நான் ரசித்த தன்னம்பிக்கை பொன்மொழி :
த்ரிஷா இல்லனா திவ்யா...!!
மேல குறிப்பிட்ட தன்னம்பிக்கை பொன்மொழி இடம் பெற்ற
படம் தலைநகரம்.வடிவேலு,மயில்சாமி கூட்டணி செம
ரகளை பண்ணி இருப்பாங்க.வடிவேல் அவர்கள் இந்த
படத்தில் வாழ்க்கை தத்துவத்தை?? "த்ரிஷா இல்லனா
திவ்யா.." என்று மிக அழகாக சொல்லி இருப்பார்.
நம் இளைய சமுதாயத்துக்கு இந்த தன்னம்பிக்கை
பொன்மொழி அவசியமானது!!
************************************
நான் ரசித்த சில காமெடி பதிவுகள் உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்....
சேட்டைக்காரன்...
வேட்டைக்காரன் effectல இவர் பேரு இருந்தாலும்,பேருக்கு
ஏற்ற மாதிரி சேட்டைக்கு குறைவில்லை...
உட்கார்ந்து யோசிப்போமில்லே? என்பது இவரின் ப்ளாக்
டைட்டில்...பயங்கரமா யோசிக்கிறாருனு தான் சொல்லணும்...
வலைப்பதிவாளர் ராசிபலன்னு ஒன்னு எழுதிட்டு வரார்...
என் ராசிக்கு என்ன எழுத போறார்னு ஆவலில் இருக்கேன்....
வலைப்பதிவாளர் ராசிபலன்
அடுத்து இதுவும் நல்ல நகைச்சுவையான இடுகை...
சீவகசிந்தாமணி கேள்வி பட்டிருப்போம் இது ஜீரகசிந்தாமணி...
ஜீரகசிந்தாமணி
**********************************************
ரிஷிபன்:
ரிஷபன்,,,கதை,கவிதை,கட்டுரை என்று அனைத்தையும்
எழுதி வருகிறார்.நான் இவரின் கோபம் வராமல் இருக்க
என்ன வழி?? என்ற இடுகைக்கு ரசிகன்...நீங்களும் படிச்சு
பாருங்க.....
கோபம் வராமல் இருக்க என்ன வழி??
அடுத்து இவரின் மனிதம் சிறுகதை...உண்மையிலேயே நச்...
மனிதம்
****************************************
மேலும் பல பேர் காமெடி பதிவில் கலந்து கட்டி
அடிக்கிறார்கள்....அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நாளை சந்திப்போம்!!....
ஜெட்லி....
சேட்டைக்காரன் படித்திருக்கிறேன்...
ReplyDeleteரிஷிபன் சுவாரஸ்யமான அறிமுகம்... நன்றி :)
அறிமுகங்கள் அருமை. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதலைப்பே ரசிக்கும் படி இருந்தது.அறிமுகங்கள் நன்று
ReplyDeleteரைட்டு..இருவருமே அருமைதான்.
ReplyDeleteஆசிரியரே, அவர் ரிஷபன்...:))
தொடருங்கள்..:))
//ஆசிரியரே, அவர் ரிஷபன்...:))
ReplyDelete//
நன்றிணே மாத்திட்டேன்...
ராசிபலன் நினைவாகவே இருந்துட்டேன்...
இரண்டு பேரும் அட்டகாச அறிமுகங்கள்.
ReplyDeleteதலைப்பே அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதலைப்பும் அறிமுகமும் அழகு
ReplyDeleteஅறிமுகத்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசேட்டைக்காரன் - ரிஷிபன் - ம்ம்ம் - பாத்துடுவோம்ல
ReplyDeleteநல்லாருக்கு இடுகை - நல்வாழ்த்துகள்
நண்பரே.. மிக்க நன்றி..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteசேட்டைக்காரனுக்கும் ரிஷபனுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteரிஷபனின் நிறைய கதைகள் கவிதைகளும் அருமை
thanks Jetli..:-)
செட்டைக்காரனின் சேட்டைகளை சமீபத்தில்தான்படிச்சேன் தல..
ReplyDelete