கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..
செண்பகமே செண்பகமே..
செண்பகமே செண்பகமே.. 2
செண்பகமே செண்பகமே.. 3
செண்பகமே செண்பகமே.. 4
மச்சான் மச்சான் எந்திரு மச்சான்.. பொழுது விடிஞ்சி நாழியாச்சி..
ம்.. ம்.. ம்.. செத்த நேரம்.. கர்.. கர்..
மச்சான் எந்திரி மச்சான்...
நீ உம்மா கொடுத்தாதான் எந்திரிப்பேன்..
காலையிலேவா.. விளங்கும்.. நம்ம கதய படிக்கிறவக தப்பா நினைப்பாங்க..
அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாக..
சரி இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்.. எந்திரிச்சி பல்விலக்கிட்டுவா..
ம் ம் தூங்கவிடமாட்டியே.. இரு இரு உன்ன வச்சிக்கிறேன்புள்ள..
வா மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காவ..
இன்னிக்கி வித்யாசமா எழுதுறவகளபத்தி பாப்போம்புள்ள..
அப்பஞ்சரி அருமையா இருக்குன்சொல்லு.. சீக்கிரம் மச்சான்..
இவுக பேரு ஆனந்தி.. இவங்க தேடி அலையும்போது நம்ம மனசும் தவிக்குதுபுள்ள..
அப்படியா என்னாச்சி பாப்போம்..அட ஆமா மச்சான்.. அப்புறம் நமக்கான கவிதையும் எழுதிருக்காவ மச்சான்..
ஆமாபுள்ள.. இவுகபேரு மகராசன். இவங்க வித்யாசமான பக்கங்களை கொண்டவர். அனுபவ கட்டுரை, சமூக கட்டுரைகள் நிறய இருக்குபுள்ள..
அட ஆமா மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.
இவர் பேரு எல்கே LK .. இவருடைய எண்ணங்களை நம்மட்ட பகிர்ந்துகிறாருபுள்ள.. அதோடு நம்மள உசாரா இருக்க சொல்லுறாருபுள்ள.. இப்படி நிறய கட்டுரை இருக்குபுள்ள..
வேற யாரு மச்சான்..
மேல சொன்ன நம்ம எல்கே இன்னொரு பக்கத்துல வேலைக்கு ஆள்தேவை தகவல்லலாம் சொல்லுறாரு புள்ள..
ரொம்ப நல்ல விசயந்தேன் மச்சான். அடுத்தவக யாரு மச்சான்..
இவுக பேரு மனுநீதி. இவரோட பக்கத்துல சிறுகதைகளின் கதம்பம் ரொம்ப அருமையா இருக்குபுள்ள.
ஆமா மச்சான்.. ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.. அடுத்தவக யாரு மச்சான்.
இவங்க பேரு சிந்தன். அருமையான சிந்தனைகள், கவிதைகள் நிரம்பி இருக்குபுள்ள இவரோட பக்கம். ஒருநாள் மனிதன் என்னசெய்வான்? தெரிஞ்சிக்கனுன்னா போகலாம் இங்கே..
ரொம்ப அருமையான விசயத்தெல்லாம் எப்பூடி விலாவெரியா சொல்றீக மச்சான். என் அரும ராசா.. இச் இச் இச் இச்...
நீ மட்டும்தான் கொடுப்பியா.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச்...
போதும் மச்சான் போதும்.. அடுத்தவகள பாப்போமா..
இவுக பேரு.. யாசவி.. இவக பக்கத்தோட பேரே ரொம்ப இனிப்புபுள்ள..
அப்டியா என்ன பேரு மச்சான்..
பேரு பலாச்சுளை.. இங்கபோய் பாத்தா அசந்துருவோம்.. வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் சங்கதிகள்.. ஆம்பள பொம்பள விசயம் நிரம்பி கிடக்கு..
மச்சான் உனக்கு ஆம்பளபுள்ள வேணுமா பொம்பளபுள்ள வேணுமா.. படிங்க இங்கபோய்.. அடுத்து நிறய மருத்துவகுறிப்புலாம் கொடுத்திருக்காவ மச்சான்.
அட ஆமா புள்ள.. அடுத்தவகள பாப்போமா புள்ள..
சரி மச்சான்..
இவுக பேரு தமிழ்பறவை.. பக்கத்தோட பேரக்கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருதுபுள்ள. நிறய வித்தியாசமான கட்டுரைகள் கவிதை, கதைன்னு ஒரு கதம்பம் இது.
அட ரொம்ப அருமையா இருக்கே மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.
இவுக பேரு பிரசன்னா.. இவரோட வருத்தத்தை இங்க கேளேன் செண்பகம்.. தன்னோட மனக்குமுறலையும் சொல்லிருக்காவ..
அட ஆமா மச்சான்.. வேற யாரு மச்சான்..
இவுக ஒரு டாக்டர். பேரு கந்தசாமி..இவுக பக்கத்துல விதவிதமா கதை கட்டுரை, அனுபவங்கள் இப்படின்னு நிறய இருக்கு புள்ள.. விக்கிரமாதித்தன் கதைல்லாம் எழுதுறாவ..
சே என்னருமையான விலாவரியா சொல்லிருக்கீக.. நல்லாருக்கு மச்சான்.. இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்...
போதும்புள்ள.. மீதிய நாளைக்கி பாப்போமா புள்ள..
தொடரும்...
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
அனைத்து அறிமுகங்களும் அருமை. சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஎல்.கே, கந்தசாமி இவர்களைத்தவிர மற்றவர்கள் புதியவர்கள். சென்று பார்க்கவேண்டும்.
ReplyDeleteவளர்க உங்கள் பணி.
ReplyDeleteதொடரும் கதையும் தொடரும் அறிமுகங்களும் அசத்தல். பாராட்டுக்கள்!
ReplyDeleteஎனது வலைதளத்தை வாசித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறவும்.
ReplyDeletehttp://vijayarmstrongcinematographer.blogspot.com
என் வலைப்பூவை உங்கள் தளத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி .
ReplyDeleteடாக்டரின் பதிவு மிக நல்ல பதிவு. அதற்கு ஒரு நன்றி
ReplyDeleteஅறிமுகங்கப் படுத்திய விதம் அருமை.
ReplyDeleteஅறிமுக படுத்திய விதம் அருமை நண்பரே.உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் தொடரட்டும் ஸ்டார்ஜன்..
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல புதுமையான அறிமுகங்கள். நன்றிகள் பல.
ReplyDeleteஎல்லோரையும் போய் பாத்துட்டு வரவேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் கதை அருமை..!
ReplyDeleteபதிவை அறிமுகப்படுத்தியதற்கு, ரொம்ப நன்றி.. :)
அனைத்து அறிமுகங்களும் அருமை...
வாழ்த்துக்கள்..!!
This comment has been removed by the author.
ReplyDeleteஅறியாத ,வித்த்யாசமான பதிவர்களை தேடிபிடித்து அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள் சகோ.உங்கள் உழைப்புக்கும்,வலைச்சராஅசிரியப்பணியை செவ்வன செய்யும் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteஎன்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDelete-சிந்தன்
வாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க அமைதிசாரல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சித்ரா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க விஜய் ஆம்ஸ்ட்ராங் சார்.
ReplyDeleteஉங்கள் தளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க எல்கே
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஜெய்லானி
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சசிக்குமார்
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மேனகா
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மின்மினி
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க டாக்டர் கந்தசாமி
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஆனந்தி
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஸாதிகா அக்கா
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு.. எல்லாம் உங்க தயவுதான்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மனுநீதி
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சிந்தன்
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா!
ReplyDeleteவாங்க மகராசன்
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
என்னை போய் படியுங்கள் என்று (முதல் முதலாக) சொன்னவர் நீங்கள் தான் :) இதனால் கிடைக்கும் நம்பிக்கை தெம்பளிக்கிறது.. உங்கள் அன்புக்கு நன்றி Sir..!
ReplyDeleteவலைச்சரத்தில் என்னையும் தொடுத்ததற்கு நன்றிகள் ஸ்டார்ஜான்...
ReplyDeleteவாங்க பிரசன்னா
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு.. மேலும்மேலும் உங்கள் எழுத்து சிறக்க என் வாழ்த்துகள்
வாங்க தமிழ்பறவை
ReplyDeleteநன்றி பாராட்டுக்கு..
ஆகா அருமையாவுல்ல கதசொல்லுறாக மச்சானும் மச்சியும்.
ReplyDeleteசெண்பக மச்சிய கேட்டதாக சொல்லுங்க.
அப்படியே அவுகமச்சானுக்கு வாழ்த்துக்களையும் சொல்லுங்க..