கவிஞர்கள் இரண்டு வகை
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு
இன்றைய அறிமுகங்கள்
புதிய பதிவர்கள்
மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது இவரின் கவிதைகள் இவரின் சந்தோசமான இரங்கற்பா
மாயை போன்றவை அருமை!!!!!
அசீ - உணர்வுகள் நிரம்பிய கவிதைகளை வடிப்பதில் வல்லமை பெற்றவர் இவர் கவிதைகள் அளவு நான் எழுத முயற்சி செய்து தோற்றிருக்கிறேன் பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர் இவரின் மோகத்தீ நினைவு காத்திருக்கின்றேன் போன்ற கவிதைகள்
அற்புதம்
நாணல் - அழகியகவிதைகளை வடிக்கும் புதிய பெண் பதிவர் பதின்மரக்கிளை தளத்தை போல் இவரும் தனதுபழைய தளத்தை இழந்துவிட்டார் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் இவரின் கவிப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் இவரின் என் விடியல் உங்களுக்காக!!!!
சாவரியா செல்லம் எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவி
காதல்கேடயம் மறுபடியும் படிக்கதோன்றும்!!!!!
ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்
கதை கவிதை என
இரண்டும் இவருக்கு கைவசம்
என் மனம் இவர் கவிதை வசம்
காதலில் சில சமயம் படித்து பாருங்கள்!!!!!!
சேரலாதன் - கருப்பு வெள்ளை எனும் தளத்தில் கவிதை மழை பொழியும் புதிய கவிஞர் இவரின் யாரோ ஒருத்தி புலம்பெயர்தல்
பிரமாதம்
மிகப்பெரும் பின் நவீன எழுத்தர்களின் பாராட்டுகளுக்கு உரியவர் இந்த புதியவர்.....
மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை இவரின் பசுங்காடு படித்த எவரும் இவரை பாராட்டாமல் செல்ல முடியாது இவர்கள் எல்லாம் இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று நம்மை யோசிக்க வைக்கின்றார்கள் இவரின்கண்மாயில் இன்னும் என் கண்முன்!!!!!!!!
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஆஹா!
ReplyDeleteஇன்றும் கவிஞர்கள் படையெடுப்பா
எடுப்பாகத்தான் இருக்கின்றது
தாங்கள் கொடுத்த சுட்டிகளை படித்து விட்டு மீண்(டால்)டும் வருகிறேன்.
ஒரு வகையினருக்கு
ReplyDeleteகவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்...\\
அப்படியா
புதிதாக இருக்கின்றது ...
மற்றொரு வகையினரோ
ReplyDeleteகவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்...\\
அட இது நல்லாயிருக்கே
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
ReplyDeleteஅதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!\\
நல்லா தெரியுமே
என்னை போன்றோரின் கிறக்கல்களுக்கே எத்தனை கமெண்ட் வருது
அதுவும் கவிஞர்களிடமிருந்தே வரும் ஊக்கங்கள்
என்னவென்று சொல்வது
என்னை வென்றன
என்று தான் சொல்லவேண்டும்
பொற்கிழிகளும் பூமிதானமும்
ReplyDeleteகொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!\\
போம்
போம்
போம்
புதிய பதிவர்களுக்கு
ReplyDeleteநான் சொல்வது ஒன்றே ஒன்று தான்\\
சொல்லுங்கோ கேட்டுக்கிறேன் ...
கவிதைக்கான கருக்களை......
ReplyDeleteமனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!\\
ஆஹா!
இதையே கவிதையாக சொல்லியிருக்கீங்க ...
அப்பாடா !
ReplyDeleteபதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.
என் ஆக்கங்கள்
எல்லாம்
உங்கள்
ஊக்கங்கள் ...
நன்றிகள் !
நண்பர்களே
நண்பிகளே...
\\வற்புறுத்தி எழுதப்பட்டால்
ReplyDeleteவார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது...\\
ஆம்!
உள்ளெழும் எண்ணங்களை
விதைகளாக்கி
கதைகளை கவி வரிகளாக்கி
எழுத்துருவம் கொடுக்கையில்
கவிதையாகின்றதோ! ...
\\கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!\\
ஹி ஹி ஹி
என் பக்கங்களுக்கு போனியளோ!
\\உங்கள் கவிதைகள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்களோடு\\
ReplyDeleteநன்றிங்கோ
\\மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது\\
ReplyDeleteமிக(ச்)சரியே!
வரிகளின் தாக்கங்களில் சற்றே நிலை மறந்ததுண்டு ...
\\அசீ
ReplyDeleteபத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர்\\
குறைவாக பதிந்தாலும்
நிறைவாக பதிபவர்
\\நாணல் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் \\
ReplyDeleteதொலைந்தது தெரியும்
புதிய முகவரி தெரியாது
நன்றி சக்தி.
மீண்டும் இவர்களின் புதிய தோட்டத்தில்
கவிப்பூக்களை நுகர்வோம்
இப்போதைக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் மட்டும் சக்தி
ReplyDeleteபதிவை இன்னும் படிக்கவில்லை
பிறகு வருகிறேன்...
\\சாவரியா\\
ReplyDeleteதலைப்பே 'செல்லம்'(மாய்)
இவர்களின் கவி வரிகளையும் இரசித்ததுண்டு
\\ரீனா கனவுகளின் முகவரிக்கு சொந்தக்காரர்\\
ReplyDeleteஇவரின் கதைகளும், கவிதைகளையும் இரசிப்பதுண்டு
கனவுகளுக்கோர் முகவரி வழங்கு-பவர்
\\சேரலாதன் - கருப்பு வெள்ளை\\
ReplyDeleteசமீபத்தில் தான் இவரது வரிகளை இரசிக்க துவங்கி உள்ளேன்.
நல்ல தாக்கம்.
\\மண்குதிரை இவர் கவிதைகளில் தான் என்ன ஒரு ரசனை\\
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள்.
இவரையும் சமீபமாகத்தான் அறிந்தேன் அதுவும் தங்கள் வழியாகத்தான்.
இரசிக்கவைக்கும் வரிகள்.
சுட்டி அறிமுகங்களுக்கு நன்றி சக்தி
ReplyDelete//மனதில் விதைத்திடுங்கள்
ReplyDeleteவார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!//
என்ன செஞ்சாலும் கவிதை வரமாட்டேங்குது :( :(
enaku ithula naanal mattum than thirum pa mathavangala padichitu varen ok
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஒரு வகையினருக்கு
ReplyDeleteகவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
oooooo appadiya
மனதில் விதைத்திடுங்கள்
ReplyDeleteவார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
superda rompapudichi irunthuchi intha lines
மனதில் விதைத்திடுங்கள்
ReplyDeleteவார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
ada nejamava poi sollathenga
வாழ்த்துக்கள் சக்தி..அறிமுகங்களை விரைவில் அறிவோம்......
ReplyDeleteஒஹ் ஜமால் அண்ணா இருக்காரா சரி எங்கள் சார்பாகவும் அவரே பேசுவார்.....
ReplyDeleteவாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete/பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது......./
அருமை
/ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்../
/மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்.../
சுவைத்தேன்
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteஎன் வலைப்பக்கம் அப்டேட் ஆகலே அதான் லேட்டு
கவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை
ReplyDeleteஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது
//ஒரு வகையினருக்கு
ReplyDeleteகவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
//
அப்படியா.. பட் அந்த கவிதை புகழ்ந்து பின்னூட்டம் பார்த்து புதியதாய் பிறந்தவர்களாக மாறிவிடுகின்றனர்
//அவர்களே
ReplyDeleteகவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்
//மனதில் விதைத்திடுங்கள்
ReplyDeleteவார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
/
ரசித்தேன்...
அறிமுகம் ரீனா நீங்களாக புதியவர்கள், நன்றி அறிமுகத்திற்கு
ReplyDelete//கவிஞர்கள் இரண்டு வகை//
ReplyDeleteஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?
//பொற்கிழிகளும் பூமிதானமும்
ReplyDeleteகொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//
தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....
//மனதில் விதைத்திடுங்கள்
ReplyDeleteவார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//
கவிச் சொற்கள் செறிந்த எழுத்து நடை...
இன்று அறிமுகப்படுத்தப் பட்டிருப்பவர்களில் இருவர் மட்டும் எனக்கு அறிமுகமில்லாதவர்கள்...
மயாதி – இவர் வலைப்பூ கொஞ்ச(சு)ம் க(வி)தைகள் என்று கொஞ்சி வரவேற்கிறது
ReplyDeleteஇதுவரை இவரை வாசித்ததில் கொஞ்சும் சில வரிகள்
//நீ
ஓடி வருவதை
பார்த்ததும்
என்
மூச்சையெல்லாம்
சேமிக்கத்
தொடங்கிவிட்டேன்...
ஓடி
வந்த
களைப்பில்
நீ
மூச்சு
வாங்கும்போது
தரவேண்டுமல்லவா!//
http://konjumkavithai.blogspot.com/2009/05/blog-post_9780.html
வாழ்த்துக்கள் மயாதி...
அசீ – இவர் எனக்கு முன்பே பரிச்சயமானவர்தான்
ReplyDeleteஇவர் ”நினைவில்” நான் ரசித்த வரிகள்
//குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...//
http://hummingbird-azee.blogspot.com/2009/04/blog-post_22.html
வாழ்த்துக்கள் அசீ...
நாணல் – இவர் வலைபூவை இழந்தது வருத்தமானது
ReplyDeleteஇவருடைய ”பேசா மொழி” பேசியது அழகிய காதல் மொழி...
வாழ்த்துக்கள் நாணல்
ஸாவரியா – செல்லம் கொஞ்சும் காதல் வரிகளுக்கு சொந்தக்காரர்
ReplyDeleteஇவர் அதீத அன்பில்... கொஞ்சும் சில வரிகள்
//என்ன அனுப்ப ? என்ன அனுப்ப?
என்று கேட்கிறாயே
உன்ன அனுப்பேன்..!!
ம்ம்..
முடியுமா...? ப்ளீஸ்//
http://chellamchellam.blogspot.com/2009/01/blog-post_28.html
வாழ்த்துக்கள் ஸாவரியா...
ரீனா கனவுகளின் முகவரியை கதையாகவும் கவிதையாகவும் சொல்பவர்
ReplyDeleteஇவருடைய முத்த களம் கவிதை தொகுப்பில் நான் ரசித்த வரிகள்
//இடைவெளி இல்லாமல்
முத்தம் கொடுக்கிறாய்...
மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//
http://kanavugalinmugavarii.blogspot.com/2009/05/blog-post_16.html
வாழ்த்துக்கள் ரீனா...
சேரலாதன் – இவர் புதிய அறிமுகம் கருப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு வண்ணக் கவிதைகள் சொல்கிறார் இவரின் வெட்கத்திலிருந்து நான் ரசித்தது...
ReplyDelete//பெண்கள் விடுதிகள்
நிறைந்த தெருவைக்
கடந்து செல்லும்
ஆணின் இதழ்களில்
தானாக வந்தமரும்
குறுநகையை
மொழி பெயர்த்தால்
'வெட்கம்' என்றும் வரலாம்//
http://seralathan.blogspot.com/2009/04/blog-post_8081.html
வாழ்த்துக்கள் சேரலாதன்...
மண்குதிரை – இவர் சமீபத்தில் நண்பர் ஜமால் அறிமுகப்படுத்திய பதிவர்
ReplyDeleteஇவருடைய தீவு வாழ்க்கையில் நான் ரசித்த வரிகள்...
//இரவு உணவை
என் செல்ல நாய்க்குட்டியுடன்
பகிர்ந்துண்ட பிறகு
இருளைப் போர்த்திக் கொண்டு
பனியுடன் உறங்குகிறேன்.//
http://mankuthiray.blogspot.com/2009/05/blog-post_15.html
வாழ்த்துக்கள் நட்பே...
சக்தி...உங்கள் வாசிப்பு அனுபவம் வியக்க வைக்கிறது
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்...
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
நன்றி ஜமால் அண்ணா
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்திமா
ReplyDelete1'st ball - 50 wow!
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆஹா!
இன்றும் கவிஞர்கள் படையெடுப்பா
எடுப்பாகத்தான் இருக்கின்றது
தாங்கள் கொடுத்த சுட்டிகளை படித்து விட்டு மீண்(டால்)டும் வருகிறேன்.
மீண்டும் வாருங்கள்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்...\\
அட இது நல்லாயிருக்கே
நன்றி ஜமால் அண்ணா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்...\\
அப்படியா
புதிதாக இருக்கின்றது ...
அப்படியா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!\\
நல்லா தெரியுமே
என்னை போன்றோரின் கிறக்கல்களுக்கே எத்தனை கமெண்ட் வருது
அதுவும் கவிஞர்களிடமிருந்தே வரும் ஊக்கங்கள்
என்னவென்று சொல்வது
என்னை வென்றன
என்று தான் சொல்லவேண்டும்
உங்கள் பதிவுகள் என்றுமே எங்களுக்கு உயர்வு தான்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!\\
போம்
போம்
போம்
கண்டிப்பாக அண்ணா
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteபுதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்\\
சொல்லுங்கோ கேட்டுக்கிறேன் ...
அண்ணா நீங்க எனக்கு ஆசான்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteகவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!\\
ஆஹா!
இதையே கவிதையாக சொல்லியிருக்கீங்க ...
நன்றி ஜமால் அண்ணா
மயாதி said...
ReplyDeleteஅப்பாடா !
பதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.
என் ஆக்கங்கள்
எல்லாம்
உங்கள்
ஊக்கங்கள் ...
நன்றிகள் !
நண்பர்களே
நண்பிகளே...
மேலும் மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை பணி
ஒரு வகையினருக்கு
ReplyDeleteகவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
புது விளக்கமா இருக்கு.
இதில் நான் மூன்றாம் ரகம்.
எழுதுவதற்கு நினைக்கும்போது
வார்த்தைகளுக்காக காத்திருந்து
களைத்து விடுகின்றேன்
அதைக் காணமுடியாமல்
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது...\\
ஆம்!
உள்ளெழும் எண்ணங்களை
விதைகளாக்கி
கதைகளை கவி வரிகளாக்கி
எழுத்துருவம் கொடுக்கையில்
கவிதையாகின்றதோ! ...
ஆம் அண்ணா
அப்பொழுது தான் கவிதை முழுமையடையும்
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
புது விளக்கமா இருக்கு.
இதில் நான் மூன்றாம் ரகம்.
எழுதுவதற்கு நினைக்கும்போது
வார்த்தைகளுக்காக காத்திருந்து
களைத்து விடுகின்றேன்
அதைக் காணமுடியாமல்
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை நவாஸ் அண்ணா
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
ReplyDeleteஅதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!
இதுல சக்தி பின்னூட்ட சுனாமியாச்சே.
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!\\
ஹி ஹி ஹி
என் பக்கங்களுக்கு போனியளோ!
ஹ ஹ ஹ ஹ
அதனாலே தான் கவிதை எழுத ஆரம்பிச்சேன்
பொற்கிழிகளும் பூமிதானமும்
ReplyDeleteகொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
நிச்சயம் முயற்சியாவது செய்வோம். செய்வோரையும் ஊக்கப்படுத்துவோம்
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!
இதுல சக்தி பின்னூட்ட சுனாமியாச்சே.
இப்படியே சொல்லி சொல்லியே என்னை இங்கேயே உட்கார வெச்சுட்டிங்க சகோதரர்களே
புதிய பதிவர்களுக்கு
ReplyDeleteநான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
சொல்லிட்டீங்கல்ல. முயற்சி பண்ணி பார்த்துடுவோம்
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteபொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
நிச்சயம் முயற்சியாவது செய்வோம். செய்வோரையும் ஊக்கப்படுத்துவோம்
கண்டிப்பாக நவாஸ் அண்ணா
வற்புறுத்தி எழுதப்பட்டால்
ReplyDeleteவார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
சரிதான்.
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteபுதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
சொல்லிட்டீங்கல்ல. முயற்சி பண்ணி பார்த்துடுவோம்
சீக்கிரமே எதிர்பார்கின்றேன் உங்கள் தளங்களில் கவிதை மழையை
கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteவற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
சரிதான்.
ஆமா
சரிதானே நவாஸ் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteகவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.
முயற்சி திருவினையாக்கும்
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
ReplyDeleteவெற்றிபெற்ற என் தங்கை சொன்னால் நான் கேட்காமல் இருப்பேனா?
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\மயாதி - புதிய பதிவர்ஆனால் பிரபல பதிவர்களின் கவிதை தொகுப்பை படித்த நிறைவை தருகின்றது\\
மிக(ச்)சரியே!
வரிகளின் தாக்கங்களில் சற்றே நிலை மறந்ததுண்டு ...
அற்புதமாய் இயற்றுகிறார் அண்ணா
75
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
ReplyDeleteநமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
வெற்றிபெற்ற என் தங்கை சொன்னால் நான் கேட்காமல் இருப்பேனா?
நன்றி நவாஸ் அண்ணா
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete75
ஹ ஹ ஹ
வாழ்த்துக்கள்
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அசீ
பத்தே வரிகளில் பக்குவமாய் தன் கருத்தை கூறிடும் திறம் பெற்ற கவிஞர்\\
குறைவாக பதிந்தாலும்
நிறைவாக பதிபவர்
ஆம் என் தோழமை இவர்
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\நாணல் மீண்டுமொரு புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் \\
தொலைந்தது தெரியும்
புதிய முகவரி தெரியாது
நன்றி சக்தி.
மீண்டும் இவர்களின் புதிய தோட்டத்தில்
கவிப்பூக்களை நுகர்வோம்
கண்டிப்பாக நான் நேற்றே பின் தொடர ஆரம்பித்தாயிற்று
புதியவன் said...
ReplyDeleteஇப்போதைக்கு இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் மட்டும் சக்தி
பதிவை இன்னும் படிக்கவில்லை
பிறகு வருகிறேன்...
நன்றி புதியவன் அண்ணா
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\சாவரியா\\
தலைப்பே 'செல்லம்'(மாய்)
இவர்களின் கவி வரிகளையும் இரசித்ததுண்டு
அழகிய கவிதைகள்
மயாதி - நகைச்சுவை உணர்வு இவருக்கு அதிகம். குறைந்தபட்சம் இரண்டு கவிதைகள் தான் இவருக்கு தினசரி உணவு.
ReplyDeleteஅசீ - பாலாவால் எனக்கு அறிமுகம். பாலாவின் மோதிரக்கையால் குட்டுபட்டவர். இதைவிட வேறு என்ன வேண்டும். நல்ல கவிஞர்
ரீனா - நல்ல கவிதைகளுக்காக கனவு கானுபவரா நீங்கள். இவர்தான் நீங்கள் தேடும் முகவரி.
மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி.
அமுதா said...
ReplyDeleteசுட்டி அறிமுகங்களுக்கு நன்றி சக்தி
நன்றி அமுதா தொடர் வருகைக்கு
SUBBU said...
ReplyDelete//மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!//
என்ன செஞ்சாலும் கவிதை வரமாட்டேங்குது :( :(
வரும் சுப்பு முயற்சியுடையார் இகழ்சியடையார்
gayathri said...
ReplyDeleteenaku ithula naanal mattum than thirum pa mathavangala padichitu varen ok
ok gaya
gayathri said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
oooooo appadiya
gayathri said...
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
superda rompapudichi irunthuchi intha lines
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
ada nejamava poi sollathenga
நன்றி காயத்ரி
தமிழரசி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சக்தி..அறிமுகங்களை விரைவில் அறிவோம்...
ஒஹ் ஜமால் அண்ணா இருக்காரா சரி எங்கள் சார்பாகவும் அவரே பேசுவார்.....
நன்றி தமிழரசி
rose said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சக்தி
நன்றி ரோஸ்
திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்
/பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது......./
அருமை
/ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்../
/மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்.../
சுவைத்தேன்
நன்றி திகழ்மிளிர் அண்ணா
தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும்
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி
என் வலைப்பக்கம் அப்டேட் ஆகலே அதான் லேட்டு
பரவாயில்லை அபு அண்ணா
வருகையில் மகிழ்ச்சி
vetrikaramana 2 m naal
ReplyDeleteungal valaissaraththil
tatattattatain
mmmmmmmmmmmmmmmmmmmmmm
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteகவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை
ஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது
ரசித்தமைக்கு நன்றி
பாலா said...
ReplyDeletevetrikaramana 2 m naal
ungal valaissaraththil
tatattattatain
mmmmmmmmmmmmmmmmmmmmmm
வாருங்கள் சகோதரரே
நன்றி உங்கள் வருகைக்கு
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
//
அப்படியா.. பட் அந்த கவிதை புகழ்ந்து பின்னூட்டம் பார்த்து புதியதாய் பிறந்தவர்களாக மாறிவிடுகின்றனர்
ஆம் அதுவும் ஒரு வகை தான்
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்
ஒத்துக்கிறேன் அபு அண்ணா
புதியவன் said...
ReplyDelete//கவிஞர்கள் இரண்டு வகை//
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?
நான் களைத்துபோகும் வகை
நீங்கள் கவிதையாய் மாறி பல நாட்கள் ஆகிவிட்டது
அசீ - பாலாவால் எனக்கு அறிமுகம். பாலாவின் மோதிரக்கையால் குட்டுபட்டவர். இதைவிட வேறு என்ன வேண்டும். நல்ல கவிஞர்
ReplyDeleteayyo naan yaraiyum kuttalaiye navas
ithu enna aniyaayama irukku
avvvvvvvvvvvvvvvvvvvvvvvv
புதியவன் said...
ReplyDelete//பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//
தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....
கண்டிப்பாக புதியவன் அண்ணா
100th comment ...
ReplyDeleteஆஹா கவிதைகள்...அதுக்குள்ள 100 நாள் தாண்டி ஓடிடுச்சா ??
ReplyDelete( அலுவலக ஆணி கொஞ்சம் அதிகம் அக்கா...அப்பாலிக்கா வரேன் )
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteகவிதை எழுதுவது, அதை எப்படி சிந்திப்பது என்பது பற்றி சொல்லப்பட்ட விதம் அருமை
ஒரு கவிதையே எப்படி இருக்கவேண்டும் என்று கவி பாடுகிறது
reeeeeppppppeeeeeeetttttttuuuuuu
அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
ஹி ஹி என்னை மாதிரி, நான் நல்லா கவிதைகளை வாசிப்பவன்
athane pathen konja nerthula enna payamuruthega anna
புதியவன் said...
ReplyDelete//கவிஞர்கள் இரண்டு வகை//
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......//
இதில் நாமெல்லாம் எந்த வகை சக்தி...?
adadda ithuenna kelvi eppame neega ellam 2 line thanpa
athavathu sakthi iranthavathaga solli iurpathu
புதியவன் said...
ReplyDelete//பொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!//
தமிழைப் பற்றி தமிழ் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்
ம்...நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்ப்போம்....
naanum valarkiren pa
புதியவன் said...
ReplyDelete//மனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//
கவிச் சொற்கள் செறிந்த எழுத்து நடை...
இன்று அறிமுகப்படுத்தப் பட்டிருப்பவர்களில் இருவர் மட்டும் எனக்கு அறிமுகமில்லாதவர்கள்...
apa mathavanga ellam theiruma ungaluku neega ulagam sutrum valipana
S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteகவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
அதுக்கெல்லாம் ஒரு சக்தி வேணும்.
sakthi sakthi kodu ma
நான் எப்பவுமே 100 க்கு அப்புறம் தான் வாரேன்
ReplyDelete//கவிஞர்கள் இரண்டு வகை
ReplyDeleteஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
//
வாத்தியாரம்மா நல்லா பாடம் எடுக்கிறாங்க, இவ்வளவும் சொன்னவுக நீங்க என்ன வகைன்னு சொல்லவே இல்லை
//
ReplyDeleteமற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
//
கவிதை எழுத தெரியாதவங்களை இப்படியா சொல்லுவாங்க
//
ReplyDeleteஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!//
ஆனா நான் எழிதின கவிதை கலை வகை அல்ல
//அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
ReplyDeleteபின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
//
சக்தி டீச்சர் சொன்னா சரிதான்
//புதிய பதிவர்களுக்கு
ReplyDeleteநான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்//
அது என்ன விவசாய நிலமா விதைத்து, வளர்த்து அறுவடை செய்ய ..
எனக்கு தெரியாம போச்சே, ஆமா அதிலே நெல் விதை எல்லாம் போடலாமா
//வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
ReplyDeleteஅழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//
தூறல் எல்லாம் சரி வரலை.. அடை மழை வேண்டும்,ஊரு குளத்திலே தண்ணி இல்லை
//வற்புறுத்தி எழுதப்பட்டால்
ReplyDeleteவார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......//
எங்கே இருந்து எடுத்ததுன்னு சொன்னா எனக்கும் உபயோகமா இருக்கும்.அப்படியே கவுஜ எழுவது எப்படி ன்னு பதிவு போடுங்க டீச்சர்
//கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!//
முடியலை.. முடியலை
அறிமுகத்தை பார்த்து விட்டு வாரேன்
ReplyDeleteநசரேயன் said...
ReplyDeleteநான் எப்பவுமே 100 க்கு அப்புறம் தான் வாரேன்
hahahaha
நசரேயன் said...
ReplyDelete//கவிஞர்கள் இரண்டு வகை
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
//
வாத்தியாரம்மா நல்லா பாடம் எடுக்கிறாங்க, இவ்வளவும் சொன்னவுக நீங்க என்ன வகைன்னு சொல்லவே இல்லை
என்ன சந்தேகம்
கவிதை எழுதி களைத்து போகும் வகை தான்
அ.மு.செய்யது said...
ReplyDeleteஆஹா கவிதைகள்...அதுக்குள்ள 100 நாள் தாண்டி ஓடிடுச்சா ??
( அலுவலக ஆணி கொஞ்சம் அதிகம் அக்கா...அப்பாலிக்கா வரேன் )
நன்றி செய்ய்து
நசரேயன் said...
ReplyDelete//
மற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
//
கவிதை எழுத தெரியாதவங்களை இப்படியா சொல்லுவாங்க
கண்டுபிடிச்சுட்டிங்களா
நசரேயன் said...
ReplyDelete//
ஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!//
ஆனா நான் எழிதின கவிதை கலை வகை அல்ல
உங்க கவிதை லின்க் குடுத்திட்டு போங்க
அண்ணா
நசரேயன் said...
ReplyDelete//அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
//
சக்தி டீச்சர் சொன்னா சரிதான்
எப்ப இருந்து நான் டீச்சர் ஆனேன்
நசரேயன் said...
ReplyDelete//புதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
மனதில் விதைத்திடுங்கள்//
அது என்ன விவசாய நிலமா விதைத்து, வளர்த்து அறுவடை செய்ய ..
எனக்கு தெரியாம போச்சே, ஆமா அதிலே நெல் விதை எல்லாம் போடலாமா
எது வேணும்னாலும் போடுங்க உங்க மனசு
நசரேயன் said...
ReplyDelete//வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......//
தூறல் எல்லாம் சரி வரலை.. அடை மழை வேண்டும்,ஊரு குளத்திலே தண்ணி இல்லை
சீக்கிரம் மழை பொழியட்டும் உங்க ஊரில் உங்க கவிதை மழை
நசரேயன் said...
ReplyDelete//வற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......//
எங்கே இருந்து எடுத்ததுன்னு சொன்னா எனக்கும் உபயோகமா இருக்கும்.அப்படியே கவுஜ எழுவது எப்படி ன்னு பதிவு போடுங்க டீச்சர்
சீக்கிரமே போடறேன்
இரண்டாம் நாளா? அசத்துறீங்க. நல்ல தொகுப்புக்கள்.
ReplyDeleteநசரேயன் said...
ReplyDelete//கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
நமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!//
முடியலை.. முடியலை
ரொம்ப ஓவரா அட்வைஸ் செய்துட்டேனா
பாலா... said...
ReplyDeleteஇரண்டாம் நாளா? அசத்துறீங்க. நல்ல தொகுப்புக்கள்.
நன்றி பாலா
புதியவன் அண்ணா நன்றி
ReplyDeleteநீங்கள் ரசித்த கவிதைகளை வெளியிட்டதற்கு
விடிய விடிய பதிலா
ReplyDeleteஅடுத்த பதிவு தயார் செய்யும் கேப்பில் கடா வெட்டுதியளோ
இரண்டாம் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்க்கா....
ReplyDeleteநன்றிகள்
புதிய பல சக்திகளை அறிமுகப்படுத்தியமைக்கு........
இங்க வேலைப்பளு ஜாஸ்தி அதான் லேட்க்கா
ReplyDeleteகோச்சுக்காதீங்க......
இரண்டாம் நாள் வாழ்த்துகள் சகோதரி!
ReplyDeleteஆணிகளுக்கும் நடுவே நாங்க என்ன செய்ய :)
ReplyDelete//
ReplyDeleteகவிஞர்கள் இரண்டு வகை
//
ரைட்டு!!!
//
ReplyDeleteஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
//
ஓ அதுதான் அன்னைக்கு ஒரு நாள் நீங்க ரொம்ப களைப்பா இருக்குன்னு சொன்னீங்களா? ஜூஸ் கூட கேட்டீங்க இல்லே :)))
அது இப்போதான் நினைவிற்கு வருது :)
//
ReplyDeleteமற்றொரு வகையினரோ
கவிதை எழுத முயல்வதில்லை அவர்களே
கவிதைகளாக ஆகிவிடுகின்றனர்......
//
இது சூப்பர் ரகம். இந்த ரெண்டிலே நீங்க எந்த ரகம் சக்தி?
//
ReplyDeleteஆனால் எப்படி எழுதினாலும் கவிதை எழுதுதல் ஒரு கலை!!!!
அதை எவர் எழுதினாலும் நம்மால் இயன்றவரை
பின்னூட்டமிட்டு பின் தொடர்ந்து திரட்டிகளில் வாக்களித்து
அவர்களுக்கு ஊக்கமளிப்போம்!!!!!
//
நான் அழுத்தமா சொல்லிக்கறேன் நீங்க ரொம்ப நல்லவங்க. .......
உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு
இதை படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!
//
ReplyDeleteபொற்கிழிகளும் பூமிதானமும்
கொடுத்து நம் முன்னோர்கள் வளர்த்த
செந்தமிழை நம்மால் இயன்ற அளவு வளர்ப்போம்!!!!!
//
சரியா சொன்னீங்க ஆயிரத்தில் ஒரு வார்த்தை!
அதுவும் முத்தான வார்த்தை சபாஷ்!!
//
ReplyDeleteபுதிய பதிவர்களுக்கு
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்
கவிதைக்கான கருக்களை......
//
ம்ம்ம் சொல்லுங்க சக்தி.......
//
ReplyDeleteமனதில் விதைத்திடுங்கள்
வார்த்தை தூறல்களில் நனைய விடுங்கள்!!!!
அழகாய் முளைத்து வெளிவருவனவற்றை வெளியிடுங்கள்......
//
வார்த்தைகளில்தான் எவ்வளவு நளினம்.
அதுதான் சக்திக்கு கைவந்த கலையோ?
//
ReplyDeleteவற்புறுத்தி எழுதப்பட்டால்
வார்த்தைகளில் வளமிருக்காது ஆழமற்ற
வார்த்தைகள் கொண்டு
வடிக்கப்படுபவை கவிதையாகாது.......
//
அருமை டீச்சர்!
நல்லா சொல்லி இருக்கீங்க.
நச்சுன்னு இருக்கு.
என் தலையிலே குட்டு விழுந்தது போல் இருந்தது :))
//
ReplyDeleteகவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
//
ஆமா ஆமா சரியாச் சொன்னீங்க!!
நான் இதை ஆமோதிக்கின்றேன் டீச்சர்!
//
ReplyDeleteநமது கவிதை ஒருவரின் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தினால் உங்கள் கவிதை வெற்றி பெற்றதாகிவிடுகின்றது!!!!!
//
இதுவும் சரிதான். எல்லாம் நூத்திற்கு நூத்தியொரு மார்க் போடலாம்.
அவ்வளவு அருமையா சொல்லி இருக்கீங்க டீச்சர். நன்றி டீச்சர்.
அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஎல்லாரோட வலைப் பதிவுகளையும் படிக்கின்றேன்!
அறிமுகங்களின் விபரம் எடுத்து கொடுத்துள்ள புதியவன் அவர்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDelete//
ReplyDeleteமயாதி said...
அப்பாடா !
பதிய தொடக்கி ஒரு மாதம்தான், அதற்குள் எத்தனை வரவேற்புகள் வாழ்த்துக்கள்....
இந்த விருந்தோம்பல் தானே நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்.
என் ஆக்கங்கள்
எல்லாம்
உங்கள்
ஊக்கங்கள் ...
நன்றிகள் !
நண்பர்களே
நண்பிகளே...
//
வாழ்த்துக்கள் மயாதி!
அன்பின் சக்தி
ReplyDeleteஅருமை அருமை - இடுகை அருமை
அறிமுகம் - அனைத்துக் கவிஞர்களுமே புதியவர்கள் - எங்கோ சென்று கொண்டிருக்கும் கவிதை உலகைனை கட்டுக்குள் வைத்திருக்கும் கவிஞர்கள்
நல்வாழ்த்துகள் அனைவருக்கௌம்
ஒவ்வொருவராகப் படிக்கிறேன்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவிடிய விடிய பதிலா
அடுத்த பதிவு தயார் செய்யும் கேப்பில் கடா வெட்டுதியளோ
ஆமா அண்ணா
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் பணிக்கு வாழ்த்துக்கள்க்கா....
நன்றிகள்
புதிய பல சக்திகளை அறிமுகப்படுத்தியமைக்கு......
நன்றி வசந்த்
பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஇங்க வேலைப்பளு ஜாஸ்தி அதான் லேட்க்கா
கோச்சுக்காதீங்க......
கோவப்படவில்லை வசந்த்
RAMYA said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள் சகோதரி!
நன்றி ரம்யா
RAMYA said...
ReplyDelete//
ஒரு வகையினருக்கு
கவிதை எழுதுவது அவஸ்தை
கவிதை எழுதியதும்
களைத்து விடுகின்றார்கள்.....
//
ஓ அதுதான் அன்னைக்கு ஒரு நாள் நீங்க ரொம்ப களைப்பா இருக்குன்னு சொன்னீங்களா? ஜூஸ் கூட கேட்டீங்க இல்லே :)))
அது இப்போதான் நினைவிற்கு வருது :)
ஆம் சகோதரி
RAMYA said...
ReplyDelete//
கவிதை எனப்படும் அடைமொழிக்குள் வேண்டுமானால் அவைகள்
இருக்கலாம் ஆனால் எவர் மனதிலும் இடம் பெற இயலாது!!!!!
//
ஆமா ஆமா சரியாச் சொன்னீங்க!!
நான் இதை ஆமோதிக்கின்றேன் டீச்சர்!
தொடர் ஆதரவிற்கு நன்றி சகோதரி ரம்யா
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சக்தி
அருமை அருமை - இடுகை அருமை
அறிமுகம் - அனைத்துக் கவிஞர்களுமே புதியவர்கள் - எங்கோ சென்று கொண்டிருக்கும் கவிதை உலகைனை கட்டுக்குள் வைத்திருக்கும் கவிஞர்கள்
நல்வாழ்த்துகள் அனைவருக்கௌம்
ஒவ்வொருவராகப் படிக்கிறேன்
ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்
ஆயிரம்
ரொம்ப சந்தோசம் சக்தி உங்க ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குறிங்க
ReplyDeleteஆமாம் நல்ல பதிவர்களை புதியவர்கள், நல்ல படைபுகள் என்று எல்லாத்தையும் படம் புடிச்சு பதிவாய் காட்டியதற்க்கு நன்றி
தோழி