அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்
இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஐயா சீனா மற்றும் அவர் குழுவுக்கும் நன்றி. எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாய் அல்லது முழுமையாய் செய்து விட்டேனா தெரியவில்லை ஆனால் நிறைவாய் செய்தேன்.
இந்த ஒரு வாரம் ஓடியே விட்டது. இதுவரை என் பதிவுகளுக்கு கருத்துக்களை சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
என்னுடைய பதிவுகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள். இனி ஒரு சந்தர்ப்பம் ஐயா தருவாரா தெரியவில்லை, கொடுத்தால் சந்தோஷமாய் செய்வேன்.
இப்போது பிரிவோம் மீண்டும் மெய்தேடியில் சந்திப்போம்.
அங்கே வலைச்சர அனுபவம் பற்றி சில பதிவுகள் எழுதலாம் என்று திட்டம்.
யாராவது கொஞ்சம் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்களேன்
இன்றைய செய்தி
"வேறுபாடுகளையும் ஒழுங்கின்மையையும் கொண்டு, சமமானவர்களுக்கும் சமமற்றவர்களுக்கும் ஒரேவித சமத்துவத்தை அளிக்கும் கவர்ச்சி மிக்க அமைப்பே மக்களாட்சி.'' - [பிளாட்டோ]
இன்றைய வலைப்பூ நண்பர்கள்
1. மூட நம்பிக்கைகளை தூக்கி எறியும் இன்னொரு தாத்தா இவர். ஒவ்வொரு பதிவும் நாம் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களில் இருக்கும் முட்டாள்தனத்தை பட்டவர்த்தனமாக உரித்து காட்டுகிறார். பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ?? இது ஒரு சாம்பிள் பதிவு அவருடைய எழுத்தின் வீரியத்தை உணர
2. இவர் அரசியல் பதிவுகள் தருவதில் சமர்த்தர், தேன்மொழி என்று தலைப்பிட்டு தீமொழி பேசி வரும் இவர் பதிவுகள் அருமை. இவரின் சமீபத்திய சூடான பதிவு
3. வலைபதிவர்களையும் வலைப்பூக்களையும் அறிமுகபடுத்தும் அருமையான பணியை செய்துவருகிறது இவரது வலைப்பூ. சமீபத்தில் அறிமுகம் செய்த பதிவர் நம்ம ஆபிசர் . என்னை பத்தி தேடி பார்த்தேன் ஒண்ணும் கிடைக்கலை..
அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு

வாழ்த்துக்கள் நண்பா :) இனி உனது வலைபதிவில் தொடருங்கள் :) தலைப்புமிகவும் பொருத்த மாக இருக்கிறது.
ReplyDeleteungkal arimukangkal arumai..
ReplyDeletevaalththukkaL...
arimuka pathivarukku enathu vaalththukkal..
வாழ்த்துக்கள் மக்கா.......
ReplyDeleteவாழ்த்துக்கள் மக்கா.......
ReplyDeleteநிறைவாய் செய்தீர்கள்.
ReplyDeleteஉங்களது வலைச்சரப்பதிவுகளும் சிறப்பானதாக இருந்தது...உங்களுக்கும், வலைச்சர நிர்வாகனத்தாருக்கும், அறிமுக நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete