Lali - ன்னு ஒருத்தங்க
கரடி பொம்மை
காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை..
அப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவங்க இந்த பிளாக்கை இந்த வருடம் மார்ச் ஒன்னாம்தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.
எல்லாப் பதிவுகளுமே கவிதைகள்.
எனக்கு பிடித்தக் கவிதை என்னெதிரில் அவள்
******************************************************
அடுத்து இயற்கை மகள் என்ற புனைப் பெயரில் ஒருவர்
*******************************************************
*******************************************************
*******************************************************
இது வரை கவிதை மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி..மீண்டும் நாளைக்கு சந்திக்கிறேன்...
******************************************************
அடுத்து இயற்கை மகள் என்ற புனைப் பெயரில் ஒருவர்
இதயப்பூக்கள்
வித்தியாசமில்லாதவை
அப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவங்க இந்த பிளாக்கை
2009 ம் வருடம் ஜனவரி ஒன்னாம்தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.
இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை
ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே:) *******************************************************
அடுத்து செந்தில்வேலன் கணபதி இவர்
பிறரிடம் அன்பு செய்
அப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவரு இந்த பிளாக்கை
2009 ம் வருடம் டிசம்பர் 29 - ம் தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.
இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை
*******************************************************
அடுத்து தமிழ்க் காதலன் என்பவர்
" இதயச் சாரல் ...!"
அப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவரு இந்த பிளாக்கை
2009 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18 - ம் தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.
இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை
*******************************************************கடைசியாக ஒரு பிரபல பதிவர்
நம்ம கவிதைவீதி சௌந்தர் ...இவரு இந்த பிளாக்கை
2010 ம் வருடம் நவம்பர் மாதம் 12 - ம் தேதி ஆரம்பிச்சு இருக்காங்க.
இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை
காதலிக்கு கல்யாணம்... *******************************************************
இது வரை கவிதை மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி..
இன்றை அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுப்படுத்திய நண்பர் கருண் அவர்களுக்கு என் நன்றிகள்..
ReplyDeleteநல்ல முறையில் ஒரு அறிமுகம்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிஞர்களை,அவர்தம்
ReplyDeleteகருத்து
கவிதைகளை
கவனித்து
அறிமுக படுத்தியமைக்கு
அற்புத வந்தனம்
நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeletegood share maams. super
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி கருண்
ReplyDeleteஇது வரை கவிதை மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி..////
ReplyDeleteஅறிமுகக கவிதைகளுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் அன்பு நன்றிகள் கருன்! :)
ReplyDeleteLali
http://karadipommai.blogspot.com/
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள சாரி நான் கொஞ்சம் லேட்!
ReplyDeleteaakaa ஆகா - கவிஞர்கள் அறிமுகமா ? பலே பலே ! அனைவரும் புதியவர்கள் தான் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசிறந்த பதிவர்களை நல்ல முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள்....
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!
இதயசாரலும், கவிதை வீதியும் ஏன் நண்பர்கள், மற்றவர்கள் புதியவர்கள் ஸோ எல்லோருக்கும் என் வாழ்த்துகள்....
ReplyDeleteஇன்றை அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகம் ஆகியுள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!! கருணின் தேடலுக்கும் உழைப்புக்கும், நன்றி!!
ReplyDeleteஇன்றை அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருங்கால கவியரசுகளுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteகவிஞர்களின் அறிமுகங்களும் கலக்கலாக இருக்கின்றன சகோ.
ReplyDeleteஉங்களின் உழைப்பிற்கும், தேடலுக்கும் வாழ்த்துக்கள்.
அத்தோடு இங்கே அறிமுகமாயிருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.
காதலிக்கு கல்யாணம் அருமையான தலைப்பு போய் படிக்கணும்
ReplyDeleteஉங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கருண்
ReplyDelete