சில பதிவர்கள் எந்த விஷயத்தை பற்றி சொன்னாலும்,அதை படிக்கணும்னு செம ஆர்வம் தோணும்...அது மொக்கை..மரணமொக்கை னு லேபில் இல் குறிப்பிட்டு இருந்தாலும் :))கூட. .படிக்கும்போதே உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை வழிந்தோடும்...:).
அந்த மாதிரி சில தரமான ரசனை உள்ள பதிவர்கள்
2 .பிரபு.எம் : சிறுகதை,தொடர்கதை:) ,கார்டூன்,அரசியல்,விளையாட்டு,
3.ராஜேஷ்:இவர் தன் பதிவுகளில் உபயோகிக்கும் தமிழ் பிரயோகம் பார்த்து பலமுறை அசந்து இருக்கேன்..அறிவியல் காணொளி பதிவுகளில் இவர் விளக்கங்கள் எல்லாம் ரொம்ப டாப்பு..இவரின் "வாவ்" பதிவு
4."விண்ணோடும் முகிலோடும்"சதிஷ்குமார்: கொரியாவில் இருக்கும் நம்ம ஊரு பையன்...தமிழ்,ஆங்கிலம் னு ரெண்டு மொழியில் எழுதுறார்..நல்ல மொழி வளம்.அவர் பதிவுகளில் சமூக அக்கறை எப்படியும் இருக்கும்..இவரின் "வாவ்" பதிவு
மற்றும் சில "வாவ்" பதிவர்களும்..."வாவ்" பதிவுகளும்..
8.பாலாஜி சரவணன் : ம்ம்..கவிதை,காதல் பிடிக்காதவங்களுக்கு இவர் கவிதை படிச்சால் ரெண்டுமே பிடிச்சிரும்..:)) இந்த கவிதையில் திகட்ட திகட்ட லவ்..:) .."வாவ்"
9.கார்த்திக் : புது பதிவர்...இவரின் இந்த பதிவு ஆச்சர்யமாய் இருந்தது..வாவ்..இப்படியும் நடக்குதா எங்க ஊரில்..:)
11.ஜெரி ஈஷானந்தன் : ஆசிரியரான இவரின் கவிதைகள் எல்லாம் அடடே..செம ரகம் தான்...படிச்ச பிறகு ரொம்ப நேரம் என்னை பாதிச்ச ஒரு "வாவ்" கவிதை
12.தமிழ் உதயம் : இளையராஜாவின் ரசிகரான (எப்படி விட்டேன் இசை பதிவில் அண்ணாவை பற்றி குறிப்பிடாமல் :(( ) இவரின் சிறுகதைகள்,கட்டுரைகள் எல்லாம் ரொம்ப தரமானவை..அண்ணாவின் இந்த கவிதை செம "வாவ்".
13.சிவகுமாரன்: வெண்பா,ஸ்லோகன்,கவிதைகள் னு கலக்கும் தமிழ் கவிஞர் இவர்..இவரின் இந்த அழகான ஹைக்கூ..வாவ்..
16.பலே பிரபு: பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக கணித முறைகள்,புதிர்கள்,IQ சம்மந்தமாய் பதிவு போடும் இவரின் இந்த பதிவு..வாவ்.
17.மாத்தி யோசி ராஜிவன்: இவரை பற்றி உங்களுக்கே வரும் திங்ககிழமை நல்லா தெரிஞ்சுரும்..சார் தான் அடுத்த வலைச்சரம் ஆசிரியர்..இவரின் அட்டாகாச பதிவுகளில் எனக்கு புடிச்ச வாவ் பதிவு.
20.உங்களுள் ஒருவன்: புரட்சிகரமான பதிவர்...இவர் எப்போடா ரிலாக்ஸ் பதிவு போடுவார்னு காத்திட்டு இருப்பேன்..அப்படி ஒரு ரிலாக்ஸ் "வாவ்" பதிவு இது
22.ஷர்புதீன்: இவரின் 30 வினாடியில் படிக்கும் "குட்டியூண்டு கதை" படிச்சிருக்கிங்களா?இதை படிச்சுட்டு "வாவ்" சொல்விங்க..
23.பார்வையாளன்: ரொம்பவே வித்யாசமான ஜிந்தனை ஓ..சாரு..சை ..சாரி..:)) சிந்தனை உள்ள பதிவர்..இவரின் இந்த கிரைம் ஸ்டோரி வாவ்...
24.தீபிகா: இவரின் பின்னூட்டங்களும் அருமை..இவரின் இந்த பதிவை படிச்சுட்டு பிரபல எழுத்தாளர் சாருவே பாராட்டி அவர் ப்லாக் கில் போட்டு இருக்காராம்...என்னடான்னு படிச்சால் "வாவ்"
ஓகே மக்காஸ்...நாளைக்கு பார்க்கலாம்...:))
26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDelete26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteஎல்லாமே Wow சொல்ல வைத்தது. என்னை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஆனந்தி. இந்த பதிவும் "Wow"
ReplyDeleteஎன் தளத்தை வளைச்சரத்தில் அறிமுகபடுத்தி தோழி ஆனந்திக்கு நன்றி..
ReplyDeleteஇன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனது அறிமுகத்திற்கு நன்றி ஆனந்தி மேடம்!
ReplyDeleteஅக்கா கலக்குறாங்களே..
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteBest Wishes...
ReplyDeletethank you for introducing.
என்னக்கு புரட்சி கரமான பதிவர் என்று கூறியமைக்கு நன்றி, அனால் நான் எந்த புரட்சியும் செய்யவில்லை, இப்பொழுது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பதிவு எழுதி வருகிறேன், அது முடிந்த பிறகு உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ரிலாக்ஸ் அனா பதிவு போடுகிறேன் சகோ.......
ReplyDeleteஇன்னொருமுறை நன்றி, என்னை அறிமுக படுத்தியதற்கு......
ஆனந்தி அக்கா வாழ்க வாழ்க..... ஹிஹிஹிஹி
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteசில புதியவர்கள்.. பல பழையவர்கள்.. புதியவர்களை எட்டி பாத்தேன்.. பாலோ பட்டனையும் தட்டிட்டு வந்தேன்.. உங்களுள் ஒருவனின் பதிவை படித்தேன்.. ஹி ஹி.. சாப்ட்வேர் கால் வேறு கை வேறா நாரடிச்சுட்டாரு.. ஹி ஹி
ReplyDeleteஇதில் நிறைய பேர் நமக்கு தெரிஞ்ச பதிவர்கள்தாம், இருந்தாலும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.....
ReplyDeleteஎன்னையும் அறிமுக படுத்தியதற்கு நன்றி ஆனந்தி, மற்றும் வாழ்த்துகள்....
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDelete26 பதிவர்கள் அறிமுகமா - பலே ! பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
நன்றி அய்யா.....
இந்த வலைச்சர எக்ஸ்ப்ரஸில் எனக்கும் ஒரு பெட்டி கொடுத்ததற்கு..நன்றி.. பயணம் தொடர வாழ்த்துகள்..
ReplyDeleteசகோ என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎவ்வளவு பேர அறிமுகப் படுத்தியிருக்கீங்க! ரொம்ப ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு சகோ! :)
கீப் ராக்கிங் டியர்!
இன்றைய அறிமுகத்தில் மூவரைத் தவிர அனைவரும் புதிதுதான் எனக்கு, நன்றி. நல்ல அறிமுகங்களுக்காக.... :-)
ReplyDeleteஇத்தனை "வாவ்".சிலர் மட்டுமே புதிது.எல்லாமே நான் ரசிக்கும்
ReplyDelete"வாவ்"க்கள்தான்.அதற்குள் நானும் ஒரு “வாவ்”.சந்தோஷம் ஆனந்தி.நன்றியும்கூட !
நன்றியும் மகிழ்ச்சியும் ஆனந்தி..
ReplyDeleteபடித்து மகிழ்ந்ததோடு பகிர்ந்தும் மகிழ்ந்துவிட்டீர்கள்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துகள்...
26 பதிவர்களா
ReplyDeleteநிஜமாவெ செம்ம தான், ரொம்ப ஹோம் வொர்க் பண்ணி இருக்கீங்க.
வாழ்த்துக்கள் ஆனந்தி
ஆகா! லேட்டா வந்துட்டமேன்னு பாத்தா முதல்ல நாமதானா? :-)
ReplyDeleteநன்றி அக்கா!
பாதிப்பேர் தெரிஞ்சவங்க மற்றவங்கள பாக்கிறேன் நன்றி!
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபாதி பேர் தெரிந்தவர்கள்,மற்றவர்கள் அறிமுகத்திற்க்கு நன்றி ஆனந்தி!!
ReplyDeleteGood introductions.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள், உங்கள் தேடல் முயற்சியின் வெளிப்பாடாய் இருக்கிறது.
ReplyDeleteThanks a lot madam... for introducing me...
ReplyDeleteவாவ் ...அனைத்து அறிமுகங்களும்.. சூப்பர்
ReplyDeleteWOW!
ReplyDeleteநன்றிங்க ஆனந்தி..!!!
ReplyDeleteஅறிமுகப் படலம் அட்டகாசம்!
ReplyDeleteஅறிமுகத்துக்கு ரொம்ப நன்றிங்க . நானறியாத புதிய பதிவர்களின் அறிமுகமும் கிடைத்தததற்கு மேலும் நன்றிகள்.
ReplyDeleteஇத்தனை பதிவர்களை ஒரே பதிவில் , சுவையாக தொகுத்தது பெரிய ஆச்சர்யம்... என்னையும் நினைவு வைத்து குறிப்பிட்டு இருப்பது மிக பெரிய ஆச்சர்யம்...
ReplyDeleteகோடை மழை போல, உங்களை போன்ற நல்லவர்களின் அன்பு, மனதுக்கு இதமாக இருக்கிறது
என்னை போன்ற புதியவர்களை அறிமுக படுத்தும் உங்கள் பணிக்கு மிக்க நன்றி ..சுஜா
ReplyDeleteஆனந்தி, அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteநன்றி தோழி. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். (தேர்வு நேரம் என்பதால் கொஞ்சம் தாமதம்.)
ReplyDeletewow ! செமையா இருக்கு அறிமுகங்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் ஆனந்தி...
ReplyDeleteதரமான ரசனை உள்ள பதிவர்கள் பட்டியலில் நான் - ஆச்சர்யமாக உள்ளது. மீண்டும் நன்றிகள்.
ReplyDeleteஆனந்தி நான் கொஞ்சம் தாமதாக தான் வர முடிந்தது. உங்களின் எல்லோருது அறிமுகங்களும் சூப்பர்.
ReplyDelete