நாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்."இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]
எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?நினைச்சுக்கிட்டே,முன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது,ஆனாலும் கிடைக்க விருக்கும் நட்பையும்,அன்பையும் சுவைக்க இருக்கும் தருணங்களை நினைக்கும்போது வலைச்சரப்பணி,விலைமதிப்பற்றது.
நான் இப்பதிவுலகில் எழுத வந்த கதையை,எனது 50- வது பதிவாக எழுத இருப்பதால்,இப்போதைக்கு உங்களை கொரில்லா செல்லில் அடைக்காமல் free- யா விட்டுடுறேன்.
தற்போது 40- இடுகைகளுக்கு மேல எழுதி இருந்தாலும், எல்லோருக்கும் புடிச்சதுன்னு பார்த்தா
மேலும்...
மேற்கண்ட பதிவுகளை வலைச்சர வாசகர்களுக்கு ப்பரிந்துரை செய்வது என் பாக்கியம்.
.
புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.
.
This comment has been removed by the author.
ReplyDeleteநாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்.///
ReplyDeleteஆரம்பமே அமர்க்களம்!!
"இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]
ReplyDelete//
ஆகா!! சீக்கிரம் எம்.எல்.ஏ ஆயிருவீங்க போல!!
எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?///
ReplyDeleteசன் பிச்சர், அழகிரி மகன் ஆகியோரை அனுகவும்!
டாக்டர் தேவா,ஏதோ நீங்கல்லாம் இருக்கீகன்னு தைரியத்துல இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். கவுத்தி புடாதீக ராசா.
ReplyDeleteமுன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது///
ReplyDeleteவாத்தியாருக்கு தலை 3டியில் சுத்துதா? - அவதார் பின் விளைவா?
வாழ்த்துகள் ஜெரி ஈசானந்தா...
ReplyDeleteநிச்சயம் நீங்க கலக்குவீங்க. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துகள் ஜெரி..:)
ReplyDeleteடாக்டர் தேவா,ஏதோ நீங்கல்லாம் இருக்கீகன்னு தைரியத்துல இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். கவுத்தி புடாதீக ராசா//
ReplyDeleteஅட!! என்ன சார்!! எவ்வளவோ செய்தாச்சு!!!
//நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.//
ReplyDeleteவாருங்கள் ஆசிரியரே...வாழ்த்துக்கள்....
பாசமுடன்
க. பாலாசி...
1 முல்லைப்பெரியாறு:" ஒரு கொடுங்கனவின் கானல் நீர்//
ReplyDeleteஇது அருமை!!
நான் இப்பதிவுலகில் எழுத வந்த கதையை,எனது 50- வது பதிவாக எழுத இருப்பதால்///
ReplyDeleteஆகா!! எஸ்கேப்பு... கொஞ்சம் அவசர வேலையிருக்கு ...!!
10 நிமிடத்தில் 3/3 கலக்குங்க!!
ReplyDeleteபுதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.
ReplyDelete//
தொடருங்க ஜெரி!!!
ரசிக்கத்தக்க அறிமுக பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete//புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.//
ReplyDeleteவாங்க ஜெரி ஈசானந்தா..
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் ஜெரி. ஒரு வாரத்தில் சூப்பர் ஹிட் கொடுங்கள்.
ReplyDeleteதலைமையாருக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDelete:)
வாழ்த்துக்கள் தொடர்கிறேன்
ReplyDeleteதேவராஜ் விட்டலன்
வாழ்த்துகள் ....
ReplyDeleteவாழ்த்துகள் ஜெரி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜெரி.ஒரு வாரம்தானே.அசத்திடலாம்.எத்தனை பசங்களை வச்சுக்கிட்டு காலம் முழுக்க ஓட்டிக்கிட்டு இருக்கிங்க !
ReplyDeleteநல்ல தொடக்கம்
ReplyDeleteவாங்க வாங்க ஜெரி
ReplyDelete50வது இடுகை - எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் - உங்க வூட்ல
நல்ல அறிமுகம் - நல்வாழ்த்துகள் ஜெரி
வாழ்த்துகள் ஜெரி கலக்குங்க :)
ReplyDeleteவாழ்த்துகள்... கொஞ்சல் எரிச்சலான வேலைதான்.
ReplyDeleteவாழ்த்துகள் ஜெரி ஈசானந்தா
ReplyDeleteகலக்குங்க ஜெரி.. பாண்டியனின் வாழ்த்துகள்..:-)))
ReplyDeleteஆஹா! ஹெட்மாஸ்டர் சார். கலக்குங்க. ஆரம்பமே அசத்தல்:))
ReplyDeleteஜெரி! குட்நைட்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியாரே.... :))
ReplyDeleteபைத்தியக்காரன் [சிவராமன்] வாழ்த்தியது வசிஷ்டர் வந்து வாழ்த்தியது போல,நன்றிகள் பல.
ReplyDeleteஅன்பின் இனியா,என்னை வாழ்த்தியதற்கும்,பொறுமையாய் முல்லை பெரியாறு பதிவை படித்ததற்கும் நன்றிகள் பல.
ReplyDeletevazhthugal jerry... valaicharam page loading la enakku probs... asathunga..
ReplyDeleteநல்வரவு.
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துகள்.
ReplyDeleteபுதுப்புது பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
valthukkal
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜெரி
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅன்புடன்
ஜாக்கி
சங்கர் புது அவதாரம் நல்லாயிருக்கு,ஜெய ஜெய சங்கரா.
ReplyDeleteபாசக்கார பயபுள்ள பாலாசிக்கு நன்றிங்கோ......
ReplyDeleteஇந்த வெற்றி உங்களை போன்ற நல்ல நண்பர்களால் சாத்தியமாகிறது டாக்டர் தேவா.
ReplyDeleteஅன்பின் சித்ரா,உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும்..
ReplyDeleteவாங்க நிகழ் காலமே, உங்கள் பெயர் நல்லாயிருக்கு.
ReplyDeleteசலாம் அலைக்கும் அபுல்,நலமா?தினமும் வாங்கஅப்பு.
ReplyDeleteபழமை பேசும் கொங்கு நாட்டு தமிழ் சிங்கமே,வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்கண்ணா..
ReplyDeleteதமிழன் கறுப்பி வந்தது அம்புட்டு சந்தோசம்,வாங்க,வாங்க...
ReplyDeleteஸ்டா ர்ஜன் நன்றிங்க,தினமும் வாங்க..
ReplyDeleteதேவராஜ் விட்டலன்,நலமா?வாங்க வாங்க...
ReplyDeleteநன்றி மேனகா மேடம்,[பெரிய இடமே வந்திருக்கு,ரொம்ப சந்தோசம்]
ReplyDeleteகொங்கு நாட்டின் என் தமிழ் சொந்தம் கதிருக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஅன்பின் பிரிய ஹேமாவுக்கு,வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ராமசாமி, வணக்கம்.தொடர்வோம்.
ReplyDeleteசீனா ஐயா,இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று.
ReplyDeleteவாங்க அசோக் நலமா? வாழ்த்துக்கு நன்றி..
ReplyDeleteவாங்க ஆடு மாடு, தினமும் வந்து மேஞ்சுட்டு போங்க
ReplyDeleteராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteநன்றி கார்த்தி..
ReplyDeleteவானம் பாடும் பாலாண்ணா நன்றி
ReplyDeleteதுபாய் ராஜாவுக்கு நன்றி..
ReplyDeleteகல கல பிரியா,வாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteதுளசி கோபால் நன்றி
ReplyDeleteஅக்பர் நன்றி
ReplyDeleteஇயற்கை நன்றிகள் பல,
ReplyDeleteஆரூரன் நன்றிங்க
ReplyDeleteஹாய் ஜாக்கி நலமா? வந்ததுக்கு நன்றி..,
ReplyDeleteஇடுகைகள் அனைத்துமே அருமை....
ReplyDeleteவீ வான்ட் சிக்ஸர்... ;)
அன்பில் நிறைந்த கூட்டத்திற்கு பதிலும் அளித்த ஆசிரியப்பாங்கு வியக்க வைக்கிறது. தொடருங்கள்.
ReplyDeleteஅன்பு மாப்புள பிரபுவுக்கு நன்றி,சிச்சர் அடிப்போம்ல...
ReplyDeleteஅன்புக்கு பதில் அன்பு தானே மிக சரியாய் இருக்கும் ஜோதிஜி..
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு ஜெரி ஈசானந்தா
ReplyDeleteஅன்பில் தொடர்வோம் :)
ReplyDeleteநன்றி நிகழ்.
ReplyDeleteநன்றி தேனம்மை.
ReplyDeleteவாங்க பாலா.
ReplyDeleteஜெரி! என்ன அடுத்த பதிவு எப்போ?
ReplyDeleteஜெரி!அனைவருக்கும் பதில் கொடுத்திருப்பது அழகாக உள்ளது!!
ReplyDeletehttp://nimal.info/pathivu/2008/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-gravatar/
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியாரே!
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நம்ம வாலுக்கு நன்றி..
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
ReplyDelete