அன்பின் பதிவர்களே
ஒரு வார காலம் நமது மாதங்கி அவர்கள் ஆசிரியராகப் பொறுப்பேற்று அமர்க்களமாகச் சரம் தொடுத்து அருமையான பதிவுகள் ஏழு இட்டு - புதிய பதிவர்கள் பலரையும் அறிமுகப் படுத்தி - பல அரிய பதிவுகளுக்குச் சுட்டியும் அளித்து - கொடுத்த பொறுப்பினை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றி கூறி விடை அளிக்கிறோம்.
அடுத்து இருபதாம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் பிரபு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் இலக்கணம் படித்ததில்லை - தலைக்கனமும் தன்க்கில்லை என்பதனை தலைப்பில் பொன்மொழியாகச் செதுக்கி வைத்து "பிரியமுடன் பிரபு " என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். "படித்ததில் பிடித்தது " மற்றும் "கிரிக்கெட் உலகம்" என்ற வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார். பட்டாம்பூச்சி விருது பெற்ற நண்பர் பிரபுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம்.
சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteபிரபு வாழ்த்துகள் !
ReplyDelete/cheena (சீனா) said...
சோதனை மறுமொழி
/
பெரும் சோதனை வெற்றிகரமாக வெற்றிப் பெற்றது
மாதங்கிக்கு நன்றிகள்!
ReplyDeleteபிரபுவுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி மாதங்கி!!!
ReplyDeleteபிரவுக்கு பிரியமுடன் வாழ்த்துக்கள்!!
வாங்க பிரியமுடன் பிரபு
ReplyDeleteவாழ்த்துகள்