குருகுலத்தில் முதல் நாள்:
தியானத்தில் இருந்து கலைந்த சுவாமி மிகவும் கோவமாக இருந்தார் (அட அதுக்கு இல்லீங்க) காரணம் சிஷ்யன் இன்னும் வரவில்லை (நல்லா கவணிங்க சிஷ்யன்),
தாமதமாக உள்ளே வந்த சிஷ்யன்..."சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்
"ஏன் தாமதம் சிஷ்யா?
"ஆசிரமத்தின் புது காவலர்கள் உள்ளே விடவில்லை சுவாமி என் போன்ற ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்...
"என்பேரை சொல்ல வேண்டியதுதானே சிஷ்யா?
" அதற்குபிறகுதான் காறிதுப்புனாங்க சுவாமி...
"சரி சரி அடையாள அட்டையை காண்பிக்க வேண்டியதுதானே?
"சுவாமி நீங்கள் எப்போது அடையாள அட்டை கொடுத்தீர்கள்?
சரி சரி இங்கு நம்ம ஜிஎஸ்ஆர் தளத்திற்கு சென்று படித்துவிட்டு உனது அடையாள அட்டையை நீயே சொந்தமாக தயாரித்துக்கொள்.
"அப்படியே ஆகட்டும் சுவாமி...சுவாமி சொல்ல மறந்துவிட்டேன் உங்களை பேட்டியெடுக்க வெளிநாட்டு நிருபர்கள் வந்துள்ளார்கள் உள்ளே வரசொல்லவா?
"வெளிநாட்டு நிருபர்களா?? அவர்கள் ஆங்கிலத்தில் அல்லவா கேள்வி கேட்பார்கள் அதற்கெல்லாம் எனக்கு விளக்கம் தெரியாதே சிஷ்யா என்ன செய்வது?
கவலை வேண்டாம் சுவாமி இங்கு நண்பர் வின்மணி அதிவேக ஆங்கில டிக்ஷனரிபற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார் சென்று படித்து உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி சிஷ்யா........அப்புறம் சிஷ்யா நான்கூட ஒரு புது பிளாக் எழுத ஆரம்பிச்சுருக்கேன்......
"சொல்லவே இல்லையே சுவாமி?
"சரி விடு அதான் இப்ப சொல்லிட்டேனே! நம்ம பிளாக்க அழுகுபடுத்தவும் அப்படியே இந்த ட்விட்டர் பட்டனையும் இணைக்கணும் அதுக்கு ஏதாவது வழி சொல்லுப்பா?
"சுவாமி கவலையே வேண்டாம் உங்க பிளாக்க அழுகுபடுத்த நண்பர் கிரிகான்ஸ் பிளாக்கை அழகுபடுத்துவது எப்படின்னு சொல்லியிருக்கார். அதை படித்து தெரிந்துகொண்டு அப்படியே பிளாக்கரில் ட்விட்டர் பட்டன் இணைக்க மற்றொரு நண்பர் அப்துல் பஷித் சொல்லியிருக்கார் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
"மிக்க நன்றி சிஷ்யா அப்படியே என்னோட பிளாக்குக்கு வாசகர்கள் அதிகரிக்க ஏதும் வழிகள் இருந்தா சொல்லிடுபா
"அது மிகவும் சுலபம் சுவாமி..... (அதுசரி உனக்கு தெரியாததா) நண்பர் குருதாசன் இங்கே பிளாக்கின் வாசகர்கள் அதிகரிக்க சிறந்த வழிகள் சொல்லியிருக்கார் போய் பாருங்க....
"சிஷ்யா உன் அறிவ மெச்சுறேன்... உனக்கு ரெண்டு கமண்டலம் பார்சல்....
"என் கம்ப்யூட்டர்ல நான் வச்சிருக்குற பர்சனல் file, folder எல்லாத்தையும் பாஸ்வேர்டு கொடுத்து லாக் பண்ணனும் (ஒருத்தனையும் நம்ப முடியல) அப்புறம் file ஏதாவது மறந்துட்டு டெலீட் பண்ணிட்டாலும் திரும்ப மீட்டெடுக்க வழி இருந்தாலும் சொல்லிடுபா (போலீஸ் வரும்போது டெலீட் பண்ணனும் அவங்க போனபிறகு மீட்டெடுக்கனும்)
"இதற்கும் தொழில்நுட்பத்தில் தீர்வு உள்ளது சுவாமி இதபத்தி நம்ம நண்பர் ரகுவர்மன் file,folder எப்படி லாக் பண்றதுன்னு சொல்றாரு, அப்புறம் கம்யூட்டர்ல மறந்து டெலீட் செய்த ஃபைல்கள எப்படி மீட்டெடுக்குறதுன்னு குமரேசன் சார் சொல்லியிருக்காரு அங்க சென்று எப்படி பண்றதுன்னு தெரிஞ்சுக்குங்க சுவாமி
"இதெல்லாம் சின்ன வயசுலே உண்டா சுவாமி?
"எது சிஷ்யா? (பயபுள்ள கண்டுபுடிச்சுட்டான்போல)
"ஹி! ஹி!! உங்க பக்தி சுவாமி......
"அதிலென்ன சந்தேகம் சிஷ்யா... (சமாளிடா....)
"சிஷ்யா நான் நேற்றைக்கு ஒரு புது கம்யூட்டர் வாங்கினேன்.(யாருக்குன்னு கேட்காதே) அந்த கம்யூட்டருக்கு மென்பொருள்கள் இன்ஸ்டால் செய்யனும் அதற்கு இலவசமா ஏதும் மென்பொருள்கள் கிடைக்குமா?
"ஆம், அதற்கும் வழி உள்ளது சுவாமி நண்பர் பிரபு கிட்டதட்ட 75 மென்பொருள்கள் ஒரே இடத்துல தொகுத்து டவுன்லோடு செய்வதற்கு இணைப்பு கொடுத்துருக்காரு. போயி பார்த்துட்டு உங்களுக்கு எந்த மென்பொருள் வேண்டுமோ டவுன்லோடு செஞ்சு இன்ஸ்டால் பண்ணிக்குங்க...
"சுவாமி நீங்க இன்ஸ்டால் செய்த மென்பொருள்களுக்கு இலவசமா (லைசென்ஸ் கீ) சீரியல் நம்பர் தேவைப்பட்டால் இங்கு சென்று பாருங்கள் சுவாமி... மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி? என்று நண்பர் நிம்ஷாத் சொல்லியிருக்காரு.
"சுவாமி நீங்க இன்ஸ்டால் செய்த மென்பொருள்களுக்கு இலவசமா (லைசென்ஸ் கீ) சீரியல் நம்பர் தேவைப்பட்டால் இங்கு சென்று பாருங்கள் சுவாமி... மென்பொருளுக்கான சீரியல் நம்பரை இலவசமாக பெறுவது எப்படி? என்று நண்பர் நிம்ஷாத் சொல்லியிருக்காரு.
"அப்புறம் சுவாமி கம்யூட்டரையே ரொம்ப நேரம் பார்த்தீங்கன்னா உங்க கண்ணுக்கு ஏதாவது பிரச்சினை வரும்.அதனால கண்களின் பாதுகாப்பிற்கான மென்பொருள் உண்டு என்று சொல்றாரு நண்பர் பழனி.
"சுவாமி உங்க போட்டோவை அழகுபடுத்தவும் டிசைன் செய்யவும் நம்ம வேலன் சார் தினம் ஒரு புதிய மென்பொருள பதிவிட்டு அசத்துறாரு.
"அப்படியா சிஷ்யா நல்லது. ஆனால் எனக்கு போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதே?
"கவலையை விடுங்கள் சுவாமி போட்டோஷாப் பாடமும் வேலன் சார் அழகுதமிழில் தெளிவாகவும் சிறப்பாகவும் சொல்லித்தறாரு. சென்று பாருங்கள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். நீங்க பெரிய டிசைனரா ஆகிடுவீங்க..!!
"மிக்க நன்றி சிஷ்யா உன் உதவிக்கு.
"எனக்கு நேரமாச்சு சுவாமி... பல பக்தைகள் எனக்காக வெளியே வெயிட்டிங்... நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சுவாமி....மீண்டும் நாளை சந்திப்போம்...
"அப்படியே ஆகட்டும்... சென்று வா சிஷ்யா...
மங்களம் உண்டாகட்டும்....தொடரட்டும் உன் பொன்னான பணி.... :))
மாணவன் ஸ்பெஷல்:
“வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்”
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்
bondaa
ReplyDeleteசாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்.
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteசாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்./////
யோவ்...இதுல நான் எங்க வந்தேன்..?
அறிமுகங்கள் புதுமை...அப்பறம் அந்த பக்தைகள் போட்டோ போடலையா?:-)))
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதத்தில் நீங்கள், மாணவன் இல்லை.... ஆசிரியரே தான்... சூப்பர்!
ReplyDeleteவைகை said...
ReplyDeleteஅறிமுகங்கள் புதுமை...அப்பறம் அந்த பக்தைகள் போட்டோ போடலையா?:-)))
ஹும்.... ஒரு ரஞ்சிதா போட்டோவாவது போட்டு இருக்கலாம்...
அருமையான அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...
ReplyDeleteமாணவன் ஆசிரியரா? இப்பத்தான் தெரிந்தது..வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுதல் நாள் கலக்கல்..
மாணவன் என்ன ஆசிரியரே.. முதல் நாளே அசத்திட்டீங்க.. அந்த பக்தை யாருனு காட்டவே இல்லையே..
ReplyDeleteஎன்னைப் போன்று கணிணி பற்றி அதிக ஞானம் இல்லாதவர்களுக்கு
ReplyDeleteஇப்படி அறிமுகங்கள் மூலம் ஞானம் பெற செய்தமைக்கு நன்றி
வைகை said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்./////
யோவ்...இதுல நான் எங்க வந்தேன்..////
இதுல நீங்க ,
கண்டித்து "வைகை" அண்ணன்
இந்த எடத்துல வந்தீங்க ஹி ஹி
சிம்பு மாம்ஸ் வலைச்சரத்தில கூட பெருசா எழுதுவீங்களா ஹி ஹி
ReplyDeleteஅண்ணே தூள் .....கெளப்பிட்டிங்க ....
ReplyDeleteஉங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
நல்ல பதிவர்களை தேடி அறிமுக படுத்திய விதம் அற்புதம்
சாமியார் பெயர் என்ன அண்ணே ....
ReplyDeleteசாமியார் பெயர் தெரிந்தால் அந்த பக்தைகளின் பெயரை வெறும்பய அண்ணே சொல்லுகிறேன் என்று சொல்லிருக்கார்
ReplyDeleteஆசிரமம் இருக்கும் இடத்தை மட்டும் சிரிப்பு போலிசுக்கு சொல்லிடாதிங்க
ReplyDeleteநிறைய தகவல் தொழில்நுட்பங்கள் சார்ந்த பதிவுகளை அறிமுகபடுத்தி
ReplyDeleteஅறிவை வளர்க்க உதவிய மாண்புமிகு மாணவருக்கு வாழ்த்துக்க்கள் மற்றும் நன்றிகள்
நல்ல அறிமுகங்கள்.
ReplyDelete//
ReplyDeletePhilosophy Prabhakaran said...
வடை...//
வாங்க நண்பா, நீங்கதான் பர்ஸ்ட் வடையும் உங்களுக்குதான்...:))
// ரஹீம் கஸாலி said...
ReplyDeletebondaa//
ம்ம்...வேற ஏதாவது வேண்டுமா??
:))
நன்றி நண்பரே
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteசாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்.///
ஹிஹி
// வைகை said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்./////
யோவ்...இதுல நான் எங்க வந்தேன்..?//
விடுங்கண்ணே அவருக்கு வயசாயிடுச்சுல்ல அதான்...ஹிஹி
// வைகை said...
ReplyDeleteஅறிமுகங்கள் புதுமை...அப்பறம் அந்த பக்தைகள் போட்டோ போடலையா?:-)))//
நன்றிண்ணே...அடுத்த பதிவுல போட்ருவோம்...:))
// Chitra said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதத்தில் நீங்கள், மாணவன் இல்லை.... ஆசிரியரே தான்... சூப்பர்!//
ரொம்ப நன்றிங்க மேடம்...
அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் வித்யாசமாக உள்ளது ...சாமி &சிஷ்யன் நல்ல தான் இருக்கு மக்கா
ReplyDelete// வெளங்காதவன் said...
ReplyDeleteவைகை said...
அறிமுகங்கள் புதுமை...அப்பறம் அந்த பக்தைகள் போட்டோ போடலையா?:-)))
ஹும்.... ஒரு ரஞ்சிதா போட்டோவாவது போட்டு இருக்கலாம்...//
நன்றி அப்பு, உங்களுக்கு ரஞ்சிதா போட்டோ வேணுமா?? :))
//
ReplyDeleteவெறும்பய said...
அருமையான அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்திய விதம் சூப்பர்...//
வாங்கண்ணே எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...
// தமிழரசி said...
ReplyDeleteமாணவன் ஆசிரியரா? இப்பத்தான் தெரிந்தது..வாழ்த்துக்கள்..
முதல் நாள் கலக்கல்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம்...
// இந்திரா said...
ReplyDeleteமாணவன் என்ன ஆசிரியரே.. முதல் நாளே அசத்திட்டீங்க.. அந்த பக்தை யாருனு காட்டவே இல்லையே..//
வாங்க சகோ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
பகதைகள் அடுத்த பதிவுல வருவாங்க...:)))
// raji said...
ReplyDeleteஎன்னைப் போன்று கணிணி பற்றி அதிக ஞானம் இல்லாதவர்களுக்கு
இப்படி அறிமுகங்கள் மூலம் ஞானம் பெற செய்தமைக்கு நன்றி//
நாம் அனைவருமே நாளுக்கு நாள் கணினி அறிவை கற்று வருகிறவர்கள்தான்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க மேடம்...
// karthikkumar said...
ReplyDeleteவைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சாமியார் கதையா? ஏன் A-ன்னு போடலை. இதை கண்டித்து வைகை அண்ணன் ஒருவாரம் சைனீஸ் பிகருடன் பேசாமல் இருப்பார்./////
யோவ்...இதுல நான் எங்க வந்தேன்..////
இதுல நீங்க ,
கண்டித்து "வைகை" அண்ணன்
இந்த எடத்துல வந்தீங்க ஹி ஹி///
வா மச்சி என்னா ஒரு அறிவு??ஹிஹி
// karthikkumar said...
ReplyDeleteசிம்பு மாம்ஸ் வலைச்சரத்தில கூட பெருசா எழுதுவீங்களா ஹி ஹி//
ஏன் மச்சி ரொம்ப பெருசா இருக்கோ??
ஹிஹி
// அரசன் said...
ReplyDeleteஅண்ணே தூள் .....கெளப்பிட்டிங்க ....
உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
நல்ல பதிவர்களை தேடி அறிமுக படுத்திய விதம் அற்புதம்//
நன்றிண்ணே, எல்லாம் உங்களைப்போன்றவர்களின் ஊக்கமும் ஒரு காரணம் அண்ணே...
// அரசன் said...
ReplyDeleteசாமியார் பெயர் என்ன அண்ணே ....//
அது எங்க அண்ணன் சிரிப்புபோலீசு சொல்ல வேண்டாமுன்னு சொல்லியிருக்காரு அண்ணே...ஹிஹி
// அரசன் said...
ReplyDeleteசாமியார் பெயர் தெரிந்தால் அந்த பக்தைகளின் பெயரை வெறும்பய அண்ணே சொல்லுகிறேன் என்று சொல்லிருக்கார்//
ஓ.. அவருக்கு தெரியுமே.!!
//
ReplyDeleteஅரசன் said...
ஆசிரமம் இருக்கும் இடத்தை மட்டும் சிரிப்பு போலிசுக்கு சொல்லிடாதிங்க//
அய்யயோ.. அவருக்கு தெரியுமே!!
// அரசன் said...
ReplyDeleteநிறைய தகவல் தொழில்நுட்பங்கள் சார்ந்த பதிவுகளை அறிமுகபடுத்தி
அறிவை வளர்க்க உதவிய மாண்புமிகு மாணவருக்கு வாழ்த்துக்க்கள் மற்றும் நன்றிகள்//
ரொம்ப நன்றி அண்ணே உங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும்...
//
ReplyDeleteLakshmi said...
நல்ல அறிமுகங்கள்.//
நன்றிங்கம்மா...
// S Maharajan said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..//
நன்றி நண்பரே
// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் வித்யாசமாக உள்ளது ...சாமி &சிஷ்யன் நல்ல தான் இருக்கு மக்கா//
நன்றி நண்பரே....
வைகை,
ReplyDeleteவழக்கமா போலீஸ் வாழ்க என்று கமெண்ட் போடுவீங்களே, இன்னைக்கு லீவா
நானும் போய் பார்கிறேன் ..
ReplyDeleteமுதல்ல குமரேசன் சார் பதிவுக்குப் போய் பாக்குறேன் .. அப்புறம் ஒண்ணு ஒன்ன போறேன் ..
ReplyDelete:-))
ReplyDeleteஎல்லோருமே தெரிந்த அறிமுகங்கள் என்றாலும் ரொம்பவே சுவாரசியமா அறிமுகப்படுத்தியிருக்கீங்க!
ReplyDeleteமாணவன் ஸ்பெஷல் சூப்பர்! அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்!
Keep going good!
கலக்கீட்டீங்க
ReplyDeleteநகைச்சுவையுடன் செம கலக்கலாக சொல்லியிருக்கீங்க... தல!! பதிவுகளில் பல பயனுள்ள இணைப்புகளை தொகுத்து கூறிய விதம் மிக மிக அருமை....!!!
ReplyDeleteகடைசியில் கூறிய தங்களது ஸ்பெஷல் குரு விளக்கம் செம சூப்பர். தங்களிடமிருந்து நிறைய இனி கற்றுக்கொள்கிறேன் தல..!!
ReplyDeleteஹெ..ஹே.. 50 வடையை கைப்பற்றிட்டேன்...!!! இதுபோன்று இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் தல உங்களிடமிருந்து.....
ReplyDeleteநல்லதளங்கள் ஆசிரியரே!
ReplyDeleteவலையில் சிக்கிய வலைகள்
என்று நானும் 10 பேரை தேர்வுசெய்து வைத்திருந்தேன். ஆனால் காலம் போததால் போடவில்லை.
ரொம்ப சந்தோஷம் தாங்கள் வெளியிட்டமைக்கு..
அறிமுகம் கலக்கல்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்கள்.....
ReplyDeleteசகோ நீ அறிமுகப் படுத்திய விதம் சூப்பர் போ....
அருமையான தொகுப்பு....
ReplyDeleteஎன் பிளாகின் லின்க் கொடுத்தற்கு நன்றி...
நண்பரே நீங்கள் என் தளத்தில் எல்லா பதிவுக்கும் கருத்துரை தெரிவிப்பதோடு மட்டுமல்லமால் மற்ற நண்பர்களுக்கும் என் தளத்தை பற்றி அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்க தமிழ்.
ReplyDeleteதூள் நல்ல பதிவுகள்.
ReplyDeleteவாழ்த்துகள் அண்ணே
வாழ்த்துகள் ஆசிரியரே.. நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteகடைசி வரை சுவாமி பேரு சொல்லவே இல்லியே...?
ReplyDeleteஇந்தக் கதையப் பாத்தா குருவ விட சிஷ்யன் கிட்டதான் ஏகப்பட்ட மேட்டர் கைவசம் இருக்கும் போல?
ReplyDeleteஒளிச்சு வெச்சிருக்கும் கேமராவை கண்டுபுடிப்பது எப்படின்னு ஏதாவது டெக்னிக்கு இல்லியா?
ReplyDeleteசுவாமியும் சிஷ்யனும் லூட்டி
ReplyDeleteஅடிச்சாலும் டூட்டியை சரியா
செஞ்சாங்களே, அதுக்கு ஒருவாட்டி
பாராட்டிப்புடுறேன்.
..62..
வாழ்த்துகள்.
ReplyDelete// Anonymous said...
ReplyDeleteவைகை,
வழக்கமா போலீஸ் வாழ்க என்று கமெண்ட் போடுவீங்களே, இன்னைக்கு லீவா//
ஆமாம், இதுக்கு போலீசுகிட்ட எவ்வளவு வாங்குனீங்க?ஹீ
//
ReplyDeleteகோமாளி செல்வா said...
நானும் போய் பார்கிறேன் ..//
கண்டிப்பா படிங்க செல்வா பயனுள்ளதாய் இருக்கும்
// கோமாளி செல்வா said...
ReplyDeleteமுதல்ல குமரேசன் சார் பதிவுக்குப் போய் பாக்குறேன் .. அப்புறம் ஒண்ணு ஒன்ன போறேன் ..//
ம்ம்... நன்றி செல்வா...
// Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
ReplyDelete:-))//
வருகைக்கு நன்றி நண்பரே
// எஸ்.கே said...
ReplyDeleteஎல்லோருமே தெரிந்த அறிமுகங்கள் என்றாலும் ரொம்பவே சுவாரசியமா அறிமுகப்படுத்தியிருக்கீங்க!
மாணவன் ஸ்பெஷல் சூப்பர்! அதை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்!
Keep going good!//
வாங்க நண்பரே, உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கம்தான்.....
நன்றி நண்பரே
// தமிழ்த்தோட்டம் said...
ReplyDeleteகலக்கீட்டீங்க//
நன்றி நண்பரே
/// பிரவின்குமார் said...
ReplyDeleteநகைச்சுவையுடன் செம கலக்கலாக சொல்லியிருக்கீங்க... தல!! பதிவுகளில் பல பயனுள்ள இணைப்புகளை தொகுத்து கூறிய விதம் மிக மிக அருமை....!!!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே
//பிரவின்குமார் said...
ReplyDeleteகடைசியில் கூறிய தங்களது ஸ்பெஷல் குரு விளக்கம் செம சூப்பர். தங்களிடமிருந்து நிறைய இனி கற்றுக்கொள்கிறேன் தல..!!//
:)) நன்றி நண்பரே
// பிரவின்குமார் said...
ReplyDeleteஹெ..ஹே.. 50 வடையை கைப்பற்றிட்டேன்...!!! இதுபோன்று இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் தல உங்களிடமிருந்து.....///
கண்டிப்பாக என்னால் முடிந்தவரை சிறப்பாக எழுதுகிறேன்....உங்களின் அன்பு கலந்த ஊக்கத்திற்கு மீண்டும் என் நன்றிகள் பல...
//அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteநல்லதளங்கள் ஆசிரியரே!
வலையில் சிக்கிய வலைகள்
என்று நானும் 10 பேரை தேர்வுசெய்து வைத்திருந்தேன். ஆனால் காலம் போததால் போடவில்லை.
ரொம்ப சந்தோஷம் தாங்கள் வெளியிட்டமைக்கு..///
மிக்க நன்றிங்க மேடம், எல்லாம் உங்களைப்போன்றவர்களின் வழிகாட்டுதல்தான்.. :))
//
ReplyDeleteசே.குமார் said...
அறிமுகம் கலக்கல்.//
நன்றி நண்பரே
// ரேவா said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்கள்.....
சகோ நீ அறிமுகப் படுத்திய விதம் சூப்பர் போ....//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...
தொடர்ந்து இணைந்திருங்கள்....
// KRICONS said...
ReplyDeleteஅருமையான தொகுப்பு....
என் பிளாகின் லின்க் கொடுத்தற்கு நன்றி...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
//PalaniWorld said...
ReplyDeleteநண்பரே நீங்கள் என் தளத்தில் எல்லா பதிவுக்கும் கருத்துரை தெரிவிப்பதோடு மட்டுமல்லமால் மற்ற நண்பர்களுக்கும் என் தளத்தை பற்றி அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்க தமிழ்.//
வாங்க நண்பரே, கருத்துக்கு நன்றி
தொடர்ந்து கலக்குங்க.... :)))
//
ReplyDeleteநீச்சல்காரன் said...
தூள் நல்ல பதிவுகள்.
வாழ்த்துகள் அண்ணே//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே, அண்ணே வேண்டாம் நான் ரொம்ப சின்ன பையன்... :))
// சுசி said...
ReplyDeleteவாழ்த்துகள் ஆசிரியரே.. நல்ல அறிமுகங்கள்.//
வாழ்த்துக்கு நன்றிங்க சகோ
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகடைசி வரை சுவாமி பேரு சொல்லவே இல்லியே...?//
கடைசி நாள் சொல்லிடுவோம்...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇந்தக் கதையப் பாத்தா குருவ விட சிஷ்யன் கிட்டதான் ஏகப்பட்ட மேட்டர் கைவசம் இருக்கும் போல?//
ஆமாம் அண்ணே என்னைப்போலவே :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஒளிச்சு வெச்சிருக்கும் கேமராவை கண்டுபுடிப்பது எப்படின்னு ஏதாவது டெக்னிக்கு இல்லியா?//
சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவோம்... :))
// NIZAMUDEEN said...
ReplyDeleteசுவாமியும் சிஷ்யனும் லூட்டி
அடிச்சாலும் டூட்டியை சரியா
செஞ்சாங்களே, அதுக்கு ஒருவாட்டி
பாராட்டிப்புடுறேன்.
..62..//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே
// ஜோதிஜி said...
ReplyDeleteவாழ்த்துகள்.//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
அன்பின் மாணவன்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் - அத்தனையும் புதியவர்களுக்கு - ஏன் பழைய பதிவர்களுக்குக்கூட தேவைப்படும் பயனுள்ள தகவல்கள் - அறிமுகப்படுத்திய விதமும் நன்று. வாழ்க வளமுடன்
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மாணவன்
அருமையான அறிமுகங்கள் - அத்தனையும் புதியவர்களுக்கு - ஏன் பழைய பதிவர்களுக்குக்கூட தேவைப்படும் பயனுள்ள தகவல்கள் - அறிமுகப்படுத்திய விதமும் நன்று. வாழ்க வளமுடன்//
ரொம்ப நன்றிங்கய்யா... இது எல்லாமே உங்களின் ஆசிர்வாதமும் ஊக்கமும்தான் ஐயா...
வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா..!
ReplyDelete