வலைச்சரம்... வலைச்சரம்.. விட்டாச்சு லீவு...
கொண்டாடக் கண்டுபிடித்துக் கொண்டா
சில பதிவுகள் என்று வலைப்பூந்தோட்டத்தில்
மலர்ந்திருந்த சில வலைப்பூக்களைப் பறித்து
தங்கள் கரகமலத்தில் சமர்ப்ப்பிக்கிறேன்......
புலவர் சா இராமாநுசம் அவர்களின் அருமையான கவிதைகள் வலைப்பூ.
கொண்டாடக் கண்டுபிடித்துக் கொண்டா
சில பதிவுகள் என்று வலைப்பூந்தோட்டத்தில்
மலர்ந்திருந்த சில வலைப்பூக்களைப் பறித்து
தங்கள் கரகமலத்தில் சமர்ப்ப்பிக்கிறேன்......
புலவர் சா இராமாநுசம் அவர்களின் அருமையான கவிதைகள் வலைப்பூ.
வெண்பாவனம் >>மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
- அருணா செல்வம்
- கி.கோவிந்தராசு
- அனந்த்
- அண்ணாகண்ணன்
- மோ.சி. பாலன்
- சிவகுமாரன்
- கிரேசி மோகன்
- மா.அன்பழகன்
- வைரமுத்து
- மதுரை பாபாராஜ்
- அகரம் அமுதா
- இரா. வசந்த குமார்
- சி.கருணாகரசு
- உமா
ஆகிய பாவலர்களால் எழுதப்பட்டவை. பாராட்டலாம்.
தமிழ்த் தேனீ >> நண்பர்களே! உங்கள் பிளாக்கில் வலது மற்றும் இடது மவுஸ் கிளிக்குகள் வேலை செய்யாமல் இருக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றுங்கள். தமிழ் நாவல் வரிசை50- என்று மிக பயனுள்ள ரசிக்கும் தளம்.
மதுரை பாபாராஜ் கவிதைகள்... கடவுளே தேடிவருவார் என்கிறார்.
வேடந்தாங்கல் - கருன் >> கணிணி ஆசிரியரின் பல்சுவை பதிவுகளின் சரணாலயம். அரசியல் அலம்பல், காமெடிகலாட்டா, பொது அறிவு, கவிதைகள், டுவீட்டர்ல் டுவீட்ட என்று இனிமையான பலதரப்பட்ட கருத்துக் களம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா... Ramani அவர்களின் ரமணீயமான மனதை ரமிக்க வைக்கும் வாழ்வியல் அர்த்தம் பொதிந்த கருத்துக் கவிதைகள் மலர்ந்து மணம் பரப்பும் வலைப் பூங்கா.
நீ நான் உலகம் by Arun Kumar >> ரசிக்கும் தளம்..
வெண்பாவனம் அழகிய தளம்.
ReplyDeleteஅருமையான தொகுப்பு அனைத்தையும் வாசிக்க ஆவலாக உள்ளேன்
ReplyDelete”தமிழ்த்தேனீ”
ReplyDelete”தீதும் நன்றும் பிறர் தர வாரா”
போன்ற தலைப்புக்களே
”சந்தோஷ சனிக்கிழமை”
என்ற தலைப்பைப்போல வெகு அருமையாக உள்ளன.
அறிமுகம் செய்தவருக்கும், அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும், என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
என்னை அறிமுகப் படுத்தியதிற்க்கு மிக்க நன்றி. மற்றனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteSuper collection
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் வலைப் பூவையும் அறிமுகம்
ReplyDeleteசெய்து வைத்தமைக்கு நன்றி
தொடர்ந்து தங்களைப் போல் நல்ல
தரமான பதிவுகளை தர முயல்கிறேன்
நன்றி தோழி.. மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்றை அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகம் தோழி பலரின் வலையைப் படிக்கத்தூண்டுகின்ற மொழி நடை உங்களின் கைவண்ணம்!
ReplyDeleteநல்ல அறிமுகம் தோழி பலரின் வலையைப் படிக்கத்தூண்டுகின்ற மொழி நடை உங்களின் கைவண்ணம்!
ReplyDeleteஇன்றும் உங்கள் பதிவு அருமை
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகத்திற்கும்
ReplyDeleteஅன்பிற்கும்
நன்றி தோழி
நன்றிகள் பல..பல ..
ReplyDeleteஉங்கள் வலை தளத்தின் வாசல் மிக அழகாக உள்ளது ..அந்த டெம்ப்ளேட்டை எப்படி வடி வமைத்தீர்கள் ..எனக்கு தர முடியுமா ?
எனது தளத்தின் முகப்பை மாற்ற ஆலோசனை சொல்லுங்களேன் ..
நண்பர்கள் கூடும் ..வேடந்தாங்கலை போன்றுள்ளது உங்களது தளம்
வலைப்பூ வயதில் இளையவனே-ஆன
ReplyDeleteவயதில் மட்டும் மூத்தவனே
மலைப்பூ அடைந்தேன் வலைச்சரத்தில்
-பலர்
மதிக்க என்னை உயர்தரத்தில்
வைத்தீர் வைத்தீர் வாழ்த்துகிறேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
அறிமுகங்கள் தெரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete// சில கவிதைகள், கவிதைகள் 2 வலையுலகம் ரசிக்கிறது.//
ReplyDeleteஅஹா அறிந்து மகிழ்ந்தேன்.
அறிமுகத்திற்கு மிக்க நன்றி. வலையுலகத்திற்கு மீண்டும் வரவும்,படைக்கவும் தங்கள் வார்த்தைகள் தூண்டுதலாக உள்ளன.
அன்பிற்கு நன்றி. தொடர்வோம்.
அன்புடன் உமா.
என் வாசிப்பின் பயணத்திற்கும் இங்கே ஓர் அறிமுகம் கொடுத்ததிற்கு நன்றி. உங்கள் அறிமுகம் கிடைத்ததையிட்டு சந்தோசம்.
ReplyDeleteThanks, Rathi
அன்பின் அருண்குமார் ( நீ - நான் - உலகம் ) - மின்னஞ்சல் முகவரி தர இயலுமா - cheenakay@gmail.com
ReplyDeleteகருத்துரை அளித்து உற்சாகம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.
ReplyDelete