நம் இதயங்களுக்கு தலை வாசல் வைத்து காதல் கவிதைகளையும், பல சமுதாய அக்கறையுள்ள விசயங்களையும், இல்லறங்கள் நல்லறமாக தாம்பத்தியம் பற்றிய பல தகவல்களையும் மனதோடு மட்டும் கூறிகிறார் இவர்..
கவிதைகள், காமெடிகள், காதல் என கலகலப்பாய் கிறுக்குகிறார் இவர்இந்திராவின் கிறுக்கல்கள் என்ற பக்கத்தில்..
என் இனிய இல்லம் பற்றி அடிக்கடி நினைவூட்டும் சைவம் சைவம் என அசத்தும் இவரின் சமையல் குறிப்புகள்..
அழகு குறிப்புகள், தையல் கலை, குழந்தை வளர்ப்பு பற்றி சொல்வது மட்டுமல்லாமல் சமையல் அட்டகாசங்கள் மூலம் அசர வைக்கிறார் இவர்..
அழகுற தொடு(கு)த்துள்ள தொகுப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர்களுக்கு! பாராட்டுக்கள் இர்ஷாத்!
நல்ல தொகுப்பு இர்ஷாத்
ReplyDeleteஎன்னையும் வலைசரத்தில் அறிமுக படுத்தியதிற்கு மிகவும் நன்றி இர்ஷாத். மற்றவர்களுக்கும் என் பாராட்டுகள்.
ReplyDeleteஇந்திராவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவர்க்கும் வாழ்த்துக்கள்...
நல்ல தொகுப்பு.
ReplyDeleteநல்ல தொகுப்புகள் இர்ஷாத்.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி இர்ஷாத்.
ReplyDeleteஅனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
நிறைய வாசிக்கிறீர்கள் நல்லவிசயம்.
ReplyDeleteதொகுப்பு நேர்த்தியாக உள்ளது.
எல்லோருமே தெரிஞ்சவங்கதான்.
ReplyDeleteதிறமையானவர்கள் இர்ஷாத் !
nalla arimukam
ReplyDeleteபார்த்த பதிவுகள்...நல்ல தொகுப்பு இர்ஷாத்...
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி இர்ஷாத்.
ReplyDeleteஎல்லாமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் இர்ஷாத்!
ReplyDeleteஅனைவரும் நான் தொடர்ந்து படிப்பவர்கள் ....
ReplyDelete