குருகுலத்தில் 3 ஆம் நாள்:
காலையிலிருந்து சுவாமிக்கு தியானத்தில் மனது லயிக்கவில்லை பரபரப்பாக இருந்தார்.... இந்த சிஷ்யனையும் காணவில்லை நேற்று காதலிய பார்க்க போறேன்னு சொன்னானே?!!... ஒருவேள அங்கயே தங்கிட்டானா?
சுவாமி இப்படி நினைத்துகொண்டிருக்கும்போதே சிஷ்யன் உள்ளே வந்தான்......
"வணக்கம் சுவாமி என்ன ஒரே பரபரப்பா இருக்கீங்க?
"நான் மட்டுமா இருக்கேன்.... நாடே பரபரப்பாதான் இருக்கு!!
" என்ன சொல்றீங்க சுவாமி?
" ஆம் சிஷ்யா...... ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசாவ கைது பண்ணிட்டாங்களாம் ...
"அப்படியா சுவாமி உங்களுக்கு எப்படி தெரியும்..?
"சரி அதவிடு சிஷ்யா ... இப்ப ராசா கைதுக்கு நம்ம முதல்வரு என்ன என்ன செய்ய போறாருன்னுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பா இருக்கு.
"உங்களுக்கு ஏன் சுவாமி இந்த கவலை? இந்த கேள்வியத்தான் நண்பர் கொக்கரக்கோ அவர்கள் ராசாவா?...தி.மு.க வா?-என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?! கேட்ருக்காரு ஆனால் பதில்தான் இன்னும் சொல்லல.
"ஏன் சொல்லல? அதான் சொல்லிட்டாருல்ல கைது செஞ்சா மட்டும் குற்றவாளி இல்லைன்னு...
"ஆமாம் சுவாமி அப்ப யார்தான் குற்றவாளி??
"குற்றவாளி யாருங்கறது இருக்கட்டும் சிஷ்யா.ஆனால் நண்பர் குருசாமி ஏன் இப்படி இருக்கிறார்கள்?? என்று அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும்.... பதிவுல சில கேள்விகள கேட்டுருக்குறாரு.
"அவர் மட்டுமா கேட்குறாரு ... சரி அதவிடு சிஷ்யா ராசாவ கைது செஞ்சன்னைக்கு மக்களின் ரியாக்ஷன் என்ன? உனக்கு ஏதாவது தெரியுமா?
"எனக்கு எதுவும் தெரியாது சாமி (ரொம்ப முக்கியம் இப்ப) ஆனால் நண்பர் எரிதழல் ஆ.ராஜா கைது நடந்தது என்ன? சொல்லிருக்குறத படிச்சிபார்த்தா கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்,
"சரி சிஷ்யா... நான் படிச்சு பார்க்கிறேன் எனக்கு இந்த அரசை நெனச்சா கோவமா வருது சிஷ்யா...
"அரசியல் ரொம்ப பேசாதீங்க சுவாமி உடம்புக்கு நல்லதில்ல...அரசைபத்தி நண்பர் நாஞ்சில் மனோகூட மக்களை காக்காத அரசு என்று கோவபடுறாரு.....
"என்னபண்றது சிஷ்யா நம்மகிட்ட என்ன கருப்பு பணமா இருக்கு பயந்துகிட்டு இருக்க?
"சரியாக சொன்னீங்க சுவாமி கருப்பு பணத்தபத்தி நம்ம நண்பர் கக்கு-மாணிக்கம் சார் கேட்குற கேள்விக்கு அரசாலேயே பதில் சொல்ல முடியாது சுவாமி.
"பரவாயில்லையே சிஷ்யா உனக்கும் அரசியல் தெரிஞ்சிருக்கே...?!! ஆமாம் சிஷ்யா இந்த பா.ம.க யாரோட கூட்டனின்னு தெரியுமா?
"அது கடவுளுக்கே தெரியாது சுவாமி ஆனால் நண்பர் வலைஞன் ரஹீம் கஸாலி ராமதாஸிடம் சில கேள்விகள் கேட்டுருக்குறத படிச்சிங்கீன்னா தெரியும்.
"அப்படியா? படிச்சு பார்க்குறேன் சிஷ்யா...தேர்தல் வரப்போகுது இந்த அரசு ஊழியர்களெல்லாம் போராட்டாம் பண்ணலையா சிஷ்யா?
"ஏன் பண்ணல சுவாமி...ஆனால் இந்த போராட்டாம் தேவையான்னு ஐயா திரவிய நடராஜன் அவர்கள் ஏன் இந்த கொடுமைன்னு கேட்கும் கேள்விகளும் சொல்லும் நியாயங்களும் சரின்னுதான் படுது சுவாமி
"சரி விட்டுத்தள்ளு சிஷ்யா நமக்கெதுக்கு அரசியல் யார் வந்தாலும் மக்கள் ஏமாளிதானே..!! நீ போய் காத்திருக்கும் பக்தைகளை அனுப்பு.
"சரிங்க சுவாமி நான் போய் வசூலை பார்க்கிறேன்..ம்ம் சென்று வா சிஷ்யா.....
"மங்களம் உண்டாகட்டும்..!! உன் பொன்னான பணி தொடரட்டும்..!! :))
மாணவன் ஸ்பெஷல்:
“நண்பனையும் நேசி! எதிரியையும் நேசி! நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!”
. முதல் காலை வணக்கங்கள் :)))
ReplyDeleteசாமிக்கு நேரம் சரியில்லையா? அரசியல் பேசுறாரு ?
ReplyDelete//
ReplyDeleteவைகை said...
. முதல் காலை வணக்கங்கள் :)))//
வாங்கண்ணே இனிய காலை வணக்கம்
நீங்கதான் முதல் பக்தர் உங்களுக்குதான் முதல் ஆசிர்வாதமும்.... :)))
// வைகை said...
ReplyDeleteசாமிக்கு நேரம் சரியில்லையா? அரசியல் பேசுறாரு ?//
சாமிக்கு நேரம் சரியில்லையா???
அப்ப வெளங்கிரும்... :))
மாணவன் said...
ReplyDelete//
வைகை said...
. முதல் காலை வணக்கங்கள் :)))//
வாங்கண்ணே இனிய காலை வணக்கம்
நீங்கதான் முதல் பக்தர் உங்களுக்குதான் முதல் ஆசிர்வாதமும்.... :)))///
உங்க ஆசீர்வாதம் யாருக்கு வேணும்? பக்தைகள கண்ணுல காமிங்கையா? :)))
போலிஸ் வந்து இன்னிக்கும் ரஞ்சிதா போட்டா கேப்பாரு......ஏதாவது பண்ணுயா:)))
ReplyDelete//வைகை said...
ReplyDeleteமாணவன் said...
//
வைகை said...
. முதல் காலை வணக்கங்கள் :)))//
வாங்கண்ணே இனிய காலை வணக்கம்
நீங்கதான் முதல் பக்தர் உங்களுக்குதான் முதல் ஆசிர்வாதமும்.... :)))///
உங்க ஆசீர்வாதம் யாருக்கு வேணும்? பக்தைகள கண்ணுல காமிங்கையா? :)))//
கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணே பக்தைகள அவ்வளவு சீக்கிரம் காட்ட முடியுமா??? :))
// வைகை said...
ReplyDeleteபோலிஸ் வந்து இன்னிக்கும் ரஞ்சிதா போட்டா கேப்பாரு......ஏதாவது பண்ணுயா:)))//
அவர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போகசொல்லுங்க ரஞ்சிதா போட்டோ என்ன ரஞ்சிதாவேயே நேர்ல பார்க்கலாம்... :))
நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். //////
ReplyDeleteஇது என்னைய சொன்னது
எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
ReplyDeleteஇது போலிச சொன்னது :))
//வைகை said...
ReplyDeleteநண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். //////
இது என்னைய சொன்னது//
உண்மைதான்.....
// வைகை said...
ReplyDeleteஎதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
இது போலிச சொன்னது :))//
absolutely correct... :))))
வைகை said...
ReplyDeleteபோலிஸ் வந்து இன்னிக்கும் ரஞ்சிதா போட்டா கேப்பாரு......ஏதாவது பண்ணுயா:)))//
எல்லா பயலுகளுக்கும் போரம்ல போட்டோ இருக்கு. வரிசையா வந்து பார்த்துட்டு போங்க
மாணவன் said...
ReplyDelete// வைகை said...
எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
இது போலிச சொன்னது :))//
absolutely correct... :))))//
நான் சிங்கை வரும்போது ஒரு பயலுக்கும் தேன்பாட்டில் கிடையாது
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவைகை said...
போலிஸ் வந்து இன்னிக்கும் ரஞ்சிதா போட்டா கேப்பாரு......ஏதாவது பண்ணுயா:)))//
எல்லா பயலுகளுக்கும் போரம்ல போட்டோ இருக்கு. வரிசையா வந்து பார்த்துட்டு போங்க//
ஓகே சீக்கிரம் எல்லோரும் போங்க.. :))
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமாணவன் said...
// வைகை said...
எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
இது போலிச சொன்னது :))//
absolutely correct... :))))//
நான் சிங்கை வரும்போது ஒரு பயலுக்கும் தேன்பாட்டில் கிடையாது//
எங்க தலைவரு பட்டாபட்டிக்குகூடவா??
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்கண்ணே... :))
மாணவன் said...
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...
// வைகை said...
எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
இது போலிச சொன்னது :))//
absolutely correct... :))))//
நான் சிங்கை வரும்போது ஒரு பயலுக்கும் தேன்பாட்டில் கிடையாது//
எங்க தலைவரு பட்டாபட்டிக்குகூடவா??
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்கண்ணே... :))//
அந்த பயம் இருக்கணும். உன்னை மாதிரி யூத் க்கு உண்டு. தாத்தா வைகைக்கு கிடையாது
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமாணவன் said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாணவன் said...
// வைகை said...
எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!/////////
இது போலிச சொன்னது :))//
absolutely correct... :))))//
நான் சிங்கை வரும்போது ஒரு பயலுக்கும் தேன்பாட்டில் கிடையாது//
எங்க தலைவரு பட்டாபட்டிக்குகூடவா??
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்கண்ணே... :))//
அந்த பயம் இருக்கணும். உன்னை மாதிரி யூத் க்கு உண்டு. தாத்தா வைகைக்கு கிடையாது//
அப்ப வெறும்பயலுக்கு... :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDeleteஅவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்கண்ணே... :))//
அந்த பயம் இருக்கணும். உன்னை மாதிரி யூத் க்கு உண்டு. தாத்தா வைகைக்கு கிடையாது////
என் தாத்தா செத்துட்டாரு.....அதனால அவருக்கு வேண்டாம்....
அரசியல நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஆச்சே சாமி ........சில பதிவர் கள் தெரிந்தவர்கள் .....மீதியை ஒரு ரவுண்டு போய் படிக்கிறேன் .......கலக்கல் மக்கா ......
ReplyDeleteஅன்பின் மாணவன்
ReplyDeleteஅரசியல் இடுகைகள் அறிமுகமா - இன்று. ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் !
சாமிக்கு எனது வணக்கங்கள்..
ReplyDeleteஇன்று அரசியல் அறிமுகங்களா?
ReplyDeleteஅருமை
மாணவன் ஸ்பெஷல் சூப்பர்!
ReplyDeleteஅரசியலில் அதிக ஆர்வமில்லை என்றாலும் தங்கள் அறிமுகங்களை படிக்கிறேன்! (ஆமாம் ஏன் வைகையின் அரசியல் பதிவுகளை விட்டுட்டீங்க:-)))
ReplyDelete//“நண்பனையும் நேசி! எதிரியையும் நேசி! நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!”//
ReplyDeleteஅருமையான விளக்கம்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
எஸ்.கே said...
ReplyDeleteஅரசியலில் அதிக ஆர்வமில்லை என்றாலும் தங்கள் அறிமுகங்களை படிக்கிறேன்! (ஆமாம் ஏன் வைகையின் அரசியல் பதிவுகளை விட்டுட்டீங்க:-)))//
வைகை என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?
சாமியார் காதல் கவிதையில இருந்து அரசியலுக்கு வந்துட்டாரு போல... நாளைக்கு ராசாதானோ?
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
எல்லாரும் போய்டாங்களோ... சாரிபா கொஞ்சம் லேட்
ReplyDeleteஅரசியல் பதிவுகளா ....
ReplyDeleteஇன்னைக்கு அப்ப ஒரே பரபரப்பு தான் ...
அண்ணே நல்ல பதிவர்கள் அவர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தான் தெரியல நம்ம அரசியல் வாதிகளுக்கு ...
வைகை said...
ReplyDeleteமாணவன் said...
//
வைகை said...
. முதல் காலை வணக்கங்கள் :)))//
வாங்கண்ணே இனிய காலை வணக்கம்
நீங்கதான் முதல் பக்தர் உங்களுக்குதான் முதல் ஆசிர்வாதமும்.... :)))///
உங்க ஆசீர்வாதம் யாருக்கு வேணும்? பக்தைகள கண்ணுல காமிங்கையா? :)))
//
வைகை அண்ணே நானும் உங்க கட்சிதான் ...
சீக்கிரம் காட்டுங்க மாணவரே ...
நம்ம போலிசுக்கு ரஞ்சிதா படத்த கேக்குறதே வேலையா போச்சு
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹா ஹா ஹா ஹா வலைச்சரம் அற்புதமா வளருதே.......
ReplyDeleteஅருமை அருமை மக்கா அசத்துங்க அசத்துங்க.....
//சாமிக்கு நேரம் சரியில்லையா? அரசியல் பேசுறாரு ?//
ReplyDeleteஆட்டோ வருமோ....
மிக நன்றாக கோர்த்து வுடுரீங்க போல இருக்கு... தொடரட்டும் உங்கள் சேவை.
ReplyDeletehttp://anubhudhi.blogspot.com/
//"அரசியல் ரொம்ப பேசாதீங்க சுவாமி உடம்புக்கு நல்லதில்ல...அரசைபத்தி நண்பர் நாஞ்சில் மனோகூட மக்களை காக்காத அரசு என்று கோவபடுறாரு.....//
ReplyDeleteசுவாமி நம்மளை பற்றியும் தெரிஞ்சி வச்சிருக்காரே......
ரஞ்சிதமாய் நீர் வாழ வாழ்த்துகிறேன் ஹி ஹி ஹி ஹி.....
நன்றி !:)))
ReplyDeleteகலக்கல் மாணவன்.... தொடருங்க....
ReplyDelete//////“நண்பனையும் நேசி! எதிரியையும் நேசி! நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!”///////
ReplyDeleteஎதிரியையும் நேசிச்சா அப்புறம் அவன் எதிரியே கிடையாதே... என்ன பண்றது?
தொடரட்டும் உங்கள் வம்பான பணி
ReplyDeleteசாமீ, மேட்டருக்கு எப்ப வரப் போறீங்க...?
ReplyDeleteசாமீ, கடை இங்கதானே போடுறீங்க...?
ReplyDelete// வைகை said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்கண்ணே... :))//
அந்த பயம் இருக்கணும். உன்னை மாதிரி யூத் க்கு உண்டு. தாத்தா வைகைக்கு கிடையாது////
என் தாத்தா செத்துட்டாரு.....அதனால அவருக்கு வேண்டாம்....//
விடுங்கண்ணே தாத்தா ரமேஷ்க்கும் வயசாயிடுச்சுல்ல.... ஹிஹி
//
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
அரசியல நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஆச்சே சாமி ........சில பதிவர் கள் தெரிந்தவர்கள் .....மீதியை ஒரு ரவுண்டு போய் படிக்கிறேன் .......கலக்கல் மக்கா ......//
நன்றி மக்கா.. :))
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மாணவன்
அரசியல் இடுகைகள் அறிமுகமா - இன்று. ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் !//
வணக்கம் ஐயா வருகைதந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்கய்யா...
// நாகராஜசோழன் MA said...
ReplyDeleteசாமிக்கு எனது வணக்கங்கள்..//
ம்ம்.. நன்றி சிஷ்யா மங்களம் உண்டாகட்டும்... :)))
// S Maharajan said...
ReplyDeleteஇன்று அரசியல் அறிமுகங்களா?
அருமை//
நன்றி நண்பரே
// எஸ்.கே said...
ReplyDeleteமாணவன் ஸ்பெஷல் சூப்பர்!///
வாங்க நண்பரே நன்றி
// எஸ்.கே said...
ReplyDeleteஅரசியலில் அதிக ஆர்வமில்லை என்றாலும் தங்கள் அறிமுகங்களை படிக்கிறேன்! (ஆமாம் ஏன் வைகையின் அரசியல் பதிவுகளை விட்டுட்டீங்க:-)))//
கடைசி நாள் ஸ்பெஷல் பூஜைக்குன்னு வைகை அண்ணனோட பதிவு பாய்ந்து வரும்.. :))
// கோமதி அரசு said...
ReplyDelete//“நண்பனையும் நேசி! எதிரியையும் நேசி! நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!”//
அருமையான விளக்கம்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம்... :))
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மாணவன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஎஸ்.கே said...
அரசியலில் அதிக ஆர்வமில்லை என்றாலும் தங்கள் அறிமுகங்களை படிக்கிறேன்! (ஆமாம் ஏன் வைகையின் அரசியல் பதிவுகளை விட்டுட்டீங்க:-)))//
வைகை என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?//
அது நீங்க இங்க ஏப்ரல் மாசம் வருவீங்கல அப்ப தெரியும் :))
// சே.குமார் said...
ReplyDeleteசாமியார் காதல் கவிதையில இருந்து அரசியலுக்கு வந்துட்டாரு போல... நாளைக்கு ராசாதானோ?
நல்ல அறிமுகங்கள்...//
நன்றி நண்பரே
// Arun Prasath said...
ReplyDeleteஎல்லாரும் போய்டாங்களோ... சாரிபா கொஞ்சம் லேட்//
லேட்டா வந்ததுக்கு சுவாமிக்கு தட்சனைய கொடுத்துட்டு போ மச்சி :))
// Arun Prasath said...
ReplyDeleteஎல்லாரும் போய்டாங்களோ... சாரிபா கொஞ்சம் லேட்//
லேட்டா வந்ததுக்கு சுவாமிக்கு தட்சனைய கொடுத்துட்டு போ மச்சி :))
// அரசன் said...
ReplyDeleteஅரசியல் பதிவுகளா ....
இன்னைக்கு அப்ப ஒரே பரபரப்பு தான் ...
அண்ணே நல்ல பதிவர்கள் அவர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தான் தெரியல நம்ம அரசியல் வாதிகளுக்கு ...//
வாங்கண்ணே...
// அரசன் said...
ReplyDeleteவைகை said...
மாணவன் said...
//
வைகை said...
. முதல் காலை வணக்கங்கள் :)))//
வாங்கண்ணே இனிய காலை வணக்கம்
நீங்கதான் முதல் பக்தர் உங்களுக்குதான் முதல் ஆசிர்வாதமும்.... :)))///
உங்க ஆசீர்வாதம் யாருக்கு வேணும்? பக்தைகள கண்ணுல காமிங்கையா? :)))
//
வைகை அண்ணே நானும் உங்க கட்சிதான் ...
சீக்கிரம் காட்டுங்க மாணவரே ...//
சுவாமி எனக்கே காட்ட மாட்டேங்குறாரு அப்புறம் எங்கேருந்து உங்களுக்கு :))
// அரசன் said...
ReplyDeleteநம்ம போலிசுக்கு ரஞ்சிதா படத்த கேக்குறதே வேலையா போச்சு//
அவருக்கும் ரஞ்சிதா மேல ஒரு கண்ணு இருக்கும்போல :))
//
ReplyDeleteChitra said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம் :))
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா வலைச்சரம் அற்புதமா வளருதே.......
அருமை அருமை மக்கா அசத்துங்க அசத்துங்க.....//
அசத்திடுவோம்... நன்றி நண்பரே
//
ReplyDeleteSankar Gurusamy said...
மிக நன்றாக கோர்த்து வுடுரீங்க போல இருக்கு... தொடரட்டும் உங்கள் சேவை.
http://anubhudhi.blogspot.com///
நன்றி நண்பரே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//"அரசியல் ரொம்ப பேசாதீங்க சுவாமி உடம்புக்கு நல்லதில்ல...அரசைபத்தி நண்பர் நாஞ்சில் மனோகூட மக்களை காக்காத அரசு என்று கோவபடுறாரு.....//
சுவாமி நம்மளை பற்றியும் தெரிஞ்சி வச்சிருக்காரே......
ரஞ்சிதமாய் நீர் வாழ வாழ்த்துகிறேன் ஹி ஹி ஹி ஹி.....//
:)) வாழ்த்துக்கு நன்றி நண்பரே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//சாமிக்கு நேரம் சரியில்லையா? அரசியல் பேசுறாரு ?//
ஆட்டோ வருமோ...///
லாரியே வந்தாலும் சுவாமி சமாளிச்சுடுவாரு... :))
//
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
நன்றி !:)))//
வருகைக்கு நன்றி நண்பரே
//
ReplyDeleteசி.கருணாகரசு said...
கலக்கல் மாணவன்.... தொடருங்க....//
வாங்கண்ணே.. கண்டிப்பா உங்களின் ஆதரவோடு... :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////“நண்பனையும் நேசி! எதிரியையும் நேசி! நண்பன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரிதான் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான்..!!”///////
எதிரியையும் நேசிச்சா அப்புறம் அவன் எதிரியே கிடையாதே... என்ன பண்றது?
எதிரி வேணாமுன்னுதான் நேசிக்க சொல்றோம்.... :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் வம்பான பணி//
ஓகே ரைட்டு.... மங்களம் உண்டாகட்டும்.... :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசாமீ, மேட்டருக்கு எப்ப வரப் போறீங்க...?//
எந்த மேட்டருன்னு சொல்லவே இல்ல.. :))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசாமீ, கடை இங்கதானே போடுறீங்க...//
இந்த வாரம் புல்லாவே இங்கதான்... மறக்காம தினமும் பூஜைக்கு வந்துடுங்க... ஹிஹி
// கொக்கரகோ... said...
ReplyDeleteநன்றி மற்றும் வாழ்த்துக்கள் மாணவன்.//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
//
ReplyDeleteஆயிஷா said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ.. :))
அரசியல் இடுகைகள் அருமை
ReplyDeleteவலைச்சரத்தில் என் பிளாக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஆகா... மாணவர் , வலைச்சரத்தின் ஆசிரியரா? வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களால் அறிமுகப்படுத்தப்படுத்தப்படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
என் வலைஞன் வலைப்பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி நண்பரே......
ReplyDeleteகுருவும் சிஷ்யனும் அரசியலை இன்றைக்கு
ReplyDeleteநல்லா வாரிட்டாங்களே. [நம்மகிட்டா
என்ன கருப்பு பணமா இருக்கு, பய்ந்துக்கிட்டு
இருக்க? - செம கேள்வி!]
பேச்சுவாக்குல நன்றி சொல்ல மறந்துட்டேனே, நான் ஒரு மரமண்டையன்...
ReplyDeleteஎன் பிளாக்கை அறிமுக படுத்தியதுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் மக்கா......
// r.v.saravanan said...
ReplyDeleteஅரசியல் இடுகைகள் அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
//
ReplyDeleteதிரவிய நடராஜன் said...
வலைச்சரத்தில் என் பிளாக்கை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//
நன்றிங்கய்யா...
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஆகா... மாணவர் , வலைச்சரத்தின் ஆசிரியரா? வாழ்த்துக்கள்.
உங்களால் அறிமுகப்படுத்தப்படுத்தப்படும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//
வாங்க பாரதி... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
// ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஎன் வலைஞன் வலைப்பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி நண்பரே......//
நன்றி நண்பரே...
//
ReplyDeleteகலையன்பன் said...
குருவும் சிஷ்யனும் அரசியலை இன்றைக்கு
நல்லா வாரிட்டாங்களே. [நம்மகிட்டா
என்ன கருப்பு பணமா இருக்கு, பய்ந்துக்கிட்டு
இருக்க? - செம கேள்வி!]//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபேச்சுவாக்குல நன்றி சொல்ல மறந்துட்டேனே, நான் ஒரு மரமண்டையன்...
என் பிளாக்கை அறிமுக படுத்தியதுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் மக்கா......//
நன்றி நண்பரே...
மாணவன் said...
ReplyDeleteவணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி /
மாணவன் நினைத்தால், நடத்திக் காட்டுவான், 1960களின் மாணவப் போரட்டங்கள் தான் இந்த திமுக அரசை ஆட்சி கட்டிலுக்கு கூட்டிவந்தது. இன்றும், என்றும், இங்கும், எங்கும் மாணவர்கள் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரமுடியும். எகிப்தின் முப்பதாண்டுகால சர்வாதிகாரம், அப்பனையும் பிள்ளையையும் நாட்டை விட்டே ஓடச் செய்தவர்கள் இவர்கள் தான்.
ரோஸ்விக் (திசைகாட்டி) வலைச்சரத்தில் 'எரிதழலை' அறிமுகப்படுத்தி இருந்தார்.
எதிர்காலம் நம்பிக்கை தருகிறது மாணவன். ஏமாற மக்கள் தான் மாற்றத்தை காண்கிறார்கள். Thanks a LOT.