Saturday, September 4, 2010

சகலகலா சனிக்கிழமை (வலைச்சரம் - ஆறாம் நாள்)

சென்ற பதிவில் கவிதைப் பதிவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். இப்போது கதை எழுதும் சில பதிவர்கள்.

பெரும்பாலான பதிவர்கள் நகைச்சுவைக் கதைகளையே எழுதி வந்தாலும், சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதும் ஒரு பதிவர் மின்மினி தேசம் இவரது இந்த சிறுகதை சூப்பர்! இந்த சிறுகதை (சுட்டாலும்) நிதரிசனத்தை  சொல்கிறது!

நிழல்கள் என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ள இவரின் மொத்த சிறுகதைகளையும் இங்கே படியுங்கள்!

கேணிவனத்தில் திகில் தொடர்கதை இங்கே படியுங்கள்!

முகிலன் - இவர் பலருக்கு அறிமுகமாகி இருக்கலாம். இவரது இந்த க்ரைம் தொடர்கதை எனக்கு பிடித்திருக்கிறது. கதையைவிட அதில் சொல்லப் பட்டுள்ள அறிவியல் தகவல்கள் அருமை!

ஓகே, இனி என்னுடைய கதைத் தொகுப்பு கீழே:-

கதை ஒன்று 
கதை இரண்டு
 கதை மூன்று 

டிஸ்கி : ஒரு வழியாக ஆறு நாள் தாக்குப் பிடித்துவிட்டேன், இன்னும் ஒரே நாள்தான். அப்புறம் ஜாலி..................உங்களுக்கும்தான்!

3 comments:

  1. ஐ! கதையா! ஜாலிதான்! போய் பார்திட வேண்டியது தான்! நன்றிங்கண்ணா..

    ----------------------------------

    நண்பர்களே! "பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவம்" பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்

    எனது வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

    நண்பர்களே! வாருங்கள்! வலைபக்கத்தில் இருக்கும் தகவல்களை படித்து பாருங்கள்.

    பக்கவிளைவுகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தின் பிடியில் இருந்து விடுபடுவோம்!

    ReplyDelete
  2. எனக்கு சில புதிய அறிமுகங்கள் கிடைத்துள்ளது, நன்றி.

    ReplyDelete
  3. சூப்பர்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete