வலைச்சரத்தின் நோக்கம் வார ஆசிரியர்கள் முதலில் தன்னை அறிமுகம் செய்யுதுகொள்ளும் போது அவர்கள் தங்கள் பதிவுகளை ஒருமுறை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்வதாயும் தங்கள் வாசிப்பின், நேரத்தின் அருமையை உணர்ந்து கொள்வதாயும் இருப்பதாகவே உணர்கிறோம்.
சிறுவன் என்று பாரி தாண்டவ மூர்த்தி தன்னை இங்கே அறிமுகத்தில் சொல்லிக்கொண்டு தன்னடக்கத்தோடு ஆரம்பித்தார். பழைய, புதிய பதிவர்களின் பதிவுகளை புதுமையான முறையில் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் பல பதிவர்களையும் அவர்களின் சிறந்த இடுகைகளையும் அழகாக தொகுத்துத் தந்தார் . வலைச்சரக்குழு சார்பில் அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். நன்றி.
---------------------------------------
அடுத்ததாக தொடங்க இருக்கும் இவ்வாரத்தை சிறப்பிக்கவருபவர் முத்துச்சரம் ராமலக்ஷ்மி
. 80-90 களிலிருந்தே இவருடைய எழுத்து ’நண்பர்வட்டம்’ ’திண்ணை’ தொடங்கி இன்று பல பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. புகைப்படக்கலையில் ஆர்வமிக்கவர். தன்னுடைய வாசிப்பில் நினைவில் நின்ற பதிவுகளை நம்முடன் பகிர வருகிறார். வருக ராமலக்ஷ்மி .. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஆஹா ராமலக்ஷ்மி வலைச்சர ஆசிரியரா,
ReplyDeleteவாழ்த்துக்கள். அடிச்சி ஆடுங்க ராமலக்ஷ்மி
waiting for her thoduppu
ReplyDeleteபாரி தாண்டவ மூர்த்திக்கு என் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாய்ப்பு வழங்கிய வலைச்சரத்துக்கு நன்றி.
நன்றி மாணவன்.
நன்றி தென்றல்:)!
இதோ வருகிறேன் கோமா:)!
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
ReplyDeleteKanchana Radhakrishanan
T.V.Radhakrishnan.
ஆஹா.. வாங்க ராமலஷ்மி. அருமையான உங்க எழுத்தை வாரம் முழுக்க ரசிக்க காத்திருக்கோம் :-))
ReplyDeleteவாழ்த்துகள் ராமலக்ஷ்மி. உங்க கிட்டேருந்து நிறைய எதிர் பார்க்கிறோம்
ReplyDeleteநன்றி டி வி ஆர் சார். நன்றி காஞ்சனா மேடம்.
ReplyDeleteநன்றி சாரல்:)!
நன்றி மோகன் குமார்:)!
நன்றி திகழ்.
ReplyDelete