என்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா? இனி இப்படித்தான், என்ன சம்பந்தம் என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்!
சரி, விஷயத்துக்குப் போவோம், தினமும் ஒரு சுவை என்ற வகைப்படுத்தல் சற்று சுவராசியக் குறைவாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் பதிவுகளைக் கவிதை, அனுபவங்கள், சிறுகதை மற்றும் நகைச்சுவை என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறேன். இனி தினமும் அவ்வாறே காண்போம்.
காதலுக்கு மரியாதை:
ஒரு மாதமாக தமிழகம் முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்திற்காக நீங்கள் இந்தக் காதல் பெருமழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்!
அனுபவம் பலவிதம்:
இசைஞானியின் ராஜாங்கத்தை எப்படி நுணுக்கமாக ரசிப்பது என்று வகை வகையாகச் சொல்லித்தருகிறார் இந்த இசைக் காதலர். தேவதைகளின் ஹம்மிங்கை வைத்து இசைராஜா என்னமாய் விளையாடியிருக்கிறார். வாருங்கள் நாமும் கொஞ்சம் இசையமுதம் பருகுவோம்!
மரணத்தின் பின்பு என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை? அதை பற்றி வெகு சுவராசியமான தகவல்களைத் தருகிறார் மோகன். பயப்படாமல் படியுங்கள், இது பேய்க்கதை அல்ல.
இலங்கையின் வன்னிமண்ணை ஆண்ட மன்னான கயிலை வன்னியனைப் பற்றி விபரங்கள் தந்திருக்கிறார் சுசி. தமிழர்கள் ஆண்ட மண் அது.
சவூதிக்கு முதல் தடவையாக வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ஸ்டீபன்.
இன்றைய கதை சொல்லி:
கதை எழுதுவது என்பது ஒரு கலை. அது சிலருக்கு வெகு இயல்பாக வருகிறது. தீராக் கனவு என்ற இந்தக் கதை மூலம் ஒரு மாற்றுத் திறனாளியின் வித்தியாசமான உணர்வுகளை நுணுக்கமாக படம் பிடிக்கிறார் பாரதி தம்பி.
இன்றைய புன்னகைப்பூ:
டாகுடர் விஜய்ய நாந்தான் ஓவரா கலாய்ச்சுக்கிட்டு இருக்கேன்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க. இங்க போயிப் பாத்துட்டு நானே கண்ணு கலங்கிட்டேனுங்ணா, படங்கள வெச்சிக்கிட்டு மனுசன் அதகளம் பண்ணியிருக்காரு, அதிலும் அந்த ஹெலிகாப்டரத் தூக்கும் கடைசி சீன் இருக்கே……!
இன்றைய பிரபலம்:
எழுத்தாளர் மாலன், ஜன்னல் என்ற வலைப்பூ வைத்து எழுதி வருகிறார். உறவுகளைப் பிரிவதால் ஏற்படும் வலியைப் பற்றி சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவு ரொம்பவே சிந்திக்க வைக்கிறது.
ஓக்கே நண்பர்களே அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் மற்றும் அந்தந்த வலைப்பூக்களில் உள்ள வேறு நல்ல பதிவுகளையும் பொறுமையா படிச்சுட்டு வாங்க, நாளைக்கு மீண்டும் சில நல்ல பதிவுகளோட வந்து சந்திக்கிறேன்.
அப்புறம் தலைப்பின் பெயர்க்காரணத்தக் கண்டு புடிச்சிட்டீங்களா?
வந்தேன்...
ReplyDeleteவந்தனம் சொல்லிக்கிறேன்....
@பன்னிகுட்டி
ReplyDeleteகடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...
என்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா?
ReplyDelete//
அது எப்பவும் உள்ளது தானே... நாம எப்ப தான் பதிவுக்கு சம்மந்தமா தலைப்பு வச்சிருகோம்..
அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி ராம்சாமி சார்!!( ச்சூ!! ச்சூ!! அறிமுகபடுத்தினதுக்கு ஓவரா காக்கா புடிக்காத!! என்ன சாரு மோருனுக்கிட்டு, படவா வந்தேன் பிச்சுபுடுவேன் பிச்சு!)
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...
//
ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...
காலை வணக்கம் பன்னிகுட்டி
ReplyDeleteகவிஞர்களை தெரியும்..
ReplyDeleteஅனுபவசாளிகளில் ஒருவரை மட்டுமே தெரியும்
கதை சொல்லியை தெரியாது..
புன்னகைப்பூவும் புதியது..
பிரபலமும் எனக்கு புதிது தான்..
அறியாதவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
வணக்கம் கவுண்டரே
ReplyDeleteme 10th vadai
ReplyDeleteமுகம் அறியா
ReplyDeleteபூக்களின்
மூச்சுக்காற்று
பதிவுலகில்
கரம் கோர்த்து
பயனிக்கும்
பள்ளிச்சிறுவரை
போலே புதிய
பாடம் படிக்கும்
மாணாக்கராக
மனதளவில்
இணைகிறோம் நாம் இங்கு.........
வெறும்பய said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...
//
ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...
ungalukku oru vanakkam thaane vendum inthaanga vachukkonga.......
vanakkam vanakkam vanakkam
pothumaaa
he he he athu typo erro actualla athu terrorukku solli irruka vendiyathu sorry pa verumpaya nee onnum manasula vachukaathaaa
ReplyDeleteபன்னி குட்டி இந்த இங்கிலீஷ்ல கமெண்ட் போட்ட reply போடாத ..............தமிழன்டா
ReplyDeleteஆங்.... வந்துட்டேம்பா...!
ReplyDeleteமாலைக்கண் உள்ள வங்களுக்கு ஏதும் உள்குத்து மாதிரி இருக்கே
ReplyDelete:)) :))
ReplyDeleteவலைச் சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பன்னிக் குட்டி :)
ReplyDelete////இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteபன்னி குட்டி இந்த இங்கிலீஷ்ல கமெண்ட் போட்ட reply போடாத ..............தமிழன்டா////
சரி சரி, ப்ரியா விடு, யாதும் ஊரே, யாவரும் கேளிர்...! (ஹி...ஹி..!)
////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...////
;)
@பன்னிகுட்டி
ReplyDelete//ஆங்.... வந்துட்டேம்பா...!//
என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)
////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//ஆங்.... வந்துட்டேம்பா...!//
என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)//////
அதத்தான் எனக்குப் பதிலா நீய்யி பண்ணீ வெச்சிருக்கியே...?
/////வெறும்பய said...
ReplyDeleteஎன்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா?
//
அது எப்பவும் உள்ளது தானே... நாம எப்ப தான் பதிவுக்கு சம்மந்தமா தலைப்பு வச்சிருகோம்../////
தெரியலேன்னு சொல்லு, மன்னிச்சு விட்டுடுறேன், அத விட்டுபுட்டு எதையாவது இப்பிடி கொழப்புனா பிச்சிபுடுவேன் பிச்சி!
////வைகை said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதுக்கு நன்றி ராம்சாமி சார்!!( ச்சூ!! ச்சூ!! அறிமுகபடுத்தினதுக்கு ஓவரா காக்கா புடிக்காத!! என்ன சாரு மோருனுக்கிட்டு, படவா வந்தேன் பிச்சுபுடுவேன் பிச்சு!)//////
வாங்க, வாங்க, ஹி....ஹி....!
@பன்னிகுட்டி
ReplyDelete//கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....//
இப்பொ என்ன சொல்ல வர நீ??
//////வெறும்பய said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...
//
ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...////
ஸீளீக்கூ பதிலு ஸ்மைலி தான் :D
மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா
ReplyDeleteஅட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....
ReplyDeleteஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....
இதை எழுதியது ராமசாமியா..? ம்ம உங்க எழுத்து ரொம்ப சூப்பர்ங்கோ
ReplyDelete//// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....//
இப்பொ என்ன சொல்ல வர நீ??/////
புரியலேன்னு சொல்லிட்டு இந்தப் பக்கமா வந்து லைன்ல நில்லு...!
அருண் பிரசாத் said...
ReplyDeleteஅட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....
ஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....////
அப்படியே எனக்கு ஒன்னு
//இப்பொ என்ன சொல்ல வர நீ??//
ReplyDeleteஇல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...
அவருக்கே புரியலையாம்...
////vinu said...
ReplyDeleteமச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா////
இதோ வந்திடுறேன்....!
/////அருண் பிரசாத் said...
ReplyDelete//இப்பொ என்ன சொல்ல வர நீ??//
இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...
அவருக்கே புரியலையாம்...////
புரியாதவன்லாம் கையத் தூக்கு!
@ vinu
ReplyDelete// மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?
////அருண் பிரசாத் said...
ReplyDeleteஅட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....
ஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு..../////
டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...
அவருக்கே புரியலையாம்...////
புரியாதவன்லாம் கையத் தூக்கு!
//
நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன்...
////சௌந்தர் said...
ReplyDeleteஇதை எழுதியது ராமசாமியா..? ம்ம உங்க எழுத்து ரொம்ப சூப்பர்ங்கோ////
ஹி...ஹி....!
//டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//
ReplyDeleteசரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...
@vinu
ReplyDelete//மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???
சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....////
ReplyDeleteஅப்படியே எனக்கு ஒன்னு
naan innum pallu vilakkalai so horlicks solluyaa
//////வெறும்பய said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...
அவருக்கே புரியலையாம்...////
புரியாதவன்லாம் கையத் தூக்கு!
//
நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன்...////
நீ கவித எழுதுற பயல்ல? அப்போ காலையும் சேத்துத் தூக்கு!
அருண் பிரசாத் said...
ReplyDelete//டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//
சரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...
//
நாம இவ்வளவு பேரு இருக்கமே ஒரு குவாட்டர் சரியா வருமா..
//சௌந்தர் said...
ReplyDeleteஇதை எழுதியது ராமசாமியா..?//
பின்ன மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதையா இங்க போடுறார்....
////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@vinu
//மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???////
யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?
அருண் பிரசாத் said...
ReplyDelete@ vinu
// மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?
TERROR-PANDIYAN(VAS) said...
@vinu
//மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???
adappaavigalaaa
machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";
//யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
ReplyDeleteஓ பேய் பல்லு விலக்காதா?
/////அருண் பிரசாத் said...
ReplyDelete//சௌந்தர் said...
இதை எழுதியது ராமசாமியா..?//
பின்ன மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதையா இங்க போடுறார்....////
இதுக்குத்தான்யா படிச்ச பயலுக கூட வெச்சிக்கிறதே இல்ல!
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@vinu
//மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???
//
அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...
me the 50thu
ReplyDelete////வெறும்பய said...
ReplyDeleteஅருண் பிரசாத் said...
//டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//
சரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...
//
நாம இவ்வளவு பேரு இருக்கமே ஒரு குவாட்டர் சரியா வருமா..///
ஆமா, ஆமா,. அவனவன் கவலை அவனுக்கு, உனக்கு ஒரு புல்லே பத்தாதெ?
வெறும்பய said...
ReplyDeleteஅது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...
"you tooo verumpayaa"
//adappaavigalaaa
ReplyDeletemachi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//
அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?
நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!
////அருண் பிரசாத் said...
ReplyDelete//யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
ஓ பேய் பல்லு விலக்காதா?/////
ஆமா கக்கா கூட போவாதாம்!
@வெறும்பய
ReplyDelete//அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //
கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))
அருண் பிரசாத் said...
ReplyDeleteநீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!
venaam venaam ,no no valikkuthu aluthuduvean
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //
கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))
//
நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...
////அருண் பிரசாத் said...
ReplyDelete//adappaavigalaaa
machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//
அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?
நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!/////
அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?
/////வெறும்பய said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய
//அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //
கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))
//
நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா.../////
நல்ல ஐடியாதான், ஆனா கடையே காலியாயிடுமே?
@அருண்பிரசாத்
ReplyDelete//நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே! //
அடிங்க... அவர் ப்ளாக் போய் பாரு.. நான் தான் அவர் தற்கொலைக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வச்சேன்.. இப்பொ மறுபடி சொல்றேன்.. வினு மச்சி வினு மச்சி தற்கொலை பண்ணிக்கோ ப்ளீஸ்.. :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////அருண் பிரசாத் said...
//யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
ஓ பேய் பல்லு விலக்காதா?/////
ஆமா கக்கா கூட போவாதாம்!
correct machi eppudippaa kandupidichea, chancea illai, you are jenious. now i'm going for that so after a small break i will return ok [kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////அருண் பிரசாத் said...
//adappaavigalaaa
machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//
அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?
நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!/////
அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?
//
அதுக்கென்ன இப்ப வேணுமினா நிறைவேத்திருவோம்...
/////vinu said...
ReplyDeleteவெறும்பய said...
அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...
"you tooo verumpayaa"/////
தொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!
//நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...//
ReplyDeleteகொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கலாம்னு பார்த்தா... போசுக்குனு போற ஐடியா கொடுக்கற.... இப்படியே வெட்டி வெட்டி விளையாடலாம்
@வெறும்பய
ReplyDelete//நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா... //
டாய்!! நீ எல்லாரையும் கொல்ல பாக்கர... இது செல்லாது.. :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?
yow yow naan ellam antha alavukku worth illaiyaa;
unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi
/////vinu said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
////அருண் பிரசாத் said...
//யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
ஓ பேய் பல்லு விலக்காதா?/////
ஆமா கக்கா கூட போவாதாம்!
correct machi eppudippaa kandupidichea, chancea illai, you are jenious. now i'm going for that so after a small break i will return ok [kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]////
நீ வேணா கக்கா போறேன்னு ஒரு பதிவு எழுதி வெச்சிட்டு போயேன்...!
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஅடிங்க... அவர் ப்ளாக் போய் பாரு.. நான் தான் அவர் தற்கொலைக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வச்சேன்.. இப்பொ மறுபடி சொல்றேன்.. வினு மச்சி வினு மச்சி தற்கொலை பண்ணிக்கோ ப்ளீஸ்.. :))
//
பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..
//[kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]//
ReplyDeleteவாயையும் கழிவிட்டுவா....
சீ..சீ...சீ... நான் பல்லு விலக்கிட்டு வாயை கழிவிட்டு வர சொன்னேன்... ராஸ்கல்ஸ்
/////vinu said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?
yow yow naan ellam antha alavukku worth illaiyaa;
unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi////
யோவ் இது ஜனநாயக நாடுய்யா இப்பிடித்தான் பண்ணனும்
அருண் பிரசாத் said...
ReplyDelete//நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...//
கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கலாம்னு பார்த்தா... போசுக்குனு போற ஐடியா கொடுக்கற.... இப்படியே வெட்டி வெட்டி விளையாடலாம்
//
சரி விடுங்க.... நான் ஜோதி - பார்ட் 3 எழுதுறேன்... அதை பாத்தாவது திருந்தட்டும்...
//அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு.//
ReplyDeleteகுவார்டர்ல பங்கா? அப்போ இன்னைக்கு குவாட்டர் வராதா?
@வினு
ReplyDelete//yow yow naan ellam antha alavukku worth illaiyaa;
unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi //
நோ மச்சி!! நீ எப்பொ ப்ளாக் மூட போறேன் சொல்லிட்டு திரும்ப மூடாம வந்தியோ அப்பவே நீ பிரபல பதிவர் ஆகிட்ட.. அதனால நீங்க எல்லாத்துக்கும் வெர்த்து தான்... இன்னைக்கு உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடரோம்... :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteதொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!
antha story post pannunathukku appuram
intha website
http://tamil.changathi.com/
work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi
/////அருண் பிரசாத் said...
ReplyDelete//[kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]//
வாயையும் கழிவிட்டுவா....
சீ..சீ...சீ... நான் பல்லு விலக்கிட்டு வாயை கழிவிட்டு வர சொன்னேன்... ராஸ்கல்ஸ்/////
அவரு போறது கக்காவுக்கு மட்டும்தான்யா...!
me 75thu
ReplyDelete@வெறும்பய
ReplyDelete//பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//
ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??
//vinu said...
ReplyDeleteme 75thu//
இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th
/////vinu said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
தொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!
antha story post pannunathukku appuram
intha website
http://tamil.changathi.com/
work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi//////
யோவ் இங்க போயி எழுது!
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//
ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??/////
என்னமோ புதுசா சொல்றாரு?
//intha website
ReplyDeletehttp://tamil.changathi.com/
work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi//////
யோவ் இங்க போயி எழுது!
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm//
என்னது இது... அறிவாளிங்க கூட்டமா இருக்குமோ... மச்சி டெரர் இனி நம்க்கு இங்க இருந்தா மரியாதை இல்லை...கிளம்பு
@வினு
ReplyDelete//இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //
மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஇன்னைக்கு உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடரோம்... :))
illai machi seriousaaveaa antha oru vaaram romba romba mood off; ippa oru 4,5 naalaathaan mind konjam ok aayi irruku paaa
appuram neenga vettrathula nenjukkari mattum ennakku nallaa paarthukka nenjukkarai nee paattukku maathi padichudaatheaa
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//
ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??
//
அண்ணைக்கு தண்ணியடிக்க போனது எதானது கொலை கேசுல உள்ள போயிருவமொன்னு பயத்தில்;... மூணு நாள் கழிச்சு தான் வெளியையே வந்தாரு...
@அருண்
ReplyDelete//என்னது இது... அறிவாளிங்க கூட்டமா இருக்குமோ... மச்சி டெரர் இனி நம்க்கு இங்க இருந்தா மரியாதை இல்லை...கிளம்பு //
அறிவாளியா? எங்க எங்க?? இதுக்கு நீ பன்னிகுட்டிய படுக்க போட்டு மிதிச்சி இருக்கலாம்.. :)
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வினு
//இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //
மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))
//
இதுக்கெல்லாம் கூடவா.. ஸ்ஸ்சப்பா முடியல...
எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வினு
//இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //
மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))
machi unakkum arunnukkum onnu sollikirean naan LKG -la double promotion paarty paa[yaarupaa angittu sirikkirathu nijamaalumea naan double promotion yaaa]
yow pannikutti
ReplyDeleteOops! This link appears to be broken.
Did you mean: www.jaffnalibrary.com/tools/
Additional suggestions:
•Go to www.jaffnalibrary.com
•Search www.jaffnalibrary.com for tools Unicode htm
•Search on Google:
Google Toolbar Help - Why am I seeing this page?
©2010 Google - Google Home
ippa ennyaa pannurathuu
/////வெறும்பய said...
ReplyDeleteஎவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா../////
அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா!
இரு மச்சி புது போஸ்ட் போட்டுட்டு வரேன்
ReplyDelete@வினு
ReplyDelete//illai machi seriousaaveaa antha oru vaaram romba romba mood off; ippa oru 4,5 naalaathaan mind konjam ok aayi irruku paaa//
மூடு ஆப் ஆனா பன்னிகுட்டி மாதிரி அடுத்தவன் காசுல குவாட்டர் அடி. இதுக்கு எல்லாம் ப்ளாக் மூடலாமா? நானே ப்ளாக் சொல்லி ஒன்னு வச்சி இருக்கேன்.. :)
//appuram neenga vettrathula nenjukkari mattum ennakku nallaa paarthukka nenjukkarai nee paattukku maathi padichudaatheaa//
வெட்டர ஆட்டுக்கு எல்லாம் பங்கு தர்றது இல்லை. வேனும்னா நீ பன்னிகுட்டி வெட்டி எடுத்துக்கோ மச்சி...
வெறும்பய said...
ReplyDeleteஎவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..
appudiyaaa sollaveaa illai engea paaa
////////vinu said...
ReplyDeleteyow pannikutti
Oops! This link appears to be broken.
Did you mean: www.jaffnalibrary.com/tools/
Additional suggestions:
•Go to www.jaffnalibrary.com
•Search www.jaffnalibrary.com for tools Unicode htm
•Search on Google:
Google Toolbar Help - Why am I seeing this page?
©2010 Google - Google Home
ippa ennyaa pannurathuu/////////
யோவ் அத அப்பிடியே காப்பி பண்ணீ போடு, திருப்பி டைப்பெல்லாம் அடிக்காதே
vinu said...
ReplyDeleteவெறும்பய said...
எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..
appudiyaaa sollaveaa illai engea paaa
//
அடப்பாவி இன்னும் பதிவை படிக்காம தானா இங்கே கூத்தடிக்கிரீங்க.. வெளங்கிடும்...
என்னது அதுக்குள்ள நாளுவட காலியா
ReplyDelete285
ReplyDelete@வெறும்பய
ReplyDelete//எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //
மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)
357
ReplyDelete10028
ReplyDeleteநூறாவது வடை யாருக்கு.. மக்களே பாத்துக்குங்க செல்வா வந்திட போறான்..
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////வெறும்பய said...
எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா../////
அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா!
nee solli vaaya moodalai arun oodi poittaaru nee eaathuku machi overaa expect pannureaa
//////vinu said...
ReplyDeleteவெறும்பய said...
எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..
appudiyaaa sollaveaa illai engea paaa//////
கேட்டாம்பரு கேள்வி...!
அடபாவிகளா அதுக்குள்ளையா.. ம்ம் நடத்துங்க..
ReplyDeleteவந்ததுக்கு ஒரு வடையாவது கிடைச்சுதே
ReplyDelete/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //
மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)/////
கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....!
dineshkumar said...
ReplyDelete10028
thambi dineshhu
naanaavathu 75kku 76nnu pottean nee emmpaa 100ku ivolovu periya thapaa pottu irrukeaa
@பன்னிகுட்டி
ReplyDelete//அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //
மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ...
/////அருண் பிரசாத் said...
ReplyDeleteஇரு மச்சி புது போஸ்ட் போட்டுட்டு வரேன்/////
பார்ரா... உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வெறும்பய
//எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //
மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)
//
அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. எதோ விஜய்யும், நமிதாவும் இருக்கிறதினால அவரு பொழப்பும் ஓடுது...
வெறும்பய said...
ReplyDeleteஅடபாவிகளா அதுக்குள்ளையா.. ம்ம் நடத்துங்க..
காலைல சரக்கடிக்கிறது இல்லப்பா
/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //
மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ.../////
நீ ஆணீயப் புடுங்கவா..வேண்டவே வேண்டாம்....!
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//ஆங்.... வந்துட்டேம்பா...!//
என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)//
ஏன் நேரா சொல்லமாட்டாரா
yow pannikutti ippa
ReplyDeleteThe webpage cannot be found
HTTP 404
Most likely causes:
•There might be a typing error in the address.
•If you clicked on a link, it may be out of date.
What you can try:
Retype the address.
Go back to the previous page.
Go to and look for the information you want.
More information
intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]
@பன்னிகுட்டி
ReplyDelete//கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....! //
யோ!! அது கவர்னர் இல்லை... Scientist...
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //
மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ...
//
ஏய் மச்சி எதுக்கு அவசரப்படுற.. இப்ப எதுக்கு அவசரப்படுற.. சும்மா டமாசுக்கு சொன்னா நம்பிடுறதா...
வா மச்சி நம்ம வழக்கம் போல யாராவது தொரத்தியடிக்கிறது வரைக்கும் செத்து செத்து விளையாடுவோம்..
vinu said...
ReplyDeleteyow pannikutti ippa
The webpage cannot be found
HTTP 404
Most likely causes:
•There might be a typing error in the address.
•If you clicked on a link, it may be out of date.
What you can try:
Retype the address.
Go back to the previous page.
Go to and look for the information you want.
More information
intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]///
@ வினு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுங்க
///// வெறும்பய said...
ReplyDeleteTERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய
//எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //
மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)
//
அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. எதோ விஜய்யும், நமிதாவும் இருக்கிறதினால அவரு பொழப்பும் ஓடுது.../////
இப்பிடி கம்பேனி மேட்டர வெளிய சொல்லக்கூடாதுன்னு தானே நேத்து தண்ணி வாங்கி கொடுத்தேன்...?
என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே
ReplyDeletevinu said...
ReplyDeletedineshkumar said...
10028
thambi dineshhu
naanaavathu 75kku 76nnu pottean nee emmpaa 100ku ivolovu periya thapaa pottu irrukeaa
அதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்
1599
ReplyDelete5001
ReplyDelete@வெறும்பய
ReplyDelete//அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. //
என்ன பப்ளிக்கா சொல்லிட்டா... பன்னிகுட்டிக்கு வேற மான ரோஷம் அதிகம்.. இப்பொ தூக்கு வேற போட்டு சாக போறேன் சொல்லுமே.. கயிறுக்கு எங்க போறது.. :)
5555
ReplyDelete10001
ReplyDelete/////TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@பன்னிகுட்டி
//கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....! //
யோ!! அது கவர்னர் இல்லை... Scientist...////
உன்னப் போயி கெவர்னரு இல்லேன்னு எப்பிடி மாமு சொல்லுவேன்...?
karthikkumar said...
ReplyDeleteஎன்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே
//
ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு..
machi pannikutty still problem; yet to be solved;
ReplyDeletesorry kovichukkaathea.
appuram storyai padichiyaa opinion ennapaa?
karthikkumar said...
ReplyDeletevinu said...
yow pannikutti ippa
The webpage cannot be found
HTTP 404
Most likely causes:
•There might be a typing error in the address.
•If you clicked on a link, it may be out of date.
What you can try:
Retype the address.
Go back to the previous page.
Go to and look for the information you want.
More information
intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]///
@ வினு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுங்க
என்ன பங்கு காலைலே குவாட்டரா வேண்டாம் பங்கு நான் திருந்தபோறேன்
dineshkumar said...
ReplyDeleteஅதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்
ithulla eathaavathu double meaning irrukkaaa
//////vinu said...
ReplyDeletemachi pannikutty still problem; yet to be solved;
sorry kovichukkaathea.
appuram storyai padichiyaa opinion ennapaa?/////
யோவ் அந்த அட்ரச கூகிள்ல அடி, வர்ரர லிங்க்ல பர்ஸ்ட்டு லிங்க்குக்குப் போ, இதுக்கும் ஓப்பன் ஆகலேன்னா, ஒரு மொழக் கயிறூ வாங்கிட்டு வா..!
பங்காளி கோல்ட் பிரேம் எங்க காணோம்
ReplyDelete@வினு
ReplyDelete//appuram storyai padichiyaa opinion ennapaa?//
ப்ளீஸ் பதிவ பத்தி மட்டும் பேசுங்க...
(உன் லிங்க் இங்க கொடு மச்சி... நாங்க சொல்றோம் கருத்து.... எல்லாரும் ரெடியா...)
/////வெறும்பய said...
ReplyDeletekarthikkumar said...
என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே
//
ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு../////
ஏன் கமென்ட்டு வெளிய தம்மடிக்க போயிடுச்சா?
//// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வினு
//appuram storyai padichiyaa opinion ennapaa?//
ப்ளீஸ் பதிவ பத்தி மட்டும் பேசுங்க...
(உன் லிங்க் இங்க கொடு மச்சி... நாங்க சொல்றோம் கருத்து.... எல்லாரும் ரெடியா...)/////
ஆமா, வினு, லிங்க் ப்ளீஸ்....!
vaayaaa kaarthikumaaru innum nee quarterlayea irrukiyaaa konjam oru haalf rangekaavathu valarungayaaaa
ReplyDeletenamma pannikuttiellam valachara aachiriyar aagi irrukira intha ponnaan nearathilea ippudi innum quater leveleyea irrunthaa eppudii machi........
yosi unn quatero haalfoo unathu kaiyil
vinu said...
ReplyDeletedineshkumar said...
அதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்
ithulla eathaavathu double meaning irrukkaaa
நமக்கு டபுள் மீனிங்கே தெரியாது அண்ணே உண்மையத்தான் சொல்றேன்
/////dineshkumar said...
ReplyDeleteபங்காளி கோல்ட் பிரேம் எங்க காணோம்/////
அது மெதுவா உருண்டு ஈவ்னிங்தான் வந்து சேரும்...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////வெறும்பய said...
karthikkumar said...
ஏன் கமென்ட்டு வெளிய தம்மடிக்க போயிடுச்சா?
சரி நான் அடிச்சுட்டு வர்றேன் தம்மு கவுண்டரு நாபக படுத்திட்டாரு
http://vinupragadeesh.blogspot.com/2010/12/devil-3.html
ReplyDeletemoththam 3 edisode ellaathaiyum padichuttu opinion sollanum ok vaaaa.
konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok
வெறும்பய said...
ReplyDeletekarthikkumar said...
என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே
//
ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு///
உங்களுக்கு உலகம் தெரியல யாரோ செய்த சதி இது. யாரா இருக்கும்?
@வினு
ReplyDelete//konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok//
கொஞ்ச நேரத்துல உன் கதை இங்க காமடி ஆகாம இருந்தா சரி.. :)
En iniya nanbar MOHANANAIYUM matra puthiya pathivargalaiyum arimugappaduththiya RAMSAMY Ayyavukku NANRI....NANRI....NANRI...
ReplyDeleteபன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
ReplyDeleteஇந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வினு
//konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok//
கொஞ்ச நேரத்துல உன் கதை இங்க காமடி ஆகாம இருந்தா சரி.. :)
//
ஏற்க்கனவே இங்கே காமெடி பீசா தானே ஓடிகிட்டிருக்கு...
@வினு
ReplyDeleteFirst Part ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிச்சிட்டிங்க... :)
naanum konjam vealai irruku kaakaa poittu, pallu vilakkittu, kullichittu saapaadu saapittu varanum so going [yow ithu ellaamea nijamthaanyaa] appuramaa vanthu continue pannureann \\\\vartaaaaaaaaaaaa
ReplyDeletekarthikkumar said...
ReplyDeleteவெறும்பய said...
karthikkumar said...
என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே
//
ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு///
உங்களுக்கு உலகம் தெரியல யாரோ செய்த சதி இது. யாரா இருக்கும்?
என்னது சதியா பங்கு அருவாளா எடுத்து ரெடியா வச்சுக்குவா
5000001
ReplyDelete50000
ReplyDelete@ வினு //
ReplyDeletenamma pannikuttiellam valachara aachiriyar aagi irrukira intha ponnaan nearathilea ippudi innum quater leveleyea irrunthaa eppudii machi........//
அதென்ன மாப்பு அப்படி சொல்லிடீங்க. அவர் வலைச்சர ஆசிரியர் ஆனதால அந்த துக்கத்த மறக்கத்தான் கோட்டர் கேட்குறேன். சரி உங்க அசை எதுக்கு கெடுக்கணும். பன்னிகுட்டி ஆசைப்பட்டு FULL வாங்கி கொடுத்தா கூட OK
me 150tthu
ReplyDeletevinu said...
ReplyDeleteme 150tthu///
காலங்காத்தாலே மப்பு....
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteபன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?
சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல
vinu said...
ReplyDeleteme 150tthu
//
யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...
thambi dinesshu unnudanaa pottyil meendum thotru vittathi enni agam magilgirean
ReplyDelete[gonniyaa nee mattum kayila sikkuneaa]
வடை வாங்கிய தினேஷ் பங்காளி வாழ்க. ( அப்படியாவது வடைய குடுப்பாரா)
ReplyDeletekarthikkumar said...
ReplyDeletevinu said...
me 150tthu///
காலங்காத்தாலே மப்பு....
எச்சுச்மி வட வாங்கினது நானு
/////Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteபன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?/////
நல்லவேள புரியல....! ஹி..ஹி.ஹி...!
வெறும்பய said...
ReplyDeletevinu said...
me 150tthu
//
யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...
eathoo valara pullainga manasu varuththappadak koodaathunnu thaan vuttukoduththuttu irrukean machi nee onniyum kandukkaatheaa
@வினு
ReplyDeleteஇரண்டாம் பகுதி உண்மையில் சோகம்..
(மவனே நாளைகு வந்து இது எல்லாம் கற்பனை சொன்ன... அதான் உன் வாழ்க்கைல கடைசி நாள்)
/////சே.குமார் said...
ReplyDeleteEn iniya nanbar MOHANANAIYUM matra puthiya pathivargalaiyum arimugappaduththiya RAMSAMY Ayyavukku NANRI....NANRI....NANRI...////
நன்றி குமார்!
karthikkumar said...
ReplyDeleteவடை வாங்கிய தினேஷ் பங்காளி வாழ்க. ( அப்படியாவது வடைய குடுப்பாரா)
பங்காளி மொத்தம் மூணு வட உனக்கு ஒன்ற வட வேணுமா இல்ல மூனும் வேணுமா உனக்கில்லாததா பங்கு எடுத்துக்கோ
/////dineshkumar said...
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
பன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?
சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல/////
என்னது காதலா? அப்பிடின்னா என்ன?
TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDelete@வினு
இரண்டாம் பகுதி உண்மையில் சோகம்..
(மவனே நாளைகு வந்து இது எல்லாம் கற்பனை சொன்ன... அதான் உன் வாழ்க்கைல கடைசி நாள்)
yow athuthaan comments paarthea illai
naan eppudi athai continue pannurathu
[sorry pannikkutty ennoda storyai pathi ingittu pesurathukku really sorry paa]
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது காதலா? அப்பிடின்னா என்ன?
//
காதல்னா காலையில சாப்பிட்ட டிப்பானும்.. நேத்தைக்கு அடிச்ச குவாட்டரும்...
vinu said...
ReplyDeleteவெறும்பய said...
vinu said...
me 150tthu
//
யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...
eathoo valara pullainga manasu varuththappadak koodaathunnu thaan vuttukoduththuttu irrukean machi nee onniyum kandukkaatheaa
சரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு காலைல சரகில்லாமா சைடிஷ் சாப்புடற பழக்கம் இல்ல நீங்களும் கார்த்திக் பங்கும் சண்ட போடாமா மூணு வடையும் பிரிச்சுக்குங்கோ பாஸ்
சரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு
ReplyDeleteondrai vadainnaa oru fullum oru haalfumaa illai unnoda vadaiyaa.
aandrom saandorum nirainthulla ivvaviyil thellivaaga pesumbadi thaalmaiyudan kettukkkolgirean
he he he
vinu said...
ReplyDelete//
சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல//
நீங்க சொன்னதுனால விடுறேன்.... இல்லை.. பிச்சிருப்பேன் பிச்சி..
வெறும்பய said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது காதலா? அப்பிடின்னா என்ன?
//
காதல்னா காலையில சாப்பிட்ட டிப்பானும்.. நேத்தைக்கு அடிச்ச குவாட்டரும்...
யோவ் அதில்லையா நேத்து அம்மணி கவுண்டருக்கு போன் செய்ய போய் ராங் காலா எனக்கு வந்துருச்சு நான் தான் கவுண்டரு நம்பர அம்மணிக்கு கொடுத்தேன் வேணுனா கவுண்டர கேட்டு பாரு
vinu said...
ReplyDeleteசரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு
ondrai vadainnaa oru fullum oru haalfumaa illai unnoda vadaiyaa.
aandrom saandorum nirainthulla ivvaviyil thellivaaga pesumbadi thaalmaiyudan kettukkkolgirean
en paas en manasa kedukkaringa
500000001
ReplyDelete56+75
ReplyDelete566685-1000000
ReplyDeleteஇங்கிலிஷ்ல கமெண்ட் போடுறவங்க எல்லாரும் முதல்ல வெளியில போங்க,... இல்ல நான் போயிருவேன்.. (கொஞ்சம் ஆணி இருக்கு)
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
ReplyDeletevinu said...
//
சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல//
நீங்க சொன்னதுனால விடுறேன்.... இல்லை.. பிச்சிருப்பேன் பிச்சி..
விடுங்க விடுங்க காதல்ல விழுந்துட்டார் இல்ல நீங்க கொடுக்க வேணாம் அவங்களா கொடுத்தனுப்புவாங்க
வெறும்பய said...
ReplyDeleteஇங்கிலிஷ்ல கமெண்ட் போடுறவங்க எல்லாரும் முதல்ல வெளியில போங்க,... இல்ல நான் போயிருவேன்.. (கொஞ்சம் ஆணி இருக்கு)
ஆணி புடுங்குற வேலையே வேணாம்னு ராசினாமா பண்ணுங்க பாஸ்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteயோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா
ReplyDeletedineshkumar said...
ReplyDeleteயோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா
me backku
vinu said...
ReplyDeletedineshkumar said...
யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா
me backku
//
வினு உங்க ப்ளாக் லிங்க் குடுங்க..
vinu said...
ReplyDeletedineshkumar said...
யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா
me backku
வாங்க வாங்க இன்னைக்கு கடைக்கு ஓனர் நாமதான் கவுண்டர் ஆணி புடுங்க போய்ட்டார்
வெறும்பய said...
ReplyDeleteவினு உங்க ப்ளாக் லிங்க் குடுங்க..
ok ok sorry pa y angry?
vinupragadeesh.blogspot.com
don't worry be haappy
200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
ReplyDeleteஅந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..
நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!
ReplyDeleteநம்ம விட டாகுடரை கலாய்ச்ச அந்த நண்பர் வாழ்க!!
ReplyDelete// Madhavan Srinivasagopalan said...
ReplyDelete200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
அந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..//
அட விடுங்க நாம பார்க்காத பாமா?
Madhavan Srinivasagopalan said...
ReplyDelete200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
அந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..
என்னது பாமா கவுண்டரே இது பக்கத்து ஊரு நாட்டாம வேலையாதான் இருக்கும்
நாகராஜசோழன் MA said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!
ஹாய் மச்சி என்ன நேத்து அடிச்ச சரக்கு தெளியலையா ரொம்ப லேட்டா வந்திருக்க
////நாகராஜசோழன் MA said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!////
வாப்பு...!
ennai maathiri youthukku ellaam
ReplyDelete"மழைத்துளியின் பூக்கள் எது, மேகங்களின் பூக்கள் எது என்று அழகான உவமைகளால் காதல் வளர்க்கிறார் மோகனன்"
intha maathiri payanulla blogger links romba romba ubyogamaag irrukum nadri thalaivareaa
அப்புறம் நான் தமிழுக்கு மாறிட்டேன்
ReplyDeleteஉங்க தளைபுக்கு காரணம் அந்த பஸ் டிரைவர் குறித்த பதிவா; "சத்தமா பாட்டு வைகலைனா அவரு தூங்கிடுவாறு"
ReplyDeleteகுறிப்பிடத்தகுந்த வசனம்
////vinu said...
ReplyDeleteஅப்புறம் நான் தமிழுக்கு மாறிட்டேன்/////
அப்பாடா
////vinu said...
ReplyDeleteஉங்க தளைபுக்கு காரணம் அந்த பஸ் டிரைவர் குறித்த பதிவா; "சத்தமா பாட்டு வைகலைனா அவரு தூங்கிடுவாறு"
குறிப்பிடத்தகுந்த வசனம்///
இல்ல தலைப்புக்கு அது காரணம் இல்லை (க்ளூ: அறிமுகப்படுத்தபட்ட பதிவுகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை!)
thambi oru tea chollu
ReplyDeleteஎன்மனசிதரல்கள் beautiful
ReplyDeleteஇந்த பிளாக்கர் தான் உங்க அறிமுகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சு இர்ருந்தது தேங்க்ஸ் bro; fine நாளை சந்திப்போம்ம் வர்ட்டா
200
ReplyDelete////மங்குனி அமைச்சர் said...
ReplyDeletethambi oru tea chollu////
வாப்பு டீயெல்லாம் ஆறிப்போச்சு...!
எவ்வளவு நேரம் தான் பாக்குறது ..?
ReplyDeleteஎப்படியோ 200 வது வடை வாங்கிட்டேன் .!!
yennaiyaa oru tea kooda cholla theriyaatha ??? ippa naan cholren paaru
ReplyDeleteTEA...
marukkaa cholren paaru
TEA
sariyaa ?? yenna ippa oru tea chollu paappom