பிரெஷா வந்திருக்கீங்களே!!! குட் இப்படிதான் இருக்கணும்.
நேத்து கதையெல்லாம் படிச்சு பாத்தீங்களா. படிச்சிருப்பீங்க, வாங்க
இன்னைக்கு சில தொழில்நுட்ப பதிவுகளை பார்ப்போமே.
இப்போ எல்லோரும் அகில உலக சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்!!! ஆமா,
நம்ம படத்த இனையதளத்துல போட்ட மறு வினாடியே உலகத்தின்
எந்த மூலையில இருக்கிறவங்களும் பாக்க முடியுமே. ஆனா இது
மாதிரி இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன்
நாம சில முக்கியமான விசயங்களையும் தெரிஞ்சுக்கணும்.
இப்போ, செல் போன், காமிரா எல்லாத்துலயும் மெமரி கார்ட்
இருக்கு. அதுல வச்சிருந்த ரொம்ப பெர்சனல் ஆன பைல்ல
இப்போ எனக்கு தேவையில்லை, அதனால அத
இருந்த தடயமே தெரியாம அழிச்சிட்டேனே!! அப்படின்னு
நீங்க நினைச்சீங்கன்னா, சாரி நீங்க ஒரு அப்பாவி. ரொம்ப கவனமா இருங்க, விஷமிகள் கையில் அது கிடைத்தால், விபரீத விளைவுகள் நேரலாம். விடை தெரிய இந்த மெமரி டிஸ்க் அபாயங்கள் பத்தி அவசியம் படிங்க.
தளம்:சுடுதண்ணி
********************************************
இப்பெல்லாம், அனேகமாக வீட்டுக்கு வீடு, கணிணி மற்றும் இணைய இணைப்பு இருக்கு நாம பயன்படுத்துற வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்றது அவசியம். ஒவ்வொரு தடவையும் நாம் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்றது கஷ்டமா இருக்கும். அப்போ என்னதான் செய்றதுன்னு கேட்குறீங்களா, இதோ இங்கே போய் பாருங்க.
வங்கிக்கு போகாம, இணைய தளத்துலேயே பண பரிமாற்றங்கள்
செய்றீங்களா. ரொம்ப கவனமா இருங்க, உங்களோட
கடவுச்சொல்லை திருடும் வாய்ப்பு நிறய இருக்கு. திருடு போகாம
இருக்கனுனம்னா என்ன செய்யனும்ன்னு தெரிஞ்சுக்க
இதை படிச்சு பாருங்க.
தளம்:கணினி மென்பொருட்களின் கூடம்
*********************************************
ஆணி புடுங்குவதை சற்று நிறுத்தி விட்டு, நல்ல சுவராசியமான
இடுகை ஒன்றை தயார் செய்து வைத்திருப்போம். அந்த நேரத்தில்
பாஸ் அழைத்ததாலோ, அல்லது வேறு காரணத்தாலோ save செய்வதற்கு பதில் delete செய்து விட்டீர்களா!!
விடுங்கள் கவலையை, மென் பொருட்களின் துணை இன்றி அதனை
மீட்டெடுக்கும் வழி இங்கே இருக்கிறது!!!
தளம்:வந்தே மாதரம்
****************************************************
இதே போல் தொழிநுட்ப தகவல் தந்திருக்கும் புதிய தளங்களை
பார்ப்போம்.
புது மலர் 1:தளம்: காளை(லை) வணிகம். இது April - 2009 -இல்
தொடங்கபட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் நிறய
எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (என நினைக்கிறேன்)
நல்ல சம்பளம் வரும் வேலையில் சேர்ந்தாச்சு, வீடு, கார் எல்லாம்
வாங்கியாச்சு, அடுத்து பணத்தை எங்கே முதலீடு பண்ணலாம்னு
யோசிச்சிக்கிட்டு இருக்கிக்கீங்களா. அப்படின்னா இங்கே போய் பாருங்களேன்!! பங்குவணிகத்தில் ஈடு பட
செய்ய வேண்டிய விவரங்கள் எல்லாம் இருக்கு.
*****************************************
புது மலர் 2: ஜனவரி - 2010 -இல் தொடங்க பட்டிருக்கிறது.
தளம்:நாடோடியின் பார்வையில்
நீங்க Microsoft Excel பயன்படுத்துறீங்களா, அதுல ஒரே Folder - ல
ஏகப்பட்ட பைல் வச்சு இருப்பீங்க. அந்த பைல்களின் பெயர்களை copy பண்ணாமலே கொண்டு வர வித்தையை இங்கே சொல்லி இருக்காங்க, படித்து பாருங்களேன்.
***********************************************
இவை நிச்சயம் உங்களுக்கு பயன்படும். இது விடுமுறை காலம்,
அதனால நாளைக்கு உங்களை எல்லாம் ஒரு "ஜாலியான சுற்றுலா"
கூட்டிட்டு போகப்போறேன். இந்த இடத்துக்கு நிச்சயம்
நீங்க போயிருக்க மாட்டீங்க (23 - நபர்களைத்தவிர!). ஒரு வித்தியாசமான அனுபவம்
காத்திருக்கு!!
அதனால நாளைக்கு மறக்காமா வாங்க, உங்களுக்காக அறுசுவை உணவு கூட தயார் செஞ்சிகிட்டு இருக்கோம்!!
நன்றி.
அருமையான அறிமுகம்..
ReplyDeletekandippa varom
ReplyDeleteஅது என்ன இடம் னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கே... காலைல சீக்கிரமா வந்திடுறேன்...
ReplyDelete:-))
ReplyDeleteநல்லா அறிமுகப் படுத்திறீங்க......ஆர்வத்தையும் கொண்டு வரீங்க..... பாராட்டுக்கள்!
ReplyDeleteநிச்சயம் உங்கள் அறிமுகம், தொழில் நுட்ப வல்லுனர்கள் தளங்களை ஊக்கப்படுத்தும்.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteநம்மளயையும் லிஸ்டில் சேர்த்ததற்கு ரெம்ப நன்றி.. சை.கொ.ப.. தொடரட்டும் கலக்கல இருக்கு..
ReplyDeleteநன்றி சை.கொ.ப..
ReplyDeleteஇப்படிக்கு
காளை(லை) வணிகம்
அய்யோ நம்ம தளமும் இதில இருக்கா அறிமுக படுத்தியதற்கு நன்றி நண்பரே, மற்ற அறிமுக தளங்களும் பயனுள்ளதாக இருந்தது நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் தேடிய ஒரு தளமும் உங்கள் லிஸ்ட் மூலம் கிடைத்தது..நன்றி...தொடருங்கள்...
ReplyDelete//முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஅருமையான அறிமுகம்..//
வாருங்கள் குணசீலன்!! நன்றி.
// LK said...
kandippa varom//
வாங்க!! வாங்க!! நிச்சயம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.
நன்றி.
// philosophy prabhakaran said...
அது என்ன இடம் னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கே... காலைல சீக்கிரமா வந்திடுறேன்...//
வாங்க பிரபாகரன்!! உங்களோட
ஆர்வத்துக்கும், கருத்துக்கும் நன்றி.
// ஜெய்லானி said...
:-))//
புன்னகைக்கு நன்றி ஜெய்லானி.
// Chitra said...
நல்லா அறிமுகப் படுத்திறீங்க......ஆர்வத்தையும் கொண்டு வரீங்க..... பாராட்டுக்கள்!//
உங்களோட தொடர் ஊக்கமும் எனக்கு
உற்சாகத்தை அளிக்கிறது சித்ரா!! நன்றி.
// தமிழ் உதயம் said...
நிச்சயம் உங்கள் அறிமுகம், தொழில் நுட்ப வல்லுனர்கள் தளங்களை ஊக்கப்படுத்தும்.//
மகிழ்ச்சி நண்பரே, உங்களின் ஊக்கமான
கருத்துரைக்கும் நன்றி.
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!//
தொடர் ஊக்கத்திற்கு நன்றி ஷங்கர்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான அறிமுகங்கள்.//
தொடர் கருத்துரைகளுக்கு நன்றி ஸ்டார்ஜன்.
// நாடோடி said...
நம்மளயையும் லிஸ்டில் சேர்த்ததற்கு ரெம்ப நன்றி.. சை.கொ.ப.. தொடரட்டும் கலக்கல இருக்கு..//
நன்றி ஸ்டீபன்.
//srisin02 said...
நன்றி சை.கொ.ப..
இப்படிக்கு
காளை(லை) வணிகம்//
நன்றி நண்பரே!! தொடர்ந்து வாருங்கள்.
// சசிகுமார் said...
அய்யோ நம்ம தளமும் இதில இருக்கா அறிமுக படுத்தியதற்கு நன்றி நண்பரே, மற்ற அறிமுக தளங்களும் பயனுள்ளதாக இருந்தது நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசி.
// ஸ்ரீராம். said...
நான் தேடிய ஒரு தளமும் உங்கள் லிஸ்ட் மூலம் கிடைத்தது..நன்றி...தொடருங்கள்...//
ஆஹா!! கேட்கவே (படிக்கும்போதே) மகிழ்ச்சியாக
இருக்கிறது!! நன்றி அண்ணா.
அசத்தல் அறிமுகங்கள்!!
ReplyDeleteவெஜ் எல்லா ஏரியாவையும் கவர் பண்றீங்க.. அருமை..
ReplyDeleteஅனுபவம்,மருத்துவம்,தொழில்நூட்பம்,பழசு,புதுசு,கதையென வகை வகையாய் பிரித்து வலைச்சரத்தில் கோர்த்து விட்டீர்கள்..வாழ்த்துங்கள்ங்கோ.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் மிக அருமை சைவகொத்துப்புரோட்டா.
ReplyDeletenalla sonnenga ponga
ReplyDeletepirichi meyureenga
ella blogum super appu
// Mrs.Menagasathia said...
ReplyDeleteஅசத்தல் அறிமுகங்கள்!!//
தொடர் ஊக்கத்திற்கு நன்றி, Menagasathia.
// பிரசன்னா said...
வெஜ் எல்லா ஏரியாவையும் கவர் பண்றீங்க.. அருமை..//
நன்றி பிரசன்னா.
//தாராபுரத்தான் said...
அனுபவம்,மருத்துவம்,தொழில்நூட்பம்,பழசு,புதுசு,கதையென வகை வகையாய் பிரித்து வலைச்சரத்தில் கோர்த்து விட்டீர்கள்..வாழ்த்துங்கள்ங்கோ.//
மகிழ்ச்சி!!! நன்றி அய்யா.
// அக்பர் said...
அனைத்து அறிமுகங்களும் மிக அருமை சைவகொத்துப்புரோட்டா.//
வாங்க அக்பர்! நன்றி.
// ஜில்தண்ணி said...
nalla sonnenga ponga
pirichi meyureenga
ella blogum super appu//
தொடர் ஊக்கத்திற்கு நன்றி, ஜில்தண்ணி.
நல்ல அறிமுகங்கள்
ReplyDelete// புலவன் புலிகேசி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்//
நன்றி புலவரே.
நன்றி தொடருங்கள்
ReplyDelete// r.v.saravanan said...
ReplyDeleteநன்றி தொடருங்கள்//
மிக்க நன்றி சரவணன்.
நல்ல அறிமுகங்கள்!!! தொடருங்க!
ReplyDelete// தேவன் மாயம் said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்!!! தொடருங்க!//
ஊக்கத்திற்கு நன்றி மருத்துவரே.