வலைபூ படித்து கொண்டு மட்டுமே இருந்து எப்படியோ வலைபூ எழுத தொடங்கிய எனக்கு .. எழுதுவது சரிதானா? .. மற்றவர்கள் எழுதுவது போல் நம்மால் எழுத முடியுமா ? என்று பல கேள்விகள் ..
சிலர் அறிவியல், அரசியல, கலை, இலக்கியம் ,ஓவியம், கதை, விளையாட்டு , சினிமா என்று தனி தனி துறையில் ஆழ்ந்து எழுதியதை படித்து நிறைய தெரிந்து கொண்டிருந்தேன் .. நம்மால் எதிலும் தனியாக கவனம் வைத்து ஒரு துறையை மட்டுமே எழுதி கொண்டு இருக்கும் அளவிற்கு அறிவு இல்லை என்பதை உணர்ந்து .. என்னென்ன தோணுகிறதோ அதை கிறுக்கி "போஸ்ட்" செய்வது என கிறுக்க ஆரம்பித்தேன் . ஆனால் எழுதி முடிக்கும்போது சில நன்றாக இருக்கிறது என்று நினைத்த இடுகைகளுக்கு அடுத்தவர்களின் கவனம் குறைவாகவே இருந்தது ... சினிமாவை எழுதினால் மட்டுமே அதிகம் படிகிறார்கள என்று ஒரு சினிமா தலைப்பை கொடுத்து நான் நினைத்ததை அந்த தலைப்பில் எழுதும்போது நிறைய பேரின் கவனம் ஈர்த்தது சற்று நெருடலாக இருந்தது .. மேலும் விளையாட்டு எழுதினால் சினிமவிர்ற்கு அடுத்து அதிகம் பேர் படிக்கின்றனர் ... அதனால் இந்த இடுகையில் சினிமா மற்றும் விளையாட்டு அல்லாத எனது இடுகைகளை முன்னோட்டமாக இடுகிறேன்.. அடுத்து வரும் நான் படித்த,, புதிய ,பழைய வலைப்பூ அறிமுகங்களும் பெரும்பாலும் சினிமா இல்லாத இடுகைகளாகவே இருக்கும்..
நான் இட்ட இடுகைகளில் அதிகம் கவனம் பெறாத இடுகைகள் இவை ..
( KPN தவிற)
நாளை மாலை நான் படித்த சில கவனம் ஈர்த்த வலைப்பூக்களை பார்ப்போம்..

விவசாயம்
ஏன் வேலை கிடைக்காது - காரணம் கல்வியின் ஆசிரியர் முரண்பாடு
ஊத்திக்குற காதல்.
வெளிநாட்டு நண்பன்
மூன்று முட்டாள்கள் (3 IDIOTS)
பேருந்து பயணம்-1 ( bus travel) - ( கண்டக்டர், டிரைவர்)
KPN டிராவல்ஸ்
பிச்சையின் காட்சி
நேர்மையான நியூஸ் சேனலின் சேவை
அப்பாவின் பணி ஒய்வு - மகன்
துணை எதிர்பார்ப்பு - சொல்லுங்க தெரிஞ்சுக்குறோம்...
திருமண அன்பளிப்பு
தமிழகத்தின் தேர்தல் பிரச்சார கேவலம்
நாளை மாலை நான் படித்த சில கவனம் ஈர்த்த வலைப்பூக்களை பார்ப்போம்..
இந்த வார ஆசிரியர் பொறுப்பேற்க தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே ..!
ReplyDeleteசிறப்பாக பணிபுரிய என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ..!
நல்வரவு குணா.
ReplyDeleteதமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை:(
நல்வரவு.....
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பாய் பணி புரிய வாழ்த்துகள்....
அனைவருக்கும் நன்றி,.. இந்த வாரம் முளுத்வதும் அலுவலக பணி இருப்பதால்.. அனைவருக்கும் தனி தனியே நன்றி கூறுவது சட்ட்று கடினம்.. வாழ்த்து தேர்வுத அனைவருக்கும் நன்றி... சட்ட்று இக்காட்டான சூழ்நிலை தான் ஆனாலும் இயன்ற வரை என்னால முடிந்ததை இந்த வாரம் செய்கின்றேன் ... வார இறுதியில் அனைவருடனும் தனி தனியே பேசுகிறேன் .. :)
ReplyDeleteஅடுத்து வரும் நான் படித்த,, புதிய ,பழைய வலைப்பூ அறிமுகங்களும் பெரும்பாலும் சினிமா இல்லாத இடுகைகளாகவே இருக்கும்..//
ReplyDeleteநம்பிக்கை தரும் அறிமுகம் அசத்தல் .
நல்வரவு.....
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பாய் பணி புரிய வாழ்த்துகள்....
இந்த வாரம் சிறப்பாய் பணி புரிய வாழ்த்துகள்....
ReplyDeleteVetha.Elangathilakam.
vaazhthukKal!
ReplyDelete