இன்று மகத்தான 5ம் நாள்- வெள்ளி விழா -கொண்டாடுகிறது எங்கள் வலைச்சரம்[வெள்ளிக் கிழமை பதிவைத்தான் சொல்கிறேன்.நமக்கு நாமே போஸ்டர் அடிச்சு ஒட்டினாத்தான் உண்டு]
திரைக்குக்கு வந்து சில நாட்களே ஆ..ஆ..ஆ...ன,
[ ரெண்டே நாளில் பெட்டிக்குள் போன ] மாபெரும் திரைப்படம்...சுள்ளானும் சுள்ளியும்....என்றெல்லாம் பில்டப் தராமல் நாம் அடக்கமாகவே கொண்டாடுவோம்
நகைச்சுவையில்லாத வாழ்க்கையை எப்படி நினைத்துப் பார்க்கவே முடியாதோ ,அதே போல்தான் காமெரா இல்லாத வாழ்க்கையும் .பெட்டிக்கேமரா,தொடங்கி டிஜிடல் வரை எல்லோர் மனதிலும் அருமையாக ஃபோகஸ் ஆகி பிரிண்ட் ஆகி அமர்ந்திருக்கிறது புகைப்படக் கருவியும் அதன் வளர்ச்சியும்.
இன்று நான் உலவப் போவது ,புகைபடக் கண்காட்சிகளில்.
[மும்பையில் என் பொழுது போக்கு ஜஹாங்கீர் ஆர்ட் கேலரிக்குள் நுழைந்து அத்தனை ஆர்ட் கண்காட்சிகளையும் கண்டு அங்கே வைத்திருக்கும் பதிவு புத்தகத்தில் பின்னூட்டம் இடுவதுதான்.]
கொஞ்சம் காத்திருங்கள்,எங்கேயும் போய் விடாதீர்கள், ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.
[கையைக் காலை முறுக்கி ஒரு கிளாப் பண்ணியவாறு நான் விடை பெற்றது தெரிந்ததா?
me the firstaga வெள்ளிவிழாவுக்குவாழ்த்து சொல்லி காத்திருக்கிறேன்
ReplyDeleteபுதுகைத் தென்றலின் வாழ்த்து எனக்கு புது கை முளைத்தாற்போல் வேகத்தைத் தருகிறது
ReplyDeleteநன்றி புதுகைத் தென்றல்
அடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்
வெள்ளியில் வெள்ளி விழா
ReplyDeleteவாழ்த்துகள்
ஐந்தாம்நாள் (வெள்ளிவிழா) வாழ்த்துகள்
ReplyDelete
ReplyDeleteநல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
அடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்//
ReplyDelete:)))))))))
ஜமால் நன்றி
ReplyDeletepnaptamil
வாழ்த்துக்கு நன்றி.
குடந்தைஅன்புமணி
5ஆம் பூத்து நிற்கும் மலர் காணவந்த அனைவருக்கும் அன்புமணிக்கும் நன்றி
வெள்ளி விழா வாழ்த்துகள்!!!
ReplyDeleteவலைச்சரத்தில் ஐந்தாம்நாள் வாழ்த்துகள்!!!
ReplyDelete//
ReplyDeleteஅடிக்கடி வந்து வீசுங்கள்....ஏசியை ஆஃப் செய்துவிடுகிறேன்//
//
சூப்பர் கலக்கல்ஸ் கோமா!!!
ரம்யா நன்றி .
ReplyDeleteஏசி எதற்கு தென்றல் வீசும் பொழுது .
மேலுல் மின்சாரக் கட்டணமும் கட்டுக்குள் வருமே.
//கொஞ்சம் காத்திருங்கள்,எங்கேயும் போய் விடாதீர்கள், ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.//
ReplyDeleteஇது கூட வித்தியாசமா இருக்கே :))
தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சீனா ஐயா கிட்ட ரெகமன்ட் பண்ணி இன்னோரு வாரம் கொடுக்க சொல்லாம் உங்களுக்கு :))
தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். சீனா ஐயா கிட்ட ரெகமன்ட் பண்ணி இன்னோரு வாரம் கொடுக்க சொல்லாம் உங்களுக்கு :))
ReplyDelete.....பாராட்டையே வேறு விதமாகத் தருகிறீர்கள்.
நன்றி