சிறுகதைகள் : கவிதைக்கு அடுத்தாப்ல எனக்கு அதிகமா பிடிச்சது கதைகள், டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 மாதிரி கடுகுக் கதைகள் கூட வந்துடுச்சி.
நானும் எழுதினேன், காக்காணி என்ற சிறுகதைன்னு சொல்லி பெருங்கதைய. அதையே இன்னும் ஃபைன் ட்யூன், ஃபில்டர் இப்படி ஏதேதோ செஞ்சா சிறுகதையா ஆகுமாம், அனுபவசாலிகள் சொன்னது. கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற கதையா அது இப்ப எதுக்கு, நாம மத்தவங்கள பாப்போம் வாங்க.
Bee' Morgan னின் சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
சிதறல்கள் தீபாவின் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
சாளரம் கார்க்கியின் குட்டி தேவதை
மழைக்கு ஒதுங்கியவை அ.மு. செய்யதுவின் அந்த முதல் சந்திப்பு பாகம்-2 (அழகா ஒரு கவிதையோட முடிஞ்சிருக்கும்)
குடந்தையாருடைய தனிமரம்
உழவனின் கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம்
அடுத்ததா நகைச்சுவை, நான் படிச்ச் சிரிச்ச சில வலைப்பதிவுகள் இங்கே.
குடுகுடுப்பையாரின் சும்மா குழம்பு, பிறகு அவர் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆன கதை
அபி அப்பாவின் வந்தியத் தேவன் வாந்தியத்தேவனானது , பிறகு விகடன் குட் ப்ளாக்ல வந்த அவரோட இன்னொரு சங்கீதம் கத்துக்க ட்ரை பண்ணத சொல்லிய ஒரு பதிவு
சோம்பேறி(?) என்பவருடைய இந்தப் பதிவு இவருடைய வலைப்பூவின் தலைப்பெழுத்தான படிக்கும்போதெல்லாம் புன்னகைக்கவைக்கும் இவரோட பதிவை விடவும் இண்ட்ரஸ்ட்டிங்க் இவரோட வலைப்புவின் இந்த எழுத்துக்கள் தான் //ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது: //
கோமாவின் ஹாஸ்யரசம்
நட்புடன்
அமித்து அம்மா
// கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற ''கதை'' யா///
ReplyDeleteஅது என்ன கதைங்க? கொஞ்சம் சொன்னா நெம்ப நல்லா இருக்கும்!!
ஐந்தாம் நாள் வாழ்த்துகள் சகோதரி
ReplyDeleteடெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 \\
ReplyDeleteஅட கிரிக்கெட்டுளையும் கலக்குறியளே
நல்ல அறிமுகங்கள் அமித்து அம்மா! வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அமித்து அம்மா! வாழ்த்துகள்!
ReplyDeleteநல்லதொரு அறிமுகம்
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteஅட நானுமா??? ரொம்ப நன்றிங்க
ReplyDeleteஎனக்கு இன்பமா !! அதிர்ச்சியா இருக்கு !!!!
ReplyDeleteரொம்ப பெருமையா இருக்குங்க..மிக்க நன்றி !!!
"சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்" பதிவை பதிவை படித்து விட்டு சத்தம் போட்டு "சான்ஸே இல்லன்னு" கத்தி வைத்தேன்.
ReplyDeleteஅலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள்.
உங்களின் இந்த பதிவிற்கு வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு என் நன்றிகள்.
ஆயிரத்தில் ஒரு பதிவு இது.
அந்த தரமான பதிவுகளுக்கு கீழ் என் பதிவு இடம் பெற்றிருப்பது லைட்ட்டா கூசுகிறது.
ரொம்ப ரொம்ப நன்றி அமித்து அம்மா.. (ஹை.. ஜாலி.. ஜாலி.. எனக்கு மட்டும் நாலு வரி எழுதிருக்காங்க..)
ReplyDeleteநன்றி அமிதம்மா!
ReplyDeleteஐந்து நாட்களாகவே உங்க சுட்டிகள் எல்லாம் நல்லா இருக்கு!
மழைக்கு ஒதுங்கியவை அ.மு. செய்யதுவின் அந்த முதல் சந்திப்பு பாகம்-2 (அழகா ஒரு கவிதையோட முடிஞ்சிருக்கும்)
ReplyDeleteநான் ரொம்ப ரசிச்சு படிச்சது.
Bee' Morgan னின் சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்
Super
சோம்பேறி(?) என்பவருடைய
ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது: //
நல்ல நகைச்சுவை.