Monday, May 17, 2010

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது என் அருமை ஆசிரியை திரு எம் ஏ
சுசீலா அவர்களுக்குத்தான் பொருந்தும் பேராசிரியைப் பணியிலிருந்து ஒய்வு
பெற்ற பின்னும் இந்த வலைத்தளம் ஆரம்பித்து தமிழ்த்தொண்டாற்றி
வருகிறார்கள் வாழ்க அவர்கள் பணி தற்போது இடியட் என்னும் நாவலை
மொழியாக்கம் செய்து வருகிறார்கள் அவர்கள் படைப்பில் குற்றமும் தண்டனையும்
போல் இதுவும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்எங்கள் அம்மாவின் இடுகையில் எனக்கு இந்த
இடுகை பிடிக்கும். சுகந்தி டீச்சருக்கு வீர வணக்கம்

எழுத அழைத்த வலைச்சரத்தின் ஆசிரியர் சீனா சாருக்கு நன்றி இதில் அசை
போடுவதும் படித்ததில் பிடித்ததும் அருமை அங்கே சுடோக்குவும் இருப்பது
மிக சுவாரசியம்..அவரின் இடுகைகளைக் கூறுவதை விட அவர் மகளின் இந்த பரிசு
பெற்ற கதையைப் படிச்சுப் பாருங்க ஊமை நெஞ்சங்கள் பேசுவதை

என்னை அதிக அளவு எழுதத் தூண்டியதே இவரின் தொடர்ந்த
பின்னூட்டம்தான்..இவரால்தான் நான் இன்று இருக்கும் நிலையை
எய்தி இருக்கிறேன்..இவரின் இந்த jus ignore it என்ற இடுகை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பிடித்த மருத்துவர் இவர் இவரின் இடுகைகளில் சிறந்தது இது..
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு முழுமையான ஆ்வணம்..

..
மேலும் கபீரன்பன் ., அபுல்கலாம் ஆசாத்., முனைவர் குணசீலன் பதிவுகளும் அருமை...

கபீரன்பனின் இரண்டு முகங்கள்..

அபுல் கலாம் ஆசாதின் கத்தி பற்றிய இந்த இடுகை

முனைவரின் குழந்தைகளூக்கான தமிழ்ப் பெயர்கள்

வெற்றி வேல் சாரின் இந்த இடுகை

டாக்டர் ருத்ரனின் இந்த இடுகை

காரெக்டர் எழுதுபவரின் பன்முகத்திறமையைப் பாருங்க

மேலும் ஜோதிஜியின் முழு வலைத்தளமே.. ஈழத்தமிழர்களுக்காக
அர்ப்பணிக்கப் பட்டிருக்கு.. இவரோட பெருமுயற்சி பாராட்டுக்குரியது..

இதை எல்லாம் படித்து நான் இவர்களின் தீவிர விசிறியானேன்..

டிஸ்கி:-

என்ன அக்கா ரொம்ப பணிவா எழுதி இருக்காங்களேனு
பார்க்குறீங்களா.. இவங்க எல்லாம் ஆசான்..ஸோ
பணிவு.. நாளைக்கு வச்சுக்கலாம் கச்சேரியை..:)

72 comments:

  1. கச்சேரி ஆரம்பா!! ரைட்டு..........தாரை, தப்பட்டைகள் தயார் :))
    கலக்குங்க அக்கா.

    ReplyDelete
  2. பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அன்பின் தேனு

    அறிமுகங்கள் அருமை - தொடர்க் - நல்வாழ்த்துகள் தேனு - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் தேனு - லேபிள் அவசியம் போட வேண்டும் - நாளை தேனு என வலைச்சரத்தில் தேடினால் தேனு இட்ட அனைத்து இடுகைக்ளும் வர வேண்டும் - உடனே இரண்டு இடுகைகளுக்கும் தேனு என லேபிள் இடுக

    நல்வாழ்த்துகள் தேனு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. ஒரு அசத்து அசத்துங்க , நாங்க ரெடி....

    ReplyDelete
  6. தேனக்கா நல்ல அறிமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கீஙக்.

    இன்று ரொம்ப பணிவு நாளைக்கு கச்சேரியா>

    அப்ப நாளைக்கு கண்டிப்பா வந்து என்ன கச்சேரின்னு பார்க்கோனும்....

    ReplyDelete
  7. இவ்விடுகையினில் சுட்டைகள் சரி செய்ய்ப்பட்டு விட்டன - தேனு என லேபிளும் இடப்படூள்ளது -

    நல்வாழ்த்துகள் தேனு
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. நல்ல அறிமுகம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கச்சேரி ஆரம்பம்.... வாழ்த்துக்கள் புதிய அறிமுகங்களுக்கு..

    ReplyDelete
  10. அடடா தேனக்கா முதல்நாளே பட்டைய கிளப்புறீங்க.. இனிசரவெடிதான். வெற்றி நமதே.. வாழ்த்துகள் தேனக்கா

    ReplyDelete
  11. தேன் அக்கா........ அன்புடன் - பணிவுடன் - அருமையான அறிமுகம். வாழ்த்துக்கள், அக்கா!

    ReplyDelete
  12. நல்ல அறிமுகம். வாழ்த்துகள்

    ReplyDelete
  13. வாழ்த்துகள்!!!

    :))

    ReplyDelete
  14. ஆஸான்களை அழகாக அறிமுகம் செய்திருக்குறீர்கள்.

    ReplyDelete
  15. தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்

    என்னடா இது சுதி இல்லையேன்னு பார்த்தேன்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. உங்கள் சிபார்சில் சுசீலா ரீச்சரின் தளம் சென்றேன். நன்றி.
    சுகந்தி ரீச்சருடைய அன்பின் வியாபகம் அவரை என்று நினைவில் நிறுத்தி வைக்கும்.

    ReplyDelete
  18. கச்சேரி களை கட்ட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. கலக்குங்க அக்கா.வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. நல்ல அறிமுகம்....வாழ்த்துகள்... தொடருங்கள்...

    ReplyDelete
  21. சத்தமில்லாமல் சாதனைகள் நடக்குதா

    நடக்கட்டும் நடக்கட்டும்

    இப்பதான் தெரிஞ்சது

    வாழ்த்துக்கள் honey அக்கா

    விஜய்

    ReplyDelete
  22. வாழ்த்துகளும் நன்றியும். கலக்குங்க:)

    ReplyDelete
  23. அருமையான அறிமுகங்கள்

    நன்றி

    ReplyDelete
  24. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  25. இன்று அமைதி!
    நாளை அதகளம்!
    அஹா...

    ReplyDelete
  26. வலைத்தளங்களின் கவிதை அரசி..தேனம்மைக்கு வாழ்த்துக்களும்..

    என் இடுகையையும் முக்கியமானதாக குறிப்பிட்டமைக்கு நன்றிகளும்..

    எதிர்ப்பார்ப்பை தூண்டும் பதிவு..

    காத்திருக்கேன்

    அன்புடன்
    அ.வெற்றிவேல்

    ReplyDelete
  27. தேனுவக்கா...தொடருங்கள்.தந்த அறிமுகங்கள் எல்லாரும் பயங்கரமானவர்கள்.நான் பயந்தேதான் போய் வாசித்து வருவேன்.

    ReplyDelete
  28. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  29. ஹா ஹா ஹா சை கொ ப நல்ல ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்கிங்க..
    நன்றி..

    ReplyDelete
  30. ந்ன்றீ கருணாகரசு

    ReplyDelete
  31. நன்றி சீனா சார்.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்..

    ReplyDelete
  32. அடுத்த இடுகைகளில் நீங்கள் கூறியவற்றை முயற்சிக்கிறேன் சீனா சார்..நன்றி

    ReplyDelete
  33. நன்றி ஜெய்லானி

    ReplyDelete
  34. கண்டிப்பா வாங்க ஜலீலா

    ReplyDelete
  35. நன்றி சீனா சார்

    ReplyDelete
  36. நன்றி சீனா சார்

    ReplyDelete
  37. நன்றி அஹமது இர்ஷாத்

    ReplyDelete
  38. ஸ்டார்ஜன்.. உண்மை.. வெற்றி நமதே நன்றி

    ReplyDelete
  39. நன்றி ஜெஸ்வந்தி

    ReplyDelete
  40. நன்றி நேசன்.. சுதிதானே.. சேர்த்துருவோம்

    ReplyDelete
  41. நன்றி செந்தில்

    ReplyDelete
  42. நன்ரி டாக்டர் எம். கே. முருகானந்தம்

    ReplyDelete
  43. நன்றி கிறுக்கல்கள்

    ReplyDelete
  44. நன்றி மேனகா சத்யா

    ReplyDelete
  45. நன்றி மேனகா சத்யா

    ReplyDelete
  46. நன்றி என் அன்புத்தம்பி விஜய்

    ReplyDelete
  47. நன்றி பாலா சார்

    ReplyDelete
  48. நன்றி ராமசாமி கண்ணன்

    ReplyDelete
  49. முத்தாய்ப்பான அறிமுகங்கள் அக்கா......
    தெரிந்தவர்களின் தெரியாத இடுகைகளைத் தேர்ந்துபடிக்கக் கிடைத்த அனுபவம் கொடுத்தமைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் ,தேனம்மை.

    ReplyDelete
  51. நன்றி நிஜாமுதீன்

    ReplyDelete
  52. நன்றீ வெற்றீவேல் சார்

    ReplyDelete
  53. நன்றி பிரசன்னா

    ReplyDelete
  54. நன்றீ கோமதி அரசு.

    ReplyDelete
  55. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete
  56. நன்றி தேனம்மை.என்னை என்றும் நினைவில் பதித்து வைத்திருக்கும் உன் நேசத்துக்கு நன்றி.
    ஆசிரியப்பணிக்குக் கிடைத்த அரிய விருதாக நான் நினைப்பது இது போன்ற தருணங்களைத்தான்.
    http://www.masusila.blogspot.com/

    ReplyDelete
  57. என் அன்பின் அம்மாவுக்கு நன்றிகள் பல..உள்ளம் குளிர்ந்ததம்மா

    ReplyDelete
  58. அறிமுகம் அருமை நிறைய எதிர்பார்ப்புகள் கலக்குங்கள்

    ReplyDelete
  59. அறிமுகங்கள் அதிகம் எதிர்பார்க்க வைக்கின்றன். வாழ்த்டுக்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete