வலையுலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர்களுக்கான
அறிமுகத்துடன் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியை மனமகிழ்வுடன் நிறைவு
செய்கிறேன்.
ஒரு வாரம் முழுதும் பொறுமையாக பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
வலைச்சர பொறுப்புடன் நின்று விடாமல்,என்னுடைய தனிப்பட்ட வலைதளமான
மழைக்கு ஒதுங்கியவையிலும் புதிய பதிவர்களையும் குறிப்பிடத்தக்க
பதிவுகளையும் அறிமுகம் செய்யலாமென்ற ஆவலும் இருக்கிறது.உங்களின்
ஆதரவுடன் ..!!
சமீப காலங்களில் தம் அதிரடி பதிவுகளால் வலையுலகை
கலக்கி வரும் பதிவர்கள்:
1.ஹூஸைனம்மா
2.ஷஃபி
3.நாஞ்சில் பிரதாப்
4.லெமூரியன்
5.ஸாதிகா
*****************
Anbin Seyyathu - Sorry - No tamil font
ReplyDeleteGod Job - Keep it up = CONGRATS
ALL THE BEST
Cheena
வலைச்சரத்தின் மிகச்சிறப்பான வாரமாக அமைந்தது. அருமையான முன்னுரைகளுடன் நல்ல பல தளங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியப்பணியை செவ்வனே நிறைவேற்றிய செய்யதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகெடு முடிஞ்சதா?
ReplyDeleteநல்ல தகவல் பரிமாற்றம், அறிமுகங்கள்..
வாழ்த்துக்கள் அ.மு.செய்யது
வாழ்த்துகள்.. செய்யது..!
ReplyDeleteசெய்யது,
ReplyDeleteகிடைத்த வாய்ப்பில் தன்னை மட்டும் பிரதானப்படுத்தாமல் புதியவர்களுக்கும் வழிகாட்டும் பண்பில் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.
மிக்க நன்றி!!
நல்லா செய்தீங்க செய்யது, நமக்கு தான் அதிகம் வர இயலவில்லை.
ReplyDelete