Saturday, May 8, 2010

தேண் மிளகாய்!! - வலைச்சரம் 6

எழுந்திருங்கப்பு, இப்போ நாம இருக்கிறது விண்வெளில ரொம்ப
நேரம் தூங்கப்புடாது.

ஊசி மிளகா, குடை மிளகா தெரியும். இது என்ன தேண் மிளகாய்ன்னு கேட்குறீங்களா.

இப்படிதான் தொடர்பில்லாத விசயங்களை, தொடர்புபடுத்தி ரசிக்கும்படி
கவிதைகள் சொல்றாங்க.

முன்னெல்லாம் குடும்பங்கள், நண்பர்களுக்கிடையே இருந்த நெருக்கம் மெகா சீரியலுக்கும், விளம்பரங்களுக்கும் இருந்த மாதிரி கோர்வையா இருந்துச்சி. இப்போ தண்டவாளங்கள் கெணக்கா பிரிஞ்சி போய் கிடக்கு. அந்த கால நெருக்கத்தை நம் கண் முன்னே கொண்டு
வருது இந்த சுத்த‌ம் சுகாதார‌ம் .

கிராமத்தில் தைரியமாக இருக்கும் இந்த அம்மா, நகரம் வந்த பின்னால தவிக்கிறாள், ஏன்னு
நீங்களே கேளுங்கள் இந்த தைரியசாலி அம்மாவிடம்
தளம்:இது என் ரப் நோட்டு
*****************************************

நாமெல்லாம் பூட்டின் சாவி தொலஞ்சு போச்சுன்னா எவ்வளவு
டென்சன் ஆயிறோம், இங்க பாருங்க ஒருத்தர் சாவிய தெரிஞ்சே தொலைக்க சொல்றார். .

நீங்கள் பல தேசங்கள் போய் வந்தவராக இருக்கலாம்,
ஒரு வாட்டி இந்த ரொமான்ஸ் தேசம் போய் வாருங்களேன்.
தளம் :கவிதை காதலன்
*********************************************

கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளை படம்
பிடித்து காட்டியுள்ளார் இந்த விடியலைத்தேடியில்.
தளம்:நிலா அது வானத்து மேலே!
***********************************************

நமக்கு பிரியமானவங்களின் பெயரை தூக்கத்தில் எழுப்பி
கேட்டாக்கூட சரியா சொல்லுவோம். அது மாதிரி இவங்க ஒரு
பெயரை மனசில எழுதி வைப்பாங்களாம், ஆனா எதுக்கு
தெரியுமா, நீங்களே பாருங்களேன்!!
தளம்:அன்புடன் ஆனந்தி (புது மலர் 1)
***********************************************

மழைத்துளிகள் கூட சண்டை போடுதாம், ஏன்னு தெரியனுமா
மழை பெய்யும் நேரம்.. பாத்து தெரிஞ்சுகிடுங்க.
தளம்:இரவில் கிறுக்கியது (புது மலர் 2)
************************************************

துணைவியை இழந்த ஒருவரின் மன வலியினை அழகாய்
படம் பிடித்து உள்ளார் இந்த கவிதையில்.
தளம்:கிறுக்கல்கள் (புது மலர் 3)
*************************************************

இங்க ஒருத்தர் அவர் காதலிக்காக, தன்னையே மாய்த்து
கொள்வாராம், அவரை கொஞ்சம் பாருங்க.
தளம்:குடந்தையூர் (புது மலர் 4)
*************************************************

மீண்டும் நாளை சந்திப்போம்.

நன்றி.

18 comments:

  1. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    புது மலர்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அனைத்தும் அருமை..

    புதுமலராய் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..:)

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  3. அறிமுக‌ங்க‌ளின் தொகுப்பு ந‌ல்லா இருக்கு சை.கொ.ப‌.. அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அட்டகாசமா இருக்கு.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. புதுமலர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  6. @@@ Chitra--//அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! புது மலர்களுக்கு பாராட்டுக்கள்!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  7. // Chitra said...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    புது மலர்களுக்கு பாராட்டுக்கள்!//

    தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கும்
    பாராட்டுக்கள்!! நன்றி சித்ரா.


    // Ananthi said...
    அறிமுகங்கள் அனைத்தும் அருமை..

    புதுமலராய் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..:)

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :)//

    நன்றி ஆனந்தி.


    //நாடோடி said...
    அறிமுக‌ங்க‌ளின் தொகுப்பு ந‌ல்லா இருக்கு சை.கொ.ப‌.. அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.//

    நன்றி ஸ்டீபன்.


    // தமிழ் உதயம் said...
    அறிமுகங்கள் அட்டகாசமா இருக்கு.

    பகிர்வுக்கு நன்றி//

    நன்றி நண்பரே.


    // அமைதிச்சாரல் said...
    புதுமலர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.//

    நன்றி உங்கள் கருத்துரைக்கு.


    // ஜெய்லானி said...
    @@@ Chitra--//அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! புது மலர்களுக்கு பாராட்டுக்கள்!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//

    நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  8. ஒரு மாறுபட்ட முயற்சியில் உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை .
    தொடரட்டும் உங்களின் இந்த வார ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. புது மலராய் என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி

    அறிமுகங்கள் அருமை

    அனைவரும் வாழ்வில் சிறக்க சிறப்புடன் வாழ
    என் வாழ்த்துக்கள்
    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.com

    ReplyDelete
  10. நண்பரே அறிமுகங்கள் அனைத்தும் அருமை, அனைவரின் புகழும் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    ஒரு மாறுபட்ட முயற்சியில் உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை .
    தொடரட்டும் உங்களின் இந்த வார ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக வாழ்த்துக்கள் !//

    ஊக்கத்திற்கு நன்றி சங்கர்.


    // r.v.saravanan said...
    புது மலராய் என்னை அறிமுகபடுத்திய உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி

    அறிமுகங்கள் அருமை

    அனைவரும் வாழ்வில் சிறக்க சிறப்புடன் வாழ
    என் வாழ்த்துக்கள்
    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.com//

    நன்றி சரவணன்.


    // சசிகுமார் said...
    நண்பரே அறிமுகங்கள் அனைத்தும் அருமை, அனைவரின் புகழும் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி சசி.

    ReplyDelete
  12. அறிமுகப்படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஆறாவது நாளின் வாழ்த்துக்கள் சை.கொ.ப... புதுமலர்கள் அதிகம் அறிமுகப் படுத்துவது அவர்களுக்கு உற்சாகம் தரும்.

    ReplyDelete
  14. // மாதேவி said...
    அறிமுகப்படுத்திய உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    வாங்க மாதேவி, மகிழ்ச்சி!! நன்றி.



    // ஸ்ரீராம். said...
    ஆறாவது நாளின் வாழ்த்துக்கள் சை.கொ.ப... புதுமலர்கள் அதிகம் அறிமுகப் படுத்துவது அவர்களுக்கு உற்சாகம் தரும்.//

    சரியா சொன்னீங்க!! நன்றி அண்ணா.

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  16. அழகாய் தொடுத்திருக்கிறீர்கள் நண்பரே.

    ReplyDelete
  17. // NIZAMUDEEN said...
    அறிமுகங்கள் அனைத்தும் அருமை!//

    நன்றி நண்பரே.



    // சே.குமார் said...
    அழகாய் தொடுத்திருக்கிறீர்கள் நண்பரே.//

    ஊக்கத்திற்கு நன்றி குமார்.

    ReplyDelete
  18. அட்டகாசமான அறிமுகங்கள். நன்றி சைவம்.

    ReplyDelete