முடியாதோ என்று நினைத்தேன்.. இதோ கிடைத்த முப்பது நிமிடங்களில் .. "browsing center" தேடி.. பிடித்து.. இப்போது உங்களுக்கு சில அறிமுகங்கள்...
மாணவன்அவர்களின் வரலாற்று சுவடுகள் சொல்லும்
ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாற்று நாயகர்!
"கீறல்கள் அழிவதில்ல" எழுதும்
வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;
உளறுவாயன்என்று பெயர் வைத்து உறவுகளை உளறமால், சொல்வதை தெளிவாக சொல்லும்
காணாமல் போன சிட்டுக்குருவிகள்"மழைகாகிதம்" பல இடுகைகள் அடையாளம் கண்ண்டுகொல்லாமலே போக... அவருக்கான ஏற்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு இடுகை
உன்னால் முடியும்!
ராகவன் அவர்களின்
மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??
என்று சென்னையின் ஒரு பக்கத்தை புகைப்படத்துடன் தெரிவித்ததையும்
மேலும் சென்னையை பற்றி பாகிரதியின்
நன்றிகள் பல
ReplyDeletesuper. Continue..
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதாங்கள் அறிமுகப் படுத்தியவர்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்துகள். பயணம் தொடரட்டும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
உபயோகமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் அங்கீகாரத்துக்கும் அன்புக்கும் நன்றி :)
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஅன்பு நண்பர் மாணவனின் பணி பாராட்டுதலுக்குரியது.
அறிமுகமான பதிவர்களுக்கும் அழாகாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ..!
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete