Sunday, April 12, 2009

நன்றி - நர்சிம் : வருக! வருக மாதங்கி

அன்பின் நர்சிம் ஒரு வார காலம் ஆசிரியப்பொறுப்பில் இருந்து அரும்பணியாற்றி ஆறு பதிவுகளீட்டு 116 மறுமொழிகள் பெற்று இன்று வலைச்சரத்தினின்று விடை பெறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் பதிவுகளிட்டு பல புதிய / புகழ பெற்ற பதிவர்களை அறிமுகம் செய்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக் கூறுவதில் பெருமை அடைகிறோம்.

13,ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் அன்பின் மாதங்கி. இவர் பெரிதினும் பெரிது கேள் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். 2005ல் இருந்து எழுதி வருகிறார். கவிதைத் தொகுப்பாக புத்தகம் வெளியிட்டு உள்ளார். தமிழ்ப் புத்தாண்டில் கலக்க வரும் இவரை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

14 comments:

  1. நன்றிகள் நர்சிம்!
    வாழ்த்துக்கள் மாதங்கி!

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியராகும் மாதங்கி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே..

    ReplyDelete
  4. மாதங்கிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஹைய்ய்ய் மாதங்கி அக்கா !


    வாங்க வாங்க :))

    ReplyDelete
  6. நன்றிகள் நர்சிம்!
    வாழ்த்துக்கள் மாதங்கி!

    ReplyDelete
  7. நன்றி திரு சீனா

    ReplyDelete
  8. தமிழ் பிரியன்,
    டொக்டர். எம். கே.முருகா, ஆ. ஞானசேகரன்,தமிழன்-கறுப்பி, ஆயில்யன்,
    மகேஷ்

    இதமான வரவேற்புக்கும்
    வாழ்த்துகளுக்கும்
    நன்றி

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சகோதரி மாதங்கி!

    ReplyDelete
  10. நன்றிகளும்


    வாழ்த்துகளும்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் மாதங்கி

    ReplyDelete
  12. //கவிதைத் தொகுப்பாக புத்தகம் வெளியிட்டு உள்ளார். //

    சீனா ஐயா!
    அவருடைய முதல் நூல், சிறுகதைத் தொகுப்பு -பெரிதினும் பெரிது கேள்

    இரண்டாவது நூல், கவிதைத் தொகுப்பு - நாளை பிறந்து இன்று வந்தவள்

    ReplyDelete
  13. ஜோதிபாரதி, நட்புடன் ஜமால், டி.வி. இராதாகிருஷ்ணன்
    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete