துபாயிலிருந்து வந்த வெக்கேஷன் பதிவு துன்பியலும் துபாய் காசும் வரிகள் வலிகள்..
கார்ட்டூன் பாலாவின் கார்ட்டூன்கள் உண்மையைச் சொல்லும் நகைச்சுவையோடு...
இந்த இடுகையை நினைச்சி சிரிப்பதா அழுவதான்னு தெரியவில்லை அதான் தலைப்பே குத்துங்க டாக்டர் குத்துங்க..
எங்கள் ப்ளாக் வித்தியாசமான பக்கம் இதை பாருங்க சரியான ஐடியா..
பதிவும் சரி புகைப்படங்களும் சரி அழகுடன் நேர்த்தியானது மகேஷின் பதிவுகள்..
நித்தியானந்தா அப்படி என்னா செய்தார் அப்படிங்கிறாரு தெரிஞ்சவங்க அறிஞ்சிவங்க பதில் சொல்லுங்கப்பு.
காதலை பத்தி இவரோட பார்வை நல்லாயிருக்கு.. ரகு புரிஞ்சிருச்சி!!
இந்த மாதிரி கனவெல்லாம் காணக்கூடாது பாலாஜி யய்யாடி..
பதிவுலகில் இவங்க் க்ரீன் பேபியாம் என்ன சொல்றதுன்னே தெரியல..
இந்த மாதிரி சி.டி.க்களால் மனநலம் பாதிக்கப்படுதாம் யோசிக்கவேண்டிய விஷயம்தான் நல்ல பதிவுங்க சரவணன்.
வியாபாரிகள் ரொம்ப விவ(கா)ரமானவர்கள் என்கிறார் நிஜாம் நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்றதை படிச்சிட்டு சொல்லுங்க..
பதிவுகளில் தன்னம்பிக்கை பதிவுகள் வருவது குறைந்துவிட்டது..அதுக்கெல்லா ம் சேர்த்தார்போல் இவருடைய இந்த பதிவு முழுசாய் தன்னம்பிக்கையை அளிக்கிறது பிரமாதம் எஸ்.கே.
முதுமையை போற்றுவோம் என்ற தலைப்பிட்ட இந்த பதிவு ரொம்பவே யோசிக்கவைத்தது அருமையான ஆக்கம் குமார்..
இவரின் கற்பனையைப் பாருங்க காட்டுக்குள் ஸ்டார்ஜன்..என்னமா யோசிக்கிறீங்க ஷேக்..
நம்ம சகா அக்பர் தன் நண்பனை சந்திக்க பதிவுகலம் உதவினது அப்படிங்கிறதை எப்படி சொல்றாருன்னு நீங்களே படிங்க..
படிச்சதை அழகா சொல்லீருக்கீங்க பாஸ் ..!! :-)
ReplyDeleteநல்ல பகிர்வுகள்..
ReplyDeleteஎன் பதிவையும் இணைத்ததற்கு மிக்க நன்றி!
ReplyDeleteமற்ற பதிவுகளும் நன்றாக இருக்கின்றன!
ReplyDeleteஉங்கள் வலைச்சர வாரத்தில் தொடுக்கும் மாலையில் என்னையும் சேர்த்து தொடுத்தமைக்கு ரொம்ப நன்றி இர்ஷாத்...
ReplyDeleteஇன்று நீங்கள் பகிர்ந்த மற்ற நண்பர்கள் அனைவருமே நான் (சு)வாசிப்பவர்கள்தான்.
உங்கள் அறிமுகமும் அதற்காக வரிகளும் அருமை.... தொடருங்கள்.
நல்ல அறிமுகங்கள். நன்றி நண்பரே.
ReplyDeleteஎன் பதிவைப் பற்றியும் சொன்னதுக்கு நன்றி பாஸ்!
ReplyDeleteபதிவர்-பதிவுகளின் அறிமுகங்கள் சுவையான தொகுப்பு இர்ஷாத்.
ReplyDeleteஎனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி இர்ஷாத்!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!!
நல்ல பகிர்வு. என் பிளாக்கையும் கோட் பண்ணியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னோட பதிவையும் இணைத்ததற்கு நன்றி!
ReplyDeleteமூன்றாவது நாள் முத்தான நாளாக அமைந்துள்ளது.
ReplyDeleteசிலர் எனக்குத் தெரியாத அறிமுகங்கள்.நன்றி இர்ஷாத் !
ReplyDeleteஎங்கள் ப்ளாக்கையும் லிஸ்ட்டில் கொண்டுவந்ததற்கு நன்றி இர்ஷாத்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நண்பரே. வலைச்சர வாழ்த்துகள்.
ReplyDeleteஜெய்லானி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஅமைதிச்சாரல்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எஸ்.கே@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteசே.குமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வெங்கட் நாகராஜ்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteBalaji saravana@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
NIZAMUDEEN @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteமதுரை சரவணன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சிவா @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteராஜவம்சம் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஹேமா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
செ.சரவணக்குமார் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் இணைப்பைப் பார்க்க நேர்ந்தது. நன்றி! சிரித்ததற்கோ அல்லது அழுததற்கோ இன்னொரு நன்றி! :-)
ReplyDelete