வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்கள். உயிரினங்களிலேயே சிரிக்கத்தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம்தான். மற்றவை கார்டூன்களில் சிரித்தால்தான் உண்டு. கவலை மறந்து சிரிக்க வைக்கும் சில பதிவுகளைக் கண்டு சிரித்துவிட்டு சிந்திக்கவும் செய்யலாம்.
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா...:)) அப்படின்னு ஒரு போஸ்ட்... ஸ்டார்ட் மீசிக்...:))
நன்றி, வணக்கம்மம்ம்ம்ம்......
அப்பாவி
அப்படித்தான் கூப்பிடுவாங்க.
போய் படிச்சுட்டு சிரிக்காம வரமாட்டீங்க தானே.
Vanga blogalam >> சினிமா....அரசியல்....இலக்கியம்....விளையாட்டு
அம்பாளடியாள் சிரிக்கலாம் வாங்க பகுதி.. மனம் உவந்து ஒரு வாழ்த்து... (நாட்டாம தீர்ப்ப மாத்து...)
ஹாய் அரும்பாவூர்>>ஜாலியா இருக்க! ஜாலியா படிக்க!! தமிழ் வலைத்தளம்
பார்க்க வேண்டிய வீடியோ கேட்க வேண்டிய பாடல் என்று ஜாலியான தளம்.
எப்படி தயாரிக்கிறார்கள் கண்ணாடி தெரிந்து கொள்ளலாம்.
மாத்தியோசி>> ஃப்ரீயா உட்டான் பாரு.. கூகுள்காரனுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்..!!
ஓட்ட வட ய தூக்கிட்டு ஓடிப்போனது இந்தக் குருவிதாங்க..! என்று குருவியை காட்டுகிறார். இதுல கிளிக் பண்ணினா, என்னைய ஃபாலோ பண்ணலாமாம்!
இங்க மொக்கை போட்டது பத்தாதுன்னு, அங்கேயும்...!!
இங்கு சகல மொக்கைகளும் சகாயவிலையில் கிடைக்கும்..
சொந்த செலவில் சூனியம் வைக்கணுமா? மாத்தி மாத்தி யோசித்து சிரிக்கலாம்.
டெரர் கும்மிக்காக பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்.
ஐந்தடிக்குள் அதிசயங்கள்>> மனித உடலின் அதிசயங்களை எளிய முறையிலும், கொஞ்சம் நகைச்சுவையோடும் பதிய நினைக்கும் புதிய முயற்சி.
மோகன்ஜி>> நானோர் வானவில் மனிதன். என்னும் இவர் தளத்தில் ஒரு பத்து வரி கதை. அம்மா யானையும் அப்பா யானையும் பதிவிற்கு.. RVS, பத்மநாபன், மோகன்ஜி மூவரும் வெண்கலக் கடையில் புகுந்த யானையாக கும்மி அடித்து செயத கலாட்டப் பின்னூட்டங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கும்.
ஜெர்மனி நினைவலைகள்>> ஜெர்மனியில் நடக்கின்ற நிகழ்வுகள், மற்றும் எனது இனிய அனுபவங்கள் இங்கு பதிவு காண்கின்றன.
பறங்கிக்காய் கண்காட்சி...
பறங்கிக்காயைப் பறித்து
பட்டையெல்லாம் சீவி
பொடிப் பொடியாய் நறுக்கி
எண்ணை விட்டு வதக்கி
குதித்து குதித்து உண்போம்
இன்னும் கொஞ்சம் கேட்போம்
தந்தால் தின்போம்
தராட்டி அழுவோம்...
என்று சிறு குழந்தைகள் மழலை மொழியில் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.
நையாண்டி பவனில் பிரபல "பிராப்ள" பதிவர்கள்...!!!
கப்பல் வியாபாரிகள்:
எல்லோரும் சிரிக்க வைக்கிறார்கள்.
ராஜி அவர்களின் இரு வலைத்தளங்கள்..
காணாமல் போன கனவுகள் --குரங்குப் பரம்பரை --இதுவரை கண்டிராதக் கோலங்களில்.., பார்க்கலாம்.
என் உணர்ச்சிகளின் கண்ணாடியில் சோகமாக இருக்கும்போது சோகப் பாடலும், மகிழ்ச்சியாக இருக்கும்போது, குத்துப் பாடலும் அவை ஏன் பிடிக்கும் என்ற விளக்கத்துடன்ஒலித்துக் கொண்டே இருக்கும்... கேட்கலாம்.
ப்ளாக்கர்களும் கல்யாணமும் ஜாக்கிரதையும் >>by நீச்சல்காரன்.. சிரிப்பதற்கு மட்டுமே! மட்டுமே! யுவர் ஆனார். சிரிக்கலாம்..
படிங்க.. அப்பால வெளங்கிடும் --என்கிறார் ஜோக்கான கடிகள்..,
"ரசித்த ஜோக்குகள்.." சிரிக்கலாம்.
சோலைஅழகுபுரம் >>"டிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்" சக்தி கல்யாண வைபோகமே ! சிரிக்கலாம்.
இம்சைஅரசன் பாபுவின் அடை மொழி பேர்....!, ஜைன்தவி..ஐ..லவ்..யூ.... சிரிக்கும்.
சிரிப்பு போலீஸ் ரமேஷ், டெர்ரர் பாண்டி எல்லாமே சிரிப்புடன் படிக்கலாம்..
உலகின் சில சிறந்த மொக்கைகள் இங்கே உருவாக்கப்படுகின்றன! - மொக்கையன் செல்வா! கோமாளி.! தளத்தில் சிரிக்கலாம்.
ஏழைகளுக்கு உணவளிக்க நினைப்போர் இங்கே கிளிக்குங்கள் என்று வைத்திருக்கிறார். கிளிக்கலாம்.
அசத்தலான அறிமுகங்கள்.
ReplyDeleteஅப்பாவித் தங்கமணியின் சமீபத்திய நகைச்சுவைப் பதிவைப்படித்து விட்டு அடிக்கடி நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். அந்த தலையை முட்டிக்கொள்ளும் படமும் மிக அருமையாக சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.
அறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு நன்றி. அறிமுகம் ஆனவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் அரும் பணி.
Good introduction . . .
ReplyDeleteபரபரப்பான நகைச்சுவையுடன் கலமிறங்கியுள்ள உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்னும் தொடர்ந்து நகைச்சுவையில் கலக்கட்டும்...
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..
ReplyDeleteஅடேங்கப்பா...புயல்தான்....அறிமுகங்கள் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடருங்கள் ...
ReplyDeleteஎன்னையும் சேத்துகிட்டதுக்கு ரெம்ப நன்றிங்க... அறிமுகமான மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வலைச்சரத்தில் என் Vanga blogalam வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ..சிரிக்கலாம் வாங்க பகுதியில் என்னை அறிமுகப்படுத்தி இருக்கீங்க..நான் சிரிக்கிற மாதிரி எதுவுமே எழுதலியே....ஒரு வேலை நான் சீரியஸா எழுதறதப் பார்த்து உங்களுக்கு சிரிப்பா இருக்கோ...என்ன வைச்சு காமெடி கீமடி பண்ணலியே!..!
ReplyDeleteமீண்டும் நன்றி ...
@ananthu said...//
ReplyDeleteபிளாக்கலாம் என்ற வார்த்தைக்காகத்தான் குறிப்பிட்டிருந்தேன். சும்மா சிரிக்காமல் ஒரு சிந்தனைக்காக. நன்றி.
@ அப்பாவி தங்கமணி said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@ கந்தசாமி. said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நனறி.
@ ஸ்ரீராம். said...//
ReplyDeleteபுயல் கருத்துக்கு நன்றி.
# @# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்..//
மிகவும் ந்ன்றி.
மற்ற கருத்துக்களுக்கும் நன்றி.
@"என் ராஜபாட்டை"- ராஜா //
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன்//
ReplyDeleteஅறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு நன்றி. அறிமுகம் ஆனவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். //
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு, அதுவும் பிரபல பதிவர்களுடன் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.
ReplyDelete@ராஜி said...//
ReplyDeleteவாங்க ராஜி. கருத்துக்கு நன்றி.
மிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
ஹாய் அரும்பாவூர் வலைபதிவை பற்றி எழுதியதற்கு நன்றி
அருமையாத்தான் சொல்றீங்க
ReplyDeleteGOOD SHARING.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு யானைக்கும்மி சார்பாக மோகன்ஜி பத்மநாபன் மற்றும் ஆர்.வி.எஸ்ஸின் நன்றிகள். ;-))
ReplyDeleteஎன்னையும் என் நண்பர்கள் பண்ணி,பாபு,செல்வா,டெரர் மற்றும் டெரர் கும்மியை அறிமுக படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteகலக்கிட்டீங்க மேடம். நகைச்சுவை பதிவர்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteநகைச்சுவை உணர்வு எல்லாருக்குமே கிடைக்காது.என்னைப்போல.நகச்சுவையாக எழுத வரவே வராது.இவர்கள் எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்.
ReplyDeleteதெரியாதவர்களையும் அறிமுகப்படுத்தினீர்கள்.நன்றி தோழி !
வாழ்த்துகள்; நன்றி!!
ReplyDeleteமுதலில் வலைச்சர சிறப்பு ஆசிரியர் பணிக்கு இனிய வாழ்த்துக்கள்..சிறப்பாக தொடரட்டும்..
ReplyDeleteமுதல் அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
எனக்கும் அறிமுக இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள்..
பெரும்பாலான சிரிப்புத் தளங்கள் நான் மிக ரசிப்பவை. வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைச்சாரத்தில் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.'வானவில்மனிதனின்' அம்மா யானையும் அப்பா யானையும் பதிவில் ஆர்.வீ.எஸ்.,பத்மநாபன் மற்றும் நான் அடித்த கும்மி எங்கள் மூவருக்கும் இனிய நினைவுகள். இன்றும் கூட சக பதிவர்கள் அதை நினைவு கூர்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இன்னமும் பெரிய கும்மி வரப்போகுது விரைவில். அன்பும் நன்றியும்
ReplyDelete// படிங்க.. அப்பால வெளங்கிடும் --என்கிறார் ஜோக்கான கடிகள்..,
ReplyDelete"ரசித்த ஜோக்குகள்.." சிரிக்கலாம்.
//
என்னையும் ஒரு பதிவராக, அதுவும் நகைச்சுவை ஜோக்குகள் பகுதியில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்..
நீங்கள் அறிமுகம் செய்துள்ள மற்ற பதிவுகளையும் படித்தேன்.. நன்றாக சிரிக்க ஒரு வாய்ப்பு தந்தீர்கள்.. அதற்கும் நன்றி.
பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி :)
ReplyDeleteஅருமையான வாரம்,நல்ல நல்ல அறிமுகங்கள்.பாராட்டுக்கள்,.
ReplyDelete