Tuesday, May 17, 2011

மாற்றான் தோட்டத்தில் னம் வீசும் லர்கள்...

பொதுவாக நான் கவிதைகளை அதிகம் ரசிப்பவன்...  பாரதியின் கவிதைகள் எனக்கு வீரத்தை சொல்லிக் கொடுத்தது, வைரமுத்துவின் கவிதைகள் கரு ஆழத்தை சொல்லிக் கொடுத்தது, மு.மேத்தாவின் கவிதைகள் யதார்தத்தை அறிய செய்தது.  எதுகை மோனைக்கு வாலி, தத்துவத்துக்கு அப்துல் ரஹ்மான்,  காதலுக்கு தபுசங்கர் இன்னும் இருக்கும் அத்தனைப்பேரின் கவிதையும் வாசித்து அந்த கவிகைளில் உழண்டு புரண்டு எழுந்தவன் நான்... 

பதிவுலகம் வந்தப்பிறகு அனைவருடைய கவிதைகளை வாசித்து பிரமித்திருக்கிறேன். என் கவிதைகள்  எப்படி என்று எனக்கு சொல்ல தெரியவில்லை, ஒருவேளை அவைகள் கவிதைக்கான பரிவாரங்கள் கட்டிக்கொள்ள வில்லையென்றாலும் ஒரு பிஞ்சுக்குழந்தையின் பாதத்தில் மிதிப்படும் இன்பங்கள் மட்டுமே போதும் அதற்கு கவிதைக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.

பொதுவாக ஒரு நாளைக்கு 20 அல்லது 30 பதிவுகளுக்கு செல்கிறேன் என்றால் அதில் கவிதை பதிவு என் கண்களுக்கு பட்டுவிட்டால் கண்டிப்பாக அதில் படித்து கருத்துச் சொல்லி பின்னூட்டம் இடாமல் திரும்ப மாட்டேன்.. அது போன்று நான் படித்த கவிதைகளின் நான் பெற்ற பூக்களில் வாசத்தை இங்கே தங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்....

****************************************************************************

 நகரத்து வாசத்தில் மறந்துப்போகும் 
கிராமத்து வாசனை...

கருவேல மரத்து  முள்தைத்தாளும் 
காடு கழனி நடந்த கதை 
நம் மனம் மறக்குமா..?...

வசந்த மண்டபத்தில்  தூண்களில் தலைசாய்த்து
கண்அயர்கையில்
என்னை தாலாட்டிவிட்டுப் போகிறது

(பதிவர் பெயர் : மகேந்திரன் பன்னீர்செல்வம் / தூத்துக்குடி)

****************************************************************************

கடம்பவன பூங்கா  விலிருந்து 
ராகத்துடன் பாடுகிறது ஒரு குயில்

முரண்பாடுகளின்றி
எங்கே முடிகிறது இந்த வாழ்க்கை....

உனக்கும் எனக்கும்
ஆறுதல் சொல்ல இருக்கவே இருக்கிறது
 

(பதிவர் பெயர் : தெரியவில்லை / மதுரை)

****************************************************************************
  
மோதி உடைப்படாமல்
வழிவிடுவதில்லை எந்த சிகரங்களும்..

மூச்சடைக்காமல் சிக்குவதில்லை
எந்த முத்துக்களும்...

மாலதி யின் சிந்தனைகள் வெற்றிக்கு வழிக்காட்டும்  


(பதிவர் பெயர் : மாலதி )

****************************************************************************
 
இன்னும் முழுதாக முடியவில்லை
அனைவரின் முகம்பார்க்கும் ஆசைகள்...
 
முகம்பார்த்தபின் இக்கரையும்...அக்கறையும்...
ஒன்று  எனசோர்ந்துப்போகிறேன்..

கருவறையில்  தொடங்கி 
வாழ்க்கை நீள்கிறது தேடலிலே...

(பதிவர் பெயர் : தெரியவில்லை / மதுரை)


****************************************************************************
புது உலகம் போனாலும்  நீங்காது உன் நினைவுகள்
தமிழென்று எழுதினாலும் அதில்
நிறைந்திருப்பது நீயே...

தேக்கி தேக்கி வைக்கிறேன்
இருந்தும் உதிர்ந்து விடுகிறது
கசியும் உன் நினைவுகளை  நான் என்னதான் செய்ய...!

(பதிவர் பெயர் : வெங்கட் / சென்னை)

****************************************************************************
 சுவர்கள் பூசிக்கொள்ளலாம் வண்ணங்கள்..
ஆனால் நீ.. சுவர் தேடும் சித்திரங்கள்..

என் வாழ்க்கையை வசந்தமாக்கிவிட்டு
தேய்பிறையோடு சென்றவளே...
 
உன் நினைவுளையும்...
உன் நிகழ்வுகளையும்...


(பதிவர் பெயர் : சித்தாரா மகேஷ் / மதுரை)

****************************************************************************

சின்ன சின்ன சொற்கள் எடுத்து
கோவி கவிதைகள்  கோர்க்கப்பட்டுள்ளது...

காதல் வந்து கொஞ்சும் இங்கே..
காதல் வந்து ‌கெஞ்சும்..
.
பூ கொடுத்து புல்லரிக்கும்
காதல் கவியெடுத்து ஆர்பரிக்கும்...


(பதிவர் பெயர் : கோவி / கோவை)

****************************************************************************

 கவிதை எழுத அணிதிரளும் காகிதங்கள்
கிறுக்கல்கள் 100
  முடிந்தப்பின்
ஒரு சிலவே

கவிதை வாங்கி கருத்தரிக்கும்...

கசங்கி தெரித்தோடும் தாள்களுக்கு
விடுதலை என்னிடமிருந்து..
சில காகிதங்களுக்கு என் கவிதை
ஒரு இனிய 
சுமைகள்   தான்..

(பதிவர் பெயர் : சத்யன் / திருச்சி)


****************************************************************************



என் உயிர் அனுக்களில் இருந்துப் புறப்படும்
‌‌அத்தனை எழுத்துக்களும்
என் அம்மாவிற்கு சமர்ப்பணம்
...

எப்போதும் கவிதைக்கான 
சிந்தனைகள்தான் எனக்கு
கவிதைகள் கருவாக

தனிமையில் சில நிமிடங்கள் காத்திருக்கிறேன் நான்..


(பதிவர் பெயர் : ராசை நேந்திரன் / ராசிபுரம்)

****************************************************************************


காற்று வழிவந்து ஒரு சில 
 ஷிவா காதல் கவிதை.. வரிகள்

பூவின் பாஷையும் புரிந்துக் கொள்ளலாம்

பட்டாம்பூச்சிகளுக்கு பாடம் சொல்லலாம்
இங்கே காதல் வந்து விட்டால் 

பொய்யும் மெய்யாகும்...  
உண்மைதானே...

(பதிவர் பெயர் :சிவா / தர்மபுரி)

****************************************************************************
சிகப்பு வண்ணத்தில் உள்ளவைகள் அறிமுக வலைப்பூ
நீலவண்ணத்தில் உள்ளவை அறிமுக பதிவு...

நண்பர்களே... மேற்கண்ட கவிதை வடிவம் எல்லாம் என்னுடைய கற்பனையே இவைகள் அந்த வலைப்பூ மற்றும் பதிவின் தலைப்புக்கு ஏற்ப எழுதியுள்ளேன்...  ரசித்திருந்தால் கருத்துச் சொல்லுங்கள்... 

கவிதை வீதியின் சமீபத்திய பதிவு :  வானம் வசப்படும்...


தமிழ்மணத்தில் வாக்களியுங்கள்... 

நன்றி.. நாளை சந்திப்போம்....

49 comments:

  1. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  2. கலக்கல்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    சார்லி சாப்ளின் “The Kid”

    http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

    ReplyDelete
  3. அருமையான தேடல்
    நல்ல தொகுப்பு

    ReplyDelete
  4. அருமையான லே அவுட் டிசைன்....அருமையான அறிமுக தொகுப்பு

    ReplyDelete
  5. /////ரஹீம் கஸாலி said...

    அருமையான தொகுப்பு
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  6. ////
    சி.பி.செந்தில்குமார் said...

    நீட்/////

    வாங்க சி.பி. சார்...

    ReplyDelete
  7. ///
    Speed Master said...

    கலக்கல்////


    நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. குழையல் சோறு! பிரமாதம்.

    ReplyDelete
  9. /////
    யாதவன் said...

    அருமையான தேடல்
    நல்ல தொகுப்பு////

    நன்றி யாதவன்

    ReplyDelete
  10. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said...

    அருமையான லே அவுட் டிசைன்....அருமையான அறிமுக தொகுப்பு////

    நன்றி சதீஷ்...

    ReplyDelete
  11. ////
    யாழ் மஞ்சு said...

    குழையல் சோறு! பிரமாதம்.////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சு...

    ReplyDelete
  12. அறிமுகம் செய்யப்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்..அனைவருக்கும் ..

    ReplyDelete
  14. நிறைவான பதிவு
    வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு

    ReplyDelete
  15. ////
    சசிகுமார் said...

    அறிமுகம் செய்யப்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி சசி...

    ReplyDelete
  16. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    வாழ்த்துக்கள்..அனைவருக்கும் ../////

    நன்றி கரண்..

    ReplyDelete
  17. ////
    A.R.RAJAGOPALAN said...

    நிறைவான பதிவு
    வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  18. அருமையான நிறைவான கவிதைகள் அறிமுகப் படுத்திய தங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் பராட்டுக்கள்..

    ReplyDelete
  19. கலக்கல் நண்பா...சக பதிவர்களின் கவிதைகளை வெளியிட்ட உங்கள் நல்ல மனதிற்கு நன்றி...

    ReplyDelete
  20. அருமையான அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. ////
    இராஜராஜேஸ்வரி said...

    அருமையான நிறைவான கவிதைகள் அறிமுகப் படுத்திய தங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் பராட்டுக்கள்../////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  22. ///
    NKS.ஹாஜா மைதீன் said...

    கலக்கல் நண்பா...சக பதிவர்களின் கவிதைகளை வெளியிட்ட உங்கள் நல்ல மனதிற்கு நன்றி...////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  23. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அருமையான அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!/////

    வாங்க...

    ReplyDelete
  24. கவிதை பதிவர்கள் அறிமுகம் சூப்பர்

    ReplyDelete
  25. நல்ல அறிமுகங்கள் பாஸ் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  26. சரியான தலைப்பு.. திருக்குறளாய் விளக்கங்கள்! :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  27. அறிமுக வீதியெல்லாம்,அருமை கவிதைப் பூ!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் சௌந்தர்
    கலக்குங்க

    ReplyDelete
  29. அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  30. அறிமுகத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  31. நண்பா வாழ்த்துக்கள். அசத்தலாக தொடருங்கள்.

    ReplyDelete
  32. கவிதை வடிவில் பதிவர்கள் அறிமுகம் அருமை சகோதரா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி சகோதரா.....தங்கள் தரமான பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி சகோதரா.....தங்கள் தரமான பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. மிக மிக ரம்யமான தொகுப்பு. கவிதையே கவிதைகளை அறிமுகம் செய்வது ரசிக்கவைக்கிறது. நான் இப்பொழுதுதான் தவழவே ஆரம்பித்திருக்கிறேன். என்னையும் பெரிய பெரிய கவிஞர்களுடன் அறிமுகப்படுத்தியதற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்த்துக்கள் சகோ. நன்றியுடன் கடம்பவன குயில்.

    ReplyDelete
  36. அருமையான சிந்தனை.....
    செழிக்கட்டும் உங்கள் சேவை...
    தொடரட்டும் உங்கள் பார்வை..
    எங்கள் மீது...

    ReplyDelete
  37. நல்ல அறிமுகம் சகோதரா பலர் எனக்கு புதியவரே மிக்க நன்றி..

    ReplyDelete
  38. இன்னுமொன்று சகோ சித்தாரா மகேஸ் மதுரையில்லிங்க...

    ReplyDelete
  39. பொறுப்புணர்வுடன் சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள். நன்று.

    ReplyDelete
  40. உங்களின் தமிழ் புலமை-யும் , நட்பும் என்னை சந்தோசப்படுத்துகிறது...நன்றி.. என்னை அறிமுகம் செய்தமைக்கு...

    இக்கரையும்...அக்கரையும்-GUNA

    ReplyDelete
  41. எதுகை மோனைக்கு வாலி

    சௌந்தர் சார் அறிமுகங்கள் பிரமாதம். அப்புறமா ஒரு கேள்வி. வாலி மரபு கவிஞரா? புதுக் கவிதையாளரா?
    ஏன்னா அண்ணாத்தே,
    எதுகை மோனைக்கு வாலி.
    43 பேரு ஒரு வரலாற்று தவறை கண்டு பிடிக்காம பின்னூட்டம் போட்டிருக்காங்க.
    மரபு கவிதைக்கும் வாலிக்கும் என்ன தொடர்பு அண்ணாத்த?
    http://kavingarvaali.wordpress.com/

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    அறிமுக படுத்திய கவிதை தொகுப்பு சூப்பர் சகோ

    ReplyDelete
  44. பல புதியவர்களை, இது வரை நான் அறிந்திருக்காத பதிவர்களை, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    நான் கொஞ்சம் லேட் சகோ.

    ReplyDelete
  45. இதுவரை அறிந்திராத கவிதை[ஞர்]களையும் அறியதந்த கவிதைவீதி செளந்தருக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    அறிமுகப்படுதிய விதமும் அருமை..

    ReplyDelete
  46. ///
    தெருக் கவிஞன் said...

    எதுகை மோனைக்கு வாலி

    சௌந்தர் சார் அறிமுகங்கள் பிரமாதம். அப்புறமா ஒரு கேள்வி. வாலி மரபு கவிஞரா? புதுக் கவிதையாளரா?
    ஏன்னா அண்ணாத்தே,
    எதுகை மோனைக்கு வாலி.
    43 பேரு ஒரு வரலாற்று தவறை கண்டு பிடிக்காம பின்னூட்டம் போட்டிருக்காங்க.
    மரபு கவிதைக்கும் வாலிக்கும் என்ன தொடர்பு அண்ணாத்த?
    http://kavingarvaali.wordpress.com/
    ///

    நணபரே வாலியின் அவதார புருஷன் பாண்டவர் பூமி ஆகியவற்றை படித்துவிட்டு சொல்லுங்கள் நண்பரே..

    ReplyDelete
  47. அன்பு நண்பர் சௌந்தர் அவர்களே,
    என்னுடைய வலைப்பதிவை வலைச்சரத்தில்
    இணைத்ததற்கு மிக்க நன்றி.

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete