வீணை காயத்ரி
இசைத்துறையில் பிரபலமான வீணை காயத்ரி அவர்களின் வலைத்தளம் இசை பிரியர்களுக்காக ..!
இங்கே
சந்தன முல்லை
வலையுலகில் பிரபலமான பப்புவின் அம்மா ..! இவரின் இந்த பதிவை சிரிக்காமல் படிக்க முடியுமா ?
வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே !
வானம்பாடிகள்
சிந்திக்க வைக்கும் இவரின் இந்த அவசிய பதிவை படியுங்கள்.!
வாத்தி வேலைக்கு போறதுக்கு வாத்து மேய்க்கலாம்
கதிர்-ஈரோடு
அநீதிக்கு எதிராக சவுக்கடி கொடுக்கிறது..! இவர் பதிவுகளும் கவிதைகளும்.!
///பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...///
இந்த வரிகளை இந்த பதிவில் பாருங்கள்
ஏமாற இந்த காரணம் போதும்
நம் நாட்டின் விவசாய நிலையை இந்த பதிவில் நன்கு விளக்கி இருக்கிறார்
ஒரு பிடி சோறு
பிரியமுடன் வசந்த்
சிலருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் சிலருக்கு மூளையிலேயே
உடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் ..! அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து...! புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ ??அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..!
இவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..!
உடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் ..! அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து...! புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ ??அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..!
இவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..!
செங்கல்லும் நானும்
டயரும் பெரியவரும்
நட்புடன் ஜமால்
பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!
இவரின் வலைத்தளம் ஹேக் செய்ய பட்டதால் இந்த லிங்கில் இந்த பதிவு ..!
வேதியல் மாற்றங்கள்
சி @ பாலாசி
பாலாசி இவரின் அருமையான இந்த சிறுகதை
குடியானவன்
அகசூல்
மண்ணை வளமாக்கும் இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை மிக அருமையாய் சொல்லி இருக்கிறார் விஜய். அவசியம் இந்த தளத்தை பாருங்கள் .
அகசூல்
மன விலாசம்
குறைவாக எழுதினாலும் ..!அவ்வப்போது அசத்துகின்றன இவர் பதிவுகள்..!
வெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...!
வெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...!
விடை தெரிந்த புதிராய்
ஜெஸ்வந்தி
ஒரு புதிய எழுத்து நடை..! ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.
யார் குடியை கெடுத்தேன் ? முதல் பகுதி
யார் குடியை கெடுத்தேன் ?இரண்டாம் பகுதி
யார் குடியை கெடுத்தேன் ? மூன்றாம் பகுதி
வானம் வெளித்த பின்னும்
ஈழத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதப்பட்ட ஹேமாவின் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது ..!
தீபத்திருநாள் ஈழத்தில்
நான்காம் நாள் அறிமுகத்துக்கு வாழ்த்துகளும், நன்றியும். அசத்துறீங்க ஜீவன்.
ReplyDeleteவானம்பாடிகள் இன்று தான் எனக்கு பாலோயர் ஆகியிருக்க்கிறார்!
ReplyDeleteஇனி எல்லா பதிவிகளையும் படிச்சிற வேண்டியது தான்!
நல்ல அறிமுகங்கள்...நன்றி அமுதன்
ReplyDeleteஜெஸ்வந்தி யின் பதிவுகள் அருமை
வலைச் சர வாழ்த்துக்கள் ஜீவன். நண்பர்கள் பதிவுகளுடன் என் பதிவுகளையும் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஜீவன்.
ReplyDeleteநன்றி ஜீவன்...
ReplyDeleteஎன் மாதிரி புதிய பதிவர்களுக்கு பயனுள்ள அறிமுகங்கள்...
ஜெஸ்வந்தின் வரிகளில் உறைந்து போனேன், ஒரே மூச்சில் அத்தனை பதிவுகளையும் படித்தேன். தேர்ந்த எழுத்தாளரின் மிளிர்ச்சி தெரிகிறது.
வாழ்த்துகள் ஜெஸ்வந்தி!
நன்றிகள் தமிழ்
ReplyDeleteநைனாவோட நானும் அப்பிடின்றதுல பெருமை எனக்கு...
நான்காம் நாள் வாழ்த்துக்கள்
சிறப்பான அறிமுகங்கள்...!!
ReplyDeleteகதிர் ஈரோடு,வானம்பாடி,பிரியமுடன் வசந்த் படித்திருக்கிறேன்.மற்றவர்களை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
சில புதிய அறிமுஹங்கல்
ReplyDeleteதொடருங்க
மிக்க நன்றி ஜீவன்
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதிற்கு
விஜய்
அருமை ஜீவன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகலக்குங்க ஜீவன்..
சில அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்
No Tamil Font - Sorry
ReplyDeleteLOT of new faces ( for me only - They may be famous bloggers in the net ) - let me read them
Thx for introducing them
Regads
Cheena
நன்றி ஜீவன்
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோரையும் வாசிக்கிறேன்
மகிழ்ச்சி
வெற்றிகரமான நான்காம் நாள் வாழ்த்துக்கள் தல.
ReplyDeleteபெரியவங்க மத்தியில் என் பெயரும் வந்திருக்கு. ரொம்ப நன்றி.
சில புதிய அறிமுகங்கள். நிச்சயம் அவர்களையும் வாசிக்கிறேன்.
arumaiyaaka arimuhapaduthukireerhal jeevan.
ReplyDeleteeg. /*பொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...!
*/
thodarungal. vaalthukkal
நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரும் முத்தான பதிவர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
அசத்தல் அறிமுகங்கள் ஜீவன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இன்றுதான் எனக்கு வலைச்சர முகவரி கிடைத்தது. உங்கள் கடைசி இடுகையில் அதற்கான லிங்க் கொடுத்திருக்கலாம்.
ReplyDeleteஉங்களின் மூலம் நிறைய பதிவர்களை அறிமுகம் கண்டேன். பகிர்வுக்கு நன்றி...
என்னையும் இந்த இடத்தில் வைத்திருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் பல பல....
நான்காம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி ..!
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை!
ReplyDeleteஅறிமுகத் தெரிவு சூப்பர்!!
நிறைய பேரை இனிமேல்தான் பார்க்கவேண்டும்!!
என்னையும் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி ஜீவன்.என் பதிவு ஒன்று ஜீவனுக்குப் பிடிச்சிருக்கு.
ReplyDeleteசந்தோஷமாயிருக்கு.
வீணை காயத்ரி பக்கம் அறிமுகப்படுதினதுக்கு நன்றியும் கூட.
அருமை வாழ்த்துக்கள்
ReplyDelete