ஏன் ? எதுக்கு? எதனால? இன்னிக்கு நம்ம ஊர்ல இன்ஜினியரிங் படிச்ச, படிக்கிற, படிக்க போற எல்லாரும் கேக்குற ஒரே கேள்வி! எட்டு செமஸ்டர் 44 எக்ஸாம்ஸ் , 24 லாப்,வைவா, ஆயிரமாயிரம் அசைன்மன்ஸ், இன்னவேடிவ்ஸ், செமினார்ஸ், பிரசண்டேசன்ஸ், லட்சம் லட்சமாய் பணம்,பாங்க லோன், கடன், வட்டி, கந்து, கை மாத்து, முழுதாக நாலு வருஷம்! இவ்வளவும் செய்து கரை தேர்ந்து வந்தால் நமக்கு கிடைக்கும் ஒரு பதில் தம்பி வெறும் டிகிரிய மட்டும் வச்சிக்கிட்டு யவனும் வேல கொடுக்க மாட்டான்.
மறுபடியும் சர்டிபிகட் கோர்ஸ் புதிய கடன், புதிய வட்டி, வேலையின்மையால் வரும் ஏச்சுக்கள், பேச்சுக்கள், மனக்குழப்பம், கஷ்டம், வெளியூர் வாக்ழ்கை, குடும்ப நினைவுகள், ஒரு வேலையை வாங்கி கரை சேர்வதற்குள் கிட்ட தட்ட வாழ்கையே வெறுத்திருக்கும்.அப்படி வாங்கும் வேலையும் இனித்தும் விடாது !!
சரி விடுங்க எதுக்கு சீரியசா போய்கிட்டு,
ஒரு கம்மியான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து ரெண்டு பேர் கைய புடிச்சு நாலு பேர் கால வாரி விட்டு சில பல போர்களம் சந்தித்து ஒரு குறிப்பட்ட நிலையை அடைவதற்குள் தலை நரைத்து விடும் இல்லைனா கிளார் அடிக்கும்!, திரும்பிபார்த்தால் நம்ம டாவோட பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருப்பார்கள்! பள்ளி தோழிகள் பேரன் பெயர்த்தியை பார்த்திருப்பார்கள்! அடங்கொன்னியான் ! இருங்கடி நாங்களும் உங்க புருசனுன்களோட ஒசத்தின்னு காமிக்கிரோம்னு, அண்ணாமலை ரஜினி ஸ்டையிலில் ஒரு 40 pages நோட் வாங்கி குறித்து வைத்துக்க சொல்லி விட்டு பொண்ணு பார்க்க கிளம்பினால்!!
தம்பி அமெரிக்காவா ?
இல்லீங்க சாமி ..
இந்தியாவா... சரி ஒரு , ஒரு லட்சம் சம்பளம் வாங்குவியா
??!@@?????
ஜவுளி கடையில் தள்ளுபடி பார்த்திருப்பீர்கள், செல் போன் கடையில் பார்த்திருப்பீர்கள் இதை பார்தததுண்டா ?
ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள் !!
அமெரிக்கா அமெரிக்கா ஆனால் அங்கோ இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் !!
அமெரிக்கா போக வில்லையானாலும் அவன் இங்கு வந்துவிட்டான், கார்போரேட் ரூபத்தில்,வேறு வழியில்லை நாமும் சம்பதித்தாக வேண்டும்!
படியுங்கள் பங்கு வர்த்தகம், , பங்கு ஆலோசனை.
பேசாம நம்ம அவன்ட்ட இருந்த சுட்டா என்ன ?
பால் ஏற்றுமதி செய்ய முடியுமா?
சைனாவின் தேக்கம் இந்தியாவின் லாபமாகுமா?
பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் :
ஆதி மனிதன்
ஏற்றுமதி உலகம்
ஜெய் ஜவான்
இன்றைய அவார்ட் :
இந்த பகுதியில் எனக்கு பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .
Selva Speaking நம்ம செல்வா அண்ணா! உலகம் சுற்றும் வாலிபன்! அனைவரும் படிக்க வேண்டிய மனிதர் !
சொந்தநாட்டிலேயே அகதிகளான இந்தியவடமாநிலத் தொழிலாளர்கள் அண்ணனின் சமீபத்திய பதிவு.

அமெரிக்காவே தான் வேணுமா இந்த பஹ்ரைன் கிஹ்ரைன் இருந்தா ஒத்துக்க மாட்டாங்களா? :D
ReplyDelete//திரும்பிபார்த்தால் நம்ம டாவோட பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருப்பார்கள்//
ReplyDeleteஇதல்லவோ பெரிய கவலை..
நல்ல தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
script, screen play எல்லாம் அசத்தல். இந்த மூணு தளங்களும் அவ்வளவா போனதில்லை. இனி படிக்கணும்.
ReplyDeleteஅவர்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள்
அவார்ட் வாங்கிய அண்ணனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். :))
ReplyDeleteயாருபா எந்த சூர்ய பிரகாசு ?
யாரேனும் அப்படி இப்ப கேட்டுவாகளா என்ன ?
ஜாலியா எழுதறாரு !! இருந்தாலும்
ஜன்னல் ஒவ்வொண்ணுலேயுமே ஒரு
புதையல் அல்லவோ
பொத்தி வச்சு இருக்காரு !!
ஆடி தள்ளுபடி மாப்பிள்ளைங்க ...
ஆடிப்போன பெத்தவங்க..
ஆமாங்க...
அமெரிக்காவுக்கு ஆசைப்பட்டு
அம்பேல் ஆனவங்க எல்லாமே
அது ஒண்ணுக்குத் தாங்க ஆசைப்பட்டு,
அம்புட்டு எல்லாத்தையும் தொலைக்கறாங்க...
என்னங்க அது ?
அப்படின்னு கேட்கறீகளா ?
" செய்க பொருளைச் செறு நர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரிய தில் "
அப்படின்னு வள்ளுவரு சொல்லிப்போட்டாருல்லே !!
அந்தப் பொருளுக்குப் பின்னாடி
பைத்தியமாய் அலஞ்சவங்க
என்ன ஆவாக என்ன ஆகலாம் அப்படின்னு
எம்புட்டு விசயம் சொல்லியிருக்கீக..
சபாஷ் தம்பி.!
ஆமாம். நீங்க அமெரிக்கா போகலியா ?
சுப்பு ரத்தினம் (சுப்பு தாத்தா)
@ வரலாற்று சுவடுகள்,
ReplyDeleteஹா ஹா நல்லா தான் இருக்கும், பட் ஸ்ட்ரைடா சி.எம் தான் வேண்டுமாம்..
@இந்திரா,
ஹா ஹா , கரக்ட் நன்றி சகோ.
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி அய்யா
@Kousalya,
நன்றி அக்கா
@ சுப்பு தாத்தா,,
உங்களின் மறுமொழிக்கு நான் ரசிகனாய் விட்டேன்,, நாளைய மறுமொழியை காண ஆவலோடு உள்ளேன் :)
அனைவருக்கும் என் நன்றிகள்,,
அறிமுகங்களுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
அறிமுகங்கள் நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅழகான அறிமுகங்கள்!! அமெரிக்க மாயையிலிருந்து நமது மக்கள் விடுபட வேண்டும்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... தொடரட்டும்.
ReplyDeleteஜெய் ஜவான் மட்டும் எனக்கு புதிய ப்ளாக்.தொடருங்கள் உங்கள் அறிமுக படலத்தை.
ReplyDelete