Friday, June 10, 2011

வெள்ளி மாலையும் - ஆன்மீக அறிமுகங்கள்

 ஆன்மீக அறிமுகங்கள் இந்த இனிய மாலை வேளையிலும் தொடர்கிறது.
1. மனம்... தாயுமானவன் வெங்கட்... நினைப்பதெல்லாம் நடந்துவிடும் (தொடர்),  நாம் யார்? நல்லா இருக்கு.

2.  மாணவன்.... மாணவன்... கௌதம புத்தர் வரலாற்று நாயகர் நல்லா இருக்கு.

3. நல்ல நேரம்... SATHISH777.... விரதமே மகத்தான மருத்துவம், குருப்பெயற்சி பலன்2011. ஜோதிட அனுபவங்கள், திருவண்ணாமலை  கிரி வலம் எல்லாமே நல்லா இருக்கு.

5. நாச்சியார்... வல்லி சிம்ஹன்.. சித்திரைத் திருநாள், பௌர்ணமி.
10. தீராத விளையாட்டுப்பிள்ளை..  R. V. S... வெங்கட சுப்பிரமணியன்.. திருவாதிரை பற்றி சொல்கிறார்.  இயற்கை வசப்பட்டு ஓம் நமோ பகவதே   பெருமாளே என சொல்கிறார்.

11. வெடி வால்.. சகாதேவன்.. கோவில்கள், சிலைகள் வரைந்தவர் நினைவுகள் என்னை ஆளும்  ராமனும், பாபரும் ஒன்னுதான்னு சொல்லிட்டாங்க. மேரி மாதாவையும் பாடுகிறார்,.
12. சிறு முயற்சி.. முத்துலஷ்மி. பொற்கோவில் பற்றி சொல்கிறார். அலகாபாத் திருவேனி நல்லா இருக்கு.

13.  நினைவில் நின்றவை.. கே. ஆர். விஜயன்... கதவுகளே இல்லாத அதிசய கிராமம்(அக்கிரமம்) என்று சனி சிங்கனாபூரை  சொல்கிறார். 
நாளையும்  ரெண்டு அறிமுக பதிவுகள் வர இருக்கிறது. அதுவரை ஆன்மீக பதிவில் இணைந்திருங்கள்.

17 comments:

  1. அன்பு லக்ஷ்மி,

    இத்தனை அருமையான ஆன்மிகப் பதிவர்களோடு என்னையும் சேர்த்தது

    மிகவும் சந்தோஷம் நன்றிமா.

    நீங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தைச் செவ்வனே செய்திருக்கிறீர்கள்.

    மிக மிகப் பொறுமையாக ஆற்றலுடன் உங்கள்

    பதிவுகள் வளரட்டும்.

    ..

    ReplyDelete
  2. http://draft.blogger.com/post-edit.g?blogID=25530484&postID=115162900570951075
    Dhurgaa maatha parriyum ezhuthi irukkiren. mudintha pothu ppadikkavum:)

    ReplyDelete
  3. வல்லி சிம்ஹன், நன்றிம்மா.

    ReplyDelete
  4. இந்தச் சிறியவனையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மேடம். ;-))

    ReplyDelete
  5. சம்சாரக்கடலில் தத்தளித்து வந்த எங்களை ஆன்மீகக் கப்பல்களை வரிசையாக அனுப்பி, அதில் ஏறச்செய்து கரைசேர உதவி விட்டீர்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கோபால் சார், நன்றிகள்.

    ReplyDelete
  7. Thank you very much Lakshmi.


    It is really very kind of you.

    Thanks once again.

    Sorry no tamil font:(

    ReplyDelete
  8. அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிங்கம்மா :)

    ReplyDelete