Sunday, December 11, 2011

ஒரு சின்ன அறிமுகம்

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக ..,


           வாய்ப்பு அளித்த சீனா ஐயா, ஆசிரியர் குழுவினர் மற்றும் கடந்த வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற நண்பர் தங்கம் பழனி அனைவருக்கும் மிக்க நன்றி. படிக்கும்போது காலேஜ் போகனும்னு ஆசைப்பட்டேன், டுடேரியல் காலேஜ் வரைக்கும்தான் போகமுடிந்தது. ஏதோ நம்மால முடிஞ்சது. நாம கத்துகிட்ட சில விசயங்கள நாலு பேரு தெரிஞ்சுகிடடுமேன்னு ( பெரிய மனசு ) பிளாக் ஆரம்பித்தேன். அப்படியே ஒரு வருஷம் ஆயிடுச்சி. சரி மேட்டருக்கு வருவோம்.


நாம பெரும்பாலும் கணினியின் இயங்கு தளத்திற்கு விண்டோஸ்தான் பயன்படுத்துகிறோம். அதன் சமிபத்திய பதிப்பான Windows 7 ஐ Full Version ஆக்க கிராக் செய்ய  இதில் அப்டேட் செய்ய முடியாது.


நாம் பயன்படுத்தும் Window7 இயங்குதளம் Original ஆக இல்லாவிட்டால் நம்மால் Update செய்ய முடியாது. Window 7 ம் வேண்டும் Update ம் செய்ய வேண்டும் என்ன செய்ய? இங்கே Windows 7 ஐ ஆக்டிவேட் செய்யலாம்


கணினியில் MS Office பயன்படுத்தாதவர்கள் குறைவு. அதன் சமிபத்திய பதிப்பான  MS Office 2010 ஐ Full Version ஆக்குவது எப்படி


நமக்குத்தான் இந்த உலகத்தில் பல்வேறு பிரச்சனைகள்னா நம்ம கணினிக்குமா? விதவிதமா வைரஸ்களை அனுப்பிகிட்டே இருக்காங்க. இன்று ஆண்டி வைரசைவிட இன்டர்நெட் செக்யூரிட்டி சிறப்பாக வைரஸ்களை கண்டறிந்து அழிக்கிறது. அந்த வகையில் இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet Security 2012


நாம இணையத்தில் ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்யாமல் இருப்பது கிடையாது. பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. IDM ஐ Full Version ஆக்கலாம் வாங்க


நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller Pro


நம்முடைய கணினி, மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க், போன்றவற்றில் உள்ள Fileகளை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து இருக்கலாம். இவற்றை திரும்பபெற Data Recovery Wizard Professional


கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் WinRarரும் ஒன்று


கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள்  இலவச லைசன்ஸ் கீயுடன் Advanced System Care 4


நமது கணினியில் HD தரத்தில் வீடியோக்களை காண Splash Player


பல்வேறு தேவைகளுக்காக கன்வேர்ட்டர் செய்கிறோம். சிறந்த சில கன்வேர்டர்கள்.


Avs HD Video Converter Pro


Any Video Converter Pro


Divx Plus


நம் மொபைலில் வைரஸ் அல்லது ஏதாவது பிரச்சனைகாக பார்மட் செய்ய நினைத்தால் ஒரு நிமிடத்திலேயே செய்து முடிக்கலாம்.


தினமும் வருகைதந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். மிக்க நன்றி.   


                      இறைவன் நாடினால் நாளை போட்டோ ஷாப் ..,   தாரிக்


14 comments:

  1. முதலில் உங்களின் சிறப்பான ஆசிரியர் பணிக்கு என் வாழ்த்துக்கள் தாரிக் . . இன்று திரும்பிப் பார்க்கும் திசை எங்கும் காட்சி தருவது இரண்டு ஒன்று கணினி மற்றொன்று கையடக்கத் தொலைபேசி இரண்டிற்கும் பயன்படும் வகையில் பல பயனுள்ளத் தகவல்களை பகிர்ந்த விதம் சிறப்பு .

    ReplyDelete
  2. பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் சகோ..

    இந்த வார ஆசிரியப்பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    முதல் பந்திலேயே சிக்ஸர்..

    கண்டிப்பாய் பதிவர் அனைவருக்கும் பயன்படும் பதிவுகள்

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.தாரிக்,
    நான் தற்போது DAP உபயோகிக்கிறேன். இதைவிட IDM சிறப்பானதா சகோ..? அதில் youtube download option வருகிறதா..? மேலும் பல பகிர்வுகளுக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  5. வருக வருக நண்பரே,
    வளமான சரத்தை தொடுத்திடுங்கள்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஆரம்பமே அசத்தல் சகோ. ஒன்றிற்கு ஒன்று சளைத்ததல்ல என காட்டுது. அனைத்து பகிர்வுகளும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பயன் தரகூடியதாய் உள்ளது

    வாழ்த்துகள்

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நண்பர் தாரிக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பது ஒரு சிறந்த தொண்டு ,தர்மம் . இறைவன் தங்களுக்கு அந்த ஆற்றலை தந்துள்ளான். உங்கள் சேவை சிறப்பாக அமைய எனது அன்பான வாழ்த்துகள்.
    உங்களுக்கு அந்த வாய்ப்பை தந்த வலைச்சரம் வலைப்பதிவருக்கு நன்றி,வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. I'm disappointed with the kind of links provided in the article. Some of them may install malware/virus on your system. No one should encourage pirated version of products. It's illegal too.

    ReplyDelete
  11. பின்னோட்டம் இட்ட அணைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆதரவை எப்போதும் எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் நண்பரே.

    ReplyDelete
  13. @சசிகுமார், கண்டிப்பாக சகோ..,
    எனக்கு கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பில் முல்லை பெரியாறு பற்றிய செய்திகளுக்காக ஒரு நாளை ஒதுக்கலாம் என்று இருக்கிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
  14. @முகமது ஆசிக், நான் பயன்படுத்தி பார்த்த வகையில் IDM மிகசிறப்பாக, வேகமாக இருக்கு. Facebook, You tube போன்றவற்றில் வீடியோ, ஆடியோ போன்றவைகளை பார்தாலே டவுன்லோட் செய்ய வேண்டுமா என்று ஆப்சன் கேட்கிறது.ok தானே

    ReplyDelete