இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ரமணி - தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்வுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு பதிவுகள் போட்டு கிட்டத்தட்ட நானூறு மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் / பதிவுகள் ஐம்பது. புதுமையாக ஒவ்வொரு நாளும் முன்னுரையாக கதைகள் சொல்லி ஆரம்பித்தது அனைவரையும் கவர்ந்தது. நண்பர் ரமணியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரக் குழுவினர் சார்பாக பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு மதுரையில் பிறந்து வளர்ந்து, பெங்களூரில் பணி புரியும் நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு பொறுப்பேற்கிறார். இவர் உரைகல் என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். பொழுது போக்காக தத்துவம் எழுதி வருகிறார். வாய்ப்பு அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதத் தவறுவதில்லை. மார்ச் 2011ல் எழுத ஆரம்பித்தவர் இதுவரை கிட்டத்தட்ட நூற்றி இருபது பதிவுகள் எழுதி இருக்கிறார்.
நண்பர் ரமேஷ் பாபுவினை வருக ! வருக ! என வாழ்த்தி, அறிமுகங்களை அள்ளித் தருக எனக் கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ரமணி
நல் வாழ்த்துகள் ரமேஷ் பாபு. ஜ.ரா.
சோதனை மறுமொழி
ReplyDeleteரமேஷ் பாபு ரமணியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்."//
ReplyDeleteவாழ்த்துக்கள்..
தங்கள் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
ReplyDeleteஎனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ரமேஷ்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரர் ரமணி அவர்களுக்கு நன்றி... சகோதரர் ரமேஷ்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//ரமேஷ் பாபு ரமணியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.//
ReplyDeleteஇருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் திரு ரமணிக்கும் இந்த வார ஆசிரியர் திரு ரமேஷ் பாபுவிற்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் பணி சிறக்க என் அன்பு வாழ்த்துகள் ரமேஷ்பாபு..
ReplyDelete