அன்பின் ஜமால் அருமையாக ஆசிரியப் பணியினை நிறைவேற்றி விடை பெறுகிறார். அவர் பத்து பதிவுகள் இட்டு ஏறத்தாழ எண்ணூறு பின்னூட்டங்கள் பெற்றிருக்கிறார். விதி முறைகளின் படி பல பதிவர்களை புதுமையான முறையில் அறிமுகப் படுத்தி புதுமை படைத்திருக்கிறார். இவர் பெற்ற பின்னூட்டங்களே வலைச்சர த்திலேயே இது வரை அதிகம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நன்றி கூறி வடை அளிக்கிறேன்
-----------------------
01.02.2009 துவங்கும் வாரத்திற்கு ரம்யா ஆசிரியையாகப் பொறுப்பேற்கிறார். பல வித கனவுகளோடு வருகிறார். பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற தணியாத தாகங்கொண்ட இவரை வாழ்த்தி வரவேற்கிறேன்.
-----------------------------
சீனா .........
வலைச்சரத்தை நல்லபடியாக நடாத்தி கொடுத்து, அதிகபட்ச பின்னூட்டங்களையும் வாங்கிய ஜமால் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரும் வாரத்திற்கு ஆசிரியராக பொருப்பேற்க்க இருக்கும் ரம்யா அவர்களுக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.
//வலைச்சரத்தை நல்லபடியாக நடாத்தி கொடுத்து, அதிகபட்ச பின்னூட்டங்களையும் வாங்கிய ஜமால் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரும் வாரத்திற்கு ஆசிரியராக பொருப்பேற்க்க இருக்கும் ரம்யா அவர்களுக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.//
அதே ! அதே !!
பாராட்டுக்கள் ஜமால்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரம்யா!
நன்றியும்
ReplyDeleteவருபவருக்கு
வாழ்த்துக்களும்.
அதிக பின்னூட்டங்கள் பெற்று வரலாறு படைத்த ஜமாலுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநூறாவது ஆசிரியராக வரும் ரம்யாவுக்கும் வாழ்த்துகள்...
வாங்க வாங்க அனைவருக்கும் நன்றி!!
ReplyDeleteநடத்தியவருக்கு வாழ்த்துகளும்...
ReplyDeleteவருபவருக்கு வரவேற்பும்.
ஒரு வார காலம் சிறப்பாக ஆசிரியர் பணி ஆற்றியதற்காக
ReplyDeleteஜாமால் அவர்களுக்கு வாழ்த்துகள்
அதிக பிண்ணுட்டம் பெற்றதற்கும் ஜாமால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!
பணியை அருமையாய் நிறைவு செய்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்...இனி பணி தொடரவிருக்கும் ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteரம்யாவுக்கு
ReplyDeleteஎன்
வாழ்த்துக்கள்..
வருக வருக ரம்யா.....
ReplyDeleteஅதிகபட்ச பின்னூட்டங்களையும் வாங்கிய ஜமால் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரும் வாரத்திற்கு ஆசிரியராக பொருப்பேற்க்க இருக்கும் ரம்யா அவர்களுக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு வார காலம் சிறப்பாக ஆசிரியர் பணி ஆற்றியதற்காக
ReplyDeleteஜாமால் அவர்களுக்கு வாழ்த்துகள்
பணியை அருமையாய் நிறைவு செய்த ஜமாலுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேவா...
வலைச்சரத்தில்
ReplyDeleteஎன்ன
புதுமை
செய்வாரோ?
ரம்யா
ReplyDeleteடென்ஷன்
இல்லயே...
//
ReplyDeletethevanmayam said...
ரம்யா
டென்ஷன்
இல்லயே...
//
இல்லே தைரியமா இருக்கேன்
வாங்க நன்றி
அருமையாய் அறிமுகங்கள் செய்து, பின்னோட்டத்தில் சாதனைபுரிந்த ஜமாலுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteபுதிய ஆசிரியை ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசாதனைகள் புரிந்திட்ட ஜமாலுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவருகை தரும் ரம்யாவிற்கும் வாழ்த்துகள்
வலைச்சரத்தின் ஆசிரியராக ஒரு வார காலம் வெற்றிகரமாக பணியாற்றிய
ReplyDeleteஅன்புத் தம்பி ஜமாலுக்கு அக்காவின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மீண்டும் மீண்டும் இதுபோன்று பல வாய்ப்புக்கள் பெற்று திறம்பட செயலாற்ற வாழ்த்துக்கள்.
நூறாவது வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் தங்கை ரம்யாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்பணியை செவ்வனே செய்து சாதனை படைத்திட எல்லாம் வல்ல சமயபுர அம்மாவை வணங்கி வேண்டி வாழ்த்துகிறேன்
வலைச்சரத்தின் சாதனை நாயகன் ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//இவர் பெற்ற பின்னூட்டங்களே வலைச்சர த்திலேயே இது வரை அதிகம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //
ReplyDeleteஇதற்கு முந்தைய சாதனை என்னுடையது. அதை அதி விரைவில் முறியடித்த நண்பன் ஜாமாலுக்கு வாழ்த்துகள் :)
ஜமால் 'ஜமாய்ச்சுட்டார்' ! ! !
ReplyDeleteரம்யா? பின்னி படலெடுத்துடுவாங்க !!(நன்றி: பழமை பேசி)
வாழ்த்துக்கள் இருவருக்கும்.