வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள் அவர்கள் வரைந்து வைத்த கவிதைகளை சுவாசித்து விட்டு வருவோம்.
இனி இதோ கவிதைச்சரம்
முதலில் புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் தமிழ் கவிதைச்சுரங்கத்தில் மீனவர்கள் படும் வேதனையின் வலி வரிகளாய்..
இறந்துபோவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை ஒருவேளை மறந்து போவேனோ என்பதற்காக சுவாசிப்பதாக சொல்லிநிற்கும் நண்பர் பனித்துளிசங்கர் சுவாசிக்கின்றேன் உனக்காக
பொதுவாக பெண்களின் பருவநிலை ஏழு எனக்கேட்டிருக்கின்றேன்.ஆண்களுக்கிங்கே ஏழு பருவங்களை எடுத்து இயம்புகிறார் நண்பர் மகேந்திரன் தனது வசந்தமண்டபத்தில்
வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் அவர்களின் வலையில் வந்த முறைமான் சீரு கவிதை வரைந்தவர் அவரது மாணவர் கேசவன்.
எங்கே செல்லும் இந்தப்பாதை நண்பர் K.R.P.செந்தில் அவர்களின் கடவுள்களும் கந்தசாமிகளும்
மானுஷ்யபுத்திரன் கவிதைகள்,மற்றும் பல சிறந்த கவிஞர்களின் தொகுப்பு ரசிக்க ருசிக்க காலக்கூத்து கவிதை பெட்டகமாய் நிற்கிறது
நண்பர் மதுரை சரவணன் அவர்களின் வலையின் வழியே பிறந்து வந்த கிறுக்கல்கள் வாசிக்கலாமே...
மகளின் பிறந்த நாளிற்காக ஏற்பட்ட குடும்பசண்டை ஓர் கவிதையாய் எண்ணங்கள் அழகானால் நம்பிக்கை பாண்டியனின் உனக்குப்பிடித்ததும் எனக்குப்பிடித்ததும்.
கவி அழகன் என்றவலையில் பகிர்ந்து வரும் நண்பர் கவியழகனின் கேள்வி ஒன்று உடலுக்குள் அசுத்தமா ? உலகமே அசுத்தமா ?
தோழர் மதுமதி அவர்களின் மழையும் முத்தமும் திகட்டாத கவி வரிகள்.
தென்காசிபைங்கிளியின் கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...அணைக்கும் கை
கிராமத்துக் கருவாச்சி என்ற வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கலை அவர்களின் உன்னைப்போல் நான்
ரிஷ்வனின் கவிதைத்துளிகளில் ஓர்துளி இயற்கையின் பிறவிக்குணமோ ?
தாயின் இழப்பைத் தாங்கமுடியாத மகனின் கதறல் தனசேகரின் சேகர் தமிழ் வலையில்
கவிதைகள் என்றொரு வலையில் நம்ம கடவுளுக்கே வேலைவைக்கிறார் கவிதைப்பிரேம் அவர்கள்
ராஜா சந்திர சேகர் கொடுக்கும் அனுபவ சித்தன் குறிப்புகள் ஒவ்வொன்றும் அழகிய ஹைகூக்கள்
நல்லவன் வலையில் ஜெயராம் தினகரபாண்டியன் வரைந்த சத்தமாகிப்போன வார்த்தைகள்.
சகோதரி மாலதியின் சிந்தனைகளில் உதித்த கோழையல்ல தமிழன்
நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வலையில் இன்னும் எனக்கேன் தடைகள்
பதிவர் அறிமுகம்
முதலில் என் பாதிப்புகள் பதிவுகளாய் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் திரு.புஷ்பராஜ்.இவரின் விருப்பங்கள் கேட்பதில் இசையும்,படிப்பதில் வரலாற்று நிகழ்வுகளும்,எழுதுவதில் கவிதைகளும் என அறிமுகப்படுத்துகின்றார்.இவரின் கூடல் கவிதை ஒன்று.
அடுத்தது ”ஓலை சிறிய” என்ற வலைதளத்தில் எழுதிவரும் ஓலை அவர்கள்.சமீபத்தில் ராசாக்கா என்ற பதிவினை வரைந்துள்ளார்.நாமும் சென்று வாசித்துவிட்டு வரலாமே.
புதிய நண்பர்களை உங்கள் சார்பில் வரவேற்று அவர்கள் மென்மேலும் சிறப்பாய் வலையுலகில் வலம்வர வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
காத்திருங்கள் நண்பர்களே!..நாளைய வலைச்சரத்தில் தமிழ் பதிவுலகை செதுக்கிக் கொண்டிருக்கும் பெண் சிற்பிகள் பதிவின் வழியே உங்களைச் சந்திக்க வருகின்றேன்
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்
நல்ல பதிவர்களோடு என்னையும் சேர்த்து
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
அறிமுகம் செய்த தங்களுக்கும்
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteநேற்றைய அறிமுகத்தில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி சம்பத் குமார் . இன்றைய அறிமுக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதையில் காவியம்
ReplyDeleteபடைக்கும்
கவிதையுலக முடிசூடா மன்னர்களுடன்
என்னையும் இணைத்தமைக்கு நன்றிகள் நண்பரே..
எனது பதிவை பரிந்துரை செய்தமைக்கு நன்றி அன்பரே.புக்மார்க் செய்ய வேண்டிய பதிவு நன்றி
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.... www.rishvan.com
ReplyDeleteமிக்க நன்றி தலைவரே!
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே.அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமைப் பதிவு வாழ்த்துகள்.
அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஎன்னுடைய "நீ நிலவு நான் சூரியன்" - கவிதையை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ! -அனாதைக்காதலன்
ReplyDeleteஅருமையான கவிதை சரம்" பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDelete//கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteமிக்க நன்றி தலைவரே!//
ஒரு தலைவரே 'தலைவர்' என்கிறாரே..அடடடட்டே ஆச்சர்யக்குறி!!!!!!!!
//சம்பத்குமார் said...
ReplyDeleteசோதனை மறுமொழி//
மறுமொழியா? நான் கூட உங்களை தமிழர்னு நெனச்சேன்...
அப்பாடா எல்லா தளத்திலும் இணைந்திட்டேன்.
ReplyDeleteநல்லதொரு சரத்தை தொடுத்தமைக்கு வாழ்த்துகள் சம்பத்குமார்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்..
சிறப்பாக வலைச்சரத்தை தொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..!!
சத்தியமா என்னால நம்பவே முடியலே ....கடவுளே இதுலாம் கனவா ......
ReplyDeleteகலை ம்ம்ம்ம் ....
ரொம்ப நன்றிங்க என்னையும் பதிவர்கள் லிஸ்ட் ல சேர்த்து கொண்டதுக்கு ....உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ...
மனம் கவர்ந்த பதிவுகளுடன் சில புதியவர்களையும் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமுகவரி தந்தமைக்கு என் அன்பான நன்றிகள்!!!
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவுகளில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழர்..இவ்வாரத்தை சிறப்பாய் முடிக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஎன்னையும் சேர்த்து
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிவாழ்த்துகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை சரங்களும் மிக அருமை
ReplyDeleteஅப்பப்பப்பா...
ReplyDeleteஎவ்வளவு கலெக்ஷன்
வாழ்த்துகள் சகோ
புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் உங்களுக்கு நன்றி
ReplyDeleteஇன்று
ReplyDeleteஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
அருமையான தொகுப்பு. அடுத்த பதிவான பெண் சிற்பிகளை அறியும் ஆவலில் இருக்கும்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகப் படுத்திய
ReplyDeleteஅன்புக்கு மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பல புதிய அறிமுகப் பதிவர்கள். வலைச்சரத்தின் சேவை தொடரட்டும்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete@Ramani said...
ReplyDelete//நல்ல பதிவர்களோடு என்னையும் சேர்த்து
அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
அறிமுகம் செய்த தங்களுக்கும்
அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்//
வாழ்த்திற்க்கு மிக்க நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@நா.மணிவண்ணன் said...
ReplyDelete//நேற்றைய அறிமுகத்தில் என்னையும் இணைத்ததற்கு மிக்க நன்றி சம்பத் குமார் . இன்றைய அறிமுக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி மணி
@ மகேந்திரன் said...
ReplyDelete//கவிதையில் காவியம்
படைக்கும்
கவிதையுலக முடிசூடா மன்னர்களுடன்
என்னையும் இணைத்தமைக்கு நன்றிகள் நண்பரே..//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
PREM.S said...
ReplyDeleteஎனது பதிவை பரிந்துரை செய்தமைக்கு நன்றி அன்பரே.புக்மார்க் செய்ய வேண்டிய பதிவு நன்றி
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@Rishvan said...
ReplyDelete//அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.... www.rishvan.com//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDelete//மிக்க நன்றி தலைவரே!//
நன்றி தல
DhanaSekaran .S said...
ReplyDelete//என்னை அறிமுகப்படுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே.அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
அருமைப் பதிவு வாழ்த்துகள்.//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
விஜய குமார் said...
ReplyDelete//அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி //
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் வலையுலகபயணம்
வீடு K.S.சுரேஸ்குமார் said...
ReplyDelete//அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!//
நன்றி சுரேஷ்
@ prabha karan said...
ReplyDelete//என்னுடைய "நீ நிலவு நான் சூரியன்" - கவிதையை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ! -அனாதைக்காதலன்//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//அருமையான கவிதை சரம்" பதிவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//
மிக்க நன்றி சகோ
@ ! சிவகுமார் ! said...
ReplyDelete//மறுமொழியா? நான் கூட உங்களை தமிழர்னு நெனச்சேன்...//
வணக்கம் சிவா
என்ன சொல்றது ம் நன்றி
@கூகிள் சிறி said...
ReplyDelete//அப்பாடா எல்லா தளத்திலும் இணைந்திட்டேன்.//
வலையுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
நல்ல ஒரு கவிதை தொகுப்பை அளித்துள்ளீர்கள்...
ReplyDeleteதங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...
அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteஅருமையான அறிமுகம்
ReplyDeleteவாழ்த்துகள் சம்பத்
திகட்டாத கவிதைகள்..பார்க்காத கவிதைகள்..படிக்க படிக்க சிந்தனை விரிகிறது..நன்றி தோழரே..
ReplyDelete@ தங்கம் பழனி said...
ReplyDeleteநன்றி நண்பா
@ கலை said...
ReplyDelete//சத்தியமா என்னால நம்பவே முடியலே ....கடவுளே இதுலாம் கனவா ......
கலை ம்ம்ம்ம் ....
ரொம்ப நன்றிங்க என்னையும் பதிவர்கள் லிஸ்ட் ல சேர்த்து கொண்டதுக்கு ....உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ...//
வணக்கம் தோழி
தொடரட்டும் உங்கள் கவிதைபயணம்
@ கோகுல் said...
ReplyDelete//மனம் கவர்ந்த பதிவுகளுடன் சில புதியவர்களையும் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.அனைவருக்கும் வாழ்த்துகள்.//
மிக்க நன்றி கோகுல்
@புஷ்பராஜ் said...
ReplyDelete//முகவரி தந்தமைக்கு என் அன்பான நன்றிகள்!!!//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@மதுமதி said...
ReplyDelete//இன்றைய அறிமுகப் பதிவுகளில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி தோழர்..இவ்வாரத்தை சிறப்பாய் முடிக்கவும் வாழ்த்துகள்.//
நன்றி நண்பரே
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete//அனைவருக்கும் வாழ்த்துக்கள் !//
நன்றி நண்பரே
@ மாலதி said...
ReplyDelete//என்னையும் சேர்த்து
அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிவாழ்த்துகள்.//
நன்றி தோழி
தொடரட்டும் உங்கள் கவிதைப்பயணம்
@ Jaleela Kamal said...
ReplyDelete//அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சகோ
@ஆமினா said...
ReplyDelete///அப்பப்பப்பா...
எவ்வளவு கலெக்ஷன்
வாழ்த்துகள் சகோ///
வாழ்த்திற்க்கு நன்றி சகோ
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் உங்களுக்கு நன்றி//
மிக்க நன்றி நண்பரே
@ விச்சு said...
ReplyDelete//அருமையான தொகுப்பு. அடுத்த பதிவான பெண் சிற்பிகளை அறியும் ஆவலில் இருக்கும்.//
நன்றி நன்பரே
@ புலவர் சா இராமாநுசம் said...
ReplyDelete//என்னையும் அறிமுகப் படுத்திய
அன்புக்கு மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்//
மிக்க நன்றி ஐயா
@ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDelete//பல புதிய அறிமுகப் பதிவர்கள். வலைச்சரத்தின் சேவை தொடரட்டும்.//
மிக்க நன்றி சகோ
@வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete//அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நன்பரே
@ராஜா MVS said...
ReplyDelete//நல்ல ஒரு கவிதை தொகுப்பை அளித்துள்ளீர்கள்...
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...//
நன்றி நண்பரே
@Rathnavel Natarajan said...
ReplyDelete//அருமையான அறிமுகங்கள்.
வாழ்த்துகள்.//
மிக்க நன்றி ஐயா
@ ஓலை said...
ReplyDelete//அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி.//
மிக்க நன்றி சகோ..
தொடரட்டும் உங்கள் பயணங்கள்
@ஹைதர் அலி said...
ReplyDelete//அருமையான அறிமுகம்
வாழ்த்துகள் சம்பத் //
மிக்க நன்றி அண்ணா
@தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...
ReplyDelete//திகட்டாத கவிதைகள்..பார்க்காத கவிதைகள்..படிக்க படிக்க சிந்தனை விரிகிறது..நன்றி தோழரே..//
மிக்க நன்றி தோழி
தொடரட்டும் உங்கள் கவிதைபயணம்
அனைவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை . கணினி கோளாறு காரணமாக தாமதம் .
ReplyDeleteஎன்னை தங்கள்
ReplyDeleteவலைப்பதிவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி..
எனது பெயர்
தங்கபாண்டியன் அல்ல
ஜெயராம் தினகர பாண்டியன் ..:)
@ சசிகலா said...
ReplyDelete//அனைவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை . கணினி கோளாறு காரணமாக தாமதம் .//
மிக்க நன்றி சகோதரி
@ jayaram thinagarapandian said...
ReplyDelete//என்னை தங்கள்
வலைப்பதிவில் அறிமுக படுத்தியதற்கு நன்றி..
எனது பெயர்
தங்கபாண்டியன் அல்ல
ஜெயராம் தினகர பாண்டியன் ..:)//
நன்றி நண்பரே திருத்தியாகிவிட்டது
கவின் மிகு கவிதைச் சரம் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
@kavithai (kovaikkavi) said...
ReplyDelete//கவின் மிகு கவிதைச் சரம் கண்டேன். பணி தொடரட்டும். பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com//
மிக்க நன்றி சகோதரி