
பதிவில் அறிமுகம் ஆனார்
இந்த அறிமுகமும் superrrrrrr!!
வாழ்த்துக்கள் அ.மு.செய்யது
//
நன்றி டீச்சர்...
//
அஹா எப்படி ஒரு Student
எனக்கு கிடைச்சு இருக்காரு
பாருங்க அடின்னா வெட்டிடுவாறு
போல இருக்கே
எள்ளுன்னா எண்ணெய் தருவார்
போல இருக்கே
Weldone my student
//PoornimaSaran said...
ReplyDeleteநமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????//
வாங்க பூர்ணிமா..
எங்களையெல்லாம் வலைச்சாரலின் தலிவரு அறிமுகப்படுத்தினாருங்கோ... ஹி ஹி அதான் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கோம்..
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
அறிமுகம் ஆகி இருக்கும் எல்லாருக்கும்
எனது வாழ்த்துக்கள்
ஜமால் உங்கள் சேவை மேன் மேலும்
மிளர ஒளிர என் வாழ்த்துக்கள்!!//
ஆமாம்..
குடத்தினுலிட்ட விளக்காய் இல்லாமல்
குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிர... வாழ்த்துக்கள்
//
Repeeeeeeeeeeeettai
//RAMYA said...
ReplyDelete//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார்
//
அருமையான அறிமுகம்
இனிமேல் நிறைய நண்பர்கள்
ஜமால் உதவியால் கிடைத்து
இருக்கிறார்கள் நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் அபுஅஃப்சர்//
நன்றிங்க ரம்யா தாங்கள் வாழ்த்துக்கு
அப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..
//
கண்டிப்பா உங்க வீட்டுப்பக்கம் வரேன்
நல்ல காப்பி கிடைக்குமா நண்பரே!!!//
காஃபி என்னாங்க... வாங்கோ 10 வகை விருந்தே தாரேன்.., வேணும்னா வலை நண்பர்களையும் கூட கூட்டிக்கிட்டு வாங்கோ..
//RAMYA said...
ReplyDeleteஎனக்கு கிடைச்சு இருக்காரு
பாருங்க அடின்னா வெட்டிடுவாறு
போல இருக்கே
எள்ளுன்னா எண்ணெய் தருவார்
போல இருக்கே //
"ஏன் அவருக்கு காது கேக்காதா..."
அப்டினு கேக்க கீழ ஒரு கூட்டமே காத்துட்ருக்கு...
ஏங்க இப்படி புரளிய கிளப்புறீங்க...நல்ல ஆசிரியை...
கவிதை
ReplyDeleteஒன்னு
எழுத லாம்னா
முடியலயே
//
ReplyDeletePoornimaSaran said...
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????
//
இன்னா கேள்வி சி.பி. தனமா இருக்கு
ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு
வலைச்சரம் கூப்பிடுது
ReplyDelete// RAMYA said...
ReplyDelete//
அ.மு.செய்யது said...
RAMYA said...
//
அ.மு.செய்யது
//
இந்தன் அருமை நண்பர்
நேற்றுதான் ஒரு கும்மி
பதிவில் அறிமுகம் ஆனார்
இந்த அறிமுகமும் superrrrrrr!!
வாழ்த்துக்கள் அ.மு.செய்யது
//
நன்றி டீச்சர்...
//
அஹா எப்படி ஒரு Student
எனக்கு கிடைச்சு இருக்காரு
பாருங்க அடின்னா வெட்டிடுவாறு
போல இருக்கே
எள்ளுன்னா எண்ணெய் தருவார்
போல இருக்கே
Weldone my student
//
யப்பா இம்மாம் பெர்ர்ர்ரிய கம்மெண்ட்டாக்கிது:((
பேஷண்டும்
ReplyDeleteகூப்பிடறாங்க
நீங்க
ReplyDeleteகும்முங்க
நான்
வந்து
கலக்கிறேன்
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார்
//
அருமையான அறிமுகம்
இனிமேல் நிறைய நண்பர்கள்
ஜமால் உதவியால் கிடைத்து
இருக்கிறார்கள் நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் அபுஅஃப்சர்//
நன்றிங்க ரம்யா தாங்கள் வாழ்த்துக்கு
அப்படியே நம்ம ஊட்டுப்பக்கம் வந்து பார்த்துட்டு போங்க..
//
கண்டிப்பா உங்க வீட்டுப்பக்கம் வரேன்
நல்ல காப்பி கிடைக்குமா நண்பரே!!!//
காஃபி என்னாங்க... வாங்கோ 10 வகை விருந்தே தாரேன்.., வேணும்னா வலை நண்பர்களையும் கூட கூட்டிக்கிட்டு வாங்கோ..
//
என் நண்பர்கள் பத்தி உங்களக்கு
ஒண்ணுமே தெரியலை ரொம்ப
சின்ன பிள்ளையா இருக்கீங்க
அதுவும் பத்து வகை விருந்து
ரொம்ப நன்றி கண்டிப்பா வரோம்
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteகாஃபி என்னாங்க... வாங்கோ 10 வகை விருந்தே தாரேன்.., வேணும்னா வலை நண்பர்களையும் கூட கூட்டிக்கிட்டு வாங்கோ..//
இதெல்லாம் ரெம்ப ஓவரு ஆமா....காத்தால இருந்து பச்ச தண்ணி கூட அடிக்காம ச்சீ
குடிக்காம பின்னூட்டம் போட்டுட்ருக்கோம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!
//
ReplyDeletethevanmayam said...
நீங்க
கும்முங்க
நான்
வந்து
கலக்கிறேன்
//
யாருப்பா இது
ஒரு சின்ன குழந்தை
வந்து நிக்குது
லாலிபப் வேணுமா
கேளுங்க
//RAMYA said...
ReplyDelete//
PoornimaSaran said...
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????
//
இன்னா கேள்வி சி.பி. தனமா இருக்கு
ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு//
ஆஹா எங்களையெல்லாம் முத்துக்கள், ரத்தினங்கள் என்று சொன்ன ரம்யாவுக்கு ஒரு ஓ ஓ போடலாம்..
//RAMYA said...
ReplyDeleteஎன் நண்பர்கள் பத்தி உங்களக்கு
ஒண்ணுமே தெரியலை ரொம்ப
சின்ன பிள்ளையா இருக்கீங்க
அதுவும் பத்து வகை விருந்து
ரொம்ப நன்றி கண்டிப்பா வரோம் //
சொன்னம்ல...ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே பாஸ்போட் விஸா எடுத்துட்டு கிளம்புறாக பாத்திகளா..
//
ReplyDeleteயப்பா இம்மாம் பெர்ர்ர்ரிய கம்மெண்ட்டாக்கிது:((
//
பூரணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி படிங்கப்பா
//என் நண்பர்கள் பத்தி உங்களக்கு
ReplyDeleteஒண்ணுமே தெரியலை ரொம்ப
சின்ன பிள்ளையா இருக்கீங்க
அதுவும் பத்து வகை விருந்து
ரொம்ப நன்றி கண்டிப்பா வரோம்//
வாங்க நீங்களும் நம்மாளுங்கதானா??
வாங்க பார்த்துக்குவோம் ஒரு கை
அட சாப்பாட்டைதங்க சொன்னேன்
அஃபு அப்ஸர்
ReplyDeleteஜமால்
இல்லையா?
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
PoornimaSaran said...
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????
//
இன்னா கேள்வி சி.பி. தனமா இருக்கு
ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு//
ஆஹா எங்களையெல்லாம் முத்துக்கள், ரத்தினங்கள் என்று சொன்ன ரம்யாவுக்கு ஒரு ஓ ஓ போடலாம்..
//
இது நல்ல பிள்ளைங்களுக்கு அடையாளம்.
இப்படித்தான் முத்துக்கள் ரத்தினங்கள்
இருப்பாங்க
100
ReplyDelete//thevanmayam said...
ReplyDeleteநீங்க
கும்முங்க
நான்
வந்து
கலக்கிறேன்
//
வாங்க தேவா...கும்மி முடியும் வரையுமாவது அந்த போட்டோவ மாத்தி வையுங்க..
இங்க நிறைய பேரு நம்ப மாட்டேங்கிறாங்கல்ல..
எப்படி ரம்யா நூறாவது பிண்ணுட்டம்
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!
யாருப்பா இது
ReplyDeleteஒரு சின்ன குழந்தை
வந்து நிக்குது
லாலிபப் வேணுமா
கேளுங்க///
லாலி பப்பும்
சாப்பிடுவோம்
பப்பு வோட!!
// RAMYA said...
ReplyDelete100
ஐயயோ..இந்த அலப்பறையில இது மிஸ்ஸாயிடுச்சே..
century pottacha?
ReplyDeleteஇருக்கேன் தேவா
ReplyDelete//
ReplyDeletethevanmayam said...
யாருப்பா இது
ஒரு சின்ன குழந்தை
வந்து நிக்குது
லாலிபப் வேணுமா
கேளுங்க///
லாலி பப்பும்
சாப்பிடுவோம்
பப்பு வோட!!
//
ஹையோ ஹையோ
இங்கே தான் இருக்கீங்களா
Patient ஐ பாக்க போயி இருக்கீங்கன்னு
ஒரு பட்சி சொல்லிச்சி அதான்
தைரியமா................
ரம்யா விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!!
ReplyDeleteலாலி பப்பும் வேணும்
// thevanmayam said...
ReplyDeleteயாருப்பா இது
ஒரு சின்ன குழந்தை
வந்து நிக்குது
லாலிபப் வேணுமா
கேளுங்க///
லாலி பப்பும்
சாப்பிடுவோம்
பப்பு வோட!!
//
chinnak kulanthai ah yaarathu???
//thevanmayam said...
ReplyDeleteஅஃபு அப்ஸர்
ஜமால்
இல்லையா?
அபுஅஃப்ஸர் அப்பீட்டுகிறார்..பின்னாடி வந்து ரிப்பீட்டுவார்...
பேஷண்டை பாத்துட்டு
ReplyDeleteவந்திட்டென்
அ.மு.செய்யது said...
ReplyDelete// RAMYA said...
100
ஐயயோ..இந்த அலப்பறையில இது மிஸ்ஸாயிடுச்சே..
//
நாங்க எப்பவுமே உஷாரு
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!
Poorni late, romba late
ReplyDeleteநம்ம பேஷண்ட் பாக்கிற அறையில தான்
ReplyDeleteகணிணி
இருக்கு
// RAMYA said...
ReplyDeleteஹையோ ஹையோ
இங்கே தான் இருக்கீங்களா
Patient ஐ பாக்க போயி இருக்கீங்கன்னு
ஒரு பட்சி சொல்லிச்சி அதான்
தைரியமா................//
பச்சி சொல்லிச்சு..வட சொல்லிச்சுனு உங்கள கன்சல்ட் பண்ணாமயே கன்பியூஸ் பன்னுவாங்க...நம்பாதீங்க தேவா..
// thevanmayam said...
ReplyDeleteயாருப்பா இது
ஒரு சின்ன குழந்தை
வந்து நிக்குது
லாலிபப் வேணுமா
கேளுங்க///
லாலி பப்பும்
சாப்பிடுவோம்
பப்பு வோட!!
//
chinnak kulanthai ah yaarathu???///
என்னைத்தான்
சொல்றாங்க!
நீங்க
கேளுங்க!
தேவா..
//
ReplyDeletethevanmayam said...
ரம்யா விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!!
லாலி பப்பும் வேணும்
//
ம்ம்ம் விரைவில் விருந்து சாப்பிடுவோம்
அபுஅஃப்சர் வீட்டில், நீங்க மருந்து கொண்டு வந்திடுங்கோ
அவரு பாத்து வகை விருந்து கொடுப்பார்
என் விருந்தும் அதுலே சேந்திடும்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
// RAMYA said...
ReplyDeleteஹையோ ஹையோ
இங்கே தான் இருக்கீங்களா
Patient ஐ பாக்க போயி இருக்கீங்கன்னு
ஒரு பட்சி சொல்லிச்சி அதான்
தைரியமா................//
பச்சி சொல்லிச்சு..வட சொல்லிச்சுனு உங்கள கன்சல்ட் பண்ணாமயே கன்பியூஸ் பன்னுவாங்க...நம்பாதீங்க தேவா.///
நான் ஸ்டெடி!!!
கம்பா நிப்பம்ல
தேவா....
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
// RAMYA said...
ஹையோ ஹையோ
இங்கே தான் இருக்கீங்களா
Patient ஐ பாக்க போயி இருக்கீங்கன்னு
ஒரு பட்சி சொல்லிச்சி அதான்
தைரியமா................//
பச்சி சொல்லிச்சு..வட சொல்லிச்சுனு உங்கள கன்சல்ட் பண்ணாமயே கன்பியூஸ் பன்னுவாங்க...நம்பாதீங்க தேவா..
//
லொள்ளு கொஞ்சம் அதிகம் தான்
ம்ம்ம் விரைவில் விருந்து சாப்பிடுவோம்
ReplyDeleteஅபுஅஃப்சர் வீட்டில், நீங்க மருந்து கொண்டு வந்திடுங்கோ
அவரு பாத்து வகை விருந்து கொடுப்பார்
என் விருந்தும் அதுலே சேந்திடும்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///
விருந்துக்கு முன்னாடி மருந்து உண்டா?///
தேவா...
//
ReplyDeletethevanmayam said...
ம்ம்ம் விரைவில் விருந்து சாப்பிடுவோம்
அபுஅஃப்சர் வீட்டில், நீங்க மருந்து கொண்டு வந்திடுங்கோ
அவரு பாத்து வகை விருந்து கொடுப்பார்
என் விருந்தும் அதுலே சேந்திடும்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///
விருந்துக்கு முன்னாடி மருந்து உண்டா?///
தேவா...
//
தீபாவளி மருந்தை சொல்லறீங்களா
து. பவனேஸ்வரி
ReplyDeleteப.அருள்நேசன்
சாய்ரபாலா
///
இவங்களுக்கு
எல்லாம் மேட்டர்
போச்சா?
சரிப்பா எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் கிளம்பறேன்பா
//RAMYA said
ReplyDeleteஅவரு பாத்து வகை விருந்து கொடுப்பார்//
பாத்து வகையா ?? பத்து வகையா ?? சரியா சொல்லுங்க..
இப்டி தான் நேத்து ஜமால் ஒரு கேள்வி கேட்டாரு..இப்டி டீச்சரே தப்பு பண்ணா "ஸ்டூடண்ட் நெம்பர் ஒன்" லாம் என்ன பன்றது..
என்னையும் மதித்து அறிமுகம் செய்ததற்கு ஆயிரம் நன்றிகள்...
ReplyDeleteகண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..
( நாந்தான் ஃபர்ஸ்ட்டா ??///
செய்யது ரொம்ப ஃஃபீல் ஆயிட்டாப்ல
//thevanmayam said...
ReplyDeleteது. பவனேஸ்வரி
ப.அருள்நேசன்
சாய்ரபாலா
///
இவங்களுக்கு
எல்லாம் மேட்டர்
போச்சா?
ஆமா..சாய்ரபாலா வ தவிர மீத ரெண்டு பேரு கட பக்கம் காணோம்..ஆள்
அனுப்பிருக்கு தேட...//
மருந்துன்ன
ReplyDeleteஉடனே
ரம்யா
பறந்துட்டாங்க!!
ரம்யா
குட் நைட்
ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு//
ReplyDeleteஆஹா எங்களையெல்லாம் முத்துக்கள், ரத்தினங்கள் என்று சொன்ன ரம்யாவுக்கு ஒரு ஓ ஓ போடலாம்.///
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ReplyDelete//thevanmayam said...
ReplyDelete( நாந்தான் ஃபர்ஸ்ட்டா ??///
செய்யது ரொம்ப ஃஃபீல் ஆயிட்டாப்ல //
ஒரு எதுகை மோனையா பேசினா எடுப்பா இருக்குமேனு ஒரு வேகத்துல சொல்லிட்டேனுங்க..
கொஞ்சம்
ReplyDeleteலேட்டா ஓ போட்டுட்டேன்..
//RAMYA said...
ReplyDelete//
thevanmayam said...
ரம்யா விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!!
லாலி பப்பும் வேணும்
//
ம்ம்ம் விரைவில் விருந்து சாப்பிடுவோம்
அபுஅஃப்சர் வீட்டில், நீங்க மருந்து கொண்டு வந்திடுங்கோ
அவரு பாத்து வகை விருந்து கொடுப்பார்
என் விருந்தும் அதுலே சேந்திடும்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி//
மருந்தில்லாமல் வாங்கோ விருந்து தாரேன்
இந்த விருந்து என்னை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தியதற்கு.. ஹெ ஹெ...
சரி நான் அப்பீட்டாய்கிறேன்
மீண்டும் என்னுடைய நன்றி கலந்த விருந்துகள்
//thevanmayam said...
ReplyDelete( நாந்தான் ஃபர்ஸ்ட்டா ??///
செய்யது ரொம்ப ஃஃபீல் ஆயிட்டாப்ல //
ஒரு எதுகை மோனையா பேசினா எடுப்பா இருக்குமேனு ஒரு வேகத்துல ///
எனக்கும்
ஃஃபீல் ஆகுது
சொல்ல முடியல
//
ReplyDeleteமருந்துன்ன
உடனே
ரம்யா
பறந்துட்டாங்க!!
ரம்யா
குட் நைட்
//
Deva, I am here only, Now i am going say good night
சரிதான்
ReplyDeleteநானும்
கவிதை
ஒன்னு எழுதிக்கிட்டு இருக்கேன்!
போட்டா வந்து
பாருங்க...
அவசியம் வருவோம் தேவா
ReplyDeletejamaal ingethaanaa
ReplyDeleteஆமாம் தேவா.
ReplyDeleteபார்த்துக்கிட்டு இருக்கேன்.
இப்ப நான் இங்க கும்ம கூடாது
அதான்.
(மிக்க நன்றி தேவா)
கலக்கல் அறிமுகங்கள்!
ReplyDeleteஆமாம் தேவா.
ReplyDeleteபார்த்துக்கிட்டு இருக்கேன்.
இப்ப நான் இங்க கும்ம கூடாது
அதான்.
(மிக்க நன்றி தேவா)///
ஓஹோ
இப்பத்தான் எனக்கு
புரியுது!!
நான்
லாலிபாப் தான்..
தேவா..
நல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஜமால் !
ReplyDeleteகவிதை எழுதி தயாரா வைத்து இருக்கிறேன்!
இப்ப இரவாக உள்ளதால்
காலையில் 6 மணிக்கு பதிப்பிக்கிறேன்!!
(சும்மா ஒரு பில்டப்தான்)
நல் இரவு!!!
தேவா....
143
ReplyDelete144
ReplyDelete145
ReplyDelete146
ReplyDelete147
ReplyDelete148
ReplyDelete149
ReplyDeleteவாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்குறைய எல்லா வலைபூக்களையும் படிக்கற ஆள். அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். இவங்களையும் இனிமேல பாலோ செய்ய ஆரம்பிச்சுரலாம்.
ReplyDeleteஇந்த வாரம் வலைசரம் ஆசிரியர் ஜமாலா??
ReplyDeleteசூப்பர்......கலக்குங்க இந்த வாரம்:)))
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்குறைய எல்லா வலைபூக்களையும் படிக்கற ஆள். அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். இவங்களையும் இனிமேல பாலோ செய்ய ஆரம்பிச்சுரலாம்.///
ReplyDelete200 பேருக்கு மேல் பின்தொடர முடியாதாமே. Already 200 over for me..Deva
/அ.மு.செய்யது said...
ReplyDelete// நிஜமா நல்லவன்
வீட்டு வேலைகள் வாட் வதக்கியதில் 31 st தான் வர முடிஞ்சுது......நீங்க பர்ஸ்ட்டா வந்ததை நினைச்சி........கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..:)
தலைவா...வாங்க.../
ஆஹா...நான் வரலை இந்த ஆட்டத்துக்கு....:)
/ thevanmayam said...
ReplyDeleteஅய்யா ஜமால்!
கொஞ்ச
நேரம்
தூங்கி
எழுந்து
பார்த்தா
ஏகப்பட்ட
விஷயம்
நடந்து
இருக்கே!!
மேலே சும்மா மடிச்சு மடிச்சு எழுதினேன்! கவிதை அருமைன்னு
பதில் போட வேண்டாம்.(கிண்டல்,நக்கல் விடமாட்டேங்குதே)/
கவிதை அருமைன்னு பதில் போடலை......கவிதை செம கலக்கல்!(கிண்டல்,நக்கல் விடமாட்டேங்குதே)
/ thevanmayam said...
ReplyDeleteகவிதை
ஒன்னு
எழுத லாம்னா
முடியலயே/
அட...கவித...கவித...கலக்கீட்டீங்க.....எப்படிங்க இப்படி எல்லாம்?
/thevanmayam said...
ReplyDeleteநீங்க
கும்முங்க
நான்
வந்து
கலக்கிறேன்/
என்னதிது....ஒரே பின்னூட்ட கவிதையா இருக்கு?
/ thevanmayam said...
ReplyDeleteஅஃபு அப்ஸர்
ஜமால்
இல்லையா?/
இல்லைங்க....அஃபு அப்ஸர் வேற....ஜமால் வேற....:)
/அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//RAMYA said...
//
PoornimaSaran said...
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????
//
இன்னா கேள்வி சி.பி. தனமா இருக்கு
ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு//
ஆஹா எங்களையெல்லாம் முத்துக்கள், ரத்தினங்கள் என்று சொன்ன ரம்யாவுக்கு ஒரு ஓ ஓ போடலாம்../
ஒரு ஓ போடாலாம்னு சொல்லி ரெண்டு ஓ போட்டு இருக்கீங்க?
ஓ... டீச்சர் உங்களை எல்லாம் முத்துக்கள் ரத்தினங்கள்ன்னு சொன்னாதால ரொம்ப உணர்ச்சி வசப்பட்டீங்க போல....:)
/தமிழன்-கறுப்பி... said...
ReplyDelete143/
அண்ணே....நீ எங்கண்ணே போனே இவ்ளோ நாளா????
/ thevanmayam said...
ReplyDeleteகவிதை
ஒன்னு
எழுத லாம்னா
முடியலயே/
அட...கவித...கவித...கலக்கீட்டீங்க.....எப்படிங்க இப்படி எல்லாம்?///
அய்யா! காலை வணக்கம்
வயித்தை
கலக்குது!
கவிதை
போட்டாச்சு!
வந்து
பாருங்க..
மேலே இருக்குறது கவிதை லேது
/தமிழன்-கறுப்பி... said...
ReplyDelete143/
அண்ணே....நீ எங்கண்ணே போனே இவ்ளோ நாளா????///
தமிழன் கருப்பி நலமா?
தேவா..
/ thevanmayam said...
ReplyDeleteஅஃபு அப்ஸர்
ஜமால்
இல்லையா?/
இல்லைங்க....அஃபு அப்ஸர் வேற....ஜமால் வேற....:)///
சரிதான்
கொஞ்சம் வேற வேலை
ReplyDeleteபார்த்தேன்!
வந்துட்டேன்..
கவிதை ஒரு மாதிரி
//நட்புடன் ஜமால் said...
ReplyDelete//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//
இது அது தானே தேவ்ஸ்
சொல்லுங்க.
எப்படியோ காலங்கார்த்தாலா நம்ம மூட ஒரு வழி பண்ணிட்டீங்க//
ஆஹா...அப்படின்னா இன்னைக்கு வலைச்சரத்தில் பதிவு எதுவும் வராதா????///
வந்துவிட்டேன்..
தேவா..
தாமதமான வாழ்த்துக்கள் ஜமால்
ReplyDeleteஅறிமுகம் செய்த அனைவரையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
சிலர் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், இதுபோன்ற அறிமுகத்தால் மேலும் அவர்களின் எழுத்தை வாசிக்க தூண்டுகிறது.
வலைச்சரத்தில் உங்கள் எழுத்துக்கள் தனித்துவமாய் ஒளிர வாழ்த்துக்கள் சகோதரா.
அன்பின் ஜமால்
ReplyDeleteஇது வரை வலைச்சர வரலாற்றில் - இத்தனை பின்னூட்டம் எந்தப்பதிவும் பெற்றதில்லை என நினைக்கிறேன். ( எனக்குத் தெரிந்த வரை).
அறிமுகப் பதிவர்கள் அனைவருமே பலருக்குப் புதியவர்கள். வலைச்சர விதிமுறைகளின் படி பல அருமையான பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்
மாப்ள வலைச்சர ஆசிரியர்களில் அதிகம் பின்னூட்டம் பெற்றது நாந்தான். நீ என்னை முந்துகிறாய். மகிழ்கிறேன் :))))))
ReplyDeletegood morning!
ReplyDeleteMy NHM writer not working!!!
நன்றிகள் ஜமால்,
ReplyDeleteமற்றும் அனத்து வலைப்பூ நண்பர்களுக்கும் வணக்கங்கழும் வாழ்த்துக்கள்.
இப்பவாவது கேட்டீங்களே
thevanmayam,
// து. பவனேஸ்வரி
ப.அருள்நேசன்
சாய்ரபாலா
///
இவங்களுக்கு
எல்லாம் மேட்டர்
போச்சா? //
இப்பத்தான் ஜமால் சொன்னார், நம்ம வர்றதுக்குள்ள கூட்டம் தேர்த்திருவிளா மாதிரி ஆகிவிட்டதே, ம்ம் சந்திப்போம் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களோடு
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
ஜமால் நீங்கள் அறிமுகப்படுத்திய ஐவருமே எனக்குப் புதிய அறிமுக நாயகர்கள்.இனித்தான் உலவி வருவேன் அவர்கள் பதிவுகளுக்குள்.
ReplyDeleteஆனால் அபுஅஃப்சர் அவர்கள் என் தளத்தில் தன்னை இணைத்துள்ளார்.
நன்றி.குழந்தைநிலாவுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லியிருக்கலாம் அவர்.சந்தோஷமாயிருக்கும்.
ஜமால் உங்களைச் சுத்தி இவ்ளோ கூட்டம்.வாழ்த்துக்கள்.ரம்யா உங்களுக்கு ரொம்பவே வால்.களைக்காம கும்மி அடிக்கிறீங்களே!
ReplyDeleteஜமால்.உடனடியாக அபுஅஃப்சர் பதிவு பார்த்தேன்.அவருக்குப் பின்னூட்டம் போடமுடியவில்லை.ஏனோ என் கணணி இந்த வகை பின்னூட்ட முறையை ஏற்க மறுக்கிறது.
ReplyDeleteஅபுஅஃப்சர் முதன்முதலாக உங்கள் பதிவிற்குள் நுழைகிறேன்.வணக்கம்.
தனிமை வெளியில் வெறுத்துக் கிடக்கிறது பதிவு.யாருமே என்றும் தனையாக இல்லை.எங்கள் நல்ல எண்ணங்கள் எங்களோடு இருக்கும்வரை நல்லவர்கள் என்றும் இருப்பார்கள் எம்மோடு.