Saturday, February 7, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணி



கடவுள் வாழ்த்து
==============
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு





இன்று என் பார்வையில்



ராமலக்ஷ்மி
==========
இவர் அறிமுகம் கிடையாதுங்க, இவர் கவிதை என்ற கயிற்றால் எல்லாரையும் கட்டி போட்டு விடுவாங்க. அவ்வளவு அருமையா எழுதறாங்க. இவரோட எல்லா கவிதைகளையும் நான் படிச்சிட்டேன்.



இவர் கோர்த்த முத்துக்களை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன்.



நான் ரசித்த ராமலக்ஷ்மியை இங்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். எழுதுவதிலும், ரசித்தலிலும் புசித்தல் இன்பம் அடைகிறோம் அல்லவா??எனக்கு சமீபமாகத் தான் இவர்களைத் தெரியும். இவர்கள் வலைப்பதிவு சிறிது நாட்களுக்கு முன் தான் பார்க்க நேர்ந்தது. இவர்களின் எல்லா பதிவுகளுமே ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லாவற்றையும் படித்து பிரமித்துப் போனேன்.




கல்விச் சந்தை
=============
July 17, 2003 திண்ணை இணைய இதழில் 'நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?' என்கிற தலைப்புடன் வெளிவந்தது. ரொம்ப அருமையா இருந்திச்சுங்க, நான் படிச்சு ரசிச்சேன்!! இதுக்கு மேல் என்ன சொல்ல... அந்த கவிதைச் சொற்களில் நான் அமிழ்ந்து போனேன்! நீங்களும் படிச்சு மகிழுங்கள்!! கல்விச் சந்தை.


முதல் நாளில் என் முதல் கவிதை
==============================

ராமலக்ஷ்மி தனது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய இந்த கவிதை, ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியானது. அப்போது அரங்கேற்றிய கவிதை இப்போது நாம் படிக்க உதவிய வலைப்பதிவிற்கு நன்றி. புது வருடத்தின் முதல் மாதம் முதல் நாளில் முதல் நாழிகையில் இதோ என் முதல் கவிதை..


மின்னுகிறது கிரீடம் - மகுடம் சரிந்தது
=================================
ராமலக்ஷ்மியின் அடுத்த முத்து. இதை நான் சொல்லி நீங்க ரசிக்க முடியாது. நீங்க போய் படிங்க அப்போதுதான் அதன் முழு அழகும் உங்களுக்கு தெரியும். மின்னுகிறது கிரீடம் - மகுடம் சரிந்தது.



அடுத்து சமூக சேவைக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதரைப் பற்றி இங்கே சொல்ல விழைகிறேன்.





P. கல்யாணசுந்தரம்


அப்பா இன்று என் வலைச்சரத்தின் ஆறாம் நாள் ஆசிரியர் பணியை உங்கள் பாத கமலத்தில் சமர்பிக்கின்றேன்.



உங்களைப் பற்றியும் கொஞ்சமா சொல்லிக்கிறேனே!!


திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் பாலம் என்ற அமைப்பை வைத்து சமூகச் சேவை செய்து வருகிறார். எனக்கு இவரின் அறிமுகம் ஆன அந்தச் சம்பவத்தை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். திரு.கல்யாணசுந்தரம் சேவை செய்வதில் கடல் என்று கூறினால் மிகை ஆகாது.



ஒரு சந்தர்ப்பத்தில் திரு.கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலம் அமைப்பின் படிகளில் ஏறும்போதே அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து வரவேற்பு கொடுத்தார். என்ன ஒரு மனித நேயம்!!



நான் பெரியவன், நீ சின்னவன் என்ற எல்லா சொற்களும் அங்கே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எளிமை, எளிமை, தன்னலமற்ற இவரின் சேவை இவைகள்தான் எனக்கு அங்கே பிரதானமாகப் பட்டது.



அவரின் நலம் விசாரிப்பில் அப்பா தன் மகளிடம் பேசும் கனிவைக் கண்டேன். சேவைகளை அறியத் துடிக்கும்போது அவரின் மனதை அறிந்தேன். அப்போது அவர் கண்களில் தென்பட்ட ஒளியைக் கண்டேன். அந்த ஒளியில் அவரின் மொத்தச் சொத்துக்களான சுயநலமில்லாத சேவைகளைக் கண்டேன்.


இன்று இங்கு அவரைப் பற்றிக் கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். பொதுவாக குழந்தைகள் என்றால் அவருக்கு அதீத அன்பு, பாசம், பொறுப்பு கலந்த உதவிகள். இவை எல்லாம் என் மனதை எங்கோ கொண்டு சென்றன.


பொது வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இந்த உள்ளம் மட்டும் இருந்தால் போதும் நாம் எத்துணை சிகரம் வேண்டுமானாலும் தொடலாமே!!



ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எளிமையான வாழ்க்கை முறை கொண்ட உயர்ந்த நோக்கங்கள். அவர் காந்தியடிகளின் கொள்கைகளை கடை பிடித்தார். உலகம் நம்மை கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால்தான் என்ன என்பது இவரின் பிரதான கொள்கை.


எப்பொழுது சென்று உதவி கேட்டாலும், யாரும் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள். இப்போ கொடுத்தால் மறுபடியும், மறுபடியும் வந்து கேட்பாரோ என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். மறுபடியும் அவர்களாகவே வந்து உதவிகள் செவார்கள். அந்த அளவிற்கு அவரின் மேல் நம்பிக்கை. ஏழைகளுக்கு உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான்.


மனித நேயத்தில் தலை சிறந்த மாமனிதர். அவரின் வாழ்க்கை வரலாறு, ஒரு அருமையான கவிதை என்று தான் சொல்ல வேண்டும்.


பிறந்தது மேலகருவேலங்குலம் கிராமம், Nangunari taluk in Tirunelveli district. அந்த கிராமத்தில் மொத்தம் முப்பது வீடுகள்தான். அந்த கிராமத்தில் ரோடு, பேருந்து, மின்சாரம், ஒரு சிறு பெட்டி கடை இப்படி எந்த வசதியும் கிடையாது.


கெரோசின் விளக்கு இல்லை என்றால் மெழுகுவத்தி வெளிச்சத்தில் தான் படித்தது, அப்போது எனக்கு பத்து வயது என்று அவரே கூறி இருக்கிறார்.



தனது ஒரு வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், கல்லூரிப் படிப்பில் B.A. தமிழில் பட்டப் படிப்பு படிக்க St. Xavier's College, Tirunelveli சேர்ந்தார். அந்த நிர்வாகம் வேறு மொழி எடுத்து படிக்குமாறு பரிந்துரை செய்தது. ஆனால் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் மறுத்து விட்டார்கள். அவரின் தீர்க்கமான முடிவைப் பார்த்து அசந்து போனார்கள்.


கருமுத்து தியாகராஜ செட்டியார், the founder of MTT ஹிந்து காலேஜ். அந்தக் கல்லூரியின் நிறுவனர், இளைஞர்களின் படிப்புச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார். அந்த நல்ல உள்ளத்தின் உதவிகளும், அன்பும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது என்று அந்த நாட்களை பற்றி மிகவும் பெருமையாக கூறுவார். அந்த நாட்கள் எனக்கு மறுபடியும் கிடைக்காது என்று ஆற்றாமையுடன் கூறுவதை கேட்கும்போது அவரின் நன்றியுணர்ச்சி நம் மனதை நெகிழச் செய்யும்.


மெட்ராஸ் பல்கலைகழகத்தில் "நூலக அறிவியல்" படித்துக் கொண்டிருந்த சமயம் ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. இந்தியா - சீனாவுக்கு இடையேயான யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இருந்த பிரதம மந்திரி "பண்டிட் ஜவர்ஹலால் நேரு" அவர்கள் யுத்தத்தில் பொருட்களை இழந்தவர்களுக்கு தேவையான நிதி உதவி திரட்டுவதாக வானொலியில் அறிவித்ததை கேட்ட திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்.



அப்போது முதலமைச்சராக இருந்த "பெருந்தலைவர் காமராஜ்" அவர்களை சந்த்தித்து தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை கழட்டி கொடுத்தார். அநேகமாக அவ்வாறு உதவி செய்த மாணவர்களில் அவர்தான் முதன்மையாக திகழ்ந்தார்.


முதல்வர் "பெருந்தலைவர் காமராஜ்" அவர்களுக்கு அந்த இளைஞனின் இரக்கம் வெகுவாக கவர்ந்தது. தன் அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் 1963'ம் வருடம் வந்த மே தின விழாவில் திரு.கல்யாணசுந்தரம் அவர்களை பாராட்டினார்.



பிறகு தூத்துக்குடியில் உள்ள "குமரகுருபரர் கலைக் கல்லூரியில்" 'நூலகப் பொறுப்பாளராக' பதவி ஏற்றார். தனது 45 வயதில் தனது முழுக் கவனத்தையும் ஏழைக் குழந்தைகள் மீது திருப்பினார். உதவிகள் பல செய்து வந்தார். தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின் முழுவதுமாக ஈடு படலாம் என்று முடிவிற்கு வந்தார்.


மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார்.



அவரின் பூர்வீக சொத்து விற்றுக் கிடைத்த பணத்தையும், அதே போல் ஊதிய நிலுவையில் கிடைத்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும் மாவட்ட ஆட்சியாளரிடம், ஏழைகளுக்கும் மற்றும் அனாதைகளுக்கும் உதவி செய்யுமாறு கொடுத்து விட்டார்.


திருமண ஆகாத இவர் எல்லா குழந்தைகளுக்கும் தந்தை என்று தான் கூறுவேன். தனது வாழ்க்கையை ஏழைகளுக்காக அர்ப்பணம் செய்து விட்டார் என்றால் அது மிகையாகாது.



பாலம் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் வழியாக பல உதவிகளை செய்து வருகிறார். இந்தியாவைப் பொறுத்த வரை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற எல்லாவற்றிற்கும் இந்த அமைப்பு உதவிகள் பல செய்து வருகின்றன.



மனித உள்ளங்கள் ஏன் அவரை நம்புகிறார்கள் என்றால் அவருடைய எளிமைதான் முதல் காரணம். ஏழைகளுக்கு நிகராக, ரயில் நிலையத்திலும் , நடை பாதையிலும், இது போன்ற இடங்களில் எங்கு படுத்து உறங்க என்று யோசிக்க மாட்டேன், எனக்கு என்று ஒன்றுமே வேண்டாம், எளிமையான வாழ்க்கை ஒன்றே போதும். இதுதான் இவர் அடிக்கடி கூறுவது. என்னால் எந்த கடினமான வேலைகளும் செய்ய முடியும். உணவு விடுதி, laundry இப்படி எந்த இடத்திலும் என்னால் வேலை செய்ய முடியும் என்று நிரூபித்தவர்.


அவர் மிகவும் பெருமையாக நினைவில் வைத்திருப்பது.
`Man of the Millennium' இது அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்ட பட்டம்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார்.



இவரைப் பற்றி கூற வேண்டுமானால் நிறைய சொல்லலாம். மற்றுமொரு சமயத்தில் கூறுகிறேன்.



பொறுமையாக படித்த என் அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி!!













எனக்குப் பிடித்த உலக நீதி
இயற்றிவர்: உலகனாதனார்
=========================
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!!













இன்று என் முடிவுரை
===================
நல்லதையே செய்வோம்
நல்லதையே நினைப்போம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்!!!




















மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா













160 comments:

  1. ஆறாம் நாள் வாழ்த்துக்கள்
    நான் தான் இன்னைக்கு முதல்ல

    ReplyDelete
  2. வந்துட்டோம் முதல்ல...
    வாழ்த்துகள் சொல்ல...
    வாழ்த்துக்கள் ரம்யா!

    ReplyDelete
  3. 6ஆம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அட இவ்வளவு போட்டியா ...

    ReplyDelete
  5. படிச்சிட்டு திரும்பவும் வருவோம்! டாட்டா!

    ReplyDelete
  6. டாப் கியர போட்டு துக்கிடோம்ள
    அப்பறம் வாரேன்

    ReplyDelete
  7. றிகரமான 6ம் நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வெற்றிகரமான 6ம் நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. ஆறாம் நாள் வாழ்த்துக்கள்
    நான் தான் இன்னைக்கு முதல்ல//
    potti athikamaa irukke

    ReplyDelete
  10. காலை வணக்கம்
    அனைவருக்கும்

    ReplyDelete
  11. வாங்க அனைவரும்

    வாங்க வாங்க

    தேவ்ஸ் ...

    ReplyDelete
  12. //வானின் கருமையும் வயலின் செழுமையும்
    தந்திடும் செல்வம் நமக்காக;
    காடும் மலையும் கடலும் ஆறும்
    விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!

    மாந்தர் அனைவரும் நம் நண்பரென
    சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
    அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
    பண்புடன் வாழப் பழகிடுவோம்!//

    ராமலஷ்மியின் முதல் கவிதை வெகு இயல்பாக அழகாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  13. காலைவணக்கம் ஜமால்.. தேவா...( நம் டீக்கட முதலாளி )

    ReplyDelete
  14. இன்னும் ஒரு 10 நிமிட உணவு விடுமுறைக்கு பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. 'பாலம்' கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி ஓரளவுக்கு கேள்விப்பட்டிருக்கேன். அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன், இன்று! அவரைப் போன்ற மகாத்மாக்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. //மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார். //

    இன்னும் நம் பூவுலகில் இது போன்ற அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

    நன்றி ரம்யா !!!!! வெளிக்காட்டியமைக்கு....

    ReplyDelete
  17. //முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார். //

    ரொம்ப பெரிய மனது. யாருக்கும் இது போன்று வராது

    ReplyDelete
  18. ராமலஷ்மியின் அக்காவின் முதல் கவிதை வெகு இயல்பாக அழகாக எழுதியிருக்கிறார்.அவருக்கு வாழ்த்துக்கள். மகுடம் கவிதை பெண்களின் இயல்பை எடுத்துக்காட்டியது.அவரை அறிமுகம் செய்து வைத்த ரம்யாவுக்கு நன்றி!

    ReplyDelete
  19. //அ.மு.செய்யது said...
    இன்னும் ஒரு 10 நிமிட உணவு விடுமுறைக்கு பின் தொடர்கிறேன்.
    //

    பத்து நிமிடம் போதுமா

    ReplyDelete
  20. \\அண்ணன் வணங்காமுடி said...

    //அ.மு.செய்யது said...
    இன்னும் ஒரு 10 நிமிட உணவு விடுமுறைக்கு பின் தொடர்கிறேன்.
    //

    பத்து நிமிடம் போதுமா\\

    சமைத்தா சாப்பிட போறாரு ...

    ReplyDelete
  21. சமைத்ததை
    சாப்பிடுவார்...

    ReplyDelete
  22. இவர் கவிதை என்ற கயிற்றால் எல்லாரையும் கட்டி போட்டு விடுவாங்க. அவ்வளவு அருமையா எழுதறாங்க. இவரோட எல்லா கவிதைகளையும் நான் படிச்சிட்டேன். ///

    ராமலட்சுமி அவர்கள்
    டாப்...

    ReplyDelete
  23. இவர்களின் எல்லா பதிவுகளுமே ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லாவற்றையும் படித்து பிரமித்துப் போனேன்.///

    எங்களுக்கு தலை
    சுத்திப்போச்சு...

    ReplyDelete
  24. பத்து நிமிஷ கேப்புல என்ன வச்சி என்ன காமெடின்னேன்..?

    ReplyDelete
  25. நான் படிச்சு ரசிச்சேன்!! இதுக்கு மேல் என்ன சொல்ல... அந்த கவிதைச் சொற்களில் நான் அமிழ்ந்து போனேன்!///

    எங்களுக்கும் மூச்சுவிடமுடியவில்லை..

    ReplyDelete
  26. செய்யது நல்லா சாப்பிட்டீயளா?

    ReplyDelete
  27. //thevanmayam said...
    சமைத்ததை
    சாப்பிடுவார்...
    //

    எனக்கு இரண்டாவது விஷயம் மட்டும் தாங்க தெரியும்.

    ReplyDelete
  28. அவர்கள் பாலம் என்ற அமைப்பை வைத்து சமூகச் சேவை செய்து வருகிறார். எனக்கு இவரின் அறிமுகம் ஆன அந்தச் சம்பவத்தை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். திரு.கல்யாணசுந்தரம் சேவை செய்வதில் கடல் என்று கூறினால் மிகை ஆகாது.///

    நன்கு தெரியும்...

    ReplyDelete
  29. சமைத்ததை
    சாப்பிடுவார்...
    //

    எனக்கு இரண்டாவது விஷயம் மட்டும் தாங்க தெரியும்.//

    சமைத்தது சமைக்காதது தெரியுமில்ல

    ReplyDelete
  30. //thevanmayam said...
    செய்யது நல்லா சாப்பிட்டீயளா?
    //

    இனிதே முடிந்தது..என்ன பர்மா நான்ரொட்டி நு ஒன்னு..கொஞ்சம் ரப்பர் மாதிரி இருந்துச்சு.

    ReplyDelete
  31. ஜமாலைப் பிடிக்க முடியலையே?
    பாத்தா சொல்லுங்க..

    ReplyDelete
  32. வடிவேல்: ரிஸ்க்கு லாம் என்னக்கு ரஸ்க்கு சாப்பிடறமாதிரி
    விவேக்: கண்ணு (Gun) லாம் என்னக்கு பண்ணு சாப்பிடறமாதிரி
    ரம்யா: பிளாக்கர் லாம் என்னக்கு பர்கர் (Burger) சாப்பிடறமாதிரி

    எல்லாரையும் தூக்கி சப்பிட்டுடாங்க.

    ReplyDelete
  33. கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?

    ReplyDelete
  34. //சமைத்தது சமைக்காதது தெரியுமில்ல//

    சுட்டதுன்னா சமைத்தது சுடாததுன்னா சமைக்காதது தெரியுமில்ல
    விளக்கம் போதுமா

    ReplyDelete
  35. //thevanmayam said...
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?
    //

    இது உங்க கவிதையில்லல..???

    ReplyDelete
  36. //அண்ணன் வணங்காமுடி said...
    //சமைத்தது சமைக்காதது தெரியுமில்ல//

    சுட்டதுன்னா சமைத்தது சுடாததுன்னா சமைக்காதது தெரியுமில்ல
    விளக்கம் போதுமா
    //

    என்ன ஒரு தத்துவம்..என்ன ஒரு தத்துவம்..

    இருபது லட்சத்தி ஒன்னுனு போட நம்ம ஜமால் அண்ணன் எங்க போய்ட்டாரு..

    ReplyDelete
  37. //`Man of the Millennium' இது அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்ட பட்டம். //

    ரம்யா - 'Women of the blogger'.
    இதுதான் கும்மியாடிபோர் திட்டம்

    ReplyDelete
  38. //thevanmayam said...
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?
    //

    இது உங்க கவிதையில்லல..???//

    போட்டுருவோமா?

    ReplyDelete
  39. வடிவேல்: ரிஸ்க்கு லாம் என்னக்கு ரஸ்க்கு சாப்பிடறமாதிரி
    விவேக்: கண்ணு (Gun) லாம் என்னக்கு பண்ணு சாப்பிடறமாதிரி
    ரம்யா: பிளாக்கர் லாம் என்னக்கு பர்கர் (Burger) சாப்பிடறமாதிரி

    எல்லாரையும் தூக்கி சப்பிட்டுடாங்க.///

    என்ன வணங்காமுடி!
    பின்னூட்டம் எல்லாம்
    நமக்கு குத்தாட்டம் மாதிரி..

    ReplyDelete
  40. //
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?//

    குஷ்பு இட்லி தான் சாப்பிடுவோம்

    ReplyDelete
  41. \\அண்ணன் வணங்காமுடி said...

    //
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?//

    குஷ்பு இட்லி தான் சாப்பிடுவோம்\\

    என்னாதிது ...

    ReplyDelete
  42. //என்ன வணங்காமுடி!
    பின்னூட்டம் எல்லாம்
    நமக்கு குத்தாட்டம் மாதிரி..//

    பின்னூட்டம் எல்லாம் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குயிலாட்டம், குத்தாட்டம், etc.....

    ReplyDelete
  43. //நட்புடன் ஜமால் said...
    \\அண்ணன் வணங்காமுடி said...

    //
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?//

    குஷ்பு இட்லி தான் சாப்பிடுவோம்\\

    என்னாதிது ...
    //

    வாங்க ஜமால்..இங்க இவங்க ரெண்டு பேர் அலப்பற தாங்க முடியல...

    ReplyDelete
  44. //
    நட்புடன் ஜமால் said...
    \\அண்ணன் வணங்காமுடி said...

    //
    கடையிலா?
    ரப்பர் ரொட்டொயா காலையிலேயா?
    மல்லிகை இட்லியில்ல திங்கோணும்?//

    குஷ்பு இட்லி தான் சாப்பிடுவோம்\\

    என்னாதிது ...
    //

    ஸ்பெஷல் இட்லி வகை

    ReplyDelete
  45. \\thevanmayam said...

    ஜமாலைப் பிடிக்க முடியலையே?
    பாத்தா சொல்லுங்க..\\

    என்ன தேவா ...

    ReplyDelete
  46. 50 அடிக்கப்போறது யாரு

    ReplyDelete
  47. குஷ்பு பத்தி பேசினா

    எங்க கவிதாக்காகிட்ட சொல்லிடுவேன்

    ReplyDelete
  48. 50 அடிக்கப்போறது யாரு

    வெளியே வாங்க

    ReplyDelete
  49. ஹைய்யா....ஐயாம் தி ரூம் செஞ்சுரி.......

    ReplyDelete
  50. அடிச்சிட்டியாப்பா

    சந்-தோஷம்

    ReplyDelete
  51. // நட்புடன் ஜமால் said...
    குஷ்பு பத்தி பேசினா

    எங்க கவிதாக்காகிட்ட சொல்லிடுவேன்
    //

    நான் இட்லி வகையை தான் சொன்னேன்.
    வம்புல மாட்டி விட்டுடாதீங்க
    நீங்க குஷ்பு ரசிகரா?

    ReplyDelete
  52. // நட்புடன் ஜமால் said...
    குஷ்பு பத்தி பேசினா

    எங்க கவிதாக்காகிட்ட சொல்லிடுவேன்
    //

    அப்படியா! அப்படியா! அப்படியா!
    படியா! படியா! படியா!
    டியா! டியா! டியா!
    எதிரொலி

    ReplyDelete
  53. ஆறாவது நாள் வாழ்த்துக்கள் ரம்யா...
    பதிவை படிச்சுட்டு வருகிறேன்...

    ReplyDelete
  54. குஷ்பு இரசிகரா

    இப்படி சொன்னால எனக்கு அடி விழும் எங்க அக்காகிட்ட

    ReplyDelete
  55. / நட்புடன் ஜமால் said...
    குஷ்பு பத்தி பேசினா

    எங்க கவிதாக்காகிட்ட சொல்லிடுவேன்
    //

    நான் இட்லி வகையை தான் சொன்னேன்.
    வம்புல மாட்டி விட்டுடாதீங்க
    நீங்க குஷ்பு ரசிகரா?///
    அப்பா!
    தோசைதான் பெஸ்ட்!!

    ReplyDelete
  56. //நட்புடன் ஜமால் said...
    யா யா யா யா யா
    //

    அய்யா இது பொக்கயா இல்ல மொக்கையா

    ReplyDelete
  57. குஷ்பு இரசிகரா

    இப்படி சொன்னால எனக்கு அடி விழும் எங்க அக்காகிட்ட//

    சமத்தா
    இருங்க.
    ஜவ்வு ரொட்டியே
    சாப்பிடுங்க!!!

    ReplyDelete
  58. ஆறாவது நாள் வாழ்த்துக்கள் ரம்யா...
    பதிவை படிச்சுட்டு வருகிறேன்...//

    நாங்க படிக்காதவன்!

    ReplyDelete
  59. //நான் இட்லி வகையை தான் சொன்னேன்.
    வம்புல மாட்டி விட்டுடாதீங்க
    நீங்க குஷ்பு ரசிகரா?///
    அப்பா!
    தோசைதான் பெஸ்ட்!!//

    சதா (சி) சாதா தோசையா, மசாலா தோசையா

    ReplyDelete
  60. /நான் இட்லி வகையை தான் சொன்னேன்.
    வம்புல மாட்டி விட்டுடாதீங்க
    நீங்க குஷ்பு ரசிகரா?///
    அப்பா!
    தோசைதான் பெஸ்ட்!!//

    சதா (சி) சாதா தோசையா, மசாலா தோசையா///

    வணங்காமுடி
    வாய்
    குளருதே!
    என்ன சாப்பிட்டீங்க..

    ReplyDelete
  61. \\அண்ணன் வணங்காமுடி said...

    //நட்புடன் ஜமால் said...
    யா யா யா யா யா
    //

    அய்யா இது பொக்கயா இல்ல மொக்கையா\\

    இது ஆங்கில ya ya ya ya

    ReplyDelete
  62. // thevanmayam said...
    குஷ்பு இரசிகரா

    இப்படி சொன்னால எனக்கு அடி விழும் எங்க அக்காகிட்ட//

    சமத்தா
    இருங்க.
    ஜவ்வு ரொட்டியே
    சாப்பிடுங்க!!!
    //

    இத சாப்பிட்ட நாக்கு தல்லிக்குமே,
    பிரியலையயா செத்துடும்

    ReplyDelete
  63. எது ரொட்டியா செத்துடும்

    ReplyDelete
  64. வணங்கா தத்துவும்

    இரு-பத்து லட்சத்தி த்தி ...

    ReplyDelete
  65. //thevanmayam said...
    ஆறாவது நாள் வாழ்த்துக்கள் ரம்யா...
    பதிவை படிச்சுட்டு வருகிறேன்...//

    நாங்க படிக்காதவன்!//

    நியூஸ்ல சொன்னாங்க

    ReplyDelete
  66. ஒன்னுமே பிரியல‌

    என்ன பேசுனிகிறீங்கோ !!!!!!

    ReplyDelete
  67. 6 நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ரம்யா...

    பின்னி பெடல் எடுக்கிறீங்க...

    ReplyDelete
  68. ஆறாம் நாள் ஆசிரியர் பணி சிறப்புடன் முடிய எனது வாழ்த்துக்கள், பிறகு வருகிறேன் !!

    ReplyDelete
  69. // thevanmayam said...
    குஷ்பு இரசிகரா

    இப்படி சொன்னால எனக்கு அடி விழும் எங்க அக்காகிட்ட//

    சமத்தா
    இருங்க.
    ஜவ்வு ரொட்டியே
    சாப்பிடுங்க!!!
    //

    இத சாப்பிட்ட நாக்கு தல்லிக்குமே,
    பிரியலையயா செத்துடும்
    செய்யது அதுதான் சாப்பிடுறாரு.

    ReplyDelete
  70. வெங்காய தோச தான் எனக்கு பிடிக்கும்

    ReplyDelete
  71. //நட்புடன் ஜமால் said...
    எது ரொட்டியா செத்துடும் //

    என்ன ஒரு ரவுடி தனம்

    ReplyDelete
  72. //thevanmayam said...
    // thevanmayam said...
    குஷ்பு இரசிகரா

    இப்படி சொன்னால எனக்கு அடி விழும் எங்க அக்காகிட்ட//

    சமத்தா
    இருங்க.
    ஜவ்வு ரொட்டியே
    சாப்பிடுங்க!!!
    //

    இத சாப்பிட்ட நாக்கு தல்லிக்குமே,
    பிரியலையயா செத்துடும்
    செய்யது அதுதான் சாப்பிடுறாரு.
    //

    பாவம் அறியாத வயசு

    ReplyDelete
  73. எனது ஆறாம் நாள் ஆசிரியர் பணிக்கு,
    என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும்
    அனைத்து உள்ளங்களுக்கும்

    என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !!

    ReplyDelete
  74. இப்போது தான் ராமலக்ஷ்மி அவர்களின் வலைப்பூ சென்று படித்து வருகிறேன்...அவர் எழுதிய

    முதல் நாளில் என் முதல் கவிதையின் சில வரிகள்...

    //மாந்தர் அனைவரும் நம் நண்பரென
    சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
    அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
    பண்புடன் வாழப் பழகிடுவோம்!//

    வாழ்க்கையை சொல்லும் அழகிய வரிகள்...

    ReplyDelete
  75. //இத சாப்பிட்ட நாக்கு தல்லிக்குமே,
    பிரியலையயா செத்துடும்
    செய்யது அதுதான் சாப்பிடுறாரு.
    //

    பசி ருசி அறியாது

    ReplyDelete
  76. பாவம் அறியாத வயசு

    பாவம், அறியாத வயசு

    பாவம் அறியாத, வயசு

    ReplyDelete
  77. காத்தால இருந்து என்னயே வச்சி காமெடி பன்றீங்க....

    இத கேக்க யாருமே இல்லயா ??

    ஒரு ரொட்டி சாப்டது குத்தமா ?

    ReplyDelete
  78. திரு P. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...

    ReplyDelete
  79. பசி ருசி அறியாது

    தத்துவம்

    இரு-10 இலட்சத்தி - சத்தி - த்தி - தி

    ReplyDelete
  80. நட்புடன் ஜமால் said...
    பாவம் அறியாத வயசு

    பாவம், அறியாத வயசு

    பாவம் அறியாத, வயசு
    //

    கரெக்டு தாங்க..ஏற்கெனவே ஆபிஸ்ல ச்சைல்ட் லேபர்னு கலாசுறாய்ங்க..இது வேறயா ?

    ReplyDelete
  81. //மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார்.//

    இதைப் படிக்கும் போது

    ”நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” - இந்தக் குறள் தான் நினைவு வருகிறது...

    ReplyDelete
  82. இன்னாப்ப இது...

    கார்த்தால எழுந்து கம்ப்யூட்டர திறந்து பாத்தா 71 கமெண்ட்ஸ்...

    நாமெல்லாம் நடு ராத்திரி எழுந்து போட்டாதான் சரியா வரும் அப்படின்னு நினைக்கின்றேன்

    ReplyDelete
  83. //இத சாப்பிட்ட நாக்கு தல்லிக்குமே,
    பிரியலையயா செத்துடும்
    செய்யது அதுதான் சாப்பிடுறாரு.
    //

    பசி ருசி அறியாது//

    செய்யது!
    ஒன்னெ ஒன்னா?

    ReplyDelete
  84. ஒரு ரொட்டி சாப்பிட்டா குத்தமா

    ஒரே ரொட்டி சாப்பிட்டா கடைகாரன் நஷ்டம் அடைவார்

    ReplyDelete
  85. //நட்புடன் ஜமால் said...
    எந்த நீயுஸ்ல
    //

    அவசியம் சொல்லனுமா...
    உலகதொளைகாட்சிகளில் முதன் முறையாக....

    ReplyDelete
  86. //RAMYA said...
    எனது ஆறாம் நாள் ஆசிரியர் பணிக்கு,
    என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும்
    அனைத்து உள்ளங்களுக்கும்

    என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !!
    //

    நன்றி !!!!!! நன்றி !!!!! ஆசிரியரே !!!!!

    சைடு கேப்புல வந்து கோல் போட்டு சென்றமை பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  87. கம்யூட்டரே ஏன் திறந்தீங்க

    ReplyDelete
  88. //அவர் மிகவும் பெருமையாக நினைவில் வைத்திருப்பது.
    `Man of the Millennium' இது அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்ட பட்டம். //

    திரு P. கல்யாணசுந்தரம் அவர்களால் அந்தப் பட்டத்திற்கும் பெருமை கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்...

    ReplyDelete
  89. இன்னாப்ப இது...

    கார்த்தால எழுந்து கம்ப்யூட்டர திறந்து பாத்தா 71 கமெண்ட்ஸ்...

    நாமெல்லாம் நடு ராத்திரி எழுந்து போட்டாதான் சரியா வரும் அப்படின்னு நினைக்கின்றேன்///

    எங்கே தூங்கிராங்க?
    கனவிலும் பின்னூட்டம் தான் வருது

    ReplyDelete
  90. //சேராத இடந்தனிலே சேர வேண்டாம் //

    சரியாக சொல்லியுள்ளீர்கள்.

    சேராத இடந்தனில் சேர்ந்தால் ... தேவையில்லாமல் கஷ்டப்படவேண்டியததுதான்.

    ReplyDelete
  91. செய்யது 100

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  92. //முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார்.//

    இப்படி ஒரு மனிதர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது மிகப் பெருமையாகத் தோன்றுகிறது எனக்கு...

    ReplyDelete
  93. எனது ஆறாம் நாள் ஆசிரியர் பணிக்கு,
    என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும்
    அனைத்து உள்ளங்களுக்கும்

    என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !!///

    காலையில் இருந்து
    கத்துறோம்!
    காபி கீபி
    டீ கீ
    இல்லையா/
    இதை கேக்க
    யாரும் இல்லையா/

    ReplyDelete
  94. நான் அப்பால வந்து கலந்துக்கிறேன்.

    ஆபீஸ் போகணும்.

    ReplyDelete
  95. காலைலேர்ந்து இளநீர் வெட்டிகிட்டு இருக்கோம் நானும் வணங்காதவரும்

    இப்படி வந்து 100 அடிச்சிட்டியளே

    ReplyDelete
  96. வழக்கம் போல நம்ம தான் செஞ்சுரி......

    ReplyDelete
  97. //இராகவன் நைஜிரியா said...
    செய்யது 100

    வாழ்த்துக்கள்
    //

    நன்றி தலைவரே !!!!!

    ReplyDelete
  98. //நட்புடன் ஜமால் said...
    காலைலேர்ந்து இளநீர் வெட்டிகிட்டு இருக்கோம் நானும் வணங்காதவரும்

    இப்படி வந்து 100 அடிச்சிட்டியளே
    //

    உங்களோட விட்டு கொடுக்கும் மனப் பான்மை தாங்க எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  99. //பொறுமையாக படித்த என் அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி!!//

    நல்ல மனிதர்களை பற்றி அறியத் தந்ததற்கு நன்றி ரம்யா...

    ReplyDelete
  100. \\இப்படி ஒரு மனிதர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது மிகப் பெருமையாகத் தோன்றுகிறது எனக்கு...\\

    சரியா சொன்னீங்க புதியவரே

    ReplyDelete
  101. புதியவர் சொன்னதை நானும் மருக்கா உறக்க கூவிக்கிறேன்

    ரொம்ப நன்றி ரம்யா

    ReplyDelete
  102. //thevanmayam said...
    இன்னாப்ப இது...

    கார்த்தால எழுந்து கம்ப்யூட்டர திறந்து பாத்தா 71 கமெண்ட்ஸ்...

    நாமெல்லாம் நடு ராத்திரி எழுந்து போட்டாதான் சரியா வரும் அப்படின்னு நினைக்கின்றேன்///

    எங்கே தூங்கிராங்க?
    கனவிலும் பின்னூட்டம் தான் வருது
    //

    அட பதிவ விடுங்க... ப்ளாக்ல வந்து நீங்க கொட்டாவி விட்டா கூட
    அதுக்கும் பின்னூட்டம் எழுதுவோம்.அது அர்த்த ராத்திரியா இருநதா கூட...

    ReplyDelete
  103. அவரின் நலம் விசாரிப்பில் அப்பா தன் மகளிடம் பேசும் கனிவைக் கண்டேன். சேவைகளை அறியத் துடிக்கும்போது அவரின் மனதை அறிந்தேன். அப்போது அவர் கண்களில் தென்பட்ட ஒளியைக் கண்டேன். அந்த ஒளியில் அவரின் மொத்தச் சொத்துக்களான சுயநலமில்லாத சேவைகளைக் கண்டேன்.///


    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்

    ReplyDelete
  104. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)

    ReplyDelete
  105. ஆறாம்நாள் வாழ்த்துக்கள்!!!

    ராமலட்சுமி அம்மா அவர்கள் சிறந்த கவிஞர் மட்டுமல்ல!

    சிறந்த புகைப்பட கலைஞரும் ஆவார்!


    மேலும் திரு, கல்யாண சுந்தரம் அவர்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி!
    ரம்யா!!!

    ReplyDelete
  106. //thevanmayam said...
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)
    //

    யார் அந்த மனமது.

    மனம், மதுவா?

    ReplyDelete
  107. //thevanmayam said...
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்)
    //

    யார் அந்த மனமது.

    மனம், மதுவா?///

    வுட்டா அகத்தியரையே டாஸ்மாக் குக்கு
    தள்ளின்னு பூடுவீங்க போல கீதே!

    ReplyDelete
  108. //யார் அந்த மனமது.

    மனம், மதுவா?///

    வுட்டா அகத்தியரையே டாஸ்மாக் குக்கு
    தள்ளின்னு பூடுவீங்க போல கீதே!//

    அவர் கைல பாருங்க அப்ப தெரியும்.
    யார் யார தள்ளிட்டு போவாங்கன்னு

    ReplyDelete
  109. ஆறாம் நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  110. ராமலக்ஷ்மி அக்காவின் கவிதைகள் படித்திருக்கின்றேன்....ரொம்ப நல்லா எழுதுவாங்க!

    ReplyDelete
  111. ராமலட்சுமியக்கா கவிதைகளை நாங்க படிச்சிட்டோம் தலைவா!
    (நம்ம வலையில ஒரு வாக்களிப்பு! வந்து வாக்களிச்சிட்டு போங்க தோழமைகளே!)

    ReplyDelete
  112. ஆறாம் நாள் வாழ்த்துக்கள் அக்கா..
    உங்களின் படைப்பு அருமை..

    ReplyDelete
  113. \\இப்படி ஒரு மனிதர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது மிகப் பெருமையாகத் தோன்றுகிறது எனக்கு...\\

    முற்றிலும் உண்மை அக்கா..

    ReplyDelete
  114. ரம்யா அக்கா
    எப்படி உங்களால் மட்டும்
    இப்படி எல்லாம் எழுத முடியுது..
    எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க..

    ReplyDelete
  115. உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு என் நெகிழ்வான நன்றிகள் ரம்யா.

    தொடர்ந்து தாங்கள் கொடுத்திருந்த சுட்டிகளைப் படித்துப் பாராட்டியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

    திரு. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றியும், அவரது பாலம் அமைப்பைப் பற்றியும், ஆற்றி வரும் உன்னதமான சேவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவியதற்கும் மிக்க நன்றி ரம்யா. அவரது உயரிய நோக்கங்கள் போற்றுதலுக்குரியவை.


    வார இறுதியல்லவா? வலையின் பக்கம் இப்போதுதான் வர இயன்றது:)!

    ReplyDelete
  116. ராமலட்சுமி அக்காவை
    நானும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  117. ராமலக்ஷ்மி தனது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய இந்த கவிதை//

    10லேயே கவிதை எழுதிவிட்டார்களா?
    அப்பாடி...,

    ReplyDelete
  118. வரின் நலம் விசாரிப்பில் அப்பா தன் மகளிடம் பேசும் கனிவைக் கண்டேன். சேவைகளை அறியத் துடிக்கும்போது அவரின் மனதை அறிந்தேன். அப்போது அவர் கண்களில் தென்பட்ட ஒளியைக் கண்டேன். அந்த ஒளியில் அவரின் மொத்தச் சொத்துக்களான சுயநலமில்லாத சேவைகளைக் கண்டேன்.
    ///
    நல்லோர் ஒருவர் உளரேல்....

    ReplyDelete
  119. பொது வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் இந்த உள்ளம் மட்டும் இருந்தால் போதும் நாம் எத்துணை சிகரம் வேண்டுமானாலும் தொடலாமே!!
    //
    வானமே எல்லை

    ReplyDelete
  120. அப்போது முதலமைச்சராக இருந்த "பெருந்தலைவர் காமராஜ்" அவர்களை சந்த்தித்து தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை கழட்டி கொடுத்தார். அநேகமாக அவ்வாறு உதவி செய்த மாணவர்களில் அவர்தான் முதன்மையாக திகழ்ந்தார்.//

    really great...

    ReplyDelete
  121. மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார்.
    ///
    இப்ப யாரும் இப்படி இல்லை

    ReplyDelete
  122. அவரின் பூர்வீக சொத்து விற்றுக் கிடைத்த பணத்தையும், அதே போல் ஊதிய நிலுவையில் கிடைத்த ரூபாய் ஒரு லட்சம் பணத்தையும் மாவட்ட ஆட்சியாளரிடம், ஏழைகளுக்கும் மற்றும் அனாதைகளுக்கும் உதவி செய்யுமாறு கொடுத்து விட்டார்.
    ///
    நம்பவே முடியவில்லை

    ReplyDelete
  123. கிளி
    தனியா
    கில்லி
    ஆடுதோ?

    ReplyDelete
  124. அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார்.
    ///

    இதை சொன்னா யாராவது நம்புவார்களா?

    ReplyDelete
  125. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
    செய்நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ///

    நல்ல கருத்து...

    ReplyDelete
  126. வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!!
    ///

    இந்த வரி நான் படித்ததில்லை...

    ReplyDelete
  127. வந்து வாழ்த்திக் கொண்டிருக்கும்
    அனைத்து எனது அன்பு நண்பர்களுக்கும்

    என் நெஞ்சார்ந்த நன்றியைத்
    தெரிவித்துக் கொள்கிறேன்!!!

    ReplyDelete
  128. இச்சா இனியா விய்யா

    அய்யா

    எங்க எல்லோரும் ...

    ReplyDelete
  129. பின்னூட்டங்கள் போதுமென்கிற அளவுக்கு வாங்கியிருக்கிறீர்களே அதுதான் ரம்யா பின்னூட்டங்கள் எழுதுவதில்லை..:)

    ReplyDelete
  130. வாழ்த்துக்கள் ரம்யா!!

    அதற்குள் ஆறு நாட்கள் ஓடி விட்டனவா?

    ReplyDelete
  131. ராமலஷ்மியின் பதிவு பார்த்தேன்
    ரொம்ப அழகா உணர்வு பூர்வமா
    எழுதி இருக்கிறார்கள்.

    வாழ்த்துக்கள் ராமலஷ்மி !!

    ReplyDelete
  132. ரம்யாவிற்கு பின்னூட்டம் போட எல்லோரும் வரிசையில் நின்றார்கள் போல் இருக்கிறதே.

    அதனால் தான் நான் யாரும் இல்லாத பொது தனியா பின்னூட்டம் போடுகிறேன் !!!

    ReplyDelete
  133. //
    thevanmayam said...
    ஆறாம் நாள் வாழ்த்துக்கள்
    நான் தான் இன்னைக்கு முதல்ல//
    potti athikamaa irukke

    //

    தேவா தம்பி சொன்னதை வச்சுதான்
    கண்டு பிடிச்சேன்.

    பின்னூட்டம் போட வரிசையா காதிருக்கனுமோ??

    ReplyDelete
  134. // அன்புமணி said
    'பாலம்' கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி ஓரளவுக்கு கேள்விப்பட்டிருக்கேன். அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன், இன்று! அவரைப் போன்ற மகாத்மாக்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    //

    மிகவும் அருமையான மனிதர்
    தொண்டு செய்வதில் அவருக்கு
    நிகர் அவரே!!

    ReplyDelete
  135. ஆறாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  136. //
    அ.மு.செய்யது said...
    //மாதாந்திர ஊதியத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விடுவார். தனது சாப்பாட்டை இரு வேளையாக குறைத்துக் கொண்டார். அதற்கும் உணவு விடுதியில் பகுதி நேர பணியாளராக உழைத்தார். //

    இன்னும் நம் பூவுலகில் இது போன்ற அரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

    நன்றி ரம்யா !!!!! வெளிக்காட்டியமைக்கு....

    //


    செய்யது ரொம்ப நல்லா
    உணர்ந்து சொல்லி இருக்கீங்க தம்பி
    நன்றி ரம்யா !!!!!

    ReplyDelete
  137. //
    பிரபு said...
    ஆறாம் நாள் வாழ்த்துக்கள்

    //

    வாங்க பிரபு தம்பி
    ரம்யாவுக்கு வாழ்த்து
    சொல்லியாச்சா !!

    உனக்கும் எனது வாழ்த்துக்கள் தம்பி!!

    ReplyDelete
  138. //
    புதியவன் said...
    திரு P. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது...
    //

    ஆமாம் புதியவன் தம்பி
    மிகவும் உன்னதமான் மனிதர்!!

    ReplyDelete
  139. //
    அண்ணன் வணங்காமுடி said...
    //முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டன் அவர்கள் திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பாராட்டி முப்பது கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். தனக்காக அந்த பணத்தில் இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்துக் கொள்ளாமல், அதை அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தார். //

    ரொம்ப பெரிய மனது. யாருக்கும் இது போன்று வராது

    //

    இதை அப்போது பத்திரிகையில் படித்து
    நான் மிகவும் வியந்து போனேன்
    அவருக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தை
    கொடுக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  140. வாழ்த்துக்கள், நல்ல அறிமுகம் பலரைப்பற்றி

    ReplyDelete
  141. வலைச்சரத்தில் ஆறாம் நாள் என் ஆசிரியர் பணிக்கு.

    வந்து வாழ்த்திய என் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

    ReplyDelete
  142. //
    தமிழன்-கறுப்பி... said...
    பின்னூட்டங்கள் போதுமென்கிற அளவுக்கு வாங்கியிருக்கிறீர்களே அதுதான் ரம்யா பின்னூட்டங்கள் எழுதுவதில்லை..:)
    //


    பின்னூட்டங்கள் என்பதிற்கு அளவுகோல் கிடையாது.

    நீங்கள் ரசித்ததை எழுதி இருக்கலாமே
    அந்த வாழ்த்து ஒன்று தானே எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் இல்லையா ??

    இந்த எண்ணத்தை ஏன் மறுபரிசீலனை
    செய்யக் கூடாது???

    ReplyDelete
  143. ஆறாம் நாள் வலைச்சரம் ஆசிரியர்
    பணி வெற்றிகரமாக முடித்தமைக்கு
    எனது வாழ்த்துக்கள் ரம்யா !!!

    ReplyDelete
  144. தாமதமாக வந்து வாழ்த்துவதிற்கு
    மன்னிக்கவும் ரம்யா!!

    ReplyDelete
  145. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க
    உலக நீதி இன்னும் இந்த உலகத்தில்
    இருக்கு,

    அது உங்களின் வாயிலாக
    உணர்ந்தேன் ரம்யா!! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  146. may i know where i get anbu paalam
    journal in chennai city.
    would you reply to mu mail

    with ragards,
    B.Pavendan
    pavenda2008@yahoo.com

    ReplyDelete