அன்பின் பதிவர்களே
27 சூலை துவங்கும் வாரத்திற்கு - வலைச்சர ஆசிரியர் வருகிறார் அருமை நண்பர் ஆதவா அவர்கள். இவர் 25 வயது இளைஞர். திருப்பூரில் இருக்கிறார். குழந்தை ஓவியம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் இட்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, இலக்கியம், அனுபவம், காதல் மற்றும் சினிமா என்ற பல்வேறு பகுதிகளில் எழுதி வருகிறார்.
இவரை வருக வருக - இடுகைகளைத் தருக தருக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வலைச்சரம் சார்பினில் வரவேற்கிறோம்.
நல்வாழ்த்துகள் ஆதவா
சீனா
------
சோதனி மறுமொழி
ReplyDeleteவருக ஆதவா..வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்ற வாழ்த்துக்கள் !!
ReplyDeleteவாய்ப்பளித்தமைக்கு நன்றி சீனா ஐயா...
ஆதவாவை வரவேற்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள் ஆதவா.....
ReplyDeleteவாருங்கள் ஆதவா
ReplyDeleteகலக்குங்க
வாழ்த்துகள் ஆதவா!
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு நன்றி!!!
ReplyDeleteபுதிய பதவி ஏற்று எங்களுக்கு பல் வேறு வலைத்தளங்களுக்கு வழிநடத்தப் போகும் எங்கள் அன்புத் தம்பி, வருங்கால பிரதமர் வாழ்க வாழ்க!
ReplyDeleteஇவன்,
ஆதவா மற்றும் யாத்ரா இரசிகர் மன்ற கொ.ப.செ. (ச்சே!)
வாழ்த்துக்கள் ஆதவா!
ReplyDeleteவாங்க ஆதவா...உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள் வாழ்த்துக்கள்..
ReplyDelete