Monday, March 8, 2010

காந்தித் தாத்தாவின் கண்ணாடி உடைந்திருந்தால்...,

சிந்தனைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அமையாது.

biopen அவர்களின் சிந்தனை பாருங்கள் எப்படியெல்லாம் போயிருக்கிறது என்று.

=============================================================

நண்பர் கபிலனின் சிந்தனை பாருங்களேன். எப்படியெல்லாம் போகிறது என்று,
 சிநேகா இப்படியெல்லாம் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் நடித்திருப்பாரா?

================================================================

கபிலன் அப்படியெல்லாம் யோசித்தால்,  நண்பர் சேட்டைக்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்?  முதலில் இப்படி யோசித்தார்.


பின்னர் இப்படி யோசித்தார்.   அடுத்ததாக இப்படி யோசிக்கிறார்.  இன்னும் யோசித்துக் கொண்டே இருப்பாராம்.


========================================================================

ஆனாப் பாருங்க ஜோதி இந்த மாதிரி இருந்தால்தான் சிந்தனைன்னு லேபிள் போடுவாராம்.

====================================================================

ஆனா எங்களப் பொறுத்த வரை இப்படி இருந்தால்தான் முழுமையான சிந்தனை என்பதை ஒத்துக் கொள்வோம்.  இதுக்குப் போய் பெரிய ஸ்பான்சர்லாம் பிடிக்கணுமா? என்ன?

==============================================================
காந்தியோட நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பக்கூடிய இந்த இடுகை வித்தியாசமான என்ற தோற்றத்தில் வந்தாலும் இயல்பான ஒன்றுதான்.

==================================================================
பெருந்தேவியின் சிந்தனைகளை பெண்கள் தின சிறப்பு இடுகையாகப் போடலாம்.
===================================================================

இடுகைகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளலாமே..,

10 comments:

  1. பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அருமை தல..

    ReplyDelete
  3. @Chitra said...
    @Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  4. வித்தியாசமா அறிமுகக்குறீங்க

    ReplyDelete
  5. Karthick ( biopen)Tue Mar 09, 11:06:00 AM

    தங்கள் என்னை அறிமுகபடுதிமைக்கு நன்றி நண்பர். தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வித்யாசமான அறிமுகம் சுரேஷ் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  7. தல அறிமுகப்படுத்துவதிலும் தனித்தன்மை.

    பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  8. : ) நன்றிங்க சுரேஷ் !

    ReplyDelete
  9. பதிவர் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  10. @நட்புடன் ஜமால்
    @Karthick ( biopen)
    @thenammailakshmanan
    @அக்பர்
    @கபிலன்
    @சே.குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete